Quiz competition
சிறிது நேரத்தில் bell அடிக்க, அனைவரும் main hall ற்கு விரைந்தனர்.
அங்கு வந்த Miss Irish "guys next event is "Quiz competition". Science சம்பந்தமான கேள்விகள் கேட்கப்பட வேண்டும். அதனை முன்னின்று நடத்த Isek (ancient expert) ஐ அழைக்கிறேன்! Isek நீயாக கேள்விகளை உருவாக்கி, rules ஐயும் நண்பர்களிடம் விளக்க வேண்டும்.
Participating members are Albert (chemistry expert ), danish, Simon (astrology expert ), Deniyal (Animal expert ), Hugo (biology specialist ), Katherine (robot expert ), Clara (micro organism specialist ), Mary (super memory power ), Audrey (makeup expert ) & loral.
Girls are in one group & boys are in another group. நீங்களே உங்க team leader அ தீர்மானிக்கலாம். இந்த event இன்னும் 1/2 hour ல் நடைபெறும். All the best for all!" என கூறி விட்டு சென்றார்.
"Actually என்னை போல திறமையான, handsome ஆன, நடுநிலையான, தீர்க்கமான, ஆறறிவு உள்ள புத்திஜீவனை தான் announcer ஆக select பண்ண வேண்டும். இன்னும் சொல்ல போனா!" என Isek (ancient expert) கூற முன்
"நாங்க மட்டும் ஐந்தறிவு உள்ள குரங்கு! நீங்க தான் Homo sapiens sapiens...முதல்ல போய் questions ready பண்ணுங்க our handsome boy!" என danish கூற "உங்களுக்கு எல்லாம் என்னை Ma'am announcer ஆக போட்டது பொறாமை!" என boys team கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி கொண்டு கேள்விகள் தயாரிக்க சென்றான்.
Girls team ன் அணி தலைவியாக வழமை போல Katherine னே தெரிவு செய்யப்பட்டாள். தெரிவு செய்யப்பட்டாள் என்று சொல்வதை விட தனக்கு எல்லாம் தெரியும் என்ற அகங்காரத்தில் பதவியை பெற்று கொண்டாள். அந்த team ற்கு Mary Cury என பெயரிடப்பட்டது.
Boys team ல் Hugo ஐ leader ஆக தெரிவு செய்தனர். Boys team ற்கு Abdul kalam என பெயர் சூட்டப்பட்டது.
போட்டியும் ஆரம்பித்தது.
எதிர் எதிர் திசைகளில் 5 chairs வீதம் போடப்பட்டு competitors அமர்த்தப்பட்டனர்.
Coat suit அணிந்து ipad யும் எடுத்து கொண்டு வந்திருந்தான் Isek (ancient expert). "Say cheese!" என்றவாறு அனைவரையும் selfie எடுத்து விட்டு தன் இடத்தை நோக்கி அதிகார நடையுடன் சென்றான்.
"Good morning. Ladies and gentle men let's start quiz competition. ஒவ்வொருவரிடமும் கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதில் கூறினால் 10 points. பிழையாக கூறினால் அதே வினா எதிர் team ற்கு வழங்கப்படும். அதில் யாராவது சரியாக கூறினால் 5 points.
இந்த programme ஐ செய்யும் handsome boy ஆன நான் Isek Newton இல்லை Isek Walter. எங்கே உங்கள் கரதோசங்கள்! " என கூற "Excuse me. கேள்விக்கு சரியான பதில் சொன்னால் தான் கை தட்டுவாங்க!" என அருகில் இருந்தவாறு robin கூற அப்போது தான் அது நினைவு வந்தவாறு தலையை அசைத்து விட்டு கேள்விகளை கேட்க ஆரம்பித்தான்.
" முதல் கேள்வி Abdul kalam team ற்கு!" என Isek கூற "ladies first டா!" என்றான் Hugo.
"நானா announcer or நீயா?" என்றவாறு தொடர்ந்தான் Isek "Hugo stand up! உலகில் மிகவும் விஷம் கொண்ட 2 உயிரினங்கள் குறிப்பிடுக! எங்க தாத்தா நம்ம பாட்டி தான் உலகத்துல விஷமான படைப்பு என்று சொல்வாறு" என கூறிவிட்டு பார்க்க அனைவரும் அவனை பார்த்து கொண்டிருந்தனர். அவன் மெதுவாக இறுதி வசனத்தை கூறினாலும் mic ல் சத்தமாக கேட்டது.
பின் கேள்வியை மீண்டும் கேட்க தலையை சொரிந்தவாறு Hugo எழுந்து நின்றான். "one is Golden frog & & & & &..." என Hugo கூறும் போதே "உங்களுக்கான நேரம் முடிவடைந்து விட்டது" என்றான் Isek.
Boys team ஓ கொதித்து எழ "இது cheating இவன் முதல்ல time அ பத்தி ஒன்று சொல்லவில்லை! " என சண்டை பிடிக்க "I'm sorry. Time அ பற்றி எழுதின துண்டு இப்போ தான் கைக்கு கிடைச்சது!" என கூற teachers அனைவரையும் சமாதானப்படுத்தினர்.
அக்கேள்வி எதிர் அணிக்கு கேட்க loral எழுந்து "Golden frog & Africa வில் இருக்கும் பட்டாம்பூச்சி. அது 6 பூனைகளை கொல்லும் அளவு விஷத்தை கொண்டது." என்றாள்.
இரண்டாவது கேள்வி Mary Cury அணியில் Audrey கு வழங்கப்பட்டது. "கூடிய பார்வைவீச்சை கொண்ட பிராணி எது?" என வினவ " yellow உம் blue உம் கலந்தால் என்ன colour வரும் என்று கேட்டால் கூட சொல்லிருப்பேன்!" என்றவாறு ஏதோ நினைவுக்கு வர "pigeon" என்றாள்.
விடை தவறாக எதிர் அணிக்கு வழங்கப்பட்ட Animal expert ஆன Deniyal எழுந்து "rabbit. Rabbit ன் view 360 பாகை அதிலும் 10 பாகை தான் blind view. Pigeon கு வெறும் 340 பாகை தான் view." என்றான்.
அடுத்த வினா Simon கு வழங்கப்பட்டது. "இதுவரைக்கும் கண்டு பிடிக்கப்பட்ட மிகப் பெரிய black hole எது?" என்று astronomy ஐ பற்றி கேட்டதும் Simon ஆர்வத்தில் கதிரைக்கு மேல் ஏறி நின்றான்.
"வானவர்களில் இருந்து வந்ததை நிரூபிக்கிறான்!" என்று தலையில் அடித்து கொண்டான் danish.
"S5 0014 + 18 சூரியனை விட 40 million weight கொண்டது. & 236.7 billion km விட்டமுடையது. இன்னும்....!" என Simon கூற போக மயக்கத்தில் கீழே விழுந்தான் Isek.
சிறிது நேரத்தின் பின் மீண்டும் ஆரம்பிக்க Clara விடம் கேள்வி கேட்கப்பட்டது. "முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட virus எது?" என வினவ "I know, புகையிலை virus. Invent பண்ணினவர் Martinus beijerinek." என பதில் கூறினாள்.
"That's correct! " என பதில் கூறாமலே சரியான பதில் என Isek கூற Abdul kalam team யுத்த களத்தில் இறங்கியது. பின் ஆசிரியர்கள் முன்னின்று சமாதானப்படுத்த மீண்டும் கேட்கப்பட்டது.
அவளோ "Tobacco misaic! ஆனாலும் அதை சொல்லும் பிழையாக இருக்கிற மாதிரியே feel ஆகுதே" என கூற பார்வையாளனாக இருந்த ben வட்டவடிவமாக ஏதோ வரைந்து வரைந்து காட்டினான். அப்போது தான் அவளுக்கு நினைவு வர "misaic இல்லை mosaic. Tobacco mosaic" என்றாள்.
மீண்டும் cheating பண்ணுவதாக boys team கூறி யுத்தகளத்தில் அணுகுண்டு தாக்குதல்களை மேற்கொண்டனர். இவ்வாறு Quiz competition ஐ நடாத்த முடியாது என்று எண்ணி ஆசிரியர்கள் அதனை அத்துடன் நிறுத்திக் கொண்டனர்.
அனைவரும் அவர் அவர் வேலைகளுக்கு செல்ல Katherine அவளின் side bag ஐ மறந்து விட்டு சென்றாள். அதனை கையில் எடுத்த Anna (cartoon specialist) யாருடையது என திறந்து பார்த்தாள்.
யாருடையது என விபரம் இருக்கவில்லை ஆனால் Robots lab ல் பயன்படுத்தப்படும் பொருட்கள் இருந்தது. ஆகவே அதனை Robots lab ற்கு கொண்டு போக அங்கே robin இருந்தான்.
அவனிடம் அதனை ஒப்படைக்க அவனும் அதனை திறந்து பார்த்தான். Katherine ன் வேலையாக இருக்க வேண்டும் என்று எண்ணி அவனுடைய பொருட்களை எடுத்து விட்டு, அதில் வீசப்பட்ட இரும்பு பொருட்களை போட்டு அவளின் இடத்தில் வைத்து விட்டனர்.
Leena (music expert ) மற்றும் Deniyal (Animal expert ) ன் project செய்து முடித்த பின் principal லிடம் online ல் அது செயற்படும் விதத்தை செய்து காட்டினர்.
அவரோ "brilliant great good job!" என புகழ்ந்து தள்ளினார்.
அன்றிரவு தனது நண்பர்களிடம் principal கூறியதை கதையாக கூறிக் கொண்டிருந்தனர்.
அடுத்த நாள் விடிய Leena project ஐ தன் நண்பர்களிடம் காட்டுவதற்காக projects வைக்கப்படும் locker ஐ திறக்க அங்கே அவர்களின் project காணாமல் போயிருந்தது.
Thanks for the votes & comments.
Keep supporting.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro