6. Dream
Lady royal, Princess Helena ஐ அவளது அறைக்கு கூட்டிச் சென்றார்.
"It was an accident lady royal! நான் வேண்டுமென்று அதை செய்யவில்லை!" என்றாள் Princess Helena.
"Princess know Princess Helena. எல்லோரினதும் கையால் தவறுகள் நடக்கலாம். இப்போது அதை நினைத்து வருத்தப்படாமல் இரு! Princess rouqelle உம் நம்ம போலவே யோசிப்பால் என்று நினைப்போம். I know you are a smart girl. உனக்கு creative வேலைகள் எல்லாம் தெரியும் தானே!" என Princess Helena ன் mind ஐ மாற்ற நினைத்தார் lady royal.
"Yeah...wait...how do you know?" என Princess Helena ஆச்சரியத்துடன் கேட்க, "அது தான் உன் கண்ணை பார்த்தால் விளங்குதே!" என கண்ணடித்தார் lady royal.
"Rest எடுத்து விட்டு வெளியே வாங்க Princess Helena!" என lady royal கூற, "No lady royal! நான் திரும்பி அங்கு வந்தால் ஏதாவது பிரச்சினை ஆகும் என்று நினைக்கிறேன். So I can't!" என்றாள் Princess Helena பார்வையை தாழ்த்தியவாறு.
"No Princess Helena! நீ இப்படி ஏதாவது நடந்துவிடும் என்று negative ஆக think பண்ணுறதால் தான் அப்படி நடக்குது. நீ எல்லோருடனும் சேர்ந்து பழகும் போது தான் பயம், பிறருடன் பேச கூச்சம், நடுக்கம் என்பன பறந்து போகும். So மற்றவர்களோடு சேர்ந்து பழகு! அப்போது தான் உனக்கென மற்றவர்கள் மத்தியில் ஒரு அடையாளம், அழகிய அனுபவங்கள், தருணங்கள் என்பவற்றை ஏற்படுத்திக் கொள்ளலாம்.நான் சொன்னவை உனக்கு புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்!" என கூறி விட்டு lady royal நகர, Princess Helena ன் உணவுகள் room ற்கு வந்தது.
"ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிடனும். Have a nice day!" என்று புன்னகைத்து விட்டு lady royal செல்ல, Princess Helena அவருக்கு bye காட்டி விட்டு சாப்பிட தயாரானாள்.
கைகளை கழுவி விட்டு சாப்பாட்டு மேசையில் உட்கார அங்கு வைக்கப்பட்டிருந்த pizza margherita ல் ஒரு துண்டை எடுத்து சாப்பிட கொண்டிருந்தாள். அப்பொழுது தான் அவளுக்கு நினைவுக்கு வந்தது, வரும் வழியில் portion factory owner wizard Malian ன் மகள், அவளின் உற்ற நண்பி ஒரு பெட்டியை தந்தது. பாதி pizza துண்டை plate ல் வைத்து விட்டு ஓட்டம் பிடித்தாள்.
கையை கழுவாமல் விரல்களை மாத்திரம் நக்கிவிட்டு, பெட்டியை திறந்து பார்க்க அதில் சிப்பிகள், சங்குகள், முத்துகள், glitters போன்ற Princess Helena கு விருப்பமான பல பொருட்கள் அதில் இருந்தன.
Peach with iced coffee கொண்ட tin ஐயும் தனது தலையிடன் சேர்த்து கட்டி அதில் straw ஐ இட்டாள். அதன் மறுமுனையை வாயில் வைத்து உறிஞ்சியவாறு நண்பி தந்த பொருட்களை வைத்து அழகிய bracelet இரண்டை அமைத்தாள். சில மணித்தியாலங்களின் பின் வேலையை முடிக்க, சோம்பல் முறித்தவாறு இரு bracelet யும் எடுத்து பார்க்க, ஏனோ அதனை அவளிடம் அன்பாக பேசிய lady royal கு கொடுக்க தோன்றியது.
சிறிய தூக்கத்தின் பின் போய் கொடுப்போம் என்ற முடிவுடன் தூங்கினாள் Princess Helena.
தூரத்தில் இருந்து ஓநாய்கள் துரத்த Princess Helena உம் இன்னும் முகம் தெரியாத மூவரும் பின்னால் பார்க்காமல் ஓடுகின்றனர். ஓடும் வழியிங்கும் சூரியனை கவ்வி விழுங்கியது போல இருள் சூழ்ந்த மயான இடம்... காப்பாற்றுங்கள் என்று கத்துவதற்கு கூட முடியாத நிலையில்.
திடீரென Princess Helena ஐ முன்னால் ஓநாய்களுடன் வந்த சிவப்பு நிற கண்களை மட்டும் படம் பிடித்து காட்டுகின்ற நபர் இழுத்து செல்கின்றான்...
கொடூரமான ஓநாய்களின் தோல்களால் போர்க்கப்பட்ட ஆடையை அணிந்த ஒருவனின் தலையை தங்கத்தின் மகிமையை அப்படியே உணர்த்தும் வகையில் செய்யப்பட்ட கிரீடம் இருக்க, அதனை ஒருவன் இரத்த கைகளால் பிடிக்கின்றான்.
ஓநாய் கொண்ட கொண்ட கொடி...ஓநாய்...சிவப்பு கண்கள்...இரத்த கை...
"Mommy!!!" என அலறி அடித்து எழுந்தாள் Princess Helena. Air condition போடப்பட்ட அறையிலும் வியர்த்து ஆறு ஓட, அவளின் அலறல் சத்தம் கேட்டு room service பெண் ஓடி வந்தாள்.
கட்டிலில் Princess Helena இருந்தவாறே இரு முழங்காலினுள் முகத்தை புதைத்து அழுது கொண்டிருக்க, அவளை தேற்ற lady royal ஐ அழைத்தாள் அந்த பெண்.
"Princess! Have you seen a nightmare?" என கேட்க அவளோ பதிலுக்கு தலையை மட்டும் அசைத்தாள். "Princess, drink this water first!" என அன்பாக தண்ணீர் குவளை கொடுக்க, அதனை எடுத்து குடித்தாள் Princess Helena.
"Princess! இது பொதுவாக நாம நெருக்கமானவர்களிடமிருந்து தூரமாகும் போதும் கூட இப்படி கெட்ட கனவுகள் வரலாம். இதுவும் அது போல தான் என்று நினைக்கிறேன்." என கூறி Princess Helena ஐ அணைத்து கொண்டார் lady royal.
அவரின் அணைப்பில் சிறிது சமாதானமாகினவள் "lady royal, நீங்க இங்கயே இருக்குறீங்களா? I need to go to washroom!" என கூற "ok Princess! I'll be here till you come." என அனுப்பி வைக்க, Princess Helena சென்று washroom ஒன்றை எடுத்து விட்டு வந்தாள்.
"இன்னும் half an hour ல் நாம royal island ல இருப்போம். So ship ல் இருந்து இறங்கியவுடன் Queen Victoria கு call பண்ணி பேசினால் எல்லாம் சரி ஆகிவிடும். ஏதாவது தேவைகள் இருந்தால் என்னிடம் தயங்காமல் கேளுங்க. I'll be there with you!" என கூற Princess Helena கு தைரியம் வந்தது.
"Lady royal! இதை வைத்து கொள்ளுங்க!" என அவள் கப்பலில் உருவாக்கிய bareclet ஐ கொடுக்க, "wow it's so beautiful! Did you make this?" என lady royal அதனை எடுத்து கையில் போட்டு திருப்பி திருப்பி பார்த்தவாறு கேட்க, Princess Helena ஆம் என்றாள்.
"I love this..." என முடிக்க முன் Ship captain announce பண்ண ஆரம்பித்தார். "Dear Prince, Princess and lady royals, நாம் நம்முடைய பயண எல்லையை இன்னும் 10 நிமிடத்திற்குள் அடைய உள்ளோம். அனைவரும் தமது பைகளுடன் அறைகளை விட்டு வெளியே வாருங்கள்!"
"Come Princess let's go!" என்றவாறு Princess Helena கு பையில் பொருட்களை போட உதவி செய்து விட்டு, இரு raspberry with chocolate shake கொண்ட tins ஐ கையில் எடுத்து கொண்டு அறையை விட்டு வெளியேறினார் lady royal.
Ship ன் முன் பகுதிக்கு வரும் அங்கு நிறைய பேர் ஏற்கனவே ஒன்று கூடி இருந்தனர். Royal island துறைமுகத்தை ship அண்மித்த போது கண்ணை கவரும் வகையில் சிவப்பு, நீலம், மஞ்சள், பச்சை எனும் நிறங்களில் கிரீடம், பெண்ணின் தலை, சிங்கம், jelly fish என்பவற்றின் வடிவங்களில் வானவெடிகள் போடப்பட்ட வரவேற்கப்பட்டனர்.
Ship துறைமுகத்தில் நங்கூரமிட, வெளியில் இருந்து கம்பீரமான ஆண் குரலில் "welcome to royal island! உங்கள் அனைவரையும் இங்கு காண்பதை இட்டு சந்தோசப்படுகிறேன்.ok Attention please. நான்கு நான்கு பேராக வந்து ஒதுக்கப்பட்டுள்ள cartwheel ல் அமர்ந்து கொள்ளவும்!" என கேட்க, அனைவரும் அவர் சொற்படி கேட்டனர்.
Lady royal Princess Helena ஐ தன்னுடன் அழைத்து செல்ல, வீதி முழுவதும் விழாக் கோலமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அழகிய சித்திரங்களும், விளக்குகளும் தொங்கவிடப்பட்டு இருந்தன. சிறுவர்கள் Royal island ஐ குறித்து நிற்கும் கொடியை கைவலித்தாலும் பெருமையுடன் ஆட்டிக் கொண்டிருந்தனர். Jelly fish போல நிர்மாணிக்கப்பட்ட bulbs பூட்டப்பட்ட விசாலமான பட்டங்கள் வானை ஆக்கிரமித்து கொண்டிருந்தன.
இறுதியாக 15 நிமிடங்களில் the royal high school ஐ அனைவரும் அடைந்தனர். Cartwheels ல் இருந்து வெளியே இறங்க, இருளிலும் பற்களின் வெளிச்சம் பளிச் என்று விளங்குமாறு புன்னகையுடன் அப்பாடசாலையின் அதிபர் போன்ற தோற்றமுடைய நபர் ஒருவர் சிறிய மேடையொன்றின் மீது நின்று கொண்டிருந்தார்.
அவரின் முன்னால் அனைவரும் நின்றிருக்க அவர் mic ஒன்றை எடுத்து ஆரம்பித்தார். "Hi Princes and princesses! Welcome to the royal high school. I am lady high royal (principal) Stephen Matilda.
நீங்க அனைவரும் களைத்து இருக்கிறன்றதால் நீண்ட நேரம் கதைக்க விரும்பவில்லை. உங்களுக்கு முன்னால் விளங்குவது தான் உங்கள் High school. வலது பக்கமாக Pink colour கூரையுடன் உள்ள கட்டிடம் princesses களுக்கான அறைகள் and இடது பக்கத்தில் Blue colour கட்டிடம் princes கான அறைகள்.
நாளை காலை 8 மணியளவில் அறையை விட்டு அனைவரும் வெளியே வந்து yard ல் வந்து நிற்க வேண்டும். பின் lady royal ஒருவர் அங்கிருந்து உங்களை main ball hall ற்கு அழைத்து வருவார். நீங்க யாராவது ஒரு நிமிடமாவது பிந்தினால் கூட no chance. Because time management is most important for me...."
Princess Helena ன் கனவு ஒரு வெறும் கனவா? இல்லை ஏதாவது சம்பவத்தை நினைவு கூறும் கனவா? அல்லது நடக்க போகின்ற சம்பவமா?
Lady royal உண்மையில் Princess Helena உடன் அன்பாக நடந்து கொள்வாரா?
Lady high royal எப்படியானவர்?
Thanks for the votes and comments.
Keep supporting.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro