கண்களால் கைது செய்யடா
திருமணத்திற்கு பின் வரும் காதல்…
திருமணத்திற்கு பின் வரும் காதல்…
கனலியாய் சுட்டெரிக்கும் அவன் கோபத்தை நிறைமதியாய் இவள் குளிர்விப்பாளா.....கடலின் சீற்றம் போல் இவனது கோபம்... எத்துணை கயவர்களை அழிக்க போகிறதோ...புயல் போல சூறையாட வருகின்றான் கயவர்களை...என்றோ இழைத்த அநீதிக்கு நீதி வாங்கி தர வருவானோ... இந்த அகதியானவன்....பெண்மை காக்க புறப்படும் புயலிவள்... கடல் அலை போல் பொங்கி எழாமல் காவிரியாய் பாய்ந்து செல்பவள்...நீதியை நிலைநாட்ட அநீதியை எதிர்த்து போரிட்டு கொண்டிருக்கும் இவளின் சாகசத்தை என்னவென்று கூறுவது...ஆதவனே...உன்னை குளிர்விக்க இயலாமல் தவிக்கிறேன்...என்னை கொண்டு உன்னை குளிரச் செய்வேனோ...இல்லை உன்னோடு சேர்ந்து நானும் தகிப்பேனோ...ஹலோ மக்களே இந்த கதை நானும் என்னோட பார்ட்னரும் சேர்ந்து எழுத போறோம். இந்த கதை எங்களோட கற்பனை, இதை யாரும் காபி, பேஸ்ட் பண்ண முயற்சிக்க வேண்டாம்...இது என்னோட ரெக்வ்ஸ்ட் இல்லை எச்சரி…
கல்லூரிக்கால காதல்…
நந்திபுரத்து நாயகி…