Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥
உயிரில் இணைந்தவனே....

உயிரில் இணைந்தவனே....

25,691 1,056 27

மறுபாதி...நம் ஒவ்வொருவருக்கும் இந்த உலகில் இன்னொரு பாதி படைக்கப் பட்டுள்ளது என்று ஒரு நம்பிக்கை உண்டு...ஆனால் அப்படி நம்பிய நம்பாத ஒவ்வொருவரும் தன்னுடன் கோர்க்கப்பட்டவரை காண்பதுண்டா கண்டாலும் உணர்வதுண்டா இல்லை உணர்ந்து விட்டாலும் இணைவதுண்டா என்பது கேழ்விக்குறியே...அந்த கேள்விக்கு நம்ம நாயகிக்கு விடை கிடைக்க போகிறதா என்பதை பார்ப்பது தான் இந்த பயணம்... என்னதான் இவள் காதலை தேடி நாம் பயணத்தை தொடங்கினாலும் இவளின் சேட்டைகளினால் பயணம் என்னவோ கரடுமுரடாகத்தான் இருக்க போகிறது, சீட்பெல்ட்டை டைட்டா பிடித்துக்கொள்ளுங்கள் இங்க என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்....…

Dealing with devil.... Is not so bad (Tamil)✔️

Dealing with devil.... Is not so bad (Tamil)✔️

76,469 3,870 58

En peru farah afzal, Boring. En lifea patthi oru vaarthaila sollanumna adhu boring dhaa, But naa adha patthi complain pannave illa , I am happy with my boring life, enakku endha prachanailayum maatikirra idea ve illa.After all yaarukkudhaa problems pudikum? I am sure enakku pudikaadhu but problems enna vidalaye...yegappatta secrets, troubles, pain, jealousy appram... oru devil avandhaa idhu ellathukum kaaranam, and how am i going to deal with devil???? Maybe just maybe he is not too badMaybe he worth my troubles... ---------------------------------------------------A/N: hi readers, This is my first story , so PM if i made any mistakes and forgive me for my mistakes, vote me if you like my story, your votes are my motivation to continue the story.…

என்னை மாற்றும் காதலே.... ✔️(முடிவுற்றது)

என்னை மாற்றும் காதலே.... ✔️(முடிவுற்றது)

118,510 3,143 18

பாசத்தை பார்த்து பயந்தோடும் அளவிற்க்கு விதி விரட்டிய ஒருவன்.இதுவரை தன் வாழ்வில் பாசத்தை கண்டிராத ஒருத்தி அதை தேடி ஓடுகிறாள் அவன் பின்னால்... அவள் முயற்சி வெற்றிபெறுமா இல்லை வழியில் அவள் மனம் உடைக்கப்படுமா?…