தாரம்-4❤
"ஐயோ கூப்டுரானே என்ன பண்ண அனி??'' என்று பயத்துடன் அனிஷை நோக்கி சென்றாள்...அதற்குள் அனைவரும் அவனை குழும்பி இருந்தனர் " ok guys,when you come to clinical side I'll help you!! And you can ask any help from me at anytime" என்று அவன் கூறியவுடன் ஒரு பெண் " அப்போ சார் உங்க நம்பர்" என்று அவள் கேட்டவுடன் அனைவரும் நகைத்தனர்.அனியை நோக்கி விட்டு " only about studiesnah நீங்க காலேஜ்லயே கேக்கலாம் " என்று சிரித்துக் கொண்டே கூறினான்.அனைவரும் நகைத்தபோது ஏனோ அனிக்கு மட்டும் கோபம் வந்தது...அது ஏனென்று அவளுக்கு புரியவில்லை . " ஹலோ black top யூ.." என்று அனியை விளித்து " வாட்ஸ் யுவர் நேம்??" என்று அவள் கேட்க அவள் அவனை முறைத்தவாரே " அனிதா ராஜ்" என்று கூறினாள்.அவள் முறைப்பதைப் பார்த்து தனக்குள் சிரித்தவன்." தனியா வந்து பாருங்க " என்று கூறிவிட்டு நகர்ந்தவன் சிறிது தூரம் சென்றதும் திரும்பி " இப்போ!!" என்று கூறினான்.. அஞ்சலியை " வாடி " என்று இழுத்துக் கொண்டு சென்றாள். அவனை நெருங்க நெருங்க ஏனோ அனிக்கு பயமாக இருந்தது.
" நா உன்ன தனியா தான வர சொன்னேன்" அஞ்சலி யிடம் திரும்பி " you can move maa " என்று கூறினான்.
அவள் சென்ற வுடன் அனியிடம் திரும்பி " என்னைய பார்த்தா 1st yr student மாதிரி இருக்கா ??" அவனை முறைத்தவள் " இல்ல uncle மாதிரி இருக்கு 😜😜" என்று கோபமாக கூறினாள்." ' ஐயோ ரொம்ப டாமேஜ் பண்றாளே ' 😂😂

சுற்றி சுற்றி பார்த்தவன் ' இங்க இருந்தா நம்ம அசிங்க படுறது உறுதி !' என்று நினைத்தவன் அவளை கொஞ்சம் தள்ளி கூட்டி சென்றான்." அனிதா உனக்கு siblings இருக்காங்களா???" என்று அவன் கேட்ட கேள்விக்கு கண்கள் மின்ன " ஓ இருக்காங்களே இரண்டு பேர்... தங்கச்சிங்க " என்று அவள் கூறிய விதத்தில்
தன்னை மறந்தான் அனிஷ்✌✌✌... " வாவ்..மம்மி டாடி லா என்ன பண்றாங்க ??" 'இவனுக்கு எதுக்கு இதெல்லாம்??? ' " might be eating now..I think Soo" ' டக்குன்னு கலாய்க்குறாளே😂😂' என்று நினைத்தவன் . " அம்மா நல்லா சமைப்பாங்களா???" என்று அவன் கேட்டதுக்கு " ம்ம்ம் " என்று முனங்கினாள் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் நின்றவனிடம்.."excuse me sir.." என்று அவள் கேட்டதுற்கு " யெஸ் ..✌" என்றவாறு நிமிர்ந்தான் ." நா சாப்ட போட்டுமா ?? சாப்பாடு வெயிட்டிங்..." என்று அவள் கூறிய விதத்தில் சிரித்தவாறே ' அடப்பாவி இவள வச்சுக்கிட்டு என்ன பாடு பட போறேனோ ??' என்று தன்னை நொந்து கொண்டவன் சரி என்று தலை அசைத்தான்." நல்லா சாப்பிடுங்க மேடம் " என்று அவன் கூறிவிட்டு திரும்பியபோது அவள் பாதி தூரம் சென்றவள்.. அங்கிருந்து திரும்பி " No mention sir " என்று சிரித்துக் கொண்டே சென்றாள்.அவளின் குழந்தை தனமான செயலில் தன்னை இழந்தான்..💞💞💞
தன் மகளின் சினுங்களில் நிகழ் காலத்திற்கு வந்தவள் அவளை சமாதானம் படுத்தி விட்டு பால் எடுப்பதற்கு கீழே சென்றாள்.அவளை பார்த்த வுடன் " அம்மா நீங்க ஒரே ஒரு நாள் இல்லனோனே ஐய்யா ரொம்ப துடிச்சுப் போயிட்டாருமா ..." " எனக்கு தெரியும் லக்ஷ்மிமா அவங்க துடிப்பாங்கனு தெரியும் " என்று கண்களில் கண்ணீரோடு கூறினாள்."அம்மா அப்போ ஐய்யாவ விட்டு போகாதீங்க மா !!" என்று அவள் கூறியதிற்கு " நா அவங்க நல்லதுக்கு தான் பண்றேன் லக்ஷ்மி மா !!"..." இல்லவே இல்ல!!!" என்று அனிஷ் கத்தியதில் இருவரும் திரும்பின்ர்....
" இல்லடி நீ என்க்கிட்ட ஏதோ மறைக்குறடி ப்ளீஸ் சொல்லுடி!!!" என்று அவன் கூறியவுடன் தன் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள் அவனின் அவள் 💞💞💞
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro