என் இதயத்தை திருடிவிட்டாய்🔐 (Revised edition)
காதல் - ஓர் அற்புத நிகழ்வு...இருவரும் தங்களுக்குள் இருக்கும் காதலை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர்...நாளுக்கு நாள் சூழ்ச்சிகளும் அதிகரிக்கிறது...இவர்களின் காதலும் அதிகரிக்கிறது...சூழ்ச்சிகளை காதல் வெல்கிறதா??!!... காதலை சூழ்ச்சி வெல்கிறதா???!!...இருவரும் தங்கள் காதலை வெளிபடுத்துவறா??!!இல்லை... இதையத்திலேயே புதைப்பார்களா?!!...இவர்களில் காதல் பயணம் இதோ உங்களுக்காக... என் இதையத்தை திருடிவிட்டாய்🔐…