Tea party
"Wooow nice pen Sir! அதன் மூடியில் Einstein இருக்குறாரு..." என்றான் robin அப்பேனையை பார்த்து கொண்டு.
"It's a gift from my dad!" என கூறி "if you want keep it!" என அதனை robin கு கொடுத்தார் Carlos.
அடுத்த நாள் இனிதே ஆரம்பிக்க,
Katherine வெளியே தனது drone ஐ இயக்கிக் கொண்டிருந்தாள்.
பெரிய gang ஒன்றே robin ஓடு பேசிக் கொண்டிருப்பதை கண்டு கண்களில் தீ குழம்புகள் பற்றியது Katherine கு ( robot expert ).
தான் மற்றவர்களோடு சகஜமாக பழகாவிட்டாலும் தன்னை எல்லோரும் புகழ வேண்டும் பாராட்ட வேண்டும் என்பதே அவளின் எண்ணம். Robin உம் அவனது நண்பர்களும் வரும் வரை அவள் எண்ணம் போல நடந்தாலும் அவளின் திறமைக்கு நிகரான திறமையும் கொண்ட, பாராட்டுக்களும் புகழும் வாழ்வில் நிரந்தரமில்லை என்று எண்ணும் robin ன் கொள்கையால் அனைவரும் அவனை கவர்ந்தனர்.
Robin ஐ எவ்வாறு மடக்குவது என்று எண்ணி கொண்டிருக்க, Katherine ன் இயக்கி கொண்டிருந்த toner கட்டுப்பாட்டை இழந்து கீழே விழ எத்தனித்தது.
ஓடி சென்று பிடிக்க கூடிய தூரத்தில் toner இருக்கவில்லை என்பதால் கண்களை மூடிக் கொண்டாள். சில நிமிடங்களாகியும் toner விழும் சத்தம் கேட்காததை இட்டு, Newton ன் apple வரலாறு பொய்யா? என கண்களை திறந்து பார்த்தாள்.
அங்கே Simon( astrology expert ) அதனை கையில் வைத்து கொண்டிருந்தான். "Nice toner Katherine. Camera ட weight அதிகமாக இருக்கு. அதுதான் toner ட control இல்லாமல் போச்சு என்று நினைக்கிறேன்!" என Katherine ன் கையில் கொடுத்தான் Simon (astrology expert).
"Thanks Simon sinon!" என Katherine கூற "it's ok. Just call me as Simon." என Simon கையை நீட்ட புன்னகையுடன் அவளும் கை குலுக்கினாள்.
"Keep smiling!..." என கூறி முடிக்கும் முன்பே bell ring ஆக அனைவரும் main hall ஐ நோக்கி ஓடினர்.
"Hi genius! Now it's time for another event. Next event is tea party. Evening 4 கு அனைவரும் canteen கு அருகில் உள்ள room ல உங்க experiments ஓட ready ஆகி இருங்க!" என event ஐ பற்றி சில விளக்கங்களை கூறி விட்டு சென்றார் Miss sabrina.
அனைவரும் ஆரவாரமாக tea party ற்கு ஆயத்தமாகினர். Cooking room ற்கு danish உம் leo (games & graphic expert ) உம் செல்ல அங்கே இருவர் ஏதோ மும்முரமாக பேசிக் கொண்டிருந்தனர்.
இரகசிய கதை என்பதால் கேட்க கூடியதாக இருக்கவில்லை. "Darling! யாரை போட்டு தள்ளுறதுக்கு இப்படி ஒரு இரகசிய பேச்சுவார்த்தை?" என leo ( games & graphic expert ) Maya (computer expert ) இடம் வினவ, "அப்படி ஒன்னும் இல்லை, நாங்க cookies செய்ய போகிறோம். அதுதான் recipes check பண்ணிடு இருந்தோம்." என்றாள் Maya.
"நாம இரண்டு பேரும் cookies செய்ய தான் இங்க வந்தோம்." என danish கூற " அப்போ நம்ம இரு group கும் இடையில ஒரு competition வைப்போம். Win பண்ணுற இரண்டு பேருக்கு loss ஆகுற இரண்டு பேரும் 1 week சொல்ற வேளையை செய்து தரனும்!" என்றான் leo (games &graphic expert ) ஒரு வகை தைரியத்துடன்.
Maya ( computer expert )Deal கு ok சொல்ல போக அவளை இழுத்தாள் Anna ( cartoon specialist). "Maya தமக்கு தானே cookies செய்யவே தெரியாது. அப்போ ஏன் வீண் வம்பு?" என கேட்க " Leo கு ரொம்ப taste ஆக cookies செய்ய தெரியும்...mmmm...I'm have an idea Anna. முதல்ல நமக்கு தெரிந்த மாதிரி cookies செய்து முடிப்போம்!" என Maya கூறி தன் வேலைகளில் நால்வரும் மும்முரமாக ஈடுபட்டனர்.
Leo மற்றும் danish தங்கள் cookies ஐ தயாரித்து விட்டு அதன் மணத்தை நுகர அவர்களோ சுவர்க்கலோகத்துக்கு சென்று வந்தனர். பின் அதனை cooking locker ல் lock பண்ணிவிட்டு சென்றனர்.
அவர்கள் போகும் வரை காத்திருந்த இருவரும், Maya (computer expert ) தனது மூளையை பாவித்து locker ஐ திறந்தாள். Girls இருவரின் cookies ஐ Anna (cartoon specialist ) கொண்டு வர, அதனை நுகரந்த Maya விற்கு குமட்டிக் கொண்டு வந்தது.
இரு அணிகளின் cookies ஐ பார்க்க, ஒரே மாதிரியாக இருந்தது. வாசனையில் சற்று வித்தியாசமாக இருக்க Anna (cartoon specialist ) போய் தனது perfume ஐ கொண்டு வந்து spray பண்ணி விட்டாள். பின்னர் அதனை locker ல் போட்டு மூடி விட்டு danish leo வின் cookies ஐ தனது locker போட்டு விட்டு சென்றனர்.
.
.
4 மணியளவில் Tea party ஆரம்பித்தது.
6 பேர் ஒன்றாக உட்காரக்கூடியதாக tables போடப்பட்டிருந்தது. அனைத்து அலங்காரங்களும் science உடன் சந்தப்பட்டதாகவே இருந்தது.
Test tube drinks, DNA mash mellow, volcano jelly, Skelton hotdogs மற்றும் spaceship cupcakes என்பன அனைவரினதும் வாயில் எச்சில் ஊற வைத்தது.
Albert (chemistry expert ) உம் robin உம் சேர்ந்து உருவாக்கிய instrument ன் மேல் அனைவரினதும் கண் இருந்தது.
அதாவது அது குடிபானங்களில் எவ்வளவு sugarcubes சேர்த்திருப்பதை அளவுவாரியாக சொல்லக்கூடியது. ஒரு sugarcube ல் உள்ள glucose ன் அளவை கண்டறிந்தனர். பின்னர் அதனை instrument ல் upload பண்ணி அதனை போல எத்தனை மடங்கு glucose காணப்படுகிறது, எத்தனை sugarcubes பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை காட்டக் கூடியதாக வடிவமைத்தனர்.
Gwen colouring பற்றிய நூலை ஆராய்ந்து Hugo (biology specialist), Simon ( astrology expert ) மற்றும் loral இன் உதவியுடன் சூரிய குடும்பத்தை cake ல் வடிவமைத்தனர்.
அவர்கள் colouring ஆக natural source ஐ பயன்படுத்தினர். Pink colour - strawberries & raspberries, red colour - beetroots, orange - carrot ,yellow- turmeric மற்றும் brown - coffee, tea ஐ பயன்படுத்தி natural colouring உருவாக்கினர்.
Leena (music expert) மற்றும் Mary (super memory power) இருவரும் அனைவரையும் சற்று ஏமாற்ற கண்ணை கவரும் வகையில் sparkling macaroons ஐ செய்து அனைவருக்கும் பங்கிட்டனர். சிலர் அதனை அப்போதே வாயில் போட வாயில் பட்டாசு வெடிப்பதை போல உணர்ந்தனர்.
இவர்களுக்கு ஒரு முடிவு கட்ட நினைத்த danish மற்றும் leo (games &graphic expert ) அவர்களின் cookies என நினைக்கும் Maya மற்றும் Anna ன் cookies ல் cracking soda ஐ மேலே தூவி அவர்களுக்கு உண்ணுமாறு கொடுத்தனர்.
இருவரும் அதனை உண்டு வாயில் கை வைத்தவாறு washroom ற்கு ஓட danish, leo இதனை பார்த்து வயிறு குலுங்க சிரிக்க, உண்மையில் நடந்ததை எண்ணி Anna மற்றும் Maya சிரித்தனர்.
Ben & Clara (micro organism specialist) சாப்பிட முன் கை கழுவதற்காக sink ஒன்றும் அதன் அருகில் விசேடமாக அவர்களால் தயாரிக்கப்பட்ட hand-wash shampoo உம் தயாரித்து வைத்திருந்தனர்.
கைகழுவ வருபவர்களின் காதிலிருந்து இரத்தம் வரும் வரை கை கழுவும் முறை விளக்கிக் கொண்டிருந்தனர் இருவரும்.
Leena (music expert ) கன்னத்தில் கை வைத்து அமர்ந்து இருக்க, அவள் அருகில் வந்த Deniyal "ஏன் இப்படி இருக்க? நீங்க வெட்டின குழியில் நீங்களே விழுந்ததற்காகவா?" என வினவ
இல்லை என்று தலை அசைத்து விட்டு "project செய்ய ஒரு idea உம் வரவில்லை!" என்றாள் Leena. "Wait let me think!" என சிறிது நேரம் யோசித்து விட்டு "நீ நல்ல music பண்ணுவாய் தானே!" என கூறி தன் idea யும் கூறினான்.
பின் இருவரும் 6 மணியளவில் தோட்டத்தில் சந்திப்பதாக கூறிக் கொண்டனர்.
அங்கு Anna மற்றும் Maya ன் cookies கு தலைக்கு மேலால் comments கிடைக்க, danish மற்றும் leo ன் மாற்றப்பட்ட cookies கோ இருவரையும் அடித்து விரட்டாத குறையில் comments கிடைத்தது.
அடுத்த வாரம் முழுவதும் Maya மற்றும் Anna விற்கு பணியாற்ற danish, leo ன் கையில் bucket list ஐ கொடுத்தனர் இருவரும்.
மாலை 6 மணியளவில் Deniyal (Animal expert ) இயற்கை சத்தங்களை மிக தெளிவாக record செய்யும் உபகரணத்துடன் தோட்டத்தில் நடந்தான். முன்னால் சிறிய காடு ஒன்று இருக்க அங்கு வௌவால்களின் சத்தம் அதிகமாக கேட்ட அதனை record செய்வதற்காக அதனுள் புகுந்தான்.
முழுவதும் இருட்டு சூழ பயமும் அவனை கவ்விக் கொண்டது. சிறிது தூரம் record பண்ணிக் கொண்டு நடக்க திடீரென கால் தடுக்கி கீழே விழுந்தான்.
அவன் கீழே விழுந்ததில் ஏதோ பட பின்னால் பலத்த சத்தம் ஒன்று கேட்க, யாரோ ஒருவரின் கால் அடி சத்தமும் கேட்டது. இருட்டிக் காரணமாக அவனால் எதனையும் பார்க்க முடியவில்லை.
Thanks for the votes & comments.
Keep supporting.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro