The traps
Robin கு உள்ளே traps இருப்பதாக உணர்ந்தான். தீ பந்தத்தங்களை ஏற்றி உள்ளே நடந்து சென்றனர் அனைவரும்.
அந்த கட்டிடம் 3 வழிகளாக பிரிந்தது. வெளியில் இருந்து பார்க்கும் போது 3 வழியும் எங்கே செல்கிறது? எது சரியான வழி? என தெரியவில்லை.
"3 வழி இருக்குதே என்ன பண்ணலாம்?" என loral வினவ " toss போட்டு பார்ப்போம்!" என்றான் danish. "டேய் coin ல யும் இரண்டு முகம் தான் இருக்கு. இங்கு 3 வழி இருக்கு! " என gwen கூறினாள்.
"நாம 3 group ஆக பிரிந்து போகனும்! " என்றான் robin. "Yes robin, you are correct! " என Mr Benjamin கூற "you are my smart boy!" என்றார் Miss Rosy. அங்கோ Henry கும் Peter கும் காதிலிருந்து புகை போய் கொண்டிருந்தது.
"Guys இங்க நிறைய traps இருக்கலாம்! So be careful! Instructions இல்லாம ஒன்றையும் தொட வேண்டாம். எல்லாரும் ஒன்றாக கூடவே இருங்க! தனிதனியாக எங்கேயும் போக வேண்டாம்..." என சில advice களை Mr Benjamin கூற அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
ஒருவாறு 3 groups ஆக பிரிந்தனர். Gwen, Henry & Danish வலப்பக்கமாக உள்ள வழியிலும் loral & robin இடப்பக்கமாக உள்ள வழியிலும் Peter, Miss Rosy & Mr Benjamin மூவரும் நடுவில் உள்ள வழியிலும் பிரிந்து சென்றனர்.
வலப்பக்கமாக சென்ற மூவருக்கும் ஒரு பாலத்தை கடக்க நேரிட்டது. அது பாறைகளால் ஆனதாகவும் கீழே தீ குழம்புகள் ஆறாக ஓடிக் கொண்டிருப்பதாகவும் இருந்தது. "நாம இதை கடக்கனுமா?" என danish கூற சற்று பள்ளத்தை பார்த்து விட்டு வந்து ஆம் என்று Henry பயத்தில் கூறினான்.
" என்ன ஆண் சிங்கங்கள் ஆண் எலி குஞ்சுகளா மாறிட்டீங்க போல!" என கலாய்க்க இருவருக்கும் 100 பாகை செல்சியஸ்க்கு சூடு ஏறியது. " நீ மட்டும் பெண் சிங்கம்! " என Henry கூற " பெண் அசிங்கம்! " என்றான் danish.
" என் பொறுமைய சோதிக்காதீங்க!" என gwen கூற மீண்டும் danish க்கும் gwen க்கும் இடையில் மீண்டும் யுத்தம் ஆரம்பித்தது.
Henry ன் காது இவர்களின் சண்டையால் வலி எடுத்தது. ஆகவே MP3 ல் Alan worker & sabrina carpenter ன் I'm on my way song ஐ play பண்ணி கொண்டு முன்னோக்கி நடந்தான்.
பின்னால் இருவரும் சண்டை பிடித்து கொண்டே வந்தனர். அரைவாசி தூரம் கடக்க ஏதோ ஒரு voice கேட்டது. அந்த voice இருவரையும் கவரும் வண்ணம் இருந்தது.
"Danish! My handsome! உன்னை நான் தேடி கிட்டே இருந்தேன்! Come on!" என danish ன் favourite cartoon ல் வரும் tinkerbell அவனை அழைத்து கொண்டிருந்தது. "ஏன் இன்னும் Wait பண்ணுற? நான் உன் மேல் pixie dust அ தூவி விட்டா உனக்கு இந்த உலகம் முழுவதையும் பறந்துக் கொண்டே பார்க்கலாம்! உனக்கு விருப்பமான இடங்களுக்கு போகலாம்! Favourite foods சாப்பிடலாம்! Favourite cartoons! Come on my boy! Come on!" என இரண்டு கைகளையும் விரித்த வண்ணம் அந்த உருவம் இருக்க danish அதனை நோக்கி சென்றான்.
"Hey my beauty! நீ ரொம்ப அழகா இருக்க! Come on let's sing a song together! " என gwen ன் favourite singer Justin அவளை அழைத்தான்.
" நான் எனக்கு makeup போட்டுவிட்ற lady ட சொல்லி உனக்கு special summer makeup போட்டு விட்றேன்! Makeup kit, dresses வாங்கி தாறேன். என்னுடைய shows கு Golden tickets தாறேன்!Come on my girl! Come on!" என ஒரு காலை மடித்து உட்கார்ந்து கையை நீட்டி வண்ணம் அந்த உருவம் இருக்க gwen அவன் அருகில் நடத்து போய் கொண்டிருந்தாள்.
இருவரும் போய் கொண்டிருந்ததோ பாலத்தின் எல்லைகளுக்கு! அது வெறும் மாயம் என்று அவர்கள் அறியவில்லை. கெட்டவர்களுக்கு தமது விருப்பங்களை காட்டி அவர்களை வசப்படுத்தி தீ குழம்பில் விழ வைப்பதே அந்த trap....
இதனை அறியாது இருவரும் தொடர்ந்து நடந்து கொண்டே சென்றனர் மரண வாயிலுக்கு....
.
.
.
Loral உம் robin உம் தனது பாதையில் தொடர்ந்து நடந்து கொண்டு சென்றனர்.
ஒரு வாயில் ஒன்று முன்னே இருக்க அதன் அருகில் சென்றனர். " இதுல ஏதோ எழுதி இருக்காங்க! But என்னது? Dots ல இருக்கு! " என்று ஒரு கல்வெட்டை காட்டினான் robin.
அதனை மெதுவாக தடவி பார்த்த loral " Hey Robin, இது braille letters ல எழுதி இருக்கு போல!" என்றாள்.
" நீ அதை பற்றி படிச்சு இருக்க தானே! உன்னால read பண்ண முடியுமா? " என்று robin கேட்க " Wait I'll try!" என loral கூறி தனது கண்களை மூடிக் கொண்டு கல்வெட்டை தொட்டு கொண்டு அதிலிருப்பதை வாசித்தாள்.
" உங்களுக்கு வேண்டிய ஒன்றை மாத்திரம் எடுத்து கொள்!
பேராசை உன்னை கொல்லும்!" என வாசித்து முடித்தாள்.
"எதை எடுக்கனும்?" என robin யோசித்து கொண்டே முன்னோக்கி சென்றான். சில அடிகள் நடந்து செல்ல இருவரினதும் கண்களும் விரிந்தன.
அந்த அறை முழுவதும் தங்க நாணயங்கள் குவியல் குவியலாக அடுக்கப்பட்டிருந்தது. வைர கற்களும் மாணிக்கங்களும் கண்களை கவர்ந்தன. தங்கம் மற்றும் பெறுமதி மிக்க இரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்கள் ஆங்காங்கே குவிக்கப்பட்டிருந்தது.
"இதுக்கு தான் பேராசைய பற்றி சொல்லிருக்கனும்! " என robin கூற " அப்போ ஏதோ ஒன்றை எடுக்க சொல்லியிருந்ததே அது என்ன?" என loral கேட்டாள்.
"நாம கொஞ்சம் சுற்றி வர தேடி பார்ப்போம்! " என robin கூறி இருவரும் சுற்றி பார்த்தனர். சுற்றி வர robin நோட்டமிட்டனான். சுவர் ஒன்றில் ஒரு கதவு பொருத்தப்பட்டது போன்று இருந்தது.
அந்த கதவை திறக்க முயன்றும் அது ஒரு அடி கூட நகரவில்லை. ஆனால் அதன் நடுவே star shape ல் stone ஒன்றை வைக்க ஒரு இடம் பொறிக்கப்பட்டு இருந்தது.
"Hey loral, see this!" என கதவை காட்ட அவளோ white diamond ஐ கண்டு அதன் ஈர்ப்பில் அவள் மயங்கிக் கொண்டு இருந்தாள். அவள் அதனை கையால் எடுக்க செல்லவும் robin அவளை அழைக்கவும் நேரம் சரியாக இருந்தது. சரியான நேரத்தில் loral தன்னிலையை அடைந்தாள்.
"Are you ok loral?" என கேட்க " yes robin, I'm ok! " என loral ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். Robin தான் கண்டதை கூற "star shape ல என்ன சரி இருக்குதா என்று தேடுவோம்!" என இருவரும் தேடி கொண்டிருந்தனர்.
"Hey robin see that!" என loral தங்க குவியல் ஒன்றின் மேல் star shape ல் ஒரு diamond ஒன்று இருப்பதை காட்டினாள். அதனை எடுக்க robin அதன் மேல் ஏறினான். அரைவாசி ஏற தடுக்கி கீழே விழுந்தான். " robin careful! " என loral அவனை எழுப்பி விட robin மீண்டும் ஏறினான். இறுதியாக அந்த diamond கையில் எடுத்து கொண்டு கீழே இறங்கினான்.
விரைவாக சென்று அந்த stone ஐ அதில் பதிக்க கதவு திறப்பட்டது. " We did it robin! " என loral சந்தோசத்தில் கூறி இருவரும் கதவை தாண்டி செல்ல முயல, நிலம் ஆடி மீண்டும் தங்கம் இருக்கும் அறையிலே இருவரும் விழுந்தனர். அப்போதே அவனுக்கு விளங்கியது அவன் தங்க குவியலிலிருந்து விழும் போது அவனது trouser pocket தற்செயலாக golden coin ஒன்று இருப்பதை!
ஒன்றை மாத்திரம் எடுக்காமல் Golden coin ஐயும் சேர்த்து எடுத்ததால் அவர்கள் trap ல் மாட்டி கொண்டனர்.
அந்த அறையின் கற்கூரை இவர்களை அண்மித்து கீழே வந்து கொண்டிருந்தது. "Robin இது வந்து மோதிச்சு என்றால் நம்மட எலும்பும் சுக்குநூறாகிடும்...." என loral பயத்தில் robin ன் கையை பிடித்து கண்களை மூடிக் கொண்டாள்....
.
.
.
Peter, Miss Rosy & Mr Benjamin சென்ற வழி தொடர்ச்சியாக சென்று கொண்டிருக்க முன்னால் கதவு ஒன்று அவர்களின் பாதையை தடுத்தது.
அதனை திறக்க செல்ல சுற்றி வரவுள்ள கற்பாறைகளுக்கு இடையில் இருந்து விஷ சிலந்திகள் வந்து அக் கதவை முழுமையாக மூடிக் கொண்டது.
அதுமட்டுமல்லால் மேலும் பல விஷ சிலந்திகள் மூவரையும் attack பண்ண வந்து கொண்டிருந்தது....
3 groups உம் 3 வகையான traps ல் மாட்டி கொண்டிருந்தனர்.
Thanks for the votes & comments.
Keep supporting.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro