12. Violin
Princess Helena ன் கண் இமைகள் பாரமாக இருக்க, அவற்றை கஷ்டப்பட்டு திறந்து பார்த்தாள்.
விளித்து பார்க்க, அவளோ அவளுடைய அறையில் கட்டிலின் மீது இருந்தாள்.
"Princess Helena எழும்பிட்டா!" என ஆண் குரல் ஒன்று அவளின் காதுக்கு கேட்க, "Princess are you ok?" என்றவாறு Princess Helena ன் அருகில் வந்து அமர்ந்து கொண்டார் lady royal Alisa.
"Lady royal நீங்க? நான் கடைசியாக...கடைசியாக இருந்தது அந்த...அந்த garden ல!" என Princess Helena கூற போக,
"yeah we know! நீ அங்க மயக்கம் போட்டு விழுந்து இருந்த. உன் நல்ல நேரத்துக்கு Prince Fred உன்னை கண்டுபிடித்து இருக்கான். அவன் தான் garden கு வெளியே உன்னை கூட்டி வந்து எங்களுக்கு phone பண்ணினான்!" என lady royal Alisa கூற, 'எங்களுக்கு' என்ற வார்த்தையின் அர்த்தத்தை உணர்த்தும் வகையில் gentle man royal Stephen வந்து முன்னால் நின்றார்.
Princess Helena ஓ gentle man royal Stephen ஐ கண்டு அதிர்ச்சி அடைந்து இருந்ததை கண்ட lady royal Alisa "ஏன் மா? இது gentle man royal Stephen தான்!" என கூற, அவள் பதில் கூற வரும் முன் உள்ளே நுழைந்தான் Prince Fred.
"உனக்கு இப்போ ok ஆ?" என கேட்டவாறே chocolate jelly beans உடன் உள்ளே நுழைந்தான் Prince Fred.
"I'm fine. Thanks என்னை இங்கு கூட்டி வந்ததற்கு! நான் ரொம்ப பயந்துட்டேன்." என gentle man royal Stephen ஐ விட்டும் பார்வையை Prince Fred கு திருப்பியவாறு கூறினாள் Princess Helena.
இந்த முறை ஏனோ அவளுக்கு gentle man royal Stephen ஐ பார்த்த போது அந்த கனவுகள் கண்முன் வரவில்லை.
"It's ok! நீ அந்த garden பக்கம் போறதாக என் phone கு ஒரு number ல இருந்து message வந்தது. அது தான் நான் உன் பின்னாலே வந்தேன். அந்த garden ஒரு வித்தியாசமான இடம். எங்கு பார்த்தாலும் ஓரே மாதிரி தான் இருந்துச்சு. எப்படியோ நீ மயங்கி இருந்த போது உன்னை கண்டுபிடிச்சிட்டேன்.
நானே பயந்துட்டேன் என்றா பாருங்களே! சும்மா சரி அதுகுள்ள நான் மாட்டி பட்டிருந்தேன் என்றால் இப்படி எனக்கு jelly beans சாப்பிட்டு கொண்டிருக்க முடியுமா என்ன?" என்று Princess Helena கு கொண்டு வந்த jelly beans ஐ தானே சாப்பிட்டவாறு கூறினான் Prince Fred.
"Listen to this! இதுக்கு பிறகு அந்த garden கு யாரும் போக கூடாது. அங்கு யாரீம் போறது கிடையாது. Princess Helena அந்த garden முன்னாடி 'உள்ளே நுழையக் கூடாது' என்று board போடப்படிருந்ததே பார்க்கவில்லையா?" என lady royal Alisa கேட்க,
அவளோ "இல்லை lady royal, அப்படி போட்டு இருந்தாங்க என்றால் நான் போய் இருக்கவே மாட்டேன்." என்றாள்.
"ஆமா நான் போகும் போது கூட அப்படி ஒரு board இருக்கவில்லை!" என Prince Fred உறுதியாக கூறினான். Lady royal Alisa உம் gentle man royal Stephen உம் அதிர்ச்சியில் முகத்தை பார்த்து கொண்டனர்.
"Ok Princess நீ tension ஆக வேண்டாம். Take a Rest. அதை யாராவது கழற்றி இருப்பாங்க! இதுக்கான நபர்களை நாங்க கண்டுபிடிக்கிறோம். Now we have to leave because இதுகுள்ள princes யும் gentle man royals வர அனுமதி இல்லையே!" என்றவாறு விடைபெற்று வெளியே சென்றனர் மூவரும்.
கதவை மூடும் போது, Prince Fred தனது trousers pocket ஐ பிடித்து பார்த்து விட்டு "lady royal, நான் 1 நிமிடம் Princess Helen உடன் பேசிட்டு வரவா?" என கேட்க, அவரும் அனுமதியளித்தார்.
"Helen! உன் கை காயப்படிருந்த போது நான் காயத்தை பார்ப்பதற்காக கையை திறந்தேன், அப்போது இது உன் கையில் இருந்தது. இது உன்னுடையதா?" என Red colour சற்று பெரிய stone ஐ கொடுத்தான்.
"No it's not mine!" என Princess Helena கூற, "அப்படியா! Helen நாளைக்கு இதை பற்றி பேசுவோம். Now I have to leave. Keep that. Meet you tomorrow!" என விடைப்பெற்று சென்றான் Prince Fred.
அதனை சுற்றி சுற்றி பார்த்த Princess Helena கு அதனை வைத்து கொள்ளுமாறு மனம் கூறியது.
ஆனால் வர போகும் ஆபத்துக்கு மூலகாரணம் அந்த Red stone தான் என அப்போது அவள் அறிந்திருக்கவில்லை.
Princess Helena அந்த red stone ஐ அவளின் தீவிலிருந்து வரும் போது கொண்டு வந்த பாட்டியின் மோதிரத்தினுள் வைத்து மூடினாள். பின் அன்று நடந்த அனைத்தையும் தனது diary லும் குறித்து கொள்ள மறக்கவில்லை.
அடுத்த நாள் காலை புதிய ஆரம்பத்துடன் உதிக்க, வழமை போல சேவல் அனைவரையும் எழுப்பாட்டியது.
காலைகடன்களை முடித்து விட்டு Princess Helena சாப்பிட்டு கொண்டிருக்க, அவளின் phone ring ஆகியது. "Hello Prince Tommy! இன்று தான் இப்படி ஒரு ஜீவன் இருக்கிறாங்க என்று நினைவுக்கு வந்ததா?" என ஆரம்பித்தவுடன் சண்டைக்கு வர,
"Calm down Helen! எனக்கு வேலை கூடி போச்சு. அது தான் phone பண்ண கிடைக்கவில்லை. எப்படி இருக்க? எப்படி studies எல்லாம்?" என கேட்க,
"I'm fine. Studies எல்லாம் ஒரு மாதிரியாக போகுது. But நான் இன்னும் கொஞ்ச நாட்களில் அங்கு வந்துருவேன்!" என்றாள்.
"Why Helen? ஏதாவது பிரச்சனையா?" என Prince Tommy கேட்க வர, lesson கான bell உம் அடித்தது. ஆகவே phone ஐ வைத்து விட்டு ஓட்டம் பிடித்தாள் Princess Helena.
உள்ளங்கையில் கட்டுடன் music lesson காக music room ல் நுழைந்தாள் Princess Helena.
உள்ளே நுழையும் போது அன்று party ல் ஒருவன் waiter ஐ தள்ளிவிட்டவாறு சென்றவனின் skating board கதவருகில் வைக்கப்பட்டிருந்து.
அதன் அருகில் gentle man royal Jackson உடன் ஒரு Prince சண்டைபிடித்து கொண்டிருந்தான்.
"No gentle man royal! எனக்கு என் skaty ஐ உள்ளே கொண்டு போக விடுங்க. அது எப்போதும் என் கூடவே இருக்கும். அது என் சகோதரன் போல அதனால் எங்களை இரண்டு பேரையும் பிரிக்க வேண்டாம்! அப்படி செய்தால் என் heart துண்டு துண்டாக உடைந்து விடும்" என Prince கூற,
"Prince George! எனக்கு உங்களுடைய feeling விளங்குது. But இது வெறும் skating board தான். Music room குள்ள skating board ஐ கொண்டு போய் என்ன பண்ண போறீங்க!" என gentle man royal Jackson உம் பதில் கொடுத்தார்.
இருவரினதும் சண்டைகள் நீண்டு கொண்டே செல்ல, Princess Helena Prince George ன் முகத்தை சற்று எட்டி பார்த்து விட்டு உள்ளே சென்றாள்.
"Hi, Good morning Helen!" என்றவாறு அருகில் Prince Fred வர,
"இவங்கள இரண்டு பேரையும் பிரிக்காமல் சரி வராது!" என plan ஒன்றை யோசித்து கொண்டிருந்தாள் கழுத்தில் கட்டுடன் Princess rouqelle.
"அந்த Red stone எப்படி என் கைக்கு வந்தது? உனக்கு யாரு message பண்ணது? ஆமா அன்று party ல skating board ஓட்டினவனை நான் கண்டுபிடித்து விட்டேன்! எனக்கு ஓரு கனவு அடிக்கடி வருகிறது! Hey என்னடா? நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன். நீ என்ன என்றா violin ஐ தடவி தடவி இருக்க?" என பொறிந்தாள் Princess Helena.
"This is not just a violin. இது என் தாத்தாவோடது. கொஞ்சம் பழையது so tune கரகரப்பா இருக்கும். இது தான் அவர் நினைவாக இருக்கிற ஓரே ஒரு பொருள்" என Prince Fred அதனை காட்ட, Princess Helena உம் "it's amazing!" என்றவாறு அதனை பார்த்து கொண்டிருந்தாள்.
Gentle man royal Jackson அனைவரையும் அவரின் அருகில் அழைத்து, piano வாசிக்கும் முதல் பாடத்தை கற்பித்து கொண்டிருந்தார்.
இதற்கிடையில் குறடுடன் Prince Fred ன் violin அருகே சென்ற Princess rouqelle அதில் உள்ள கம்பிகளை அரைவாசிக்கு வெட்டினாள். அதாவது யாராவது அதனை வாசிக்கும் போது கம்பி கழன்று விடக் கூடியவாறு.
Gentle man royal Jackson ஒவ்வொருவரையும் அருகில் அமர வைத்து சொல்லி கொடுக்க, lesson ஐ முடித்த Princess Helena உம் Prince Fred உம் சற்று தள்ளி நின்றிருந்தனர்.
"நீ என் violin வாசித்து பார்க்குறீங்களா?" என Prince Fred வினவ, "No I can't! என் கையில காயம் வேற!" என Princess Helena மறுத்தாள்.
"I can help you! நீ அதை வாசித்தால் மீண்டும் மீண்டும் வாசிக்க கேட்பாய்!" என கட்டாயப்படுத்த அவளும் ஒத்து கொண்டாள்.
Violin ஐ Prince Fred பிடித்து நிற்க, Princess Helena அதனை வாசித்தாள். சிறிது நேரத்தில் Princess rouqelle ன் plan படி அந்த கம்பிகள் நடுவால் பிய்ந்தது.
"Oh no!" என violin ஐ தன் பக்கம் இழுத்தான் Prince Fred.
"I'm sorry! Extremely sorry! நான் நினைத்து பண்ணவில்லை. தெரியாமல் நடந்துறிச்சு! நான் தானே முடியாது என்று சொன்னேன். Fred..." என மன்னிப்பு கேட்டாள் Princess Helena.
அதிர்ச்சியில் இருந்து மீளாத prince Fred "Just shut up!" என கத்த, இருந்த ஒரு நண்பனும் இப்படி புரியாமல் ஏசிவிட்டான் என்று நினைத்த போது கண்களில் இருந்து தானாக புரதம் செறிந்த கண்ணீர் கொட்டியது.
School னை அரைவாசியாக வெறுத்த Princess Helena ஓ இப்போது முழுமையாக வெறுத்து விட்டாள்.
வடியும் கண்ணீரை துடைத்தவாறு music room ஐ விட்டு வெளியே ஓடிய Princess Helena, முன்னால் வந்த Prince Alex யையும் இடித்து விட்டு சென்றாள்.
இடித்த விசையில் Prince Alex கீழே விழ, இளவரசிகள் அனைவரும் Princess Helena ஓடுவதை கொலை வெறியில் பார்த்து கொண்டிருந்தனர்.....
ஏன் அந்த garden னுள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது?
அந்த Red stone ஐ யார் Princess Helena ன் கையில் வைத்தது?
Prince Fred கு message செய்த அந்த நபர் யார்?
அன்று party ல் Princess Helena வின் glass தட்டி விட்டவன் Prince George ஆ?
Princess Helena கு Prince Fred மன்னிப்பு வழங்குவானா?
Thanks for the votes and comments.
Keep supporting.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro