Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தாரம் - 6❤

" உங்கள தேடி நா அங்க வந்தப்போ நீங்க அங்க இல்ல..எனக்கு ரொம்ப பயமாயிருச்சு அப்போ மறுபடியும் அதே நம்பர்ல இருந்து கால் வந்தது...நா அத எடுத்தப்போ என்ன மிஸஸ் அனிதா ராகவ் நா சொன்னப்போ நம்பலல இப்போ என்ன உன்னோட புருஷன் அங்க இல்லையா ?? அப்டி அவ கேட்டதும் எனக்கு கோபம் ஆயிடுச்சு ' ஹே யாரு நீ ?? என் அனிஷ் ..." என்று அவள் கூறி முடிப்பதற்குள் " அனி திரும்ப சொல்லு !!!" என்று கண்கள் மின்ன அவன் கேட்டதிற்கு ' லூசாயிட்டானோ !!' என்று நினைத்து கொண்டு " நீ யாருன்னு கேட்டே ..." என்று கூறினாள்.." ஐயோ அது இல்லை அனி அதுக்கு அப்புறம் ஏதோ சொன்னீயே என்னோட அனிஷ்னு !!!😆😆😆😆😁😁😁 என்று அவன் கூறியதிற்கு ' ஓ..அதுவா அது ஒரு ஃப்ளோல சொல்லிட்டே அப்டிலா ஒன்னும் அவக்கிட்ட சொல்லலப்பா என்று நமட்டு சிரிப்புடன் கூறினாள்.." ஏன்டி அப்டி சொல்லல என்று அவன் பொய் கோபத்துடன் கேட்டதிற்கு " எதுக்குடா வம்பு அவ வேற உங்க எக்ஸ் கேர்ள் ஃபெரென்ட்டா இருக்க போய் நா பாட்டுக்கு அப்டி சொல்லி அவ என்மேல ரிவன்ஜ் எடுத்துட்டானா ..அதா சொல்லல " என்று அவள் கூறி முடித்தது தான் தாமதம் இருவரும் சேர்ந்து அந்த வீட்டையே சுற்றி விட்டனர்..( வேற எதுக்குபா அவ ஓட இவன் தொறத்த ஒரே ரொமான்ஸ் தா ) 😆😆😆
அவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்தபோது அவர்களின் இளவரசி கண்களில் நெருப்புடன் அவர்களை முறைத்துக் கொண்டு இருந்தாள். " அம்மாக்கும் பொண்ணுக்கும் வித்தியாசம்மே இல்லடா சாமி !!!!" என்று நொந்து கொண்டவனை அவனின் இரண்டு இளவரசி களும் முறைத்தனர் ' அனிஷ் காலிடா நீ !!! ' என்று முறைத்துக் கொண்டு இருந்த இருவரையும் பார்த்து பாவமாக முழித்தான் ..😁😁😁 " அப்பு..அம்மி என்னைய தனியா விட்டு போச்சு !!!" என்று மழலை மொழியில் கோபமாக கூறியவளை அணைத்து கொண்டு " ஏன்டி பாப்புவ விட்டு போன ????" என்று பொய் கோபத்துடன் அவளை முறைத்தான் . அவளும் ஒன்றும் அவனுக்கு குறைந்தவள் இல்லையே.." அச்சோ பாப்பு நா உனக்கு பால் எடுக்க தான்டா வந்தே ஆனா அப்பு தான்டா எனக்கு காபி வேணும்னு அடம்பிடிச்சாரு !!" என்று தன்னவனை மாட்டி விட்டாள். இப்போது தன் தந்தை மீது கோபம் தன் தாயிடம் தாவினாள் ஸ்ருதி 💕💕..
இவ்வாறு தன் மகளை இருவரும் சேர்ந்து கொஞ்சிக் கொண்டு இருந்தனர்...

ஆனால் அவர்களின் சந்தோசத்தில் தங்களின் பிரச்சினைகளை மறந்தனர். ஆனால் விதி அவர்களை சந்தோஷமாக இருக்க விட்டால் தானே....😭😭😭
🌃 இரவு உறங்கு வதற்காக படுக்கையை சரி செய்து கொண்டிருந்தவளை அவளின் அனிஷூம் ஸ்ரூதியும் வம்பிழுத்துக் கொண்டிருந்தனர். பின்னர் அவர்களை மிரட்டி படுக்க வைத்தாள் அனிதா .. அசந்து உறங்கி கொண்டிருந்த தன்னவனை இரசித்துக் கொண்டு இருந்தவளை ஆட்கொண்டது அவர்களின் கடந்த கால ஞாபகம் 💙💙💙

Hi guys இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ..❤❤ aprm oru important news ennoda stry crushla no 1 la irukku stry pottu 2 daysla nalla response kuduthadhukku thanks a lot!!!!✌✌💙 Silent readers knjm cmt pannunga pa atleast vote aachum...😆😆😆 Plzzzzzzzz
.
.
.
.
.
.
.
Byeeee 💞💞 💞

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro