மிருதனின் அசுரம் ( ரிலே கதை -3)
மிருதனின் அசுரம்வணக்கம் நட்பூக்களே அடுத்த மூன்றாவது ரிலே கதையோடு வந்து இருக்கிறோம்.ஒருத்தரின் எண்ணத்தில் கதைக்கரு உருவாகி அதற்கு எழுத்து கொடுத்து உயிர் கொடுப்பது கதை .இங்கு 10 எழுத்தாளர்களில் எண்ணத்தில் உருவாகி இருக்கிறது மிருதனின் அசுரம்.. ரிலே கதையின் பத்து எழுத்தாளர்கள்1. திக்ஷிதா லட்சுமி2. அர்பிதா3. Nancy mary4. மகாராஜ்5. செங்கிஸ்கான்6. ப்ரியமுடன் விஜய்7. அருள் மொழி காதலி8. ச. சக்திஸ்ரீ9. அம்புலி மாமாவின் காதலி "ஜெரி"10. மீராஜோ. பத்து எழுத்தாளர்களின் கற்பனையில் விளைந்த கதை அவர் அவரின் கற்பனைத்திறனை எடுத்துரைக்கிறது.ஒவ்வொரு பதிவிலும் கதைக்களம் விறுவிறுப்பாக நகரும் அமானுஷ்ய கதை மனிதரும் அல்ல ஆவியும் அல்ல பின்னே அதற்குப் பெயர் என்ன? அறியவேண்டுமா மிருதனின் அசுரம் படிங்க..கதையைப் படிச்சு தெரிஞ்சுக்கோங்க..முற்றிலும் புதிதான கதை..…