Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥
துருவம்  தொட்டப் பருவக்கற்றே ...

துருவம் தொட்டப் பருவக்கற்றே ...

960 17 2

உயிரும் உணர்வும் மின்னும் இரு விழியின் கருஞ் சூரிய குவியங்களின்நுண் அசைவு ,அழகியல்களும் அசந்துவிடும்ஆச்சர்யங்களின் உச்சம்.அழகான அதிசயங்கள் எல்லாம்அவன் இரு விழியின் மிச்சம்.…

அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )

அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )

201,635 6,275 66

🌼 " ம் .. அப்புறம் , உங்களோட இந்த லிப்ஸிம் அதுக்கு மேல இருக்க மீசையும் பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா மாமா ? ஒரு அழகான ரோஜாப்பூ கருப்புக் குடைபிடிச்சமாதிரி இருக்குமாமா ... " 🌼 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼" ஆமா உனக்கு இந்தச் ஜெயின கழட்றதுல என்ன பிரச்சனை ? "" தாலிய நீங்க சொல்றமாதிரி நினைச்சா கழட்டவும் நினைச்சா போடவும் கூடாது மாமா .."" கிழவி மாதிரிப் பேசாம வயசுக்குத்தகுந்த மாதிரிப் பேசு , தாலிங்கறது ஜஸ்ட் திருமணம் ஆனதோட அடையாளம் தான் , தாலிங்கற ஒரு பொருளுக்கு கொடுக்குற முக்கியத்துவத்துல கணவன் மனைவி உறவை வலுப்படுத்துற முயற்சி , ஆனா உண்மையான அன்பு இருக்கிற இடத்தில தாலிக்கெல்லாம் அவசியம் இல்ல , நமக்குத் தாலி வேண்டாம் , நான் இப்போ ஆஃபீஸ் போறேன் , சாயங்காலம் வரும் போது இந்த ஜெயின் உன் கழுத்துல இருக்கக்கூடாது , நாளைக்கு உனக்கு ஊட்டி ஸ்கூல்ல அட்மிசன் .…

நிகழ் கதை தகவு

நிகழ் கதை தகவு

2,905 510 80

அனிச்சம் பூவே அழகிய தீவே , தொடர்கதையில் வரும் கவிதைகளின் தொகுப்பு .…

யாதுமாகி நின்றவள்
காமராசர்

காமராசர்

311 75 8

காமராசர் என்ற கர்மவீரரைப்பற்றி எனக்குத்தெரிந்த வழியில் நான் மொழிந்த கவிதை.....?…