29. whistle and scroll
"Come on princess Helena! என் பக்கத்துல வந்து உட்காரு!" என்று king Edward அழைக்க, அவளும் மௌனமாக போய் அவ்விடத்தில் அமர்ந்தாள்.
"Are you doing well?" என்று princess Helena ன் மறுமுனையில் அமர்ந்திருந்த Queen Victoria அவளின் கையை பிடித்து வினவ, அவளும் பதிலுக்கு ஆம் என்று மாத்திரம் தலை அசைத்தாள்.
இவர்களின் கொஞ்சுதலில் எரிச்சலடைந்த Queen Mary "King Edward! இதோ princess Helena உடைய கடிதம்!" என்று மொட்டையாக கூறி அவரிடம் அதனை நீட்ட, அவரின் கையிலிருந்து உடனே பறித்து அதனை கீழே ஒளித்தார் queen Victoria.
"What's that mum!" என்று princess Helena ஏதும் புரியாமல் வினவ, "No sweetie nothing important!" என்று பொய் புன்னகை விட்டார் Queen Victoria.
"No mum! நீங்க பொய் சொல்றீங்க! நீங்க பொய் சொல்லும் போது உங்க வலது கண் துடிக்கும். இப்போது கூட அப்படி துடிக்கிறது!" என்று princess Helena கூற,
"என்னை விட உன்னை பற்றி உன் மகள் புரிந்து கொண்டிருக்கா!" என்று அந்த சூழ்நிலையில் கிண்டலடித்தார் king Edward.
"Daddy!" என்று அவள் அவரை பார்த்து கூற, "Princess Helena! அதை உன் daddy பார்த்து சரி செய்து விடுவார். Don't get worried!" என்று Queen Victoria விடயத்தை கூறாமலே உணவு உண்ண ஆரம்பித்து விட்டார்.
"ஏன் இவ்வளவு செல்லம் கொடுக்குறீங்க? இதனால் தான் princess Helena அப்படி ஒரு துரோக காரியத்தை பண்ணி வைத்து இருக்கா!" சற்று சத்தமாகவே queen Mary கூற,
"ok ok calm down! Princess Helena உனக்கும் உன் 3 நண்பர்களுக்கும் royal education red mark விழுந்து இருக்கு!" என்றார் king Edward தன்னுடைய fork ஐ கீழே கவலையாக வைத்து விட்டு.
"Red mark?" என்று கேள்வி பார்வையில் princess Helena கேட்க,
Queen Victoria king Edward டிடம் கூற வேண்டாம் என்று கண் செய்கையால் காட்டினாலும் இதனை கண்ட queen Mary,
"அப்படி என்றால் princess Helena கு எந்தவொரு royal high school யோ royal universities லயோ கல்வி கற்ற முடியாது. கல்வி நடவடிக்கைகளை ordinary schools மற்றும் ordinary universities ல தான் கற்க வேண்டும். இதுவரை வரலாற்றில் அப்படிபட்ட கல்வி நிலையங்களில் கல்வி கற்றது இது போல துரோகம்,களவு, கொலை குற்ற செயல்களை செய்த இளவரச இளவரசிகள் தான்! Including you princess Helena!" என்று queen Mary கூறினார்.
"Enough queen Mary! அது அவளுடைய fault இல்லை. நாம் தான் princess Helena உடைய தாத்தா பாட்டியை பற்றி சொல்லவில்லை! அப்படி சொல்லியிருந்தால் ஒருவேளை இப்படி நடந்திருக்க மாட்டாது. இதை நான் பார்த்து கொள்கிறேன். நான் அவர்களுடன் விளக்கமாக கூறுகிறேன். அவர்கள் நடநத்வற்றை புரிந்து கொள்வாங்க." என்று உறுதியாக king Edward கூற,
"ஏன் daddy! என்கிட்ட granny grand pa வ பற்றி சொல்லவில்லை?" என்று princess Helena வினவ,
அதே நேரம் Servant ஒருவன் வந்து, "Excuse me king! உங்களுக்கு கடிதம் வந்து இருக்கு!" என்று கடிதத்தை கொடுத்து விட்டு அங்கிருந்து நகன்றான்.
அதனை எடுத்து வாசித்தவரின் முகபாவனையை வைத்தே ஏதோ ஒரு பிரச்சினை என்று ஊகித்த queen Victoria, "என்ன பிரச்சினை?" என்று கேட்டார்.
"Urmm...அது...royal மாநாட்டில் இருந்து கடிதம் வந்து இருக்கு. இருள் அரசன் செங்கோலையும் கிரீடத்தையும் கைப்பற்றி கொண்டு விட்டான். அடுத்த என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலந்தாலோசிக்க ஒரு மாநாடு கூடுகிறார்கள். அனைத்து அரசர்களும் இணைந்து! I have to leave right now! எப்படியும் நாளை தான் திரும்பி வருவேன்! Servants, என் ஆடைகளையும் documents ஐயும் ஆயத்தமாக்குங்கள்!" என்று அவ்விடத்தை விட்டு எழுந்து தனது அறைக்கு சென்றார் king Edward.
அவரின் பின்னாலே queen Victoria உம் princess Helena உம் சென்றனர்.
King Edward ஆயத்தங்களை எல்லாம் முடித்து விட்டு, வாயிலில் அருகில் princess Helena ஐ அழைத்து, "My dear! நான் வரும் வரை நீதான் உன் mum, இந்த அரண்மனை மற்றும் இந்த தீவை பார்த்து கொள்ள வேண்டும். I'll back soon. Love you my princess!" என்று அவளின் நெற்றியில் முத்தம் இட்டு விட்டு,
தனது மனைவி, அக்கா மற்றும் prince Tommy உடனும் விடை பெற்று சென்றார்.
Princess Helena தனது தந்தையை நிழல் மறையும் வரை வாயிலில் இருந்து பார்த்து விட்டு கவலையுடன் தனது அறையை நோக்கி புறப்பட்டாள்.
போகும் வழியில் தனது தொலைபேசியை எடுத்து நண்பர்கள் ஏதாவது செய்தி அனுப்பியுள்ளார்களா என்று பார்த்து கொண்டு செல்ல, திடீரென அவளுக்கு முன்னால் வந்த servant உடன் மோதி princess Helena கீழே விழுந்தாள்.
"Are you ok princess?" என்று அவளை servant எழுப்பி விட, அவளும் எழுந்து தனது ஆடையை தட்டியவாறு கீழே பரந்திருந்த காகிதங்களை கண்டு என்ன இது என்று வினவினாள்.
அதற்கு அவர் "royal மா நாட்டிலிருந்து வரும் அனைத்து கடிதங்களையும் ஒரு file ல் போடும் படி king Edward உத்தரவிட்டிருந்தார். அது தான் இது!" என்று கூறிய வண்ணம் அனைத்து கடிதங்களையும் வந்த திகதியின் அடிப்படையில் அடுக்கி கொண்டிருந்தார் அந்த servant.
Princess Helena உம் அவருக்கு உதவி செய்ய கடைசியாக வந்த கடிதத்தில் ஏதோ மாற்றம் இருப்பதை உணர்ந்தாள்.
வழமையான கடிதத்தின் இறுதியில் royal மா நாட்டின் அதிபர் கையொப்பம் இட்டிருந்தாலும் இன்றைய கடிதத்தில் அப்படி கையொப்பம் இட்டிருக்கவில்லை.
ஆகவே தனது சந்தேகத்தை நீக்குவதற்காக prince Tommy ன் அறைக்கு சென்றாள். ஆனால் அவனோ தொலைபேசியில் யாருடனோ கதைத்து கொண்டிருந்தான்.
பதினைந்து நிமிடமாகியும் அவன் தொலைபேசியை வைப்பதற்கான அறிகுறிகள் தென்படாததால் அவள் அங்கிருந்து அவளின் அறைக்கு சென்றாள்.
உள்ளே செல்ல அங்கே அவளின் கட்டிலின் மீது இருந்த ipad ஐ கண்டே அவளின் தோற்பையில் கடிதத்தை போட்ட அந்த நபர் நினைவுக்கு வந்தது.
கப்பலில் இந்த கடிதம் போடப்பட்டிருந்ததால் எப்படியும் இது royal high school ல் கல்வி கற்கும் இளவரச இளவரசிகளாக அல்லது gentleman royal Stephen or Jackson ன் வேலையாக இருக்க வேண்டும் என்று ஊகித்து கொண்டாள்.
ஆகவே மீண்டும் ipad ஐ எடுத்து இறுதியாக இளவரச இளவரசிகளால் எழுதப்பட்ட My island and my responsibility எனும் தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரைகளை ஆராய்ந்ததாள்.
கடிதத்தை scan செய்து கட்டுரைகளில் உள்ள எந்த கட்டுரையுடன் ஒத்து போகிறது என்று பார்க்க,
Not matching! என்று பல முறைகள் ipad திரையில் விழ, இறுதியாக matching என்று காட்டியது.
உடனே princess Helena அந்த கட்டுரை யாருடையது என்று பார்க்க, அதில் PRINCE GEORGE என்று இருந்தது.
"what prince George? அவன் ஏன் இப்படி ஒரு கடிதத்தை எழுதனும்? அதுவும் யாருக்கும் தெரியாமல் bag ல் போட வேண்டும்?" என்று விடை தெரியாத கேள்விகளை அடுக்கடுக்காக எழுப்பினாள்.
.
.
.
"Mum!" என்று அம்மாவை கட்டியணைத்தான் prince Alex. அவரும் பதிலுக்கு முத்தமிட்டு அரண்மனைக்குள் கூட்டி சென்றார் prince Alex ன் அம்மா அந்த நாட்டு அரசி.
"எங்க mum dad?" என்று prince Alex வினவ, "அவர் அவசரமாக royal மா நாடு கூடும் இடத்துக்கு போய்ட்டாரு! He will be back soon! நீ போய் refresh ஆகி விட்டு வா! உன் favourite ஐ சமைத்து வைத்திருக்கிறோம்." என்று அவனின் அம்மா அறைக்கு கூட்டி சென்றார்.
போகும் வழியில் அரண்மனையின் முன் அறையிலிருந்து நிறைய பெறுமதியான பொருட்களை தூக்கி மேல் மாடிக்கு கொண்டு சென்று கொண்டிருந்தனர் பணியாட்கள்.
"Mum, அந்த அறை தாத்தா பாட்டி உடைய தானே! அதை என்ன பண்ணுறாங்க?" என்று prince Alex கேட்க,
"Honey! அவங்க இறந்து பல வருடங்கள் ஆகிறது. அந்த அறையும் அவங்க இறந்ததில் இருந்து பூட்டியே வைக்கப்பட்டிருக்கு! அது தான் அந்த அறையை புதுப்பிக்க நினைத்தோம். இப்போதைக்கு அந்த பொருட்கள் எல்லாம் மேல் மாடிக்கு கொண்டு போய் வைக்கிறாங்க. எல்லா வேலைகளும் முடிந்த பிறகு மீண்டும் கொண்டு வந்து விடுவாங்க!" என்று விளக்கமளித்தார் அரசி.
"Mum, எங்கே Richard?"என்று prince Alex வினவ,
"வந்து பத்து நிமிடமும் ஆகவில்லை இவ்வளவு கேள்வி!" என்று அரசி சிரித்து விட்டு, "அவனும் தாத்தா அறையில் இருக்கிறான்." என்று கூறியது தான், prince Alex அங்கே ஓட்டம் பிடித்தான்.
Richard என்பது prince Alex உடைய அப்பாவின் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த servant ன் prince Alex ன் வயதை ஒத்த வயதை கொண்ட மகன்.
அந்த servant சில வருடங்களுக்கு முன் அரசனுக்கு நடக்கவிருந்த வாகன விபத்தொன்றில் அரசனை காப்பாற்ற சென்று அவர் உயிர் நீத்தார்.
ஆகவே அவருக்கு கிடைக்கும் உயர் அந்தஸ்தை கொடுத்தது மாத்திரமின்றி அவரின் மகனை வளர்க்கும் பொறுப்பையும் இவர்கள் ஏற்று கொண்டனர்.
பிற்காலத்தில் Prince Alex உம் Richard உம் நன்றாகவே ஒட்டி போனர். Prince Alex royal high school கு செல்லும் போது அவனை அதிகளவில் miss பண்ணியர்களுள் Richard உம் ஒருத்தன்.
தாத்தாவின் அறைக்குள் முதன் முதலாக சென்றான் prince Alex. அங்கு பல வண்ணங்களில் மின்விளக்குகளும், பல எழுத்து மூலங்களும், கண்ணை கவரும் பாட்டியுடைய வாசனை திரவியங்களும் காணப்பட்டது.
சுற்றி வர சுவர்களில் தொங்கவிடப்படிருந்த படங்களை பார்க்க, ஒரு frame மூடப்பட்டிருந்து.
புடவையை திறந்து அந்த படத்தை பார்க்க, அதில் தாத்தா பாட்டி prince Alex ன் அப்பாவும் இருக்கும் படத்தை கண்டான்.
அதில் ஏதோ ஒரு பூனை போன்ற மிருகத்தை காண, அதனை உற்று நோக்கினான் prince Alex.
அது தனது தந்தையின் மடியில் இருந்த நிலையில், அப்போது தான் பிறந்த குட்டி பூனை போல இருந்தாலும் அதற்கு சிறகுகள் முளைக்கும் நிலையில் இருந்தது.
அந்த படத்தின் கீழே ஒரு வைரங்களால் ஆன பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதனை திறந்தான் prince Alex.
அதனுள் அந்த மிருகத்தை ஒத்த வடிவமுடைய விசில் ஒன்று இருந்தது. தனது தாத்தா பாட்டியின் நினைவுக்காக அவன் தனது pocket க்குள் அதனை போட்டு திரும்ப, அவன் அருகில் வந்து நின்றான் Richard.
இருவரும் தோல் மேல் கைப் போட்டு கொண்டு தங்களது சுகதுக்கங்களை பரிமாறிய வண்ணம் அறையை விட்டு வெளியேறினர்.
.
.
.
"Mama தாத்தாவுடைய violin!" என்று prince fred அதனை அம்மாவிடம் கையளிக்க,
அவரோ "ஏன் உனக்கு இது பிடிக்கவில்லை!" என்று அதனை கையில் எடுத்து பார்த்த வண்ணம் கேட்டார் the grand rainbow island ன் அரசி.
"I like it. But தாத்தா போல எனக்கு நல்லா வாசிக்க முடியாது!" என்று prince fred கவலையுடன் கூற,
"No my pumpkin pie! உன்னால முடியும். & இப்போது உனக்கு இதை தர சரியான நேரம்!" என்று ஒரு scroll ஐ எடுத்து அவனிடம் கொடுத்தார் அரசி.
இது என்ன என்ற பார்வையில் prince fred பார்க்க, அதனை விரித்து பார் உனக்கே விளங்கும் என்றார் அரசி.
அவனும் தன் அறைக்கு சென்று அதனை விரிக்க அந்த scroll முழுவதும் ketchup படிந்து இருந்தது.
அப்போதே அவனும் இவ்வாறு சாப்பாட்டில் அதிக ஈடுபாடு காட்ட தனது தாத்தாவின் பரம்பரை அலகு கடத்தப்பட்டிருப்பதை கண்டறிந்து கொண்டான்.
பின் அதனை விரித்து வாசிக்க அதில் வழமையான சுருதியை எதிர்மறையாக்கு! என்று எழுதப்பட்டிருந்தது.
இதனை வாசித்து விளங்காத prince fred "இதுல ஒன்றுமே இல்லையே! இதுக்கு mama எனக்கு இந்த ketchup scroll ஐ தந்திருக்கவே தேவையில்லை!" என்று prince fred cookie ஒன்றை வாயில் போட்ட வண்ணம் அதனை எடுத்து தனது கட்டிலின் கீழே போட்டான்.
.
.
.
அனைத்து தீவுகளின் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த இருள் தேச கப்பலில் இருந்து விடுவிக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பல்கள் தீவுகளை நோக்கி புறப்பட்டு கொண்டிருக்க...
மா நாட்டில் விவாதங்கள் நடை பெற்று கொண்டிருக்க, அனைத்து mic ஊடாக மயக்க வாயு வெளிவந்து அரசர்களின் மூக்கினூடாக சுவாசப்பையை அடைந்து கொண்டிருந்ததன...
உண்மையில் அது prince George எழுதிய கடிதமா? அல்லது அவனை மிரட்டி எழுதப்பட்ட கடிதமா?
கையொப்பம் இடப்படாமல் இருந்ததற்கும் இறுதியில் கூறப்பட்ட அசம்பாவிதம் நடைபெற்றதற்கும் தொடர்பு இருக்குமா?
இருள் அரசனின் அடுத்த திட்டம் என்ன?
Thanks for the votes and comments.
Keep supporting.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro