8. First lesson
"எல்லோரும் lady royal உடன் முதலாவது lesson கு செல்லுங்கள்!" என lady high royal கூற அனைவரும் 1 ம் பிரிவிற்கு சென்றனர்.
Lady royal Alisa நீண்ட நேரம் lady high royal ன் அறையில் பேசிக் கொண்டிருந்த பின் வெளியே வர, அங்கு gentle man royal Stephen காத்து கொண்டிருந்தார்.
"என்ன நடந்தது?" என பதற்றமாக கேட்க, "எப்பவும் போல தான் advice பண்ணாங்க! என்ன சிறிய மாற்றம் என்றால் அடுத்த முறை இப்படி ஏதாவது நடந்தால் High school ல இருந்து விலக்கி விடுவார்களாம்!" என்றார் lady royal normal ஆக.
"நீ வேற எல்லாரையும் பற்றி கவலைபடுகிறவளாச்சே! இனியாவது உன்னை பற்றி யோசித்து செய்கிறதை செய்." என கூற "Calm down! ஏன் இவ்வளவு tension ஆகுற? Everything will be OK. எனக்கு வேலை இருக்கு நான் போகிறேன். நீயும் உன் வேலையை செய். இல்லை அடுத்த வேட்டை நீயாக தான் இருப்ப!" என்று புன்னகைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தார் lady royal.
"நீ இவ்வளவு மற்றவர்களுக்காக செய்தாலும் கஷ்டப்பட்டாலும் உனக்கு உரிய இடத்தை கொடுக்க மறக்குகின்றாள் அந்த மைனாக் கூட்டு தலை!" என தனக்குள்ளே நொந்து கொண்டவாரு அங்கிருந்து நகர்ந்தார் gentle man royal Stephen.
.
.
.
"What the hell?" என Princess rouqelle தனக்குள்ளே முணுமுணுத்து கொண்டிருக்க, "Princess Helena எப்படி இங்க?" என அவள் நண்பி கேட்டாள்.
பதில் கூற வர முன்பே "silent please! I'm lady royal Elena .நான் lady high royal ஓட தங்கை. நான் யாரையும் தாலாட்ட மாட்டேன். நான் சொல்லும் அனைத்து வேலைகளும் நேரத்திற்கு செய்து முடிக்க வேண்டும். No laughing, no chatting, no bubblegum, no argument, no flat shoes and no phones!
இளவரசிகள் pink square லும், இளவரசர்கள் blue Square லும் வந்து நில்லுங்கள்!" என கூற அனைவரும் வரிசையாக வந்து உள்ளே நின்றனர்.
Princess rouqelle கடைசியாக நிற்க, நடுவால் முன்னே வந்து முதலாவதாக நின்ற Princess ஒருத்தியின் காதில் "இங்கிருந்து இப்போதே கிளம்பு. இல்லை நான் உன் எவரெஸ்ட் சிகரம் போல உயர்த்தி இருக்கிற hair குள்ள எலிகளை போட்டு விளையாட விடுவேன்!" என கூற அவளோ அலறி அடித்து கொண்டு பின்னால் போய் நின்றாள்.
அதே போல அவளின் நண்பிகள் இருவரும் சேர்ந்து செய்ய, மூவரும் முன்னால் இடம் பிடித்து நின்றனர்.
"Silent!" என இந்த முறை சற்று சத்தமாக சொல்ல அனைவரும் அமைதியாகினர். "முதல்ல இளவரச, இளவரசிகளாக இருக்கும் போது உங்க personality மற்றவர்களை விடவும் வித்தியாசமாக இருக்க வேண்டும்.
நின்ற நிலை, அமரும் நிலை, சாப்பிடும் நிலை, அருந்தும் நிலை, நடக்கும் நிலை, பேசும் நிலை என்பவற்றில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயங்கள் இருக்கிறது.
முதலாவதாக நடக்கும் நிலையில் ஆரம்பிப்போம். There are 4 rules. 1 rule - நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும். Ok everyone! நிமிர்ந்து நில்லுங்க" என கூற அனைவரும் இருந்ததை போலவே இருந்தனர்.
"Who is that? நீ தான் அதோ அந்த முள்ளம்பன்றி போல hairstyle வைச்சு இருக்கிறவன், ஏன் கூனி முதுகு போல இருக்க? Straight ஆ நில்லு!
Princess! நீ என்ன கொக்கா ஒற்றை காலில் நிற்கிறதுக்கு?
அது யாரு தூண் ஓட சாய்ந்து நிற்கிறது?
யாரு அந்த prince? Snacks சாப்பிட்டு கொண்டு நிற்கிறது?
Amazing Welldone Prince! எல்லோரும் இவனை பாருங்க. நான் சொல்கிறதை போலவே சரியாக செய்கிறான்!" என ஒருவனை காட்ட அவனோ எல்லோரும் திரும்பி பார்க்கும் போது கீழே விழுந்து விட்டான்.
அவசரமாக emergency alert ஐ அழுத்த இருவர் வந்து அவனுக்கு நன்கு காற்று வரும் வகையில் உட்கார வைத்து தண்ணீர் கொடுத்தனர்.
Lady royal அருகில் வந்து "Ma'am, இவன் ரொம்ப நேரமாக மூச்சை இழுத்து வைத்து கொண்டிருந்தான் போல அது தான் மூச்சு விட கஷ்டமாகி இருக்கு. நீங்க ஏதாவது yoga பயிற்சி செய்தீங்களா?" என வினவ, "Urmmm, ஆ....yes yoga பயிற்சி தான்!" என சமாளித்தார் lady royal.
அனைவரையும் மீண்டும் வந்து வரிசையில் நிற்குமாறு கட்டளையிட, அவ்வாறே அனைவரும் செய்தனர்.
பின்னர் lady royal இரு சதுரத்திற்கும் மத்தில் வந்து நின்று கையை இரு முறை தட்ட, கறுப்பு நிற ஆடை அணிந்து 100 பேர் 2 மீற்றர் நீளமான 100 தகடுகளை கொண்டு வந்தனர்.
அனைவரும் என்ன நடக்கிறது என்று தெரியாமல் முளிக்க, அடுத்த இரு கை தட்டலுக்கு அமைய அந்த 100 பேரும் இளவரச இளவரசிகளுக்கு பின்னால் வந்து அந்த தகட்டை பின்னால் வைத்து tummy உடன் belt ஐ இருக்கி கட்டிவிட்டு சென்றனர்.
"தகடு ஏன் என்று தெரியுமா? இது இருக்கிறதால் உங்களுக்கு வளையவோ நெளியவோ குனியவோ முடியாது. Stady ஆக தான் இருப்பீங்க. & belt அ tummy கட்டினதுக்கு reason, 2nd rule - tummy முன்னால் வரக் கூடாது!" என கூற அனைவரினதும் பார்வை சாப்பிட்டு சாப்பிட்டு pumpkin போல குண்டாகிய Prince ஒருவனை தாக்கியது.
"உனக்கு அது கஷ்டம்! இப்போதே பாரு! அந்த belt விட்டால் வெள்ளி கோளுக்கு பறந்து போயிரும். நீ எந்த நாளும் 1 kg குறைத்து என்னிடம் காட்டனும். I'm giving you daily work to do gym!" என அவனின் ipad ற்கு அனுப்பி வைத்தார் daily work ஐ.
"3rd rule - not for princes, pinky finger ஐ நீட்ட வேண்டும்! யாராவது வளைத்து வைத்து இருங்க, இதோ இந்த குறடாலயே நேராக்க வேண்டி வரும்! Now all take out your pinky finger. Ok இப்போ அதனை நீட்டி கொண்டிருங்கள்.
நீ...That red gown அணிந்த Princess! எங்க pinky விரல்? அது இல்லை மற்றையது! அய்யோ?! எனக்கு வந்த சோதனை...now ok...
அது யாரு? ஏன் உன் விரல் உடைச்சுறிச்சா?" என்றவாறு அவர் அந்த Princess இடம் வர, அவளோ கத்த ஆரம்பித்தாள்.
"ஆஆஆய் வலிக்கிது! நான் pinky promise பண்ணுற pinky விரல் போச்சே! குறடால என் விரலை உடைச்சுடீங்களே!!!!" என கத்த "Hey stop it! நான் உன் விரலை பிடிக்கவே இல்லை. அதுகுள்ள கத்தி ஊரையே கூப்பிடுற?" என்றார் lady royal.
"4th rule - முகத்தை உயர்த்தி straight ஆக வைத்து கொள்ள வேண்டும். பெருமையுடன் ஒரு பார்வை, தலையை திருப்பும் போது மெதுவாக தாலத்திற்கு திருப்ப வேண்டும்! Like this!" என அனைவருக்கும் முன்னால் சென்று பின்னால் திரும்பி இரு நிமிடத்திற்கு செய்து காட்டிய பின் பின்னால் திரும்பி பார்க்க,
முதலாவதாக இருந்த Princess ன் காலில் சிலந்தி ஒன்று ஏறியதன விளைவாக அவளின் தடுமாற்றத்தில் balance இல்லாமல் தகட்டோடு அருகில் இருப்பவளின் மேலில் விழ, தொடர்ந்து தீப்பெட்டி போல ஒருவரின் மீது ஒருவர் விழுந்து கொண்டே சென்றனர்.
கடைசியாக இருந்த Pumpkin ball மட்டும் சற்று தள்ளி நின்று snacks ஐ கொண்டு சாப்பிட்டு கொண்டிருந்தான்.
அத்தோடு அந்த பாடம் முடிவடைய அனைவரும் கூட்டில் இருந்து பறக்க விட்ட பறவைகள் போல பறந்து சென்றனர்.
போகும் வழியில் lady royal Alisa ஐ கண்ட Princess Helena அவருடன் பேசுவதற்காக நெருங்கினாள். "Hi Princess Helena எப்படி இன்றைய நாள்?" என வினவ,
"Not bad. இப்போ தானே starting. Lady royal உங்க name Alisa ஆ? நேற்று கேட்க மறந்துட்டேன்!" என Princess Helena கூற
"it's ok! ஆமா உன் room comfortable தானே! நேற்று தெரியாமல் room servicer உனக்கு room no 53 ஐ தந்துட்டாங்க. Sorry for that" என கூற
"It's ok. நான் அந்த room ல இருந்து 15 நிமிடங்களிலே மாறிட்டேன். ஆமா அந்த room ல இருந்த girl தானே assembly கு நீங்க கூட்டி வந்தீங்க!" என கேட்டாள் Princess Helena.
"Yeah. அவளுக்கு morning சாப்பிட்ட பிறகு vomiting ஆக இருந்து இருக்கு. அது தான் தனியாக assembly கு வர கடினம் என்பதால் நான் கூட்டி வந்தேன்!" என கூற இவை அனைத்தையும் Princess rouqelle ன் நண்பி ஒருத்தி மறைந்து நின்று கேட்டு கொண்டிருந்தாள்.
அடுத்த பாடத்திற்காக bell அடிக்க, "late ஆக பேசுறேன். நீ இப்போ அடுத்த பாடத்திற்காக போ. ஏதாவது வேணும்னா வந்து என்னிடம் கேள்!" என வழியனுப்பி வைத்தார் lady royal Alisa.
bell அடித்ததும் நடை பாதைக்கு வந்த gentle man Jackson குதிரை லயத்திற்கு அழைத்து சென்றார்.
போகும் வழியில் Princess Helena lady royal Alisa ஐ திரும்பி பார்க்க, அவர் gentle man royal Stephen உடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.
Gentle man royal Stephen ஐ கண்டதும் Princess Helena கு கண் முன்னே அன்று கண்ட கனவுகள் மீண்டும் ஒரு முறை வந்து சென்றது....
Lady royal Elena அடுத்த lesson ல் இவர்களை பார்க்கும் போது எவ்வாறு நடந்து கொள்வார்?
Lady royal Alisa கு ஏன் lady high royal உரிய இடத்தை கொடுக்க மறக்குகின்றாள்?
Gentle man royal Stephen கும் Princess Helena ன் கனவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
Thanks for the votes and comments.
Keep supporting.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro