Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Mr Jay

Kitchen கு அருகில் உள்ள வீட்டில் பெரிய சத்தம் கேட்க gwen " next home ல இருந்து தான் சத்தம் வருகிறது. அடிக்கடி இப்படி தான்! Tomorrow அவ‌ர meet பண்ண கூடி போறேன். " என கூற அனைவரும் சாதாரண நிலைக்கு மாறினர்.

Loral batch ஐ இருவருக்கும் காட்டி இதனை முன்பு கண்டதைப் போல என கூற "அந்த ஆளுக்கு வேற design ஒன்னுமே கிடைக்கல்லயா? போயும் போய் இப்படி மொக்க choice ஆ இருக்குது! " என danish அழுத்துக்கொண்டான்.

Robin உம் எங்கோ கண்டது போல் யோசித்து கொண்டிருக்க 10 நிமிடத்தில் loral உம் Gwen உம் pudding ஐ கொண்டு வந்தனர். "This is biscuit pudding " என இரண்டு spoon ஐ gwen judges கு நீட்ட பயத்துடன் சின்ன piece எடுத்து உண்டனர். "Oh it's good" என இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு கூற "this is crystal pudding " என loral உம் நீட்டினாள். அதையும் ருசித்து பார்த்த இருவரும் " it's great; but இரண்டு பேரும் நல்லா சென்சு இருக்கிறீங்க. So our votes for both of u two" என கூற "No no...u wanna select only one" என gwen கூற அவர்கள் இருவரும் மறுத்தனர்.

இறுதியில் கலவரம் ஒன்று உருவாக loral உம் Gwen உம் செய்த pudding முழுவதையும் இருவரின் வாயில் திணித்தனர். Gwen அம்மா kitchen கு வர நால்வரும் ஓட்டம் பிடித்தனர்.

Gwen உம் loral உம் ஒரு அறையில் உறங்க robin உம் danish உம் ஒரு அறையில் உறங்கினர். Gwen ன் அறை Pink colour paint பண்ணப்பட்டு அதில் அழகிய அலங்காரங்களும் செதுக்கப்பட்டிருந்தது. Room ன் கூரையில் sparkling stars அதாவது bulbs off ஆகிய பிறகு வெளிச்சம் தர கூடிய stickers ஒட்டப்பட்டிருந்தது. "Wooow; this is amazing!" என loral கூற gwen தன்னிடம் இருந்த மற்றுமொரு sticker packet ஐ கொடுத்தாள்.

"இது போல தானே மின்மினி பூச்சியும் ஒளிரும்! " என loral கூற "yes, அது எப்படி என்று தெரியுமா?" என கேட்டாள் gwen. " only need ஒட்சிசன், கல்சியம், ATP (சக்தி) & luciferin என்ற chemical உம் lighting organ ல combine ஆகுற மூலம் firefly insects ல light உருவாகும்." என loral விளக்கமளித்தாள். " உனக்கு ஒன்னு தெரியுமா? சில male fireflies ஒருமுறை flash ஆகும் சில male fireflies கிட்ட தட்ட 9 முறை விட்டு விட்டு ஒளிரும். இதை கீழிருந்து female firefly பார்த்து கொண்டிருக்கும். கூடுதலாக flash பண்ணும் male firefly கண்டு தான் female firefly impress ஆகும்... எப்படி ஒரு competition! " என gwen தனக்கு தெரிந்ததை கூற "கேட்கவே அதிசயமாக இருக்குது! Bees உம் அப்படி தானே! Female bee அ impress பண்ண male bee இயலுமான வரை உயர பறக்கும்" என loral உம் இயற்கையின் அதிசயங்களை இருவரும் பேசிக் கொண்டே உறங்கினர்.

அங்கு danish "டேய் நான் வீட்டுல teddy bear ஓட தான் தூங்கி பழக்கம் so....." என இழுக்க " அதுக்கு? " என ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்டான் robin. "கை, கால் போடுவேன்...சமாளிச்ச கோ!" என கூறியது தான் கடன் robin ன் மீது கையை போட்டு உறங்க சிறிது நேரத்தில் Kung-fu , கராத்தே போன்ற உதைகளுடன் robin ஐ கட்டிலை விட்டே துரத்தி விட்டான் danish. Robin அருகில் உள்ள sofa ல் கஷ்டப்பட்டு உறங்க காலையில் எழுந்ததும் கழுத்து வலியும் ஏற்பட்டது.

நால்வரும் எழுந்து breakfast ஐ எடுத்து விட்டு அயல் வீட்டுக்கு சென்றனர். போகும் வழியில் " அவர் பெயர் Mr Jay. 3 months கு முதல்ல தான் இங்கு வந்தாரு. இங்கு இருந்து 10 km ல உள்ள farm house ல தான் இதற்கு முன் இருந்தாரு. But குடும்ப பிரச்சினை ஆல் அதை விற்று விட்டு இங்க settle ஆகிட்டாரு! இப்போ இங்க vehicle mechanic ஆ வீடுலயே வேலை செய்றாரு...அதுதான் அடிக்கடி சத்தம் கேட்கும்" என Mr Jay ஐ பற்றி சிறிய விளக்கத்துடன் அவரின் வீட்டுக்கு கூட்டிச் சென்றாள் gwen.

"Hi, Mr Jay..." என இயந்திரங்களின் சத்ததில் gwen உம் கத்த அவர் தட்டு தடுமாற உபகரணங்கள் கீழே விழுந்தன. "I'm really sorry, நான் உங்கள பயம் காட்டி இருந்தா!" என gwen கூற "No no" என கையிலுள்ள கறைகளை துடைத்துக் கொண்டு வந்தார். "Mr Jay, this is my friends; loral, Danish & robin" என Mr Jay ற்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். "Nice to meet you all; come in" என தனது வீட்டுக்கு அழைத்து சென்றார் Mr Jay.

உள்ளே சென்றதும் "I will bring some milk shake!" என Mr Jay kitchen னுள் செல்ல நால்வரும் வீட்டை சுற்றி நோட்டமிட்டனர். Gwen கும் இதுவே முதல் தடவை. அவரின் வீட்டில் hall ல் sofa போடப்பட்டும் அதற்கு பின் பக்கம் dinning hall உம் room உம் இருந்தது. பல விலங்குகளின் முகங்கள் தொங்க வைக்கப்பட்டிருந்தது. Hall ன் நடுவே family photo frame ஒன்றும் friends photo frame ஒன்றும் தொங்க வைக்கப்பட்டிருந்தது.family photo வில் Mr Jay உம் பெற்றோரும் wheel chair ல் ஒரு சகோதரியும் மற்றுமொரு சகோதரனும் இருந்தனர். friends photo frame ல் Mr Jay ஒருவரின் தோலுக்கு மேல் கை போட்டு மொத்தம் 5 பேர் அதில் இருந்தனர்.Sofa ன் இடது பக்கம் சிறிய Library யும் அதில் ஏராளமான புத்தகங்களும் இருந்தன. அதன் நடுவே கண்ணாடி பெட்டியில் வைத்து மூடப்பட்ட dots ஆல் எழுதப்பட்டவை போன்ற cover page ஐ கொண்ட golden colour புத்தகம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

Danish அதனை தொட செல்ல " போன முறை(magic crystals story) என்ன நடந்தது என்று தெரியும் தானே! வா போகலாம்" robin மூவரையும் கூட்டி கொண்டு Library ல் இருந்து வெளியே சென்றனர்.

Sofa கு வலது புறமாக பல papers ஒட்டப்பட்ட ஒரு பகுதி இருக்க அதனைப் பார்க்க செல்ல திடீரென Mr Jay அப் பகுதியை curtains ஆல் மூடினார். அனைவரும் திடீர் செயலில் அதிர்ச்சியாக இருக்க " sorry children, that's my personal" என கூறினார்.

சற்று சமாதானம் ஆகிய நால்வரும் sofa ல் அமர்ந்து milk shake ஐ குடித்தனர். சற்று நேரம் robin ன் town ஐ பற்றி பேசிக் கொண்டிருந்தனர். Danish milk shake குடித்து முடித்த பின் glass ஐ kitchen ல் வைக்க சென்ற போது யாரோ கத்துவது போல் இருக்க கையிலுள்ள glass ஐயும் கீழே போட்டான்.

சத்தத்திற்கு அனைவரும் அங்கு வர மீண்டும் அதே சத்தம் கேட்டது. " இந்த sound கா இவ்வளவு பயந்தீங்க! This is my pet parrot. It's name is greeny" என Mr Jay கூறி "Greeny greeny! Come here!" என அழைக்க மின்னல் வேகத்தில் வந்தது அந்த கிளி.

நால்வரும் அக் கிளியை கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தனர். 3 மணி நேரம் அங்கு விளையாடி விட்டு Mr Jay இடம் விடைப்பெற்று வீட்டுக்கு வந்தனர்.

" Greeny is so smart. சொன்னது எல்லாம் செய்யுது! " என robin கிளி செயலில் வியக்க " எனக்கும் அது போல ஒரு Pet இருந்தா! " என loral உம் Gwen உம் கனவு உலகிற்கு சென்றனர். " Rio போன்ற bird தான் எனக்கு வேணும்! " என danish கூற அன்றைய நாள் அனைவரும் Greeny ஐ பற்றி தான் பேசிக் கொண்டிருந்தனர்.

Mr Volter அடுத்த நாள் காலையில் வந்து நால்வரையும் அழைத்து கொண்டு mexico வில் இருக்கும் அவரின் office கு கூட்டி சென்றார்.

இவர்களை இருவர் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர்......

Thanks for the votes & comments
Keep supporting....

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro