7. Assembly
Lady high royal ன் பேச்சை சிறிது நேரத்தில் முடிக்க, Princesses அனைவரும் பெண் room servicer உடன் அறைகளுக்கு செல்ல princes அனைவரும் ஆண் room servicer உடன் ஆண்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு சென்றனர்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அறைகள் வழங்கப்பட, room 34,35,36 என்பன Princess rouqelle கும் அவளது நண்பிகளுக்கும் வழங்கப்பட்டது. Princess Helena கு எந்த room கொடுக்கப்படுகிறது என மூவரும் அவதானித்து கொண்டே இருந்தனர்.
Princess Helena கு room 53 ஐ கொடுத்தார் அப்பெண். இதனை நோட்டமிட்டு கொண்டகருந்தனர் Princess rouqelle ன் நண்பிகள் இருவரும்.
10 நிமிடத்தின் பின் Princess rouqelle அறைகளுக்கிடையிலான நடைபாதையில் phone பேசியவாறு நடந்து கொண்டிருக்க, Princess Helena அறையை திறந்து தன் பையுடன் அடுத்ததாக இருந்த room 54 ற்குள் நுழைவதை கண்டாள்.
இவள் என்ன அடுத்த room குள்ள போகிறாள்? என கேள்வியும் எழும்ப, Princess Helena ஐ கண்டவுடன் மனதில் எரிமலை வெடித்தாலும் இன்று அதற்கான நாள் இல்லை என்று தன் அறையினுள் சென்று உறங்கினாள் Princess rouqelle.
Princess Helena தனது அறைக்கு வந்து Queen Victoria ற்கு அழைப்பை ஏற்படுத்தினாள். Queen Victoria loudspeaker ல் போட அருகே king Edward உம் மாறி மாறி பேசினர்.
Princess Helena சற்று கோபம் தணிந்திருப்பதை அவள் கனவை தவிர்த்து ஒன்றுவிடாமல் கப்பலில் நடந்தவற்றை கூறியதிலிருந்து அறிந்து கொண்டனர். அவளின் கதையில் முக்கால் வாசி lady royal ஐ பற்றி தான் இருந்தது.
"ஆமா lady royal ஓட name என்ன?" என்று king Edward கேட்ட போதே அவளுக்கு ஞாபகம் வந்தது அவள் இன்னும் அவருடைய பெயரை கேட்கவில்லை என்று.
"அய்யோ! அதை கேட்க மறந்துட்டேனே!" என Princess Helena தலையில் அடித்து கொள்ள, "ok honey அதை நீ நாளைக்கு கேள். இப்போ போய் தூங்குங்க. Tomorrow is a big day for you!" என Queen Victoria கூற "என் கோபம் இன்னும் தணியவில்லை. எனக்கு lady royal மட்டும் தான் பிடிக்கும் not this school! Ok bye daddy and Mummy!" என அழைப்பை துண்டித்து விட்டு உறங்கச் சென்றாள்.
காலையில் சூரியனின் கதிர் பாடசாலையின் கூரையின் மீது விழ, கூரையின் நுனியில் செதுக்கப்பட்ட crown ஐ தலையில் வைத்த jelly fish சேவலாக மாறியது. அதன் கீழே திசைகாட்டி ஒன்றும் உருவானது. Alarm ஐ விட அதிர்வெண்ணை கொண்ட அந்த சேவல் கூவத் தொடங்க, அனைவருமே எழுந்து கொண்டனர்.
Princess Helena உம் எழுந்து சோம்பல் முறித்தவாறு மீண்டும் தலையணையை பார்த்தாள். பார்த்தவுடனே அதன் கவர்ச்சியில் மீண்டும் அதனை அணைத்து தூங்கினாள்.
இரண்டாவது முறையாக சேவல் மேலும் சத்தமாக கூவ, மீண்டும் தூங்கிய அனைவருக்கும் இரைச்சல் தாங்க முடியாமல் எழுந்து குளியறைக்குள் புகுந்து கொண்டனர்.
Princess Helena குளித்து விட்டு வெளியே வர, அவளுக்கான ஆடையும் உணவுகளும் அறையினுள் வந்து இருந்தது.
அவளுக்கு பிடித்தமான lasagna உம் double chocolate ice cream mixed with raspberries உம் அதற்கு மேல் mint இலை ஒன்றும், அருகே chopped cashew nut and crunchy baked beans உம் அவளது plate ஐ அலங்கரித்து இருந்தது. இரசித்து ருசித்து சாப்பிட்டு விட்டு Queen Victoria ற்கு அழைப்பை ஏற்படுத்தி morning wish ஐயும் கூறினாள்.
பிறகு பல ஆடைகள் அடுத்தடுத்து இருந்த drawer ற்கு அருகில் சென்று , அதில் shiny Pink colour ல் bow உடன் அலங்கரிக்கப்பட்ட ஆடையை தெரிந்தெடுத்து அணிந்தாள். தலையை அம்மாவின் comb னால் வாரி விட்டு crown ஐயும் வைத்து கொண்டாள்.
இலேசாக eye liner ஐயும் lipstick ஐயும் பூசிவிட்டு நேரத்தை பார்க்க, அது 8 மணிக்கு இன்னும் 5 நிமிடங்கள் இருக்கு என்பதை கண்டு அவசர அவசரமாக ஆயத்தமானாள்.
.
.
.
"Princess rouqelle! Princess rouqelle!" என சூறாவளி போல அவளின் அறையினுள் நுழைந்தனர் அவளின் இரு நண்பிகளும். உதட்டில் lipstick பூசிக்கொண்டிருந்த Princess rouqelle ன் மீது வந்து விழுந்த இரு சூறாவளிகளினால் lipstick முகத்தை முழுவதும் பதம் பார்த்தது.
எரிச்சலுடன் tissue ஒன்றை எடுத்து துடைத்தவாறு, இருவர்களின் மீது பொறிந்து தள்ளிக் கொண்டிருக்க, நண்பி ஒருத்தி "Princess rouqelle! நேரத்தை பார். இன்னும் 5 நிமிடங்களில் நாம yard கு போக வேண்டும். இல்லாவிட்டால்
Lady high royal நம்மல அந்த ஆணிகள் மூலம் தயாரிக்கப்பட்ட மம்மி பெட்டிக்குள்ள போட்டு விடுவா!" என நடுங்கியவாறு கூறினாள்.
"Just shut up! I know what I'm doing! நான் ஒரு plan போட்டு இருக்கேன். அந்த மம்மி பெட்டிகுள்ள போக போறது நாங்க இல்லை Princess Helena தான். ஆ!ஆ!ஆ! நான் திட்டமிட்ட plan எப்பவாவது பிழையாகி இருக்கா!" என இந்த முறை சரியாக உதட்டில் lipstick ஐ பூசிய படி கூற, "100 ல 95 plans பிழையாக தானே முடிவடைந்திருக்கு!" என்றாள் இன்னும் ஒருத்தி.
"Stupid! Shut up!" என இருவரையும் இழுத்து கொண்டு வெளியே Princess rouqelle செல்ல, அனைவரும் yard கு சென்றிருந்தனர் ஒருவரை தவிர.
"அந்த key bunch ஐ எடுத்து!" என main entrance கு அருகில் தொங்கவிடப்பட்டிருந்த key bunch ஐ காட்டி நண்பிகளுக்கு Princess rouqelle உத்தரவிட அவர்கள் அதனை எடுத்து கொண்டு ஓடி வந்தனர்.
"49, 50, 51, 52, 5..."என ஒவ்வொரு key ஆக தேட 53 ஆவது key ஐ கையில் எடுத்து 53 ஆவது அறையை lock செய்து விட்டாள்.
போகும் வழியில் நண்பி ஒருத்தி "எப்படி உனக்கு Princess Helena இந்த நேரத்துல அந்த அறையில் இருப்பது தெரியும்?" என்று கேட்க, "நான் தான் அவளுடைய lasagna ல vomiting portion னை போட்டு விட்டேன். So அவளாள நேரத்துக்கு போக முடியாது நிலை ஏற்பட்டது!" என நமட்டு புன்னகையுடன் சென்றாள்.
Yard கு வர Princess Helena உடன் கப்பலில் கதைத்து கொண்டிருந்த lady royal இளவரசிகளுடனும் உம் அருகே இளவரசரர்களுடன் gentle man royal உம் இருந்தனர்.
காலை எட்டு மணியாகியவுடன் High school ன் மேலே இருந்த bell அடிக்கத் தொடங்கியது. உடனே lady royal இளவரசிகள் 50 பேரை பத்து பத்தாக வரிசைப்படுத்த, gentle man royal உம் அவ்வாறே செய்தார்.
இளவரசிகளில் ஒருவர் குறைய, முதல் நாளே பிரச்சினையை ஏற்படுத்த விரும்பாது gentle man royal லிடம் இளவரசிகளையும் அழைத்து செல்லுமாறு ஒப்படைத்து விட்டு இளவரசிகளின் அறைகளை நோக்கி ஓடினார் lady royal.
99 பேரும் பாடசாலையினுள் நுழைய அதோ விளையாட்டு அரங்கத்தை போல பெரிதாகவும் ஒவ்வொரு மின் குமிழ்களும் jelly fish வடிவில் நிர்மாணிக்கப்பட்டிருந்தது.
முன்வாயில் ஐந்தாக பிரிக்கப்பட்டிருக்க, gentle man royal இவர்களை மூன்றாவது பிரிவின் ஊடாக அழைத்து சென்றனர்.
பெரிய அரங்கமொன்றில் வலது பக்கம் Pink chairs உம் இடது பக்கம் Blue chairs உம் போடப்பட்டிருந்தது. அந்த கதிரைகளின் பின்னால் stone sticker ஆல் பெயர்கள் பதிக்கப்பட்டிருந்தன.
அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் அமர்ந்தனர். பின் lady high royal அனைவரையும் வாழ்த்தி விட்டு தனிதனியாக ipad ஐ ஒவ்வொருவருக்கும் கொடுத்தார். அதி்ல் timetable, home work, daily works போன்றவைகள் தினமும் update ஆக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு ஆசிரியரையும் அறிமுகப்படுத்தி வைத்தார். "Lady royal Elena, gentle man royal Jackson, gentle man royal Stephen & lady royal Alisa!" என நால்வரையும் stage கு அழைக்க, lady royal Alisa மாத்திரம் இன்னும் வரவில்லை.
"Lady royal Alisa! Alisa!" என திரும்ப திரும்ப lady high royal அழைக்க, இரு வினாடிகளின் பின் அவர் ஒரு Princess ஐ கூட்டிக் கொண்டு அரங்கிற்கு வந்தார்.
அந்த Princess ஐ கண்டு Princess rouqelle மற்றும் அவளது நண்பிகள் திகைத்து நிற்க, தங்களை காக்க வைத்ததற்கு தகுந்த காரணத்துக்காக lady high royal காலை நிலத்தில் வேகமாக அடித்து கொண்டே இருந்தார்.
Princess rouqelle அனைத்து இளவரசிகளையும் ஒரு முறை பார்க்க, அவளுக்கு இடது பக்கத்தில் இரு வரிசைக்கு முன்னால் Princess Helena அவளுக்கு முன் கதிரையில் ஒட்டப்பட்டிருந்த stone sticker ஐ ஒவ்வொன்றாக கழற்றி தனக்கு வழங்கப்பட்ட ipad ன் ஓரத்தில் வடிவாக ஒட்டிக் கொண்டிருந்தாள்...
Lady royal Alisa கூற போகின்ற விடயத்தை lady high royal ஏற்று கொள்வாரா?
Princess rouqelle ன் அடுத்த கட்ட முயற்சி எப்படி இருக்கும்?
Princess Helena vomiting portion போடப்பட்ட உணவை ஏன் சாப்பிடவில்லை? எவ்வாறு அது மற்ற அறைக்கு இடம் மாற்றப்பட்டது?
Thanks for the votes and comments.
Keep supporting.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro