The blind boy
Summer vacation கு இன்னும் 2 நாட்களே இருக்க....
14 வயதான அழகிய குணம் கொண்ட, தன் நண்பர்களுக்கும் தன் குடும்பத்திற்கும் உயிரையே கொடுக்க நினைக்கும் Robin, வழமை போல தனது பெற்றோர்களுடன் ABC High school ற்கு சென்றனர்.robin car ஐ விட்டு இறங்கும் போது " Hey செல்லம். Today you have a surprise..." என்றார் robin ன் அப்பா Mr Oliver. "Woooow, tell me now...tell me now" என surprise எதுவாக இருக்கும் என எண்ணி குதூகலத்தில் இறங்க வைத்த காலையும் கீழே வைக்காமல் தந்தையின் ஆசனத்தின் பின்னால் தொங்கிய வண்ணம் கேட்டான் robin.
"Calm down boy, calm down... இப்படி அவசரப்பட்டக் கூடாது! அவசரம் ஆபத்துல கொண்டு போய் விடும். Evening நாங்க வேலை விட்டு வந்ததும் சொல்றோம்...!கொஞ்சம் பொறுமையாக இரு" என robin ன் கன்னத்தை கிள்ளி "love you robin" என Mrs oliver கூற " okay okay fine! But school எனக்கு time ஏ போகாது!" என robin கூறி முகத்தை திருப்பியபடி சற்று கோபத்தில் சென்றாலும் surprise ஐ பற்றி loral, Danish இடம் கூற ஓடினான். Mr & Mrs oliver கோபத்தில் செல்லும் robin ஐ பார்த்து சிரித்து கொண்டே தமது வேலைதளங்களுக்கு சென்றனர்.
Robin ஓ school னுள் ஓடி சென்று canteen னுள் நுழைந்தான். அங்கு இருவரையும் காணவில்லை, பின் classroom னுள் சென்று பார்க்க அங்கும் இருக்கவில்லை. "எங்க 2 பேரும்? ஒருவேளை hide & seek சரி என்னோட விளையாடுறாங்களோ? Danish அப்படி செய்தாலும் செய்வான்" என எண்ணி அருகில் சென்ற நண்பன் Simon இடம் இருவர்களை பற்றி கேட்க, அவனோ காணவில்லை என்றான். பொறுமையின்றி washroom கும் சென்று பார்த்த robin "எனக்கு வார கோபத்துக்கு இரண்டு பேரையும் சட்டி ல போட்டு soup செய்து விடுவேன்" என எண்ணி கொண்டே class room னுள் சென்று கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்திருந்தான்.
Library ல் இருந்து classroom கு வந்த தன் உருவத்தை போலவே குணத்திலும் பிறரை இரசிக்க வைக்கும், computer operating ல் தனிதிறமை கொண்ட loral உம் தன்னை சுற்றி இருப்பவர்களை எப்போதும் சந்தோசத்தில் வைக்க முயலும் Cartoon crazy danish உம் robin அமர்ந்திருந்த நிலையை கண்டு சிரித்து கொண்டே அவன் அருகில் வந்த அமர்ந்தனர்.
" யேன்டா love failure சரி ஆகிரிச்சா??? உனக்கு தான் girl friend ல special ஆன யாருமே இல்லையே" என robin ஐ சீண்ட அவனோ ஒன்றும் பேசாமல் அப்படியே இருந்தான்." அப்போ உனக்கு ஏதாவது சுகம் இல்லையா?" என danish கேட்டு கொண்டு robin தலையில் கை வைத்து பார்த்து விட்டு "காய்ச்சல் இல்லை, வாய திற!" என robin னின் வாயை திறந்து பார்க்க "எனக்கு ஒன்னும் இல்ல. இரண்டு பேரை school full ஆ தேடி களைச்சு போய்ட்டேன்...எவ்வளவு நேரமா தேடுறது" என robin கோபத்தில் கூற " Oh அதா விஷயம்! " என கண்களை உருட்டிய படி கேட்டான் danish.
" Calm down robin. We were in the library. நீ வாரத கண்டோம். But danish ஆல சீக்கிரம் library ல இருந்து வர முடியல்ல!" என்றாள் loral danish முறைத்து கொண்டு கூறினாள்.
"என்னடா நீ library பக்கம் போய் இருக்க... 8வது உலக அதிசயம்..." என robin ஆச்சரியமாக கேட்க "ஆளு ரொம்ப busy ஆம்! Library ல எடுத்த Book சரி return பண்ண நேரமில்லாத அளவுக்கு! அதுல வேற Book கொண்டு போய் நான் தான் இவ்வளவு நாள் ஆ Book வச்சிட்டு இருந்தனாம் என்று என்னை library miss கிட்ட பலி ஆடாக்கிட்டான்" என loral danish மீது பழி போட்டாள்.
"Library miss தான் உன்னை மருமகளா பாக்குறாவே! So நீ என்ன பண்ணாலும் ஏச மாட்டா என்று தான் உன்னை போட்டு குடுத்தேன்...just for help loral..." என முகத்தை பாவமாக வைத்து கொண்டான் danish.
"என்னடா நடக்குது?" என robin குழம்பிப் போய் கேட்க "நான் விளக்கமாக சொல்றேன். நான் 6 months ஆ library book return பண்ண இல்லை என்று library Miss letter அனுப்பி இருந்தா.நான் வீடு full ஆ தேடியும் கிடைக்கவில்லை. என்னுடைய இறுதி நாள் தான் என்று அருகில் உள்ள sofa வில் விழ baby ruby அழ ஆரம்பிச்சுறிச்சு! "இந்த ruby அழுதழுதே என்னை கொல்லுது என்று சொல்லி room கு போய் ruby அ தூக்க அவட pillow கு கீழ ஏதோ இருக்குற மாதிரி இருந்துச்சு. எடுத்து பார்த்தா Oh my goodness! Library book was there...நா தனியா போன punishment வாங்குவேன் என்று loral அ மாட்டி விட்டேன். Loral தான் Miss ட favourite student ஆச்சே! அவரும் loral காக punishment தர இல்ல. எப்படி மூளை? " என danish robin இடம் கூற loral ஒரு முறை முறைக்க பயந்து போன danish "Robin கதை சொல்லி வாய் வரண்டு போச்சி, so I'm going to canteen...chill என்று iced coffee குடிச்சிட்டு வாரேன்." என பின்னால் பார்க்காமல் ஓட்டம் பிடித்தான் danish.
Robin அவனை பார்த்து சிரித்து விட்டு loral பக்கம் திரும்பினான். "Hey loral இவ்வளோ interesting ஆ என்ன பண்ணுற?" என வினவ "daddy last week இந்த Book அ gift பண்ணாறு; Louis braille the boy who invented books for the blind" என loral book ஐ robin கு நீட்ட "அவ்வளவு என்ன special இதுல? " என robin கேட்டான்.
"இது Louis உடைய biography. சுருக்கமாக சொல்லுறேன். Louis உம் நம்மல போல சாதாரண பார்வை உடைய மனிதனா தான் பிறந்தான். அவனுடைய அப்பா Mr braille harness maker.so அவன் அப்பாவுக்கு help பண்ணுவான்.when he was 5 years எல்லாரும் busy ஆக இருக்கும் போது Louis அப்பா work பண்ணுற இடத்துக்கு போய் awl என்ற கூரிய ஆயுத்தால leather அ punch பண்ணும் போது slip ஆகி அவனுடைய வலது கண்ணுக்கு பாய்ந்தது. அதுட infection இடது கண்ணுக்கு பரவியதால் குருடனாக மாறினான். அங்குள்ள church father இவனுடைய கற்றலுக்கான ஆர்வத்தை கண்டு பெற்றோர்கள்ட அனுமதி உடன் France இல் உள்ள royal institute for blind youth கு அனுப்பி வைத்தார். குருடன் என்பதால் பல பேர் முன்னிலையில் அசிங்கபட்டான். But அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் படிப்பில் கவனம் செலுத்தினான். வாசிப்பதில் Louis ஆசை காட்ட captain barbier soldiers ன் secret codes காக night writing ஐ invent பண்ணாறு அதாவது dots மூலம் letters bold ஆக இருக்க stylus எனப்படும் tool ஆல punch பண்ணும் போது sound உருவாகுற மாதிரி! But அது small sentence கே useful ஆகிச்சு...so dots அ பயன்படுத்தி 2 years முயற்சிக்கு பிறகு braille letters ஆ கண்டுபிடிச்சான்.
1 . . 4
2 . . 5
3 . . 6
6 dots 1 cell என்றான்.hard sheet ல் 1 என்ற dot அ மட்டும் punch பண்ணா alphabet ல A என்று அர்த்தம் 1 & 2 punch பண்ணா B 1 & 4 என்றால் C இப்படி 26 letter கும் codes கண்டுபிடிச்சான்.
But இவனுடைய letters ஆ பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை because of his age. Only 15 years when he was invented the braille's letters. He published many books by using braille letters in age of 25. சில பேர் கோபத்தில அவனுடைய books எல்லாம் எரிச்சாங்க. & for his unlucky he suffered from tuberculosis a disease of the lungs in age of 25.
But Louis படித்த பிற்காலத்தில் கற்பித்த royal institute ல் principal அவருடைய பெயரை பிரபல்யப்படுத்த function ஒன்றில் braille letters அ popular படுத்தினார். அது Louis மட்டுமின்றி பல blind people கும் சாதகமாக அமைந்தது. In his 35 age அவர் மரணத்தை தழுவ, Louis ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட braille's letters ஆல் எழுதப்பட்ட newspaper உட்பட பல newspapers Louis உடைய மரணத்தை வெளிவிட்டது. இப்போது பல குருடர்கள் வாசிக்கின்றார்கள் என்றால் அதுக்கு காரணம் Louis தான்.!" என summary ஐ கூறினாள் loral.
அப்போதே பாடசாலையில் மாணவர்களுக்கு ரொம்ப பிடித்த பாத்திரமான Miss Rosy உம் வர school works உடன் பாடசாலை நேரம் முடிந்தது.போகும் வழியில் robin surprise ஐ பற்றி கூற இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். " ஏன் " என robin வினவ " நம்மலயும் evening உன் வீட்டுக்கு வர சொன்னாங்க" என்றனர்.
என்ன surprise ஆக இருக்கும் என்று யோசித்து கொண்டே மூவரும் வீட்டுக்கு சென்றனர்.
Hope u all enjoying...
Louis braille the boy who invented books for the blind by Margaret Davidson.
Do votes & comments
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro