Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

To Mexico

மூவரும் surprise என்னவாக இருக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டு evening robin ன் வீட்டில் சந்திப்பதாக கூறி தத்தமது வீடுகளுக்கு சென்றனர்.

Robin கோ நேரம் போவதாக இல்லை. வழமைக்கு மாறாக வீட்டு தோட்டத்தில் உள்ள மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி, கழுவி வைத்திருந்த பாத்திரங்களை அடுக்கி வைத்து, வீடு முழுவதும் சுத்தம் செய்தும் just 2 hours ஏ சென்றது. அவனால் இதுக்கு மேல் இயலவில்லை. தூங்க சென்றால் தூக்கம் செல்லவுமில்லை.

3 hours ஐ 3 years போல கடத்தினான். Evening 6 கு பெற்றோர்கள் வர robin ன் பொறுமையை சோதிக்காது loral உம் danish உம் அவர்களின் பெற்றோர்களுடன் சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தனர்.

1/2 hour ன் பின் மூவரையும் அருகில் அமர வைத்து, 3 envelope ஐ கொடுத்தனர். உடனே திறந்து பார்த்து விட்டு சந்தோசத்தில் துள்ளி குதித்தனர் மூவரும். அதில் tickets to Mexico என இருந்தது.

மற்றவர்களுடன் நெருங்கி பழகும் ஆனால் தன் அன்பை வெளிக்காட்டாத, கொஞ்சம் makeup sense உள்ள, robin ன் cousin Gwen வாழும் Biro town அங்கே இருந்தது.

"Children நீங்க 3 பேரும் term exam ல நன்றாக perform பண்ணனாலயும் summer vacation கு gwen இங்கு வரமுடியாத படியால் இந்த chance. Parents this month last week வருகிறோம். Grand pa ஓட Mexico போங்க..." என Mr Oliver கூறியது தான் வீடு இரண்டாக பிளந்தது.

அடுத்த நாள் school ல் மூவரும் Mexico ஐ பற்றி ஓ என்று தெரிந்ததை எல்லாம் பகிர்ந்து கொண்டனர். "Do you know, Mexico flag symbol ஒரு golden Eagle! " என்று loral கூற " avocados, chocolate & pumpkins எல்லாம் special அங்கு. சொல்ல போதே எச்சில் ஊறுது..." என்றான் danish.

"Gwen சொன்னப்படி அங்க special food is tequila which is made from agave cactus. " என்றான் robin. " இரண்டு பேரும் சாப்பாட்டை பற்றியே பேசுங்க! அதை விட special white beach, virgin beaches & coral resorts..." என loral கூற மூவரும் கற்பனையிலே mexico சென்றனர். இதை தன்னை எல்லோரும் முன்னுரிமை கொடுக்க வேண்டும், பிறரை prank செய்து அசிங்கபடுத்த துடிக்கும் ஒரு சோடி கண்கள் திட்டம் ஒன்று தீட்டியவாறு பார்த்து கொண்டிருந்தது.

பாடசாலை விட்டு வீடுகளுக்கு சென்று தமக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தயார்படுத்தி evening flight காக airport சென்றனர். "Grand pa சொல்கின்ற படி கேட்கனும், gwen ட parents கூட்டி போற இடத்துக்கு மட்டும் போகனும், தனியாக எங்கயும் போற இல்லை...." என பெற்றோர்கள் rules & regulations போட அனைவரும் கேட்டு கொண்ட பின் விடை பெற்றனர்.

Plane ல் robin games விளையாட, loral புத்தகம் ஒன்றை வாசித்து கொண்டிருந்தாள். Danish serious ஆக hotel transylvania 3 பார்த்து கொண்டிருந்தான். விட்டால் உள்ளே புகுந்து விடுவது போல! அச்சமயம் அவர்கள் அருகில் வந்த air hostess தாத்தாவிடம் "Sir would you like to have drink?" என வினவ, தாத்தா "yes please " என்றார்.

"Soft drink or hard drink?" என கேட்க danish cartoon ல் மூழ்கி இருந்தவாறே " hard drink please " என்றான். அனைவரும் danish ன் முகத்தை ஒருவாறு பார்க்க, அவனோ cartoon ஐ பார்த்து கொண்டிருந்தான். " sorry madam, can we have 4 sprite tins? " என தாத்தா கூற robin danish ன் காதில் அணிந்திருந்த ear phone ஐ கழற்றி "என்னடா hard drink கேக்குற? எப்போது இருந்து டா குடிக்கிற பழக்கம்? " என வினவ, தாத்தாவும் loral உம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

" நான் just ஒரு try பண்ணுவோம் என்று தான் one glass கேட்டேன் " என்றான் danish கண்ணடித்து கொண்டு.இவன் உண்மைய சொல்றானா or நாம கலாய்போம் என்று சமாளிக்கிறானா என்று தெரியாமல் மூவரும் முளித்தனர்.

1 hour ற்கு பிறகு danish ற்கு பசி எடுக்க அவன் கொண்டு வந்த snacks packet ஐ வெளியே எடுக்க அது Balloon போல விரிந்து இருந்தது. " டேய் யேன்டா இது இப்படி இருக்குது? " என danish வினவ, " because plane ல உள்ள pressure அ விட snacks packet ல உள்ள pressure அதிகம். அதனால் தான்!" என விளக்கமளித்தான் robin.

"ஓ அப்டியா matter! இத ஊசியால குத்தினா எப்படி இருக்கும்? " என கூற " டேய் அப்படி பண்ணாத" என robin உம் loral உம் கூற முன் அதனை ஊசியால் குற்ற, அது bomb போல் பெரிய சத்தத்துடன் வெடித்தது.

Plane ல் உள்ளவர்கள் hijack or terrorist attack என நினைத்து பயந்து கூச்சலிட்டனர். தாத்தாவை தவிர; அவர் ear protector ஐ போட்டு கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார். பாதுகாவளர்கள் சத்தம் வந்த திசையை நோக்கி guns உடன் வர மூவரில் நடுவே இருந்த danish ன் கையில் snacks packet பாதி வெடித்த வண்ணமும் மூவரின் முகத்தில் snacks தெறித்த வண்ணமும் இருந்தது.

Robin பெரும்பாடு பட்டு அதனை விளக்க அவர்களும் அதனை ஒருவாறு ஒப்புக் கொண்டாலும் பயணம் முடியும் வரை அவர்கள் அருகே நின்று கொண்டிருந்தனர். plane ல் உள்ளவர்கள் மூவரையும் கொலை வெறியில் பார்த்தனர்.(அவ்வளவு பயந்தாங்க) அருகில் உள்ள officers அவர்களை பார்த்து பார்த்து இருக்க danish அவர்களிடம் snacks ஐ நீட்டி வேணுமா என்று கேட்டான். அவனோ முறைத்து விட்டு செல்ல

"யேன்டா நீ இப்படி பண்ணுற! சும்மாவே எல்லாரும் ஒரு மாதிரி பாக்குறாங்க, அதுல வேற நீ போய் snacks வேணுமா என்று கேக்குற? " என தர்மசங்கடமாக robin கேட்க " இதுல ஒன்னும் என்னுடைய தப்பு இல்ல! அவர் Snacks அ பார்த்து பார்த்து இருந்ததால் தான் வேணுமா என்று கேட்டேன். இல்லை எனக்கு வயிறு வலி வந்தால் என்ன பண்ணுற?" என danish பதிலடி கொடுத்து விட்டு ஒன்றும் நடக்காதது போல் cartoon ஐ பார்த்து கொண்டே கூறினான். இவனின் jokes கும் எல்லை இல்லை என்று தலையில் அடித்து கொண்டாள் loral.

ஒருவாறு mexico airport ஐ அடைந்தனர். Gwen உம் Gwen ன் parents உம் இவர்களை pickup பண்ண airport கு வந்திருந்தனர். நால்வரையும் officers அழைத்து வந்து விசாரணைகள் நடத்த இது வெறும் snacks packet உடைத்ததால் தான் நடந்தது என்று தெரிய வந்தது. இதனை உறுதி படுத்திய officers கு அழுவதா சிரிப்பதா என்று விளங்கவில்லை.

Gwen இருக்கும் இடத்துக்கு நால்வரும் வர "யேன் உங்களுக்கு இவ்வளவு police guards? ஏதாவது பிரச்சினையா? " என gwen ன் parents பதறி போய் வினவ " No aunt! Just for our safty" என்றான் danish.

"Not for our safty; others safety " என்றார் மற்ற மூவரும். இங்கு gwen உம் parents உம் குழம்பிப் போய் இருக்க " நான் விளக்கமாக சொல்றேன் போகும் வழில " என loral கூறினாள். "மானம் போக போகுதே" என முணுமுணுத்துக் கொண்டு danish செல்ல loral அனைத்தையும் விளக்கமாக கூறி முடித்தாள்.

அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்க, Danish முகத்தை மூடிக் கொண்டான்.

ஒருவாறு வீட்டுக்கு வந்து refresh ஆகி விட்டு அனைவரும் hall கு வந்தனர். Robin gwen கு கொண்டு வந்த gift ஐ கொடுக்க " Woooow rubber band, எனக்கு gift கொண்டு வந்து இருக்க! " என கூற " Hey... " என robin இழுக்கும் போதே

" Gwen, பட்ட பெயர் சொல்ல வவேண்டாம் என்று எத்தனை முறை சொல்லுறது...Robin ஆசை gift கொண்டு வந்து தந்தால் பேசுற மாதிரி! " என ஏசினார் gwen ன் அம்மா. "Thank you roooobbbbiiiinnnn" என கஷ்டப்பட்டு கூற gift ஐ open பண்ண அதில் compos (திசைகாட்டி) உடன் இணைந்த அழகிய chain ஒன்று இருக்க அதைத் எடுத்து கழுத்தில் போட்டுக் கொண்டாள்.

சில அரட்டைகளுடன் அன்றைய தினம் முடிய அடுத்த நாள் gwen மூவரையும் town ஐ சுற்றி காட்டிக் கொண்டிருந்தாள். Loral ன் தேவைக்காக Book shop ஒன்றிற்கு சென்றனர்.

அங்கு அவர்களுக்காக அதிர்ச்சி காத்திருந்தது.

Keep supporting.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro