Truth revealed
This update (15th feb) to my own sis dollyaysha for her happiest birthday.
May all the wishes that she makes today come true🎉
அவர்களில் இருவர் கைகளை கட்டிய வண்ணம் Mr Volter ஐ கூட்டி வர, "எங்கே Golden cat?" என கேட்டார் Mr Volter.
ஆதிவாசிகளின் தலைவனும் அதை கேள்வியை மீண்டும் எழுப்ப எப்படி சொல்வது என விளித்து நின்றனர் நண்பர்கள்.
Robin தட்டுதடுமாறி " we are really sorry!!!நாம எங்களால முடிச்ச எல்லாத்தையும் பண்ணினோம் but...." என இழுக்க " but என்றால்???எங்க Golden cat???அதுக்கு மட்டும் பதில்..." என அதட்டினார் ஆதிவாசி தலைவன்.
அவர் கத்திய கத்தலில் Mr Volter ஐ விடுவிப்பதாக இருந்த ஒரு துளி நம்பிக்கையும் பறந்தது. "Golden cat கீழே விழுந்து உடைந்தது! " என பெண் குரல் கேட்க அனைவரும் பின்னால் திரும்பினர்.
"உண்மைய தான் சொல்லுறீங்கலா? அப்போ உடைந்த Golden cat எங்கே?" என loral ஐ நோக்கி கடுப்பாகி வினவினார் தலைவன்.
"அது அது....." என loral தடுமாற " அக்குகைக்குள்ள தான் இருக்கு! அது எடுக்க பார்த்தப்ப குகை இடிச்சு விழுந்துறிச்சு. அதோட குகை அப்படியே நிலத்துக்கடியில புதைச்சுறிச்சு!" என Henry விளக்கி கூறினான்.
கூறிய அடுத்த நிமிடம் "Mr Volter கு மட்டுமில்ல நம்மலுக்கும் சேர்த்து சங்கு ஊத வேண்டியது தான்! " என gwen ன் காதில் மெல்ல கூறினான் danish அவளோ முறைக்க danish இரண்டடி பின்னால் நகர்ந்தான்.
Henry ன் கதையை கேட்ட ஆதிவாசி தலைவன் தனது ஊன்று தடியை உயர்த்தினார்.
"இடி, மின்னல் தாக்க போகுதோ தெரியாதே!" என மீண்டும் gwen ன் காதில் danish கிசுகிசுக்க, "என்ன என்று தெரியலடா?!" என பயந்து போய் கூறினாள் gwen.
அனைவரும் தடியை உயர்த்தி காட்டிய வானத்தை பார்த்து கொண்டிருக்க இலேசாக சிரித்த ஆதிவாசிகளின் தலைவன் உடனே Mr Volter ஐ நோக்கி நீட்டினார். "Mr Volter ட வழுக்கு மண்டை இரண்டாக பிளக்க போகுது!" என danish கூற "டேய் அவருக்கு எங்கட வழுக்கு மண்டை!" என கேட்டாள் gwen.
இவர்களின் வாக்குவாதத்திற்கு இடையில் ஆதிவாசிகளின் தலைவன் Mr Volter ஐ விடுதலை செய்ய சொல்ல அனைவரும் அதிர்ந்து நின்றனர். "What?" என நண்பர்கள் உட்பட ஆதிவாசிகளும் கோரசாக சொல்ல சிறிது புன்னகையிட்ட ஆதிவாசி தலைவன் "ஆச்சரியமாக இருக்கா? அப்படி ஒன்றும் இல்லை. பல வருடங்களாக Golden cat ஐ தேடி பலர் நம்முடைய தீவுக்கு வருவாங்க! Golden cat ஐ எடுக்க செல்லும் மனிதர்கள் traps களுக்கு மாட்டி இறப்பார்கள். ஆனால் இந்த முறை முதலாவது clue ஐ எடுத்தவுடன் எனக்கு பயம் வந்துவிட்டது.
Golden cat யும் இவ்வாறு கண்டுபிடித்து விடுவார்களோ தெரியாது என்று. ஆகவே robin கும் நண்பர்களுக்கும் task கொடுத்தேன். அவர்கள் பார்ப்பதற்கு Smart ஆனவர்கள் என்று விளங்கியது. இவர்களின் செயற்பாட்டை விரைவுபடுத்த எண்ணி Mr Volter ஐ கைதியாக வைத்து கொண்டேன்.
இவர்களின் clues ஒவ்வொரையும் கண்டுபிடித்த விதத்தை CCTV ல் பார்த்த போது நான் எடுத்த முடிவு சரியானது என்று உறுதிபடுத்தினேன்." என கூற அதனை இடைமறித்த Danish " what CCTV???" என காட்டில் CCTV இருப்பதை எண்ணி திகைத்தான்.
"டேய், develop ஆகிய காடுகள் அப்படி தான் டா! உனக்கு தெரியுமா sofia எனப்படுற robot மொத்தமா face reaction மட்டும் 120 பண்ணும். அதுக்கு citizenship வேற Saudi Arabia ல குடுத்திருக்குறாங்க! இப்படி இருக்கும் போது இது எல்லாம் peanut சாப்பிடுற மாதிரி விஷயம் டா!" என்றான் Henry.
Henry danish கு மட்டும் கூறியது loudspeaker போட்டபடி எல்லாருக்கும் கேட்டது. இதனை கேட்ட தலைவன் " உங்க பேச்சுவார்த்தை முடித்தால் நான் சொல்ல வந்ததை சொல்லவா வேணாமா?" என கேட்க இருவரும் அப்போதே தங்களை சுற்றி வர அனைவரும் தங்களை பார்த்து கொண்டிருப்பதை அவதானித்தனர்.
"Mr Benjamin ஐ பற்றி எங்களுக்கும் சந்தேகம் வரவில்லை. Golden cat நம் கையில் கிடைத்தவுடன் அதனை மற்றுமொரு பாதுகாப்பான இடத்தில் வைக்க திட்டமிட்டோம். அதனை பற்றி எனக்கும் என் நண்பனுக்கும் மட்டுமே தெரியும்! இரகசியமாக வைக்க ஏற்பாடுகளும் செய்தோம். ஆனால் இங்கு வந்து பார்த்த போது அது புதைந்ததை பற்றி கேள்விப்பட எனக்கு அதை விட திருப்தி. ஏனெனில் அது permanent ஆக இதுக்குள்ளேயே புதைந்து இருக்கும். அதை எடுக்க நினைப்பவர்களும் அதனுள்ளே புதைந்து விட நம் முன்னோர்கள் உருவாக்கிய trap ஆகும்.
ஆகவே இப்போது Golden cat நாம் நினைத்ததை விட பாதுகாப்பாக இருக்கிறது. அது உடைந்ததால் ஆத்மாக்கள் மனத்திருப்தியுடன் அவை செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றதாக எண்ணுகிறேன். நீங்கள் செய்த அனைத்து உதவிகளுக்கும் மிகுந்த நன்றி! Mr Volter உங்களுக்கு ஏதாவது கஷ்டங்கள் நாம் கொடுத்தோம் என்றால் எங்களை மன்னித்து விடுங்கள். உங்களுக்கு பிரதி உபகாரம் செய்ய ஏதாவது கேளுங்கள்!" என நன்றி கூறினார் ஆதிவாசிகளின் தலைவன்.
"மன்னிப்பு எல்லாம் தேவையில்லை. Areologist ஆக அந்த Golden cat ன் மகிமையை எனக்கு உணர முடியிது. இதை எல்லாம் திருடுறவங்களுக்கு மீண்டும் திருடுறதை நினைக்க வைக்காத அளவுக்கு தண்டனை கொடுக்கனும்...அதோர பிரதி உபகாரம் எல்லாம் வேண்டாம்! நாம நம்ம கடமையை செய்தோம். That's it! அதோட பிள்ளைகளுக்கும் vacation அ adventure field ல use பண்ணிக்கிட்டாங்க!" என Mr Volter சகஜமாக தலைவருடன் பேச ஆரம்பித்தார்.
"அப்போ இந்த பூனை???" என gwen கேட்க "அது நம் முன்னோர்களை கடற்கொல்லையாரர்கள் வந்தபோது shisako ன் மகனால் வடிவமைக்கப்பட்ட பூனை. இதுவும் நல்ல ஆத்மாக்கள் குடிக் கொண்டிருக்கிறது!" என கூறும் போதே பூனையும் அந்த 4 clues உம் மாயமாக மறைந்தது.
"Magic ஆ?" என loral கேட்க "இல்லை, குடி கொண்டிருந்த ஆத்மாக்களின் பணி முடிவடைந்தது. Golden cat பத்திரமாக இருக்கிறது என்று நமக்கு தகவல் தந்து விட்டு புறப்படுகிறது!" என விளக்கமளித்தார் தலைவன்.
"Garfield அ Miss பண்ணுறேன்!" என danish கூற அனைவரும் ஆம் என்றனர்.
பின்னர் எல்லோரும் சாதாரணமாக பேசி கொண்டிருக்க loral தன் கையில் கிடந்த Greeny ன் இறக்கைக்கு மருந்து போட ஆதிவாசி ஒருத்தியிடம் கொடுத்தாள்.
நண்பர்கள் Mr Volter உடன் பேசி கொண்டு இருக்க Mr Jay Mr & Mrs Paul உட்பட அடியாட்கள் ஐவரையும் கைவிலங்கு அணிவித்து கூட்டி வந்து Mr Benjamin ஐ கட்டி வைத்த இடத்தில் கட்டி வைத்து விட்டு யாருக்கு phone பண்ணினார்.
இதனை கண்ட மற்றவர்கள் உண்மையில் யார் இந்த Mr Jay என திகைத்து நின்றனர்.
இவர்களின் பார்வையிலே அர்த்தத்தை புரிந்து கொண்ட Mr Jay தன்னை பற்றி கூற ஆரம்பித்தார்.
முன்னோக்கி ஒரு அடி எடுத்து வைத்த Mr Jay "Hi everyone, என்னை உங்களுக்கு தெரியாமல் இருக்கும் முதல்ல நான் என்னை introduce பண்ணி விட்டு ஆரம்பத்துல இருந்து இப்போ வரை நடந்தது எல்லாம் சொல்றேன்!" என கூற ஆரம்பிக்க "Wooow, கதை சொல்ல போறாரு! Popcorn உம் chill என்டு iced coffee இருந்தா situation செம்மயா இருக்கும்!" என situation ஐ புரியாமல் பேசிக் கொண்டிருந்தான் danish.
Danish ன் பரம்பரையோ என்னமோ ஆதிவாசிகளில் இருந்த danish ஐ ஒத்த உயரமுள்ள ஒருவன் ஓடி சென்று அருகிலுள்ள cherry மரத்தில் இருந்து பல cherries ஐ பறித்து வந்து danish இடம் நீட்டினான்.
Danish அமர்ந்து கொள்ள சொகுசான பாறை ஒன்றை தேர்ந்து எடுத்து அவனையும் உட்கார வைத்து Mr Jay ன் கதைக்காக காத்து கொண்டிருந்தான்.
மற்றவர்களும் கதை கேட்க ஆர்வமாக இருந்தனர். "My name is Jay Simmons. I'm working as a SHERIFF (நகர தலைவர்) . நான் புதிதாக mexico ல உள்ள Biro town கு இடம் மாற்றப்பட்டேன்.
ஆனால் அதை நான் இரகசியமாகவே வைத்து கொண்டேன். நான் என்ட உயர் அதிகாரிகளிடம் இதை இரகசியமாக சில மாதங்களுக்கு மக்கள் மத்தியில் வைக்கவும் பழைய sheriff தான் இன்னும் தன் கடமையில் இருப்பதாகவும் மக்களுக்கு தெரியப்படுத்த சொன்னேன் because நான் sheriff பதவி பொறுப்பேற்கும் போது Mr Benjamin அ பற்றிய இரகசிய தகவல்கள் கிடைச்சது.
அவன் என்னுடைய school friend....."
Thanks for the votes & comments.
Keep supporting.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro