3. Fire
"Did you call me Mommy?" என தன் crown ஐ சரி செய்தவாறு உள்ளே வந்தாள் Princess Helena.
"Yeah Princess! Queen Mary வந்திருக்காங்க." என Queen Victoria கூற "அவங்க தானே எப்ப பாரு எங்க Palace ல இருக்காங்க" என தனக்குள்ளே முணுமுணுத்து விட்டு "Hi Queen Mary" என சிறு புன்னகையுடன் வாழ்த்து தெரிவித்தாள் Princess Helena.
அவள் அருகில் வந்து முழங்கையால் தட்டி விட்ட Prince Tommy "எனக்கு கேட்டுறிச்சு!" என கண்ணடிக்க, Princess Helena "Oops! I'm sorry. I didn't mean it...I said..." என இழுக்க, "சரி விடு! எனக்கும் பழகி போச்சு!" என்றான்.
"Queen Mary, உன் dress அழகா இருக்கு!" என தேவையில்லாமல் ஒரு கேள்வியை Queen Victoria கேட்க "Actually இந்த dress ரொம்ப expensive. 10 000 பொற்காசுகள் பெறுமதியானது. இந்த dress design பண்ணப்பட்டது தங்க நூல்களால், painting பண்ணப்பட்டது amazon காட்டில உள்ள redwood tree இன் பட்டைகளை பிழிந்து எடுக்கப்பட்ட சாற்றினால், இதுல வந்துள்ள buttons சேற்றுநில முதலையின் பற்கள் மூலம் தயாரிக்கப்பட்டது & கழுத்து பகுதியில் உள்ள design albino peacock இன் இறகுகள்..." என தன்னை ஆடையை பற்றி வர்ணித்து கொண்டு செல்ல "அப்போ Queen Mary zoo ல இருக்க வேண்டியவ!" என்றாள் Princess Helena தனக்குள்ளே.
"Urmmm!" என்று தனக்கு கேட்டதாக எச்சரிக்கை செய்ய தொண்டையை சரி செய்தான் Prince Tommy. "அய்யோ sorry..." என Princess Helena தனக்கு தானே குட்டு ஒன்றை போட்டுக் கொள்ள, servants tea time காக dinning hall ஐ அலங்கரித்தனர்.
விதவிதமான உணவு பண்டங்களும் குடிபானங்களும் கண்ணை கவர்ந்தன.
பின் அனைவரும் சாப்பிட செல்ல, Princess Helena தன் வழமையான இடத்தில் அமர்ந்தாள். அவளுக்கு வலது பக்கம் Prince Tommy ஐ அமர வைத்து விட்டு, அவளின் இடது பக்கத்தில் அமர சென்றாள் Queen Mary.
அமர்ந்ததும் அவருக்கு ஏதோ ஒரு மாற்றம் தெரிய, எழுந்து நின்று அவர் அமர்ந்த கதிரையை பார்த்தார் Queen Mary.
அதில் யாரோ chocolate jar ஐ வைத்திருக்க, Queen Mary ன் 10 000 பொற்காசுகள் பெறுமதியான ஆடையை chocolate ஆக்கிரமித்து இருப்பதை உணர்ந்த Queen Mary அதிர்ச்சியில் அவளின் கையில் இருந்த fork ஐ பறக்க விட, அது போய் முன்னால் இருந்த அவரின் கணவரின் கையில் போய் குத்திப்பட்டது.
குத்திப்பட்ட வலியில் அவர் பிடித்திருந்த wine glass ஐ தூக்கி எறிய, அது கீழே விழுந்து சிதறியது.
இவர்களின் வருகைக்காக விசேடமாக செய்யப்பட்ட பிரமிட் வடிவமான cake ஐ ஒரு waiter கொண்டு வர, அவரோ கீழே கொட்டிப்பட்ட wine ஐ அவதானிக்காமல் அடிகள் எடுத்து வைத்தார்.
அவரின் shoe ற்கும் நிலத்திற்கும் இடையிலான உராய்வு விசை wine ன் மூலம் குறைந்ததால் அவரோ skating ன் செல்வதை போன்ற feeling ல் வழுக்கிச் சென்றுக் கொண்டிருக்க, அவரின் கையில் இருந்த cake கீழே தொப் என்று விழுந்தது.
"அநியாயம், icing ஐ சரி ருசித்து பார்க்க இருந்தது!" என வேதனைப்பட்டு கொண்டு அருகில் Prince Tommy ன் கையில் இருந்த chocolate cookies ஐ எடுத்து வாயில் போட்டாள் Princess Helena.
சரியாக வாயில் போடும் தருணம் பார்த்து lady royal Margaret வர, இன்று chocolate cookies ஆல் food poison ஆகியது என்று கூறி பாடத்தை cut செய்தது நினைவுக்கு வந்தது. மெதுவாக table ன் கீழால் ஓட முடிவெடுக்க, lady royal கு அவளின் விளையாட்டு கையும் களவுமாக அகப்பட்டது.
அவளை பிடிக்க lady royal ஓட, முன்னால் waiter ஒருவர் அவரின் முகத்தையையும் மூடுமளவுக்கு தட்டு தட்டாக பழங்களை அடுக்கி கொண்டு வந்தவனுடன் மோதினார் lady royal. இருவரும் சேர்ந்து கீழே விழ, அவளை தூக்கி விட சென்றனர் இன்னும் இரு servants.
அவர்களின் கவனயீனத்தால் தட்டில் இருந்து விழுந்த வாழைப்பழத்தில் கால் வைக்க, அவர்களும் சிறு வயதில் கைபிடித்து விளையாடுவதை போல சுற்றி கொண்டு இருந்தனர்.
இவை அனைத்தும் அடுத்தடுத்து நடைபெற, என்ன நடந்தது என்று புரியாமல் பார்த்து கொண்டிருந்தனர் Princess Helena ன் பெற்றோர்கள்.
ஒருவாறு அனைவரும் பிறரின் உதவியால் எழுந்து நிற்க, ஒருவரை மாத்திரம் காணவில்லை. "Where is Queen Mary?" என king Edward கேட்கவே அனைவருக்கும் அவர் ஞாபகம் வந்தது.
"I.....I'm heeerrrreee...." என முணுங்கும் சத்தம் கேட்க, அனைவரும் சத்தம் கேட்ட திசையில் தேடினர். அவரோ கீழே விழுந்து கிடக்க pymid cake அவரின் முகத்தில் hi காட்டிக் கொண்டிருந்தது.
அவரையும் எழுந்திருக்க வைக்க, இந்த அனைத்து அழிவுக்கும் காரணமான chocolate jar ஐ பார்த்தபடி அதனை காலையில் அந்த கதிரையில் ஒளித்து வைத்த Princess Helena நகத்தை கடித்து கொண்டிருந்தாள்.
Queen Mary முகத்தை கழுவிவிட்டு வர, அவரின் முகமோ நீங்காத கவலையிலும் எப்போதும் வெடிக்கக் கூடிய கோபத்திலும் இருந்தது. Queen Victoria அவரை சமாதானப்படுத்தி கொண்டிருக்க, திடீரென அரண்மனை முழுவதும் fire alarm அடித்தது.
என்ன ஏது என்று பார்ப்பதற்கு முன் auto rain பெய்வதற்கு ஆரம்பமாகியது. "What's going on?" என king Edward வெளியே சென்று பார்க்க, அவரை தொடர்ந்து அனைவரும் சென்றனர்.
இந்த முறை Queen Mary ன் 3 layer makeup உம் கலைந்து போக, அதனை அறியாமல் நனைந்த கூந்தலை பற்றி கவலையில் இருந்தாள்.
வெளியே சென்று பார்க்க, தோட்டத்தின் நடுவே இருந்த இரு கற்களுக்கிடையில் இருந்து தீ பற்றி கொண்டிருக்க அது தொடர்ந்து பின் வாயில் வழியாக அரண்மனையின் உள்ளே பரவிக் கொண்டிருந்தது.
அனைவரும் தீ பரவி செல்லும் பாதையை பார்க்க செல்ல, Royal fire brigade வந்து தீயைஅணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
Princess Helena தீயை முற்றாக அணைத்த பின் கற்களுக்கிடையில் வைக்கப்பட்ட இரசாயன பதார்த்தங்களை போய் பார்க்க, அவையோ முற்றிலும் கருகி காணப்பட்டது. அவை ஒன்றுடன் ஒன்று தாக்கமடைந்து உருவாகிய தீப்பொறிகளே இவ்வளவுக்கும் காரணமாகியது.
"This is want to be a attack!" என Prince Tommy கூற, அனைவரும் அதனை ஆமோதித்தனர். ஆனால் அங்கே இராட்சத கோலத்தில் வந்த Queen Mary "No. This is not a attack...இது எல்லாம் செய்தது உன் செல்ல பிள்ளை Princess Helena தான்!" என குண்டை தூக்கி நடு Palace ல் போட்டாள்.
"Mum! But how?" என Prince Tommy எதிர் கேள்வி கேட்க, "அது தான் fire Princess Helena வின் room வரை போயிருக்கே!" என Queen Mary விளக்கமில்லாமல் விளக்கமளித்தார்.
"அது ஒரு proof இல்லையே!" என Queen Victoria கூற "proof இல்லை தான் ஆனால் அது தான் உண்மை. & chocolate jar ஐயும் வைத்தது Princess Helena தான்!" என கணாவிட்டாலும் இவ்வாறு செய்வது Princess Helena மாத்திரமே என்ற முழு நம்பிக்கையுடன் கூறினார் Queen Mary.
"I can't believe this. Princess Helena இது எல்லாம் உண்மையா?" என Queen Victoria அதட்டி கேட்க, "Mommy! இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. But...but..." என கூற வர "tell me yes or no!" என்றார் இந்த முறை கோபமாக.
"Yes Mommy! இந்த chemicals வெறும் fireworks செய்ய தான் கொண்டு வந்தேன். இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்க இல்லை!" என்றாள் Princess Helena கன்னத்தில் விழுந்த முத்துகளை துடைத்தவாறு!
"No Princess! இந்த அரண்மனைக்கு உள்ள எந்த வித பட்டாசுகளும் வானவெடிகளும் கொண்டு வரக் கூடாது என்று rules இருக்கும் போதும் கூட நீ இங்க chemicals கொண்டு வந்து பெரிய ஒரு விபரீதத்தை உருவாக்க பார்த்திருக்க!" என குறையாத கோபத்தில் Queen Victoria பேச
"அது மட்டுமா? என்னையும் இவ அவமதித்தாள். யாருக்கு தெரியும் chocolate jar ஐயும் plan பண்ணி தான் அந்த இடத்தில் வைத்தாள் என்று?" என ஏதோ ஒன்றை மனதில் வைத்து எரிகின்ற தீயில் எண்ணெயை ஊற்றினார் Queen Mary.
மேலும் அவரே தொடர " Princess Helena இன்னும் 3 ஆண்டுகளில் 18 வயதை அடைவாள். இப்படி இன்னும் careless ஆக இருக்குறாள். இந்த தீ விபத்தில் யாருக்காவது ஏதாவது நடந்து இருந்தாள்? என்ன பண்ணுறது? அரண்மனைக்கு உள்ளே ஒரு துரோகி இருபதாக மக்கள் நினைத்து நாடு கடத்தி விடுவாங்க!
Princess அடுத்து Queen ஆக மாறும் போது கடமை உணர்ச்சிகளை வர வைக்க வேண்டும். & rules ஐயும் மதித்து நடக்க பழக்க வேண்டும், Princess கு உள்ள அனைத்து attitude உம் வளர வைக்க வேண்டும்.இதுக்கெல்லாம் ஒரே வழி தான்! Princess Helena ஐ royal high school ல் சேர்க்க வேண்டும்" என தன் நீண்ட கால ஆசையை கூற, 200 km தூரத்தில் உள்ள அந்த பாடசாலையை நினைத்தும் ஒருநாளும் பெற்றோர்களை பிரிந்து இருக்காத பிள்ளையின் மனம் வலிக்க, king Edward உம் அதே உணர்வுடன் முடிவு எடுக்க முடியாது தவித்து கொண்டிருந்தார்.
"Mommy I can't go to that school! I promise you to be a good girl! I won't...I won't do anything to break rules hereafter. Please don't tell me to go! நான் தான் lady royal கிட்ட படிக்கின்றேனே! அதுக்கு பிறகு என்ன?" என காலில் விழாத குறையாக கெஞ்ச, பெற்ற மனமோ இதனை தாங்கவில்லை.
"Ok Princess Helena...!" என கூற வருவதை இடைநிறுத்தி "Queen Victoria I can't... I can't teach her hereafter!" என அணுகுண்டை தூக்கி போட்டார் lady royal Margaret.
Princess Helena ஐ Queen Mary மன்னிப்பாரா?
Princess Helena ன் பிரிவை king Edward தாங்குவாரா?
Princess Helena royal high school ற்கு செல்வதை தடுக்க யாராவது முயற்சி செய்வாரா?
Thanks for the votes and comments.
Keep supporting.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro