Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥
ச்சேட் (The Chat)

ச்சேட் (The Chat)

1,005 49 15

பொழுதுபோக்கிற்காக இணைய உரையாடலில் ஈடுபடும் நீலா அடிக்கடிப் பேச ஆரம்பிக்கிறாள். ஆனால், அதில் நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னையே இழந்துகொண்டிருப்பதை அவள் உணரவில்லை.…

யார் அவன்?

யார் அவன்?

424 34 5

கார்த்திக். யாரிடமும் சகஜமாகப் பேசமாட்டான் - தன் அப்பா அம்மா உள்பட. அவன் தன் சொந்த உலகத்தில் வாழ்கிறான். இதையறிந்த அவன் பெற்றோர்கள் திடுக்கிடுகிறார்கள். இயற்கைக்கு மாறான அந்த உலகத்தில் அவன் காண்பதென்ன?உண்மையில் 'யார் அவன்?' Karthik does not behave like a normal person. He hardly speaks even to his parents. He lives in his own world. When his parents come to know about that they were shocked. Who is Karthik?…

சித்தப்பா

சித்தப்பா

103 12 2

அன்புள்ளங்களே, இக்கதை எனது ஐந்தாவது படைப்பு. இரண்டே பாகங்களைக் கொண்ட சிறுகதை. இக்கதையில் இடம்பெறும் கதாப்பாத்திரங்கள் யாவும் கற்பனையே. கதையைப் படித்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். . இக்கதை உங்களை மகிழ்விக்கும் என எண்ணுகிறேன். *******************************************************************படித்துப் பட்டம் பெற்று ஓர் ஆசிரியராக வேண்டும் என்பதே ஷாமினியின் கனவு. ஆனால் தன் கனவு நிறைவேற தன் தாயே அவளுக்குத் தடையாக இருப்பாள் என்று ஷாமினி சற்றும் எதிர்பார்க்கவில்லை. .…

கருப்பு வெள்ளை காதல்

கருப்பு வெள்ளை காதல்

35 4 1

இந்தக் கதை என் கற்பனைக்கு உதித்ததற்குக் காரணம் நான் அன்று கண்ட காட்சிதான். பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் இரு பறவைகள் ஒன்றுகொன்று உரசிக்கொண்டும், ஒன்றன் அலகை வைத்து மற்றொன்றை இலேசாகக் கொத்திக்கொண்டும் இருந்தன. அவை என்ன செய்கின்றன என்று எனக்குத் தெரியவில்லை - ஆனால் என் கற்பனைக்கு அவையிரண்டும் காதலர்கள் போல் தோன்றின. அந்தக் காட்சியை மூலதனமாக வைத்து, இந்தச் சிறுகதையை உங்கள் முன் படைக்கின்றேன். ஆதரவுக்கு நன்றி! உங்கள் Amuthazகற்பனை செய்யும் அற்புதமே கதைகள்!…

சைக்கிள்  (Bicycle)

சைக்கிள் (Bicycle)

57 5 2

முகில், அவன் மனைவி தீபா, ஆறு வயது குழந்தை மாயா ஆகியோர் புதிய வீட்டிற்குக் குடியேறுகிறார்கள். அவர்கள் வீட்டின் எதிர்த்த கட்டடத்தில் வசிக்கும் மூதாட்டியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வரும் மாயா ஒரு பாழடைந்த குழந்தைகள் ஓட்டும் சைக்கிளை அங்கு காண்கிறாள். அந்தச் சைக்கிளின் பின்னால் இருக்கும் சோகக் கறைகளை அந்த பிஞ்சு குழந்தை அறியுமா. .Mugil's family moves into a new neighbourhood, where his six-year-old daughter befriends an elderly woman living across her block. Her eye catches a beaten-down tricycle lying in the old woman's house. Little does she know how much memories lie behind this seemingly insignificant toy. . . .…