The third clue
3 groups உம் 3 traps ல் மாட்டி கொண்டனர்.
Henry கு earphones போட்டும் danish இனதும் gwen இனதும் சண்டைகள் கேட்க தான் செய்தது. சற்று நேரமாக இருவரினதும் சத்தம் கேட்காது Henry திரும்பி பார்க்க இருவரும் இரு திசையில் பாலத்திலிருந்து பள்ளத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
"Tinkerbell, I'm coming..." என danish உம் " Justin beiber, wait! I'm on the way! " என gwen உம் முணுமுணுத்த வண்ணம் சென்று கொண்டிருப்பதை கண்டு சற்று அதிர்ந்து போனான். Henry earphone அணிந்திருந்ததால் அவனால் வெளியில் உள்ள குரல் கேட்கவில்லை.
உடனடியாக இருவரினதும் கைகளை பிடித்து தன்னை நோக்கி இழுக்க இருவரும் Henry ன் மேல் மோதி விழுந்தனர். உடனே தன் backpack ல் இருந்த 4 பஞ்சு துண்டுகளை அவர்களின் காதில் வைக்க இருவரும் தன்னிலை அடைந்தனர்.
" எனக்கு ரொம்ப தலை வலிக்குது! என்ன நடந்துச்சு?" என gwen கேட்க " நான் ஏன் கீழே விழுந்து புரண்டு இருக்கிறேன்?" என danish கேட்டான். Trap ல் இருந்து இருவரும் தப்பியதால் அந்த இடம் அதிர தொடங்கியது.
பாறைகளால் ஆன பாலம் உடைந்து தீ குழம்பில் விழுந்தது. "Come on guys! நமக்கு time இல்ல!" என்று இருவரையும் எழுந்து நிற்க Henry உதவினான். மூவரும் அங்கிருந்து இயன்றளவு வேகமாக ஓடினர்.
துரதிர்ஷ்டவசமாக முன்னாலும் பாலம் உடைந்து இருக்க " நாம மூன்று பேரும் சேர்ந்து பாய்வோம் அடுத்த பக்கத்துக்கு!" என Henry சத்தமாக கூறினான். ஏனெனில் அவர்கள் மூவரும் Earphones அணிந்திருந்தனர்.
"So, take aim & fire away...." என Henry ன் Earphone ல் நேரத்திற்கு ஏற்றவாறு song போய் கொண்டிருந்தது. மூவரும் ஒன்றாக இணைந்து கால்களை ஊன்றி அடுத்த பக்கத்திற்கு பாய்ந்தனர். மூவரும் உருண்டு போய் விழ அருகில் இருந்த கல்லில் Henry ன் தலை பலமாக பட்டது.
Gwen எழுந்து நிற்க danish உதவி செய்து விட்டு பின்னால் பார்க்க அங்கு பாலம் ஒன்று இருந்ததாக அடையாளம் ஒன்றே இருக்கவில்லை. அது தீ குழம்புக்கு இரையாகி இருந்தது.
Henry தங்களை காப்பாற்றா விட்டால் இதே கதி தான் என்று நினைத்த போதே Henry ஐ நினைவுக்கு வந்து தேடினர். அப்போதே அவனின் தலையில் காயத்துடன் இருப்பதை கண்டனர்.
" டேய் என்னடா ஆச்சு? தலைல காயம்!" என danish கேட்க Henry ன் வாய் அசைவு மட்டுமே விளங்கியது. சத்தம் வரவில்லை. " டேய் சத்தமா பேசுடா! ஒன்னும் விளங்குதுயில்லை!" என மீண்டும் danish கூற " முதல்ல காதுலுள்ள பஞ்ச கழற்று அதுக்கப்புறம் விளங்கும்!" என பஞ்சை கழற்றினாள் gwen.
"ஓ இதா reason! " என danish அசடு வழிய gwen தன்னிடமிருந்த first aid box ஐ வைத்து காயத்துக்கு மருந்து போட்டு விட்டாள். பின்னர் மூவரும் பயணத்தை தொடர முன்னால் அறை ஒன்று இருக்க அதனுள் சென்றனர்.
.
.
.
Loral தனது கண்களை மூடிக் கொண்டிருக்க robin தப்பிக்க வழி தேடிக் கொண்டிருந்தான்.
Star shape stone ஐ வைத்த கதவு திறப்பட்டிருந்தது. ஆனால் அங்கு செல்ல நேரம் போதுமாக இருக்கவில்லை. சுற்றி வர பார்த்த robin ன் கண்ணுக்கு தங்கத்தால் செய்யப்பட்ட சிலை ஒன்று கீழே விழுந்து இருப்பது பட்டது. " Hey loral I need ur help!" என்றான்.
இருவரும் இணைந்து அந்த சிலையை பெரும் பாடுபட்டு நேராக நிமிர்த்தி வைத்தனர். சிலையின் தலை வரை வந்த கட்டிட கூரை அதன் கீழும் வரமுடியாமல் நின்று விட்டது.
" Let's go! " என loral ன் கையை பிடித்து கொண்டு கதவு திறப்பட்ட அறைக்கு ஓடவும் அந்த சிலையை உடைத்து கொண்டு கூரை நிலத்தை தொடவும் நேரம் சரியாக இருந்தது.
இருவரும் மூச்சு விட்ட படி திரும்பி பார்க்க அந்த அறையில் கிடந்த அனைத்து பொருட்களும் சுக்குநூறாகியது.
"இன்னும் கொஞ்ச நேரம் இருந்து இருந்தா நமக்கும் இதே கதி தான்! " என robin கூறி கொண்டு loral ஐ கூட்டி கொண்டு அறையின் உள்ளே நடந்தான்.
.
.
.
விஷமான சிலந்திகள் மூவரையும் தாக்க வர Mr Benjamin தனது pocket ல் உள்ள ஏதோ உபகரணத்தை அவைகளின் முன் நீட்டினார். அவை அவ்விடத்தை விட்டு ஓட்டம் பிடித்ததை கண்டு Miss Rosy உம் Peter உம் shock ஆகி பார்த்து கொண்டிருந்தனர்.
"Now come on!" என Mr Benjamin ன் கூற இருவரும் அவரின் பின்னால் கதவை தாண்ட சென்றனர். இடையில் கல் ஒன்றுக்கு தடுக்கி Mr Benjamin விழ அவரின் கையில் இருந்த அந்த உபகரணம் கீழே விழுந்து உடைந்தது.
போன சிலந்திகள் மீண்டும் இவர்களை தாக்க வர, Peter Mr Benjamin ஐ கூட்டி கொண்டு அறையின் உள்ளே சென்றார். பின்னால் சிலந்திகள் இடைவிடாது விரட்டி வர Peter உம் Mr Benjamin ன் இணைந்து கதவை பெரும்பாடு பட்டு மூடினர்.
Miss Rosy ன் காலில் ஏதோ ஒன்று கடித்ததை போல் இருக்க அவர் காற்சட்டையை சற்று உயர்த்தி பார்த்தாலும் எதுவும் இருப்பதாக விளங்கவில்லை. "Ma'am r u all right?" என Peter வினவ "yes Peter! I'm ok...Mr Benjamin அந்த சிலந்திகள் உலகத்துல most poisonous ஆன Sydney funnel Web spider மாதிரி இருக்கு! அதை எப்படி அந்த உபகரணதால விரட்டுனீங்க?" என Miss Rosy கேட்டார்.
"இது போன்ற இடங்களில் அப்படியான poisonous insects அ தான் traps கு use பண்ணுவாங்க! அதுனால தான் நாம High sequence உள்ள இந்த insects chasing instrument அ use பண்ணுவோம். மனிதனுக்கு கேட்டல்புலன் அதிர்வெண் 20Hz - 20 000Hz வரை. அதுக்கு கீழேயும் மேலயும் நமக்கு கேட்காது but animals birds & insects கு கேட்கும். High sequence உள்ள ஒலி அலைகளை பயன்படுத்தி அவைகளை திரட்டலாம். அது தான் இது!" என அவர் விளக்கமளித்தார்.
"Woow superb! அப்போ நம்ம வீட்டு எலி தொல்லைக்கும் இது நல்ல தீர்வு! " என Peter கூற சிரித்து கொண்டே ஆம் என்றார் Mr Benjamin.
3 groups உம் traps ல் இருந்து தப்பித்ததால் 3 கதவுகள் திறப்பட்டன. அவைகளின் வழியே அனைவரும் வர எல்லோரும் மீண்டும் சந்தித்து கொண்டனர். மற்றவர்களை கண்ட சந்தோசத்தில் ஒருவரை ஒருவர் அன்புடன் கட்டி தழுவி கொண்டனர்.
" இதுக்கு தான் சொல்லுவாங்க! ஒற்றுமையாக செயல்பட்டா உலகத்தையும் வெல்லலாம் என்று!" என Peter கூற " நாம சேர்ந்து செய்ததால தான் நாம இப்போ உயிரோட அடுத்த கட்டத்துக்கு வந்து இருக்கிறோம்! இப்போ நாம third clue அ கண்டுபிடிக்கனும்! " என Mr Benjamin கூற கொண்டு சுற்று முற்றும் பார்த்தார்.
"அவ்வளவு தேட வேண்டியதில்லை. இது இருக்கு! " என robin கல் மேசை மீது இருந்த தங்க நூலால் வேயப்பட்ட பந்து ஒன்றை காட்டினான்.
அதனை Henry எடுக்க போக "no Henry! இது போன்ற இடத்துல நாம கவனமா நடந்து கொள்ளனும்! அங்க பாருங்க வெளிச்சம் ஒன்று விளங்குது! So அது வெளியே போக இயலுமான பாதை நீங்க அனைவரும் அங்கு போங்க! நான் இதை எடுத்துட்டு வாறேன். இதை எடுத்துட்டோம் என்றால் கட்டிடம் இடிந்து விழுந்து விடும்.நீங்க அனைவரும் போங்க! " என Mr Benjamin கூற "but Mr Benjamin...." என Peter கூற வர " No Peter! இது தான் நம்மக்கு இருக்கும் ஓரே வழி! Now go! Go!" என Mr Benjamin அனைவரையும் வெளியேறும் வாயிலுக்கு அனுப்பி வைத்தார்.
அவர்கள் 3/4 தூரம் செல்ல Mr Benjamin அந்த தங்க நூல் பந்தை எடுத்தார். அவர் சொன்னது போன்றே கட்டிடம் அதிர்வடைய ஆரம்பித்தது.
எடுத்து கொண்டு வாயிலுக்கு ஓடினாலும் அவரின் வேகம் போதாது என்று அவருக்கே விளங்கியது.
நண்பர்கள், Peter உம் Miss Rosy உம் அக் கட்டிடத்தை விட்டு வெளியேறவும் அதன் வாயில் இடிந்து விழவும் நேரம் சரியாக இருந்தது.
வாயில் மூடி பட்டும் Mr Benjamin இன்னும் வரவில்லை!
"Mr Benjamin....Benjamin uncle....." என அனைவரும் கத்தி அழைத்தனர்.
ஆனால் உள்ளிருந்து கட்டிடம் இடிந்து விழும் சத்தம் மாத்திரம் கேட்டது!
Thanks for the votes & comments.
Keep supporting.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro