Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

The surprise

Mr Jay, ஐவரும் the cat island ஐ பற்றி பேசிக் கொண்டிருந்த video ஐ பார்த்து கொண்டு மர்ம புன்னகை விட்டார்.

அடுத்த நாள் காலையில் நால்வரும் எழுந்து காலை கடன்களை முடித்து விட்டு முன் hall கு வந்தனர். "Good morning children! Today என்ன plan? " என்று gwen ன் அம்மா வினவ " Mr Volter நம்மல கூப்பிடும் வரை town கு போய் வர plan பண்ணினோம் mum! " என்றாள் gwen. "Ok, கவனமா போய் வாங்க" என வழியனுப்பி வைத்தார் gwen ன் அம்மா .

Town கு நால்வரையும் நடையை கட்டினர். "Yesterday night நான் the cat island ஐ பற்றி Internet ல தேடினேன் but ஒரு information உம் கிடைக்கல்ல...உண்மையா அப்படி ஒரு தீவு இருக்குமா? " என robin ஐ பார்த்து loral வினவினாள்.

"அது தான் எனக்கும் புரியல்ல...ஆனால் அந்த Book Mr Jay ட வீட்டுல இருந்தது என்று எனக்கு 100 percent sure..." என Robin உறுதியாக கூறினான்.

"Hey guys, அங்க பாருங்க! " என gwen பல்வேறு வகையான பொருட்களை ஒரே இடத்தில் விற்கும் கடை ஒன்றை காட்டினாள். அங்கு Mr Jay பொருட்களை வாங்கி கொண்டிருந்தார்.

அக்கடையின் முன் பகுதி கண்ணாடியால் ஆனதாக இருந்ததால் இவர்களுக்கு உள்ளே நடப்பது என்ன என்று தெரிந்தது ஆனால் பேசுவதை கேட்க முடியவில்லை. கடை அருகே சென்று Mr Jay ஐ அவதானித்து கொண்டிருந்தனர்.

அவரின் பின்புறமே விளங்கியது. அவரோ சில பொருட்களை வாங்கி கொண்டிருந்தார். அவர் அரிவாள் ஒன்றை எடுக்க danish ஓ " யாரையாவது குத்தி கொலை பண்ண அரிவாள் வாங்குறாரு..." என்றான்.
அடுத்து அவர் கயிறு வாங்க " யாரையாவது தூக்குல போட்டு கொலை பண்ண idea போல " என danish விளக்கினான்.
அடுத்து அவர் மண்ணை தோண்டும் சவளை எடுக்க " கொன்றவங்கள புதைக்க தான் எடுத்து இருப்பாரு..." என மீண்டும் danish மற்றவர்களுக்கு தனது கருத்துக்களை புரிய வைத்தான்.

இறுதியாக Mr Jay கைக்குட்டை ஒன்றையும் வாங்க; danish சற்று குழம்பி போனான். " கை குட்டைய வைச்சு என்ன பண்ணுவாங்க? " என யோசிக்க; தலைக்கு மேல் bulb பற்றியது. "I got it" என கூறும் போதே மற்ற மூவரும் " மயக்க மருந்தை கை குட்டை ல பூசி மயங்க வைக்க தானே" என கூறினர்.
"என்னை விட பயங்கரமான ஆள்களா இருக்கிறீங்க! " என தனது நண்பர்களை புகழ்ந்தான் danish.

" நீ சொன்ன style தான் நாம சொன்னோம். Mr Jay அவ்வளவு மோசமான ஆளா இருக்க மாட்டாரு!" என்றாள் loral.
"Guys இவருக்கு இங்க இருக்கிறாரு என்றால் நாம அவர் வீட்டுக்கு போய் Book இருக்கா என்று பார்போம்! " என robin idea ஐ கூற
" என்னடா ஒவ்வொரு story லயும் நாம யாராவது வீட்டுக்குள்ள திருட்டு தனமாக போறோம். Harshini this time உம் நான் மாட்டி கொண்டால் காப்பாற்ற Super hero ஒத்தர story ல add பண்ணுங்க! " story script ஐ மாற்றுமாறு உத்தரவிட்டான் danish.
பேசி முடித்து விட்டு நண்பர்களை பார்க்க அவர்களோ danish ஐ விட்டு விட்டு சென்று கொண்டிருந்தனர். " Hey guys! Don't leave me alone..." என கத்தி கொண்டே பின்னால் சென்றான்.

Mr Jay ன் வீட்டை அடைந்தவர்கள் ஏதாவது யன்னல் திறந்துள்ளதா? என்று பார்க்க ஒரே ஒரு யன்னல் மாத்திரம் திறந்திருந்தது. ஆனால் அது ஒருவர் மீது ஒருவர் ஏறினால் மாத்திரம் உள்ளே புக கூடியவாறு இருந்தது.

ஆகவே robin ஐ மூவரும் சேர்ந்து தூக்க அவன் யன்னல் வழியாக எந்த அறையுடைய யன்னல் என்று நோட்டமிட்டனான். "Robin, book தெரியுதா? " என gwen வினவ "டேய், என்னடா morning சாப்பிட்ட இவ்வளவு பாரமா இருக்க? " என கத்தி கொண்டிருந்தான்.

"Just 2 min guys. Book தூரத்துல இருக்குது. நான் zoom பண்ணி photo எடுக்குறேன்..." என்று கூறி கொண்டு photo எடுக்கும் போது திடீரென Greeny பறந்து வந்தது.

Greeny " திருடன் திருடன்" என கத்த robin திடீர் கத்தலால் பயந்து போக அவனின் சமநிலையும் குழம்பியது. Robin சமநிலை அற்று கீழே விழ மற்ற மூவரும் கீழே விழுந்தனர்.

ஒருவரை ஒருவர் எழுந்து நிற்க உதவிக் கொண்டு அங்கிருந்து நால்வரும் ஓட்டம் பிடித்தனர். வீட்டுக்கு போகும் வழியில் robin ன் phone ring ஆக danish திடீர் சத்ததில் பயந்து போய் கத்த மற்ற மூவரும் என்ன என்று தெரியாமல் கத்தினர். அவர்களின் அருகே சென்றவர்கள் ஏன் என்று பதறி போய் வினவினர். மூவரும் danish ன் முகத்தை பார்க்க அவனும் என்ன கூறுவது என்று தெரியாமல் பார்த்து கொண்டிருந்தான். நால்வரும் முளிப்பதை கண்டு ஒரு மாதிரியாக பார்த்து விட்டு சென்றனர்.

மீண்டும் robin ன் phone ring ஆக இதுக்கா இவ்வளவு பயந்த? என்றவாறு robin danish ஐ பார்த்து கொண்டு phone ஐ answer பண்ணான். Phone ல் Mr Volter தான் evening gwen ன் வீட்டிற்கு வருவதாக கூறியிருந்தார்.

நால்வரும் வீட்டிற்கு சென்று மேசையில் வைத்திருந்த water jug முழுவதையும் குடித்து முடித்தனர். "Robin, நீ photo எடுத்தா?" என Loral வினவ ஆம் என்று phone ல் gallery ஐ open செய்தான். அனைவரும் சுற்றி வர சூழ்ந்து கொண்டு photo ஐ பார்த்தனர்.

அது open ஆக அனைவரினதும் கண்கள் விரிந்தன. துரதிர்ஷ்டவசமாக அப்பத்தகத்தை Greeny ன் வால் மறைத்து இருந்தது." அய்யோ சுத்த waste ஆ போய்றிச்சே! " என gwen கூற மற்றவர்கள் பெருமூச்சு விட்டனர்.

"எல்லாரும் மா நாடு ஒன்று கூடி இருக்கிறீங்க போல! " என gwen ன் அம்மா கூறிக் கொண்டு வர, phone ல் மூழ்கி இருந்த danish திடுக்கிட்டான். " இன்னக்கி sure ஆ first heart attack வந்துரும் போல" என நெஞ்சில் கை வைத்த படி கூறினான் danish.
"யேன்டா அடிக்கடி இன்னக்கி பயப்படுற? " என loral வினவ " காலைல பிழையான பக்கத்தால எழுப்பினேன் போல" என கன்னத்தில் கை வைத்து கூறினான் danish.

ஒருவாறு evening ஆக Mr Volter வீட்டிற்கு வந்தார். அவருடன் சிறிது நேரம் நால்வரும் கதை அளந்துக் கொண்டிருந்தனர்.
"Now it's time to tell the surprise! " என Mr Volter கூற நால்வரும் கூச்சலிட்டனர். "Ok, girls & boys நான் உங்கள exploring காக ஒரு தீவுக்கு கூட்டி போக போறேன். " என்றார்.
"The cat island கா?" என அனைவரும் சார்பில் robin கேள்வி கேட்டான்.
"Not to cat island but cat island அ பத்தின details collect பண்ண; நாம N 87* W ல உள்ள island holbox கு போக போறோம்...3 days தங்குறோம்" என cheerful ஆ கூற மீண்டும் நால்வரும் கூச்சலிட்டனர்.
" அந்த Island ல என்ன special ?" என robin வினவ " holbox என்றால் black hole என்று அர்த்தம். அங்கு bird diversity நிறையவே காணப்படுது. Sunset பார்க்க best place island holbox லுள்ள margarita. Exploring க்கு bike use பண்ணுவாங்க & We can take pictures of the famous holbox hammocks." என விளக்கமளித்தார் Mr Volter.
" அப்போ any special foods?" என danish வினவ
" Oh danish! ur favourite dish ஆன lobsters pizza அங்க special & seafood lunch உம் இருக்குது..." என்றார்.
"Woooow இப்பவே போகனும் போல இருக்குதே...stomach, don't worry I will treat u quickly. " என கூற மற்றவர்கள் இவனை பார்த்து சிரித்தனர்.
"Ok guys, tomorrow morning நாம புறப்படுறோம். Get ready..." என Mr Volter கூறும் போது அவரின் phone ring ஆகியது.

Thanks for the votes & comments.
Keep supporting.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro