Royal friends
Story description
Western silver island அரச பரம்பரையில் அடுத்த முடிசூட்டு அரசியாக போகும் இளவரசி Elizabeth Helena ன் மேல் படிப்புக்காக அருகில் உள்ள Royal island கு அனுப்பி வைக்கப்படுகிறாள்.
அங்கு Royal high school ல் சேர்க்கப்படுகிறாள். அங்கு பல நாடுகளிலிருந்தும் பல தீவுகளிலிருந்தும் இளவரசர்களும் இளவரசிகளும் வருகை தந்திருந்தனர்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறைகளில் திறமைகள் காட்ட, princess Helena கோ இந்த பாடசாலை பிடிக்கவில்லை.
தற்செயலாக நடந்த சம்பவத்தில் அவளுக்கு மூன்று நண்பர்கள் கிடைக்கிறது.
நாட்கள் உருண்டோட, அப்பாடசாலையை மூட வேண்டிய கட்டாய நிர்ப்பந்தத்திற்கு உட்படுகிறது. அதற்கான காரணம் princess Helena எனவும் அறியப்படுகிறது...
உண்மையில் பாடசாலை மூடப்பட Princess Helena ஆ காரணம்?
ஏன் Princess Helena இந்த பாடசாலையை வெறுக்கிறாள்?
யார் Princess Helena ன் நண்பர்கள்?
அவர்கள் சந்தித்து கொண்ட அந்த தற்செயலான சந்தர்ப்பம் எது?
இக்கேள்விகளைக்கான பதில்களை கதைக்குள் எதிர்பாருங்கள்!
Hi friends!
I'm back. This is an adventure story of a princess and her friends.
Hope you all enjoy it!
Keep supporting.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro