4
(Hal antha kabeerun)
Ans: நீ பெரியவனா?
.
.......
(Laa, ana sakeerun, laa kabeerun)
Ans: இல்லை, நான் சிறியவன், பெரியவன் இல்லை
.
..............
(Hal haadhaa kithaabun)
Ans: இது புத்தகமா??
.
........
(நஅம், haadhaa kithaabun)
Ans: ஆம், இது புத்தகம்
................
(Hal dhaalika faarishiyun)
Ans: அது ஃபாரீஸ் மொழியா??
................
(Laa, dhaalika arabiyun, laa faarishiyun)
Ans: இல்லை, அது அரபி மொழி, ஃபாரிஸ் மொழி இல்லை..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro