4. Decision
"Queen Victoria, I can't... I can't teach her hereafter!" என அணுகுண்டை தூக்கி போட்டார் lady royal Margaret.
அவரே தொடர "இன்று Princess Helena chocolate cookies food poison என்று பொய் சொல்லிவிட்டு French class ஐ cut அடித்தாள். But அதே chocolate cookies ஐ tea time நேரம் சாப்பிட்டு கொண்டிருந்தாள்!" என கூற
"chocolate ஆல் தான் இந்த எல்லா சோதனையும்! So I hate you chocolate!" என chocolate ற்கு மனதில் வசைபாடி கொண்டிருந்தாள் Princess Helena.
"அது மட்டுமா? Last Friday என் chair ல் glue கொட்டிப்பட்ட இருந்தது. அதில் நான் தெரியாமல் உட்கார்ந்த பிறகு என்னால் எழுந்து நிற்க முடியாமல் போனது. Finally I went to home with that glued chair back of me! ஆடையை வெட்டி தான் chair ஐ என்னிடமிருந்து பிரித்து கொண்டேன்! இது எல்லாம் செய்தது இந்த Princess Helena தான்" என தனக்கு நடந்த கொடுமையை கண்ணீர் வடிய கூற,
"it's not my fault. நீங்க தான் சொன்னீங்க scarp Book செய்ய உங்க glue ஐ எடுத்துட்டு இருந்த இடத்துல வைக்க சொன்னீங்க! So I kept the glue in your desk. நீங்க எனக்கு திட்ட வரும் போது தான் நீங்க மேசையோட இடிப்பட்டு glue chair ல விழுந்தது. நான் அதை சொல்லவரும்போது எதுவும் பேசாமல் வாயை மூடிட்டு இருக்க சொன்னீங்க.!" என தன் பக்கம் நியாயத்தை கூறினாள் Princess Helena.
"Princess Helena! Respect your lady royal!" என கண்டிப்புடன் Queen Victoria கூற, அவளோ தான் சொன்னவை உண்மை என்று பார்வையில் பார்த்தாள்.
"அது மட்டுமா when I was taking history subject, she made me fell down last Sunday." என மூக்கை துடைத்தவாறு கூற
"No lady royal! That was an accident. மரத்துக்கு மேலே இருந்த பூனை கீழே விழ பார்த்தது. So hurried up to catch it! அப்போ தான் தெரியாமல் உங்களை இடிச்சிட்டேன்!" என விளக்கினாள் Princess Helena.
"இது போல எனக்கு எண்ணில் அடங்காதவை நடந்து இருக்கு! என் வாழ்க்கை கேள்விக்குறியாகும் இந்த Princess Helena கு படிப்பித்தால். வாழ்க்கைக்கு உத்தரவாதம் இருக்காது. So I can't!" என கூறிவிட்டு king மற்றும் Queen ன் பதில்களை எதிர்ப்பார்க்காது ஓட்டம் பிடித்தார் lady royal Margaret.
"Daddy!" என Princess Helena கூற வர அவளை இடைநிறுத்திய Queen Mary "இப்போ என்ன பண்ணுறது? Lady royal Margaret, Princess Helena கு கற்பிக்க வந்த 20 ஆவது lady royal! இதுக்கு ஓரே வழி தான்!" என மீண்டும் மீண்டும் Royal high school ஐ பற்றியே பேசிக் கொண்டிருந்தார்.
"Ok ok fine. Princess Helena பண்ண வேலைகளுக்கு தண்டனை வழங்கப்படும். But I need some times for thinking!" என king Edward கவலையுடன் கூறி விட்டு செல்ல, அனைவரும் தங்களது வேலைகளுக்கு சென்றனர்.
தனக்கு தரபோகும் தண்டனை எதுவாக இருக்கும் என்று எண்ணிய Princess Helena கு, தனக்கு கற்பிக்க வந்த 20 lady royals க்கும் நடந்தவை அவள் கண் முன் வந்து சென்றன. அவை யாவும் அவளாக நினைத்து செய்யவில்லை. மாறாக தற்செயலாகவே நடந்தவை.
தானாக king Edward ன் birthday ற்கு bake பண்ணப்பட்ட macaroons ஐ oven ல் இருந்து எடுத்து பார்க்க, அவை அனைத்தும் காகத்தின் நிறத்தை ஒத்திருந்தது.
50 ற்கும் மேற்பட்ட macaroons ஐ குப்பை கூடத்தில் கொட்டினால் யாராவது காண்பார்கள் என்று நினைத்து, அரண்மனைக்கு பின்னால் உள்ள காட்டில் மேல் மாடியில் இருந்து கொட்ட அது அவளின் 5 வது lady royal ன் மீது விழுந்தது.
.
.
.
பூனைகளுடன் பந்து விளையாடிக் கொண்டிருந்த Princess Helena வுக்கு, பூனைகளே பிடிக்காத 9 வது lady royal அவளுக்கு கற்பிக்க hall வந்தார்.
அவரின் கால் அடி சத்தம் கேட்டு, அவளோ 10 பூனைகளையும் அருகில் இருந்த cupboard ல் ஒளித்தாள். பின் பந்துக்களையும் அருகில் இருந்த drawer ல் போட்டு வைக்க, தற்செயலாக கையில் இருந்த வழுக்கி சென்ற ஒரு பந்து மட்டும் கதவருகில் விழுந்தது.
High heels உடன் உள்ளே நுழைந்த lady royal அதன் மீது கால் வைக்க, அவரோ சுற்றி சென்று cupboard உடன் மோதினார். தள்ளினால் திறப்படும் கதவு அவர் பட்ட கணத்தாக்கத்தில் திறப்பட, 10 பூனைகளும் அவர் மீது விழுந்து lady royal ஐ கொஞ்சிக் கொண்டிருந்தது.
.
.
.
தன் cousin prince Tommy ற்கு சிறிய prank ஒன்றை செய்ய நினைத்த Princess Helena கதவின் மீது திறந்தால் விழக் கூடிய வகையில் paint bucket ஐயும் அதனை தொடர்ந்து நேராக pink glitter ஐ குவித்து ஒரு மேசையில் வைத்திருந்தாள். அதன் பின்னால் High speed உடன் சுழலும் fan ஐயும் இவை அனைத்தும் அடுத்தடுத்து auto நிகழும் வகையிலும் அமைத்திருந்தாள்.
அவளின் கெட்ட நேரம் பார்த்து, Prince Tommy ற்கு பதிலாக அந்த அறையினுள் நுழைந்தது 13 வது lady royal. அவரோ கதவை திறக்க, paint bucket கொட்டியது.
அதனுடன் தொடர்பில் இருந்த கயிறு மேல் நோக்கி சென்று, மேலே சுத்தியலை தாங்கிய எலி பொறியில் பட்டது. எலி பொறி தொழிட்பட, சுத்தியல் போய் எதிர்முனையில் இருந்த குண்டுடன் மோதியது.
குண்டு வழுக்கி சென்று சிறிய குண்டுடன் மோத, அது fan ன் high speed button ஐ அழுத்தியதும் fan speed ஆக சுற்ற ஆரம்பித்தது.
முன்னால் குவிக்கப்பட்ட Pink glitter பறக்க, முன்னால் paint ஆல் குளித்து இருந்த lady royal மீது ஒட்டிக் கொண்டது.
அவர் ஒரு கிழமையாக ஒரு நாளைக்கு மூன்று முறை குளித்தும் அவரின் மேனியில் இருந்து அவை செல்லவில்லை. அவரின் Pink glittered தலையை வைத்தே இன்றும் அவரை இனங்கண்டு கொண்டு கொள்வர்.
.
.
.
இவ்வாறு ஒவ்வொன்றாக கண்முன்னே படம் ஓட, Princess Helena ன் room கதவு திறந்த சத்தம் அவளை தன்னிலைப்படுத்தியது.
"Hi Helen!" என செல்லமாக அவளை Helen என்றழைக்கும் Prince Tommy உள்ளே நுழைந்தான். ஒரு முறை அவனை பார்த்து விட்டு கட்டிலில் இருந்தவாறு "ஏன் நீயும் இப்போ என்னை திட்ட வந்தயா?" என கேட்க,
"No Helen. Just to talk with you! உன்.... அம்மாவும்.... அப்பாவும்... உன்னை Royal high school கு சேர்க்க முடிவெடுத்து விட்டாங்க. அதை அவங்க வாயால் அவங்கட ஓரே மகளுக்கு சொல்ல வருத்தபடுறாங்க. அதுதான் நான் உன் கிட்ட சொல்ல வந்தேன்!" என்றான், Princess Helena ன் முடிவை அறிய ஆவலுடன்.
"எல்லோருக்கும் நான் சந்தோசமாக இருக்குறது பிடிக்கவில்லை போல!" என கண்ணீர் நிரம்பிய கண்ணை மூடிக் கூற
"Helen! ஏன் நீ இதை positive ஆக எடுத்து கொள்ளக் கூடாது. I know you can't stay a far from your family! But எந்த நாளும் அப்படி இருக்க முடியாதே! நீ படிக்க போறது just for one year. அதுல வேற அவ்வளவு facilities கூட அங்கு இருக்கு. நீ உன்ன அம்மா அப்பா கூட video calls ல தினமும் பேசலாம். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் 3 மூன்றை வந்து உன்னை பார்க்கலாம்.
அங்கு நிறைய entertainments இருக்கு & எனக்கு தெரிந்த வகையில் அங்கு சென்ற யாரும் கவலையுடன் திரும்பி வந்தது இல்லை. Royal ladies கூட நல்லவங்க!
இது உனக்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு. உனக்கு உன் வயதுல friends கிடைப்பாங்க, உன் திறமைகளை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பம். அதுமட்டுமல்ல இன்று உன்னை பற்றி தவறாக பேசிய அனைவரும் முன்னிலையில் நீ நல்ல ஒரு Queen ஆக வர உன்கிட்ட அனைத்து qualifications உம் இருக்கு என்று காட்ட ஒரு வாய்ப்பு.
I promise you! நீ அங்க போய் நல்ல perform பண்ணுவ. அத்துடன் அங்கேயே வருங்கால படிப்புகளையும் தொடர்வ! இது சிறிய ஒரு பிரிவு தான். ஆனால் பெரிய ஒரு சாதனையின் அடித்தளம்!" என அறிவுரை மழையை பொழிந்தான் Prince Tommy.
ஏதோ அவனின் வார்த்தைகள் அவளுக்கு சரி எனவே பட தான் செல்ல சம்மதித்தாக கூறினாள்.
இன்னும் ஒரு வாரமே Royal high school ஆரம்பிக்க இருக்க, Princess Helena செல்வதற்கான அனைத்து ஆயத்தங்களும் செய்யப்பட்டன.
அந்த ஒரு கிழமையும் மெதுவாக செல்ல வேண்டும் என்று வேண்டிய king Edward கும் Queen Victoria கும் ஏமாற்றமே எஞ்சியது.
Prince Tommy ன் வார்த்தைகள் உண்மையாகுமா?
Royal ladies களுக்கு நடந்த விபரீதங்களுக்கு Princess Helena தான் காரணமா?
Thanks for the votes and comments.
Keep supporting.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro