The happy ending
பலரின் ஏச்சுகளின் மத்தியில் entrance கு வர, Louis ஓ தன்பாட்டுக்கு passport ஐ காட்டி விட்டு உள்நோக்கி தன் நடையை கட்ட, இவர்களின் முகத்தில் மண் அள்ளிப் போட்டது போல இருந்தது.
"அய்யோ Louis போய்ட்டானே! இப்போ என்ன பண்ணுறது?" என Deniyal வினவ "நம்ம இறுதி முயற்சியும் வீணாகிறிச்சு. Let's go." என U turn எடுத்து செல்ல முயற்சித்தார் Carlos.
அப்போது தான் தன் தலையின் மேல் bulb பற்றியதை உணர்ந்த Katherine "robin நீ உன்ன project ஐ எதனால் இயக்கக் கூடியவாறு செய்து வைத்திருக்க?" என கேட்க "என் watch ஆல. ஏன் அதை இப்போ கேட்குற?" என robin கேட்டாலும் அதற்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கும் அளவுக்கு அவளுக்கு நேரம் இருக்கவில்லை.
அருகில் இருந்த gwen ஐ நோக்கி "gwen உன் watch ஐ கழற்றி தா! Quick!" என Katherine கூற நடப்பது என்ன என்று புரியாமல் அவளின் அதட்டலுக்காக கழற்றி கொடுத்தாள்.
அங்கு Louis ஓ கண்ணுக்கு எட்டிய தூரத்தில் luggage னை check பண்ணும் baggage allowance ல் 10 பேர் கொண்ட row ல் நின்றுக் கொண்டிருந்தான்.
"Maya இந்த watch ஆல robin ட watch ஐ track பண்ணு!" என Katherine Maya ன் கையில் watch ஐ கொடுக்க, அவளும் Katherine சொன்னபடியே USB முலம் அதனை தன் ipad ற்கு connect பண்ணினாள்.
சுற்றி வர இருந்த Carlos Sir உட்பட அனைவரும் வாய் திறந்து எதுவும் பேசவில்லை. பேசினாலும் அந்த சந்தர்ப்பத்தில் பதில் வராது என அறிந்திருந்தனர்.
Carlos Sir phone ஐ எடுத்து கொண்டு சற்று தள்ளி நின்று Miss Irish இடம் பேசிக் கொண்டிருக்க, ipad ல் இன்னும் load ஆகிக் கொண்டிருந்தது.
Louis தற்போது 8 வது ஆளாக இருக்க, தற்போது ஏதாவது செய்து அவரை பிடிக்க முடியவில்லை என்றால் இன்னும் 5 வருடத்தில் இதே போல ஒரு சம்பவம் நடக்கும் என்று பயந்த Katherine Maya ஐ அவசரப்படுத்தினாள்.
60% load ஆகிய விட, Louis 5 ஆம் இடத்திற்கு முன்னேறி சென்றார். "Hurry up Maya!Hurry up" என Katherine கூற Maya பொறுமையின் உச்சகட்டத்தில் பற்களை கடித்து கொண்டிருந்தாள்.
ஒருவாறு 100% load ஆகிவிட்டு robin ன் watch லுள்ள அனைத்து programmes உம் Maya ன் ipad ற்கு வந்து சேர்ந்தது. அங்கோ Louis மூன்றாவது நபராக queue ல் நின்றுக் கொண்டிருந்தான்.
"Robin இதுல எங்க உன் project ஐ operate பண்ண வைச்சு இருக்கும் programme எது?" என கேட்க, அவன் Robot ன் தலை வடிவில் இருந்த application ஐ காட்டினான்.
உடனே செயல்பட்ட Katherine அதனை அழுத்த, அதில் password கேட்டது. "Password password robin password!" என Katherine தடுமாற, robin கையில் எடுத்து robinsonoliver321 என அடித்தான். ஆனால் அதனை அது வாங்கிக் கொள்ளாமல் wrong password என காட்டியது.
"Robin! Take a breath & try!" என loral சமாதானப்படுத்த, என்னவாக இருக்கும் என்று யோசித்து விட்டு அந்த Password இல்லை என்றால் இந்த Password இருக்கும் என்று எண்ணி robin321oliver என type பண்ணான். ஆனால் அதுவும் wrong password என காட்ட கொலை வெறியில் பார்த்தாள் Katherine.
அங்கிருந்த tension ல் அவனது மூளை அவனுக்கு Password ஐ சொல்லிக் கொடுக்க முடியாது போக, இறுதியாக 123robinsonoliver என விரல்நடுங்கியவாறு type செய்ய, அது load ஆகியது.
Robin சுற்றி நண்பர்கள் இனிப்பை ஈ மொய்ப்பது போல சுற்றி நின்று இம்முறையாவது சரி வர வேண்டும் என்று எண்ணி, இரு விரல்களை மாட்டிக் கொண்டு நின்றனர்.
தான் நினைப்பது ஒன்று இறைவன் நினைப்பது ஒன்று என்றபடி இறுதிமுறையும் wrong password எனவே ipad ன் screen ல் விழுந்தது. Katherine கோ தூக்கி வாரி போட, "loral, hack this programme." என கூறவும் Louis முதலாவது நபராக முன்னேறி செல்லவும் நேரம் சரியாக இருந்தது.
Loral தனது முழு திறமையையும் பயன்படுத்த, Louis தனது luggage ஐ check பண்ணி விட்டு மீண்டும் trolly ல் வைத்து கொண்டிருந்தான்.
"Katherine, done!" என ipad ஐ அவளுக்கு கொடுக்க, அங்கு Louis அடிகள் வைத்து உள்ளே சென்றுக் கொண்டிருந்தான்.
"I'm sorry robin!" என 3 வார்த்தை மாத்திரம் முத்துக்கள் போல Katherine ன் வாயால் உதிர, robin மட்டுமல்லாமல் அனைவருமே குழப்பி விட்ட குளவிக் கூட்டை போல குழம்பி போனர்.
5 வது அடியை Louis எடுத்து வைக்கவும், Katherine start button ஐ press பண்ணவும் நேரம் சரியாக இருந்தது.
Boom என்ற பலத்த ஒலி Louis ன் luggage ல் கேட்க, bomb அல்லது தீவிரவாதிகளின் attack ஆக இருக்க வேண்டும் என்று எண்ணிய மக்கள் எறும்பு புற்றில் நீரை ஊற்றியது போல சிதறி ஓடினர்.
நண்பர்களும் கேட்ட சத்தத்தில் காதுகளை மூட, Katherine மட்டும் நமட்டு புன்னகையுடன் நின்றுக் கொண்டிருந்தாள்.
Louis ஐ சுற்றி police officers கையில் துப்பாக்கிகளை Louis மீது target பண்ணிய படி இருக்க, Louis க்கோ வானம் இடித்து தன் தலையில் விழுந்ததை போல உணர்ந்தான்.
அவனின் ஒவ்வொரு luggage ஆக police officers பரிசோதிக்க, அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தார் Miss Irish local police உடன்.
Local police officer ஒருவர் airport ல் இருந்த மேலதிகாரியிடம் ஏதோ கூற Louis ஐ அவர்களிடம் ஒப்படைத்தார்.
"Come with us!" என police officer அழைக்க, "for what?" என அதிர்ச்சியிலே கேட்டான் Louis.
"நீங்க Acedamy of genius ல படிக்கிற பிள்ளைகள்ட projects ஐ திருடியதற்காக!" என கூற அப்போது தான் தன் முன்னால் தனது உடன்பிறப்புடன் சில மாணவர்கள் நின்றிருப்பதை கண்டான்.
"Haha! இவன் சொல்லியா என்னை arrest பண்ண வந்தீங்க? Do you have any proof?" என அடங்காத அதே திமிரில் கேட்க, அங்கிருந்த police officer "bring them!" என்றவுடன் miss sabrina உட்பட ben, Clara, Isek மற்றும் Audrey Newton robot உடன் வருகை தந்தனர். "Play the video recording!" என்றவுடன் அன்றிரவு நடந்த திருட்டை அணுஅணுவாக படம் பிடித்திருந்தது அந்த newton camera.
மேலும் ஒரு வார்த்தையாவது பேச விடாமல் அழைத்து செல்ல, வெடித்தது என்ன என்று இன்னும் புதிராகவே இருந்தது.
இவர்களின் முகபாவனையை கண்ட Katherine "guys வெடித்தது robin ஓட project. Robin மீது கொண்ட பொறாமையால அவனுக்கு நிறைய தவறுகள் பண்ணேன். அன்று underground குள்ள போனதை மாட்டி விட Principal கூட்டி வந்த சமயமும் அதுல இருந்தும் robin தப்பிச்சதால அன்றே அவனின் project plan ல் சிறிய மாற்றம் செய்தேன். Truck கு தேவையான voltage ஐ விட 10 மடங்கு அதிகமான voltage ஐ அதுல குறித்தேன். அதுவும் start button ஐ அழுத்தியவுடன் வெடிக்கும் வண்ணம். அதுபடியே robin high voltage ஐ set பண்ணினான். I'm really sorry robin. முன்னமே உன்கிட்ட இதை சொல்லாததற்கு!" என Katherine தலைகுனிய,
"No Katherine. நீ அப்போ அப்படி ஒன்னு பண்ணதால தான் Louis அ நமக்கு பிடிக்க முடிச்சது! So don't worry." என அவள் அன்று செய்தது தவறு எனினும் இன்று அதுவே ஏனையோரின் projects ஐ காப்பற்றவும் பணத்தாசையும் ஏனையோரை வதைத்து சந்தோசப்படுத்தும் ஒரு உயிரான Louis ஐ பிடிக்கவும் உதவியது.
அடுத்த இரு வாரங்களிலும் அனைவரும் தங்களது final projects submit காக அயராது உழைத்தனர். சிறிய மாற்றம் என்னவெனின் இந்த முறை வலது கையாக robin கு உதவி செய்தாள் Katherine.
Final function உம் இனிதே நடைப்பெற்றது. அதற்கு அனைத்து மாணவர்களிடமும் பெற்றோர்கள் சமூகமளிக்க 5 மாதங்களின் பின் தனது உறவுகளை கண்ட நம்ம Science rockers உச்சி குளிர்ந்து நின்றனர்.
"Mum!" என ஒற்றை வார்த்தையில் திக்கி திக்கி பேச, தனது மகளின் சாகசத்தையும் திறமையையும் கண்ட பூரிப்பில் தனது மகளை கட்டி அணைத்தார் Katherine ன் அம்மா.
அவரின் அணைப்பிலே அவரின் அன்பையும் பாசத்தையும் முழுவதுமாக உணர்ந்த Katherine கு இன்னும் ஒரு surprise காத்திருந்தது. அவளின் அப்பா இவர்களிடமே திரும்பி வந்திருக்க, அவளின் அம்மா தான் செய்த குற்றத்தை உணர்ந்து கொண்டிருந்தாள்.
மேலும் இவர்களின் திறமைகளையும் இதற்கு முன் இருந்த இரண்டு batch களுக்கும் நடந்த அநியாயத்தை கருத்திற் கொண்டு Acedamy of genius ஐ 5 வருடங்களுக்கு ஒருமுறை மாத்திரம் நடத்தாமல் தொடர்ந்து நடைபெற உரிமை அளித்தனர் உயர் அதிகாரிகள்.
Louis ன் blackmail கு பயந்து இந்த அனைத்து projects ஐயும் திருட திட்டவட்டமாக சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்த Principal ஐயும் வேலை நீக்கம் செய்து விட்டு அவ்விடத்திற்கு robin,gwen,loral மற்றும் danish நுட்பமான திட்டத்தின்படி Acedamy of genius குள்ள வரவழைத்த (the golden cat) Carlos Sir நியமிக்கப்பட்டார்.
மேலும் இறுதி 2 batch லும் அதி திறமைகளை வெளிப்படுத்திய இவ்விருவர் பாடசாலையில் கல்வி கற்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதில் Deniyal ன் அக்காவின் friend உம் select ஆகியிருந்தாள்.
நண்பர்கள் அனைவரும் எல்லேயில்லா சந்தோசத்தில் மூழ்கி நிற்க, அவர்களின் தற்காலிக சந்தோசத்தை சற்று இடைநிறுத்தி வைத்தது அவர்களின் summer vacation.
சிறைச்சாலையில் ஒரு photo ஐ பார்த்த வண்ணம் தன் கையை கிழித்து அதில் வடியும் இரத்ததை அதன் மீது பூசினான் Louis. அவனுடன் கூட்டணி சேர்ந்து மேலும் இருவர் அதே போல செய்ய, Louis தனது கண்களால் இதுக்கு பிறகு தான் நம் ஆட்டம் ஆரம்பிக்க போகிறது என்றான் Gold Smith (magic crystals) மற்றும் Benjamin (the golden cat) பார்த்தபடி...இதே நேரத்தில் robin மற்றும் நண்பர்கள் இறுதியாக எடுத்த group photo இரத்த சொட்டுக்களில் நனைந்து கொண்டிருந்தது...
The end!
How was the story?
How was the combination of Science + Mystery?
What are the characters do you like most?
A huge thanks for the support my friends.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro