கண்டுபிடி யாரே ?!
ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்ட தமிழ் பாடலை கண்டுபிடிப்பதே கண்டுபிடி யாரே போட்டி. அதை கண்டுபிடித்தவர் வேறொரு தமிழ் பாடலை ஆங்கிலத்தில் கமெண்ட் செய்ய வேண்டும். அதை அடுத்தடுத்து வருபவர்கள் கண்டு பிடித்து ஆட்டத்தை இவ்வாறு தொடர வேண்டும்.
இன்றைய போட்டியை சரியாக விளையாடி போட்டியின் வெற்றி கனியை தட்டிச்செல்லும் SumiSumi95 அவர்களுக்கு வாழ்த்துக்கள் 😊
இன்று நாங்கள் கொடுத்தது ஒரே பாடலின் வரிகள் தான். யாருக்கும் இன்றைய போட்டி சரியாக புரியலவில்லை என்னும் காரணத்தால் நாளை மீண்டும் இதே போட்டி தொடரும்.. நாளை 5 வெவ்வேறு பாடல்கள் தரப்படும்.
நாளை சந்திப்போம் 🤗
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro