Mr Benjamin
அங்கு 3 ம் உலக மகா யுத்தம் ஆரம்பிக்க, danish கால் தவறி Mr Benjamin ன் மீது விழ அவர் திடீரென கண் விளித்தார்.
"எல்லாத்தையும் பண்ணிட்டு இப்போ என்னை கொல்ல பாக்குறீங்களா?" என அனல் வீசும் பார்வையில் கேட்டார் Mr Benjamin. அப்போது தான் அவ்விடத்திற்கு வந்த Peter உம் Miss Rosy உம் Mr Benjamin கட்டப்பட்டு இருப்பதை கண்டு திகைத்தனர்.
"Ma'am உங்களுக்கு இப்போ எப்படி இருக்கு?" என loral வினவ "I'm totally fine dr! என்னை கடித்தது விஷம் குறைந்த சிலந்தி தான். 33 நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்துகிற தேனை அருந்தி காயப்பட்ட இடத்தில் பூசியதும் எல்லாம் சரி ஆகிரிச்சு! அது சரி Mr Benjamin ஐ ஏன் கட்டி வைச்சு இருக்கிறீங்க? Golden cat கு என்ன நடந்தது?" என Miss Rosy கேட்டார்.
"Mr Volter, உங்களுக்கு ஒன்னும் ஆகவில்லையே! ?" என Peter கேட்க "பாருடா நாம தான் குகை குகையாக ஏறி இறங்கி traps ல் மாட்டி உருண்டு எழுந்து மயிரிழையில் உயிர் தப்பி வந்திருக்கிறோம். எங்களை விசாரிக்கிறதை விட்டுட்டு சொகுசா இருந்த Mr Volter கிட்ட நலம் விசாரிக்கிறாரு!" என பொங்கி எழுந்தான் danish.
"Calm down boy! Calm down! சரி என்ன நடந்தது என்று செல்லுங்களே! " என Peter கூற ஒருவர் மாறி ஒருவர் கதையை கூறினர். ஆனாலும் Mr Benjamin ன் சில செயல்களை புரிந்து கொள்ள முடியாமல் போனது.
ஆகவே அவரிடமே அதனை கேட்க; அகப்பட்டு விட்டோம் இதை விட நடக்க ஒன்றும் இல்லை என்று நினைத்து கூற ஆரம்பித்தார்.
மேற்கில் சூரியன் மறைய அனைவரும் தீ பந்தத்தங்களை ஏற்றி கதை கேட்க அமர்ந்து கொண்டனர்.
"என் அப்பா மிகப் பெரிய பணக்காரன். ஆனால் அவர் நாம் படித்து முடித்ததும் எங்களுக்கு செலவு செய்வதை நிறுத்தி விட்டார். சுயமாக சம்பாதித்து வாழும்படி கூறினார்.
ஆகவே நான் இலகுவாக பல லட்ச பணத்தை சம்பாதிக்க குறுக்கு வழியில் முயன்றேன். Areologist ஆக கிடைக்கும் பணத்தை விட exploring செய்து அங்குள்ள பல பெறுமதிமிக்க Treasure ஐ கொள்ளையடிப்பதால் நான் dad ஐ விட 10 மடங்கு பணக்காரன் ஆனேன்.
என் கொள்ளைகள் பற்றி காட்டிக் கொள்ளாமல் மக்கள் மத்தியில் நற்பெயர் எடுக்க கொள்ளையடிக்கும் பணத்தில் மிக சிறு தொகையை கொடுப்பேன். அதனை உலகம் முழுவதும் காட்ட tv channel ஒன்றை திறந்தேன்.
அப்படியே நாட்கள் ஓட the Golden cat treasure ஐ பற்றி கேள்விபட்டேன். அது mexico ற்கு அருகாமையில் உள்ள island ல் இருப்பதால் Mr Paul என் நண்பனுடன் தொடர்பு கொண்டேன். Treasure ல் அரைவாசியை தருவதாக கூற அவன் உடன்பட்டான்.
The golden cat island ன் map Mrs Paul வேலை செய்யும் shop owner ரிடம் இருப்பதாக கூற அதனை திருட பல வழிகளில் முயன்றும் முடியவில்லை.
Mexico விற்கு வர தயார் ஆகிய போது Miss Rosy யிடம் இருந்து அழைப்பு வந்தது. ஆகவே இவரையும் கூட்டி போனால் நம் மீது சந்தேகம் வராது என்று எண்ணினேன்..." என Mr Benjamin கூற
"நீங்க கொள்ளையடிக்கும் போது Miss Rosy அருகில இருந்து இருப்பா தானே!" என robin வினவ " நாங்க என்னா அவ்வளவு மடையர்களா? அவளை நாங்க கொன்று விட்டிருப்போம்!" என Miss Rosy ஐ கொலை வெறியில் பார்த்து கூறினார் Mr Benjamin.
"டேய்!!!" என கொதித்து எழுந்த Peter ஐ பார்த்து Henry "இப்போ தான் ஒன்னும் நடக்கல்லயே! சும்மா energy அ Waste பண்ண வேண்டாம்! " என கூறினான்.
மீண்டும் Mr Benjamin கதையை தொடங்க அனைவரும் அமைதியாகினர். "Volter கிட்ட pendrive போனது என்று தெரிந்ததும் அதனை எடுக்க சந்தர்ப்பம் வரும் வரை காத்திருந்தோம். Isla holbox கு tour போக நினைத்ததும் Mr Paul லிடம் கூறி உங்களின் பயண பாதையை மாற்றி cat island கு கொண்டு வர செய்தோம்.
அதன் பின்னர் pendrive ஐ எடுத்து விட்டு அதே கப்பலில் நடு கடலுக்கு போய் உங்களை சுறா மீன்களுக்கு சாப்பிட போட plan பண்ணினோம்..." என கூற
"என்னடா இது? வந்ததுல இருந்து பார்க்குறேன்...நம்மல Mrs Paul ஓநாய்களுக்கு இரையாக்க பார்த்தாள். பிறகு ஒரு trap ல் தோற்றவர்கள் முதலைக்கு இரையாக வேண்டும் என்று இருந்திச்சி, இப்போ என்ன என்றால் Mr Benjamin நம்மல சுறாக்களுக்கு போட பார்த்தாராம்! நம்மல பார்த்தா எப்படி இருக்கு? " என gwen கோபத்தில் கேட்க " மோகினி மாதிரி! " என்றான் robin.
அவள் robin ன் மண்டையில் குட்டு போட Mr Benjamin மீண்டும் தொடர்ந்தார். " But நீங்க தப்பிச்சு போய்டீங்க! அடியால் இல்லாவிட்டால் அன்பால் அரவணைக்க வேண்டும் என்பது போல் நான் நல்லவன் போல நடித்தேன். Believe ல் கூட முன் பின் 2 letters ஐ வெட்டினால் lie என்றிருக்கும்!" என கூற " என்னா ஒரு கண்டுபிடிப்பு!" என பொய்யாக கை தட்டினான் danish.
மீண்டும் தொடர "நண்பர்களிடம் உண்மையான map இருந்தது.
குகை இடிந்து விழும் போது 3rd clue நான் எடுத்து கொண்டு வருவதாக கூறி மற்றவர்களை வெளியே போக சொன்னேன். அதை எடுத்து கொண்டு குகையிலிருந்து வெளியேற முனையும் போது robin மற்றவர்களுடன் நான் வெளியேற எண்ணிய பகுதிக்கு வந்தனர். நாடகத்தை தொடர்ந்தேன். So என்னை வெளியில் எடுக்குமாறு Help கேட்டேன்.
அதோட புத்தி சாதுர்யமாக traps ல இருந்து தப்பிக்கிறதால் அவங்களோட பயணிக்க தீர்மானித்தேன்.
Peter உம் Miss Rosy உம் சிறுவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்குறதால அவங்கள என் பாதையில் இருந்து அகற்ற விஷம் குறைவான சிலந்தியை Miss Rosy ன் காலில் கடிக்க செய்தேன். ஆனால் கடித்தது விஷ சிலந்தி என காட்ட trap ல் இருந்த ஒரு சிலந்தியை backpack ன் மீது வைத்து நம்ப செய்தேன். Plan உம் workout ஆகிச்சு." என கூற "criminal brain" என்றாள் loral.
"அப்படி இல்லாமல் இருக்க முடியுமா? அதன் பிறகு இவங்க Mr Jay கிட்ட இருந்து Book அ திருடிடு வந்து என்கிட்ட காட்டாமல் வாசித்து முடித்தாங்க! அந்த Book மட்டும் என் கையில கிடைச்சு இருந்தா அந்த நேரமே Golden cat அ தேடி போய் இருப்பேன். Useless fallows!" என கூற இவ்வளவு நேரமாக அமைதியாக இருந்த Mr Volter "Mind your voice Mr Benjamin! " என பிள்ளைகளுக்கு கூறிய வார்த்தையில் கொதித்து எழுந்தார்.
"Ok ok, அதுக்கு பிறகு, யாரவது ஒருவரை கடத்த சொன்னால்; கடத்தினவனின் தலையில் ஏறி விளையாடி விட்டு வந்தான் danish!" என கூற danish கோ இனி இல்லை என்று சந்தோசத்தில் தலை கால் புரியவில்லை.
"4 வது clue யும் கண்டுபிடித்து விட்டு நாங்கள் இங்கு இருப்பதாக Mr Paul கு signal கொடுத்தேன். அவன் நம்மல பிடிச்ச பிறகு robin ன் clues இருந்த backpack ஐ எடுத்து கொண்டு அவன் கூடாரத்திற்கு சென்ற பின், என்னை மிரட்டி அவர்களின் கூடாரத்திற்கு அழைத்து செல்வது போன்று நடித்தோம்.
இவங்க தப்பிக்க மாட்டார்கள் என்று எண்ணி Mr Paul லிடம் map ஐ கொடுத்து விட்டு அவர்கள் கண்டு பிடித்த 1st clue ஐ robin ன் backpack ல் போடும் போது தான் gwen என்னை அழைத்தாள். திடீரென அவர்கள் தப்பித்து வந்ததை கண்டு திகைத்தாலும் காட்டிக் கொள்ளவில்லை.
பின் robin உம் நண்பர்களும் Mr Paul மற்றும் அடியாட்களை கட்டி கொண்டு இருக்கும் நேரம் பார்த்து அங்கிருந்து clues ஐ எடுத்து கொண்டு nice ஆக escape எண்ணினேன். எங்க விட்டாங்க?
Henry என்னை கண்டுபிடிச்சிடான்! " என கூற அனைவருக்கும் நடந்தவைகள் கண் முன் வந்தது.
"அதுக்கு பிறகு, குகையில் வைத்து....
Thanks for the votes & comments.
Keep supporting.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro