Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)

95,053 4,192 65

உலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு இன்று விடுதலை ஆகிறான். அவன் வாழ்வில் நடந்தது என்ன? எதற்காக அவன் தன் மனைவியை கொன்றான்? அவன் வாழ்வில் விடியலை காண்பானா? அவன் முதல் மனைவி போல் இல்லாமல், அவனை முழு மனதாய் நேசிக்கும், தன் மனம் ஒத்த துணையை அவன் சந்திப்பானா?…

இதய சங்கிலி (முடிவுற்றது )
மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️

மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️

71,304 3,809 54

மூடப்பட்ட கதவின் மீது சாய்ந்து கண்களை மூடி நின்றான் யாழினியன், தன் உள்ளம் வென்ற பாரதியை எண்ணியபடி.ஆரத்தி தான், யாழினியனுக்கு எல்லாமாய் இருந்தவள். ஆனால் அது அவளுக்கு தெரியாது... இல்லை இல்லை, அவன் அவளுக்கு தெரிய விட்டதில்லை. ஆரத்தி ...! தன் மனதின் அடி ஆழத்திலிருந்து யாழினியன் நேசித்த பெண். ஆனால் அதை அவளிடம் அவன் எப்போதும் கூறியதில்லை.இப்பொழுது, அவன் அவளை பல ஆண்டுகளாய் தேடி வருகிறான்... அவள் எங்கிருக்கிறாள்? என்ன ஆனாள்? யாருக்கும் தெரியாது. அவர்கள் வாழ்வில் நடந்தது தான் என்ன? நடக்கப் போவது தான் என்ன?…

XEROX (completed)

XEROX (completed)

19,456 2,089 26

They are twins who look alike but their qualities are not the same. They are poles apart. There are no similarities in their characters. If one is day, the other is night. Their preference is different... Their thoughts are different... And actions are completely different... If it is so, how their relationship would be?…

போரிலும் காதலிலும் எதுவும் நியாயமே...(முடிவுற்றது )
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)

125,545 5,002 61

லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...…

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)

183,802 7,036 63

எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.…

நீயின்றி நானேது...? (முடிவுற்றது)
Gut Instinct (Completed ✔️)

Gut Instinct (Completed ✔️)

227,928 14,898 70

What if Arnav gets a chance to rectify all his mistakes? What if he gets a chance to avoid such situations? What if he gets to know Khushi is his would-be-wife?…

Man of My Heart (Completed)

Man of My Heart (Completed)

85,306 6,860 49

Love doesn't need romantic gestures. It can happen any ways...! Sometimes it happens due to the special features of the person. That can make a girl go crazy. Love doesn't need cheesy talks...! The thought of he is fine is enough for it. It gives immense happiness to the heart.But, would it be last forever? At some point, the crazy heart would like to meet the soul that stole his heart, right? So, he would like to meet her. When he met her, he was surprised...!…

அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது (முடிந்தது )

அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது (முடிந்தது )

127,479 5,013 37

இது என்னுடைய I DON'T LIKE U COZ' U R TOO HANDSOME கதையின் தமிழாக்கம்.…

HEARTSTRINGS (Completed)

HEARTSTRINGS (Completed)

565,121 26,597 87

Arnav Singh Raizada was a DREAM MAN of many girls. That was the condition, THEN. But, no one dares near him. It's the condition NOW. We can mention it as an accident or incident. According to Arnav, it was an accident. It was an incident, for those who cause the accident. The world addressed him as a young business tycoon then. It was addressing him as MENTAL now. What happened to him? What was the reason for his current condition? Will he be like this forever? Or, will he change? If he changes, how? Who is going to change him?…

தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது)

தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது)

42,611 2,549 49

காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத்தின் காரணமாய், அவளை மறுத்துவிட அவனால் இயலுமா? அல்லது அவளிடமிருந்து ஓடிவிடத்தான் முடியுமா?தன் இளம் வயது தோழியை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறான் நாயகன். அந்த பத்து ஆண்டுகளில், விதி அவனோடு விளையாடி, அவனது குண நலனையே தலைகிழ்ழாய் மாற்றி விட்டிருந்தது. அவன் மாறாமல் அப்படியேதான் இருப்பான் என்ற எதிர்பார்ப்புடன் அவனைத் தேடி வருகிறாள் நாயகி. அவனிடம் ஏற்பட்டிருந்த மாற்றம் அவளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆனால் அவர்களுடன் நல்ல முறையில் விளையாட காத்திருந்த விதி, அவர்களை எப்படி இணைத்து வைக்கப் போகிறது?…

FANATIC (Completed )✔️

FANATIC (Completed )✔️

232,997 12,788 53

Hot sunlight was burning the Lucknow people. A man who had a dashing look, well-gelled hair, wearing Ray-ban coolers was sitting in the car. His focus was on a particular direction. His eyes remind us of fire. Yes, he was spitting fire through his eyes. A man and a girl are standing at the bus stop. His eyes were on them... no-no... only on the girl. It seems, he doesn't like them talking to each other. Don't know why he is looking at her as if he would swallow her anytime. Who is he? Who is the girl? And...who is the man with her? What's the connection between the three?…

NA TUM JANO NA HUM (  COmpleted )✔
TRUE COLOR - HOLY COLOR (OS)

TRUE COLOR - HOLY COLOR (OS)

5,576 401 1

HOLY SPECIAL…

I'M NOTHING WITHOUT YOU(completed)✔

I'M NOTHING WITHOUT YOU(completed)✔

35,734 1,224 2

ARSHI TWO SHOTS…

U R MY EVERYTHING (completed) ✔

U R MY EVERYTHING (completed) ✔

422,225 14,943 32

ARSHI FAN FICTION ROMANCE 1st place in #childhood love. 6th place in Memoryloss.…

I DON'T LIKE U COZ U R TOO HANDSOME (Completed)✔

I DON'T LIKE U COZ U R TOO HANDSOME (Completed)✔

499,462 23,307 37

A story about multimillionaire and a girl who hates men completely.…

CHAIN REACTION (COMPLETED)

CHAIN REACTION (COMPLETED)

139,007 10,514 47

We meet people with reason. Everything; which happens in our life has meaning. Without reason, nothing happens. So is our BIRTH. There is a reason for every birth on earth. It's a faith that the person will take rebirth if he/she dies with unfulfilled desire. And...taking birth on the earth is a chain reaction of the previous birth.Based on that faith, I'm coming with a concept.…