போதை நிறத்தை தா... !
வணக்கம் நண்பர்களே... ! வாட்பேட் தளத்தில் கதைகளை படித்து... அதன்மூலம் என்னையும் கதைகளை எழுதத் தூண்டிய அன்பர்களுக்கு நன்றி... இது என்னுடைய முதல் கதை... தவறுகள், குறைகள் இருந்தால் மன்னிக்கவும்... அதே சமயம் சுட்டிக்காட்டவும்.. அவளை காதலிக்கிறேன் என்று வேறொருவளுடன் மணவறையில் மங்கள நாணினை ஏந்தும் போது தான் அறிகிறான்... நிறைவேறுமா... அவன் காதல்... ?…