வணக்கம் நண்பர்களே😉
ஒரு புது போட்டியோட வந்து இருக்கோம். ஓடாதீங்க ஓடாதீங்க நில்லுங்க...
இது ஜாலியான போட்டி தான் 😉🙃
பாட்டுப் போட்டி. இந்த யோசனையை சொன்னது நம்ம Geeethu
எல்லாருக்கும் பாட்டு கேட்கப் பிடிக்கும், அதே போல பாட்டு வரிகள் படிக்கவும் பிடிக்கும். நீங்க ஏன் அதுக்கு ஒரு புத்தகம் இல்ல போட்டி போட கூடாதுன்னு கேட்டு இருந்தாங்க...
அட இதுவும் நல்லா இருக்கேன்னு தோன்றியது. இதோ வந்தாச்சு உங்க முன்ன. உங்க கருத்து என்னன்னு சொல்லுங்கள், கேட்க ஆர்வமா இருக்கோம்.
நன்றி,
அட்மின் குழு
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro