History of the cat island
ஐவரும் loral ரினதும் gwen னினதும் கூடாரத்தில் சென்று சுற்றி வர அமர்ந்துக் கொண்டனர்.
Loral தனது மடியில் புத்தகத்தை வைத்து கையில் torch ஐ on செய்ய மற்றவர்கள் அவளை சுற்றி வர அமர்ந்துக் கொண்டனர். "இந்த நேரத்துல Popcorn cool drink இருந்தா சூப்பரா இருக்கும்! " என்றான் danish.
"டேய் நாம ஒன்னும் movie பார்க்கல்ல. Mr Volter அ காப்பாற்ற வழி தேடுறோம்!" என்றாள் gwen. "எல்லாத்துக்கும் முதல்ல வயிறை நிரப்பிட்டு இருக்கனுமே!" என தன் backpack ல் கடைசியாக இருந்த ஓரே ஒரு fruit juice packet ஐ கையில் எடுத்து கொண்டான்.
மற்ற நால்வரும் இவன் திருந்தவே மாட்டான் என்று தலையில் அடித்து கொண்டனர்.
Loral தனது கைகளால் Book ன் cover page ஐ தொட்டு பார்க்க அந்த dots அவளுக்கு பரீட்சயமானது போல உணர்ந்தாள். "Hey இதுவும் braille letters தான்!" என தனது நண்பர்களிடம் கூறி அதனை வாசிப்பதற்கு கண்களை மூடி ஆரம்ப எழுத்தில் இருந்து தொட்டு கொண்டு சென்றாள்.
"History of the cat island " என loral வாசிக்க அனைவருக்கும் அதில் உள்ளே இருப்பதை வாசிக்க ஆர்வமாக இருந்தனர்.
சில பக்கங்களை புரட்ட ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
"1000 வருடங்களுக்கு முன் 98 அகதிகளை கொண்ட படகு ஒன்று ஆட்டிக் பகுதியில் இருந்து mexico ஐ நோக்கி பயணித்தது. அது புயல் வீசும் பருவ காலமாக இருப்பது அப்படகில் இருப்பவர்கள் அறிந்திருக்கவில்லை.
Mexico விற்கு பல மைல் தூரங்களே இருக்க வீசிய பலத்த காற்றுக்கும் மேலெழுந்த பாரிய அலைகளுக்கும் படகு ஈடுக் கொடுக்க முடியவில்லை. கண்ணுக்கு எட்டிய தூரத்தில் ஒரு தீவும் இருக்கவில்லை.
படகின் திசை மாறியது. புயலில் படகு சிக்கி சின்னாபின்னமாகியது. சுமார் 20 பேர் கண்விழித்த போதே அவர்கள் உயிர் பிழைத்ததாக அறிந்தனர். ஆனால் எவ்வாறு வந்து சேர்ந்தோம் என்று அறியவில்லை..." என loral வாசிக்க அதனை இடைமறித்த danish " ஒருவேளை dolphin ஆக இருக்குமோ தெரியாதே! நான் பார்த்த Cartoons ல இப்பிடி நடுகடல்ல தத்தளிக்கிறவங்கல dolphin காப்பாற்றும்!அந்த cartoon ட name as i think "barbie as an island princess! " என்றான் .
"Barbie cartoon உம் பார்க்குறியா? கடவுளே இவனுக்கு உருப்படுகிற வழிய காட்டு!" என gwen சத்தமாக பிராத்திப்பது போல நடித்தாள். " நானும் அதை கேள்வி பட்டு இருக்கிறேன். உண்மை சம்பவங்களும் இருக்கும்! Dolphin என்பது மனித மூளையை ஒத்த மூளையை கொண்டிருக்கும் புத்திசாலியான முலையூட்டி..." என தனக்கு தெரிந்ததை robin கூற
" அப்போ ஏன்டா titanic கப்பல் மூழ்கும் போது dolphins help பண்ண இல்லை?" என Henry வினவ " நீ சொல்றது சரி தான்! நானும் அதை ரொம்ப நாள்ளா யோசிக்கிறேன்! Do you know Henry? Titanic கப்பல் மூழ்கியது காரணம் ஒரு octopus. அப்படி என்று cartoon ஒன்று இருக்கு!" என கூறிக் கொண்டு போக அவனை loral இடைமறித்தாள்.
"உங்கட ஆராய்ச்சிகள அப்பறமா பார்ப்போம்! இப்போ இதை வாசித்து முடிப்போம்!" என loral கூற gwen தன் பக்கம் புத்தகத்தை திருப்பி வாசிக்க ஆரம்பித்தாள்.
" 20 பேரும் தாம் எங்கு வந்திருக்கிறோம் என்று அறிந்திருக்கவில்லை. பின்னால் திரும்ப அது அடர்ந்த காடு போல காட்சியளித்தது. கூட்டம் கூட்டமாக பூனைகள் அவர்களை நோக்கி வந்தது. அவை தாக்க வருவதாக எண்ணினர். ஆனால் அவை அவர்களுக்கு உண்ண பழங்களை ஒரு பெரிய இலையில் வைத்து வாயினால் இழுத்து கொண்டு வந்தன.
இவ்வாறு சிறிதாக வளர்ந்த பூனை மனிதன் நட்பு காலப்போக்கில் வலுவானது. 20 பேராக இருந்த எண்ணிக்கை 200 ஆக மாறியது. குடிதொகை அதிகரிக்க வாழிடங்களின் பரப்பும் அதிகரித்தது. தங்களுக்கு வாழ இடம் தந்த பூனைகளையும் இவர்கள் மறக்கவில்லை. இரு இனமும் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டனர்..." என முடிக்கும் முன்பே danish "Wooow! அப்படி என்றால் இவங்கட வீட்டுல எலி தொல்லையே இருக்காது! பூனைகள் எலிய விரட்டி சாப்பிடுறதால அவங்க வீட்டு பொருட்கள் பாதுகாக்கபடுகிறது. பூனைக்கும் சாப்பிட கிடைக்குது!" என்றான்.
"I see! பூனை எலி பிடிக்கும் என்று இப்போ நீ சொல்லி தான் தெரியும்! உன் அறிவை பாராட்டுறேன்..." என கூறி கொண்டே மீண்டும் வாசிக்க ஆரம்பித்தாள் gwen.
Danish ஓ அவள் சொல்வதை காதில் வாங்காமல் Henry ன் fruit juice கும் ஆப்பு வைத்து கொண்டிருந்தான்.
" அந்த குடி மக்கள் greek language ஐ தெரிந்திருந்ததால் தங்களை Archaíoi ánthropoi என்று பெயர் சூட்டிக் கொண்டனர். தங்களுக்கிடையே புத்திசாலியான பலசாலியான சுயநலமற்ற அறிவுள்ள ஒருவனை தலைவனாக நியமித்தனர். அவர் தனது பதவியை உறுதி செய்ய ஒருவரும் செய்யாத கடினமான காரியம் ஒன்றை செய்ய வேண்டும்!
ஆகவே பலர் பலவிதமாக பதவியை நிலைநாட்ட செயல்பட்டனர். உயர்ந்த மலையில் இருந்து உருவாகும் நீர்வீழ்ச்சியின் உச்சியில் நீர் அருந்தினர். ஆழ் கடலில் இருந்து முத்து ஒன்றை கொண்டு வந்தனர். முதலையின் வாயிலிருந்து ஒரு பல்லை பிடுங்கி கொண்டு வந்தனர். Ostrich உடன் ஓட்டப்பந்தயம் வைத்து வெற்றி பெற்றனர். சிங்கத்துடன் போரிட்டு அதனை கொண்டனர்..." என gwen வாசிக்க மீண்டும் இடைமறித்த
danish
" யேன் unicorn ட கொம்பை கொண்டு வந்தாங்க! நட்சத்திரத்திற்கு கல்லால் எறிந்தாங்க! சூரியனை கயிறு கட்டி இழுத்தாங்க! கடல்ல நடந்தாங்க! இப்படி எல்லாம் அங்க இல்லையா?" என கேட்க " உனக்கு எப்படிடா இப்படி எல்லாம் பேச கத்துக்கொண்ட?" என loral கேட்டாள். "சுயமூளை loral சுயமூளை. வேணும்னா நான் உனக்கும் சொல்லி தாறேன். But அதுக்கு charge பண்ணுவேன். நீ school canteen ல daily வாங்குற jelly beans ல 3/4 எனக்கு வேணும்! " என danish கூற loral கை எடுத்து கும்பிட மற்றவர்கள் அவனை ஒரு பார்வை பார்த்தனர்.
Robin தன்னிடம் புத்தகத்தை திருப்பி வாசிக்க ஆரம்பித்தான்.
"தலைவன் தனது சமூகத்தில் வரும் பிரச்சனைகளை தீர்த்து வைத்தான்.பூனைகளாலே தங்களுக்கு இவ்வாறான இயற்கையுடனான சிறந்த வாழ்க்கை கிடைத்தது என்று அவைகளின் உபகாரத்தின் பிரதி உபகாரமாக தங்களிடமுள்ள தங்கங்களையும் வைரங்களையும் பயன்படுத்தி 4 பொருட்களை உருவாக்கினர்.
சில வருடங்களுக்கு பிறகு, தீவுக்கு ஒரு கப்பல் வந்திறங்கியது. அதில் பறக்கவிட்ட கொடியில் இரு கைகள் hand shake பண்ணுவதாக காட்சிபடுத்தப்பட்டிருந்தது.
அக் கப்பலிலிருந்து தடித்த ஒருவன் ஒரு கண்ணை இழந்து அதனை மறைத்து கவசம் போட்டப்படி பெரிய மீசையுடன் இறங்கினான். அவனுடன் பலர் வந்திருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமாக காட்சியளித்தனர். சிலர் கால்களையும் கை மணிகட்டுகளையும் இழந்து உதவி பாகங்களை அணிந்திருந்தனர்.
அவர்களை வரவேற்ற சிங்கத்தை வென்ற Shahiko தலைவர் அவர்களின் தேவையை கேட்டறிந்தார். அவர்கள் தாங்கள் நாட்டுக்கு நாடு கடல்மார்க்கமாக செல்லும் மாலுமிகள் என்றும் Mexico விற்கு போகும் வழியில் இளைபாற இங்கு வந்ததாகவும் கூறினர்.
உபசரிப்பில் உயர்ந்து விளங்கிய தலைவர் தங்களிடமிருந்த அரிதான வகை உணவுகளையும் பானங்களையும் வழங்கினார். அவர்களின் குடியிருப்பையும் சுற்றி காட்டியவர்கள் தங்கள் இங்கு வந்த சரித்திரத்தையும் கூறினார்.
அவர்களுக்கென உரித்தான நடனங்கள் பாடல்கள் மூலம் கௌரவித்தனர். படுக்கைகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. மாலுமிகள் களைப்பில் இருந்ததால் உறங்க சென்றனர்.
இதற்கிடையில் தலைவரின் குடிசைக்குள் வந்த இருவர் இறுதி கட்டத்தில் இருந்த தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட 4 பொருட்களும் தலைவருக்கு கொண்டு வந்து காண்பிக்கப்பட்டது. இதனை திருட்டுத்தனமாக நோட்டமிட்ட கப்பலில் வந்த ஒருவன் அவற்றை தனது தலைவரிடம் கூறினான்.
அவற்றை கொள்ளையடிப்பதற்காக திட்டம் தீட்ட; அங்கு பூனைகள் வழமைக்கு மாறான நடத்தைகளை காட்டியது." என robin வாசித்து கொண்டிருக்க மீண்டும் இடைமறித்தான் danish.
"அது தான் frienemies என்று சொல்லுவாங்க! " என்றான். "What???" என நால்வரும் கேட்க "friend + enemy = frienemies" என கூற "நீ நல்லா வருவடா! எங்கயோ போக வேண்டியவன் நம்மலோட காட்டுள்ள இருக்குறான்!" என Henry பொய் புகழ் பாடினான்.
"ரொம்ப புகழாத! எனக்கு புகழ்ச்சி பிடிக்காது!" என கூறி loral ன் backpack ல் எதையோ தேடிக் கொண்டிருந்தான்.
தொடர்ந்து robin வாசித்தான்.
"Plan அரங்கேறியது! முன்பிருந்த flag தாழ்த்தப்பட்டு மண்டையோடும் இரு எலும்புகளையும் கொண்ட தீய கொள்ளைகாரர்களின் இலச்சினை பொறிக்கப்பட்ட flag கப்பலில் உயர்த்தப்பட்டது...
Thanks for the votes & comments.
Keep supporting.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro