10. Prince Frederick
காதருகில் கேட்ட சிரிப்பு சத்தத்திற்கு சொந்தமான நபரை பார்க்க, சந்தேகித்தவாறு Princess rouqelle காகவே இருந்தாள்.
அவளுக்கு வழிவிட்டு இருக்க, Princess rouqelle ஓ Princess Helena ஐ இடித்து விட்டு சென்றாள்.
இடிப்பட்டதில் yard ல் மணல் மீது விழுந்த Princess Helena எழுந்து ஆடையை தட்டி கொண்டிருக்க, பாடசாலை மணி அடித்தது. இதனை ஒரு சோடி கண்கள் தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்தது.
அனைவரும் High school னுள் செல்ல, உள்ளே party ஒன்றிற்காக பல அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது.
20 மீற்றர் நீளமான மேசையின் மீது சுவை சுவையான உணவு வகைகளும் நிறைந்து இருந்தன.
அதனை கண்டவுடனே Pumpkin ball மேசைக்கு அருகில் ஓடி, plate ஒன்றை எடுத்து அதில் உணவுகளை அடுக்கி கொண்டே சென்றான்.
அங்கு வைக்கப்பட்டிருந்த கதிரையொன்றில் Princess Helena அமர்ந்து, தனது phone ஐ எடுத்து அம்மாவுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி கொண்டிருந்தாள்.
அவளின் அருகே வந்தமர்ந்த lady royal Alisa "Princess இன்று ரொம்ப அழகாக இருக்க!" என shiny Pink gown உம் அதில் ஓரத்தில் Silver stones பிடிக்கப்பட்டு தலையில் crown உடனும் High heels உம் அணிந்திருந்த Princess Helena ஐ கீழிருந்து பார்த்தவாறு கூறினார்.
"Thank you lady royal! நீங்களும் இன்று அழகாக இருக்கிறீங்க!" என பேச்சை ஆரம்பித்து இருவரும் நீண்ட நேரமாக கதைத்து கொண்டிருந்தனர்.
சற்று நேரத்தில் அனைவரும் உணவுகளை எடுத்து கொண்டு Princess Helena உட்கார்ந்திருந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த கதிரைகளில் அமர்வதற்காக இளவரசர்களும் இளவரசிகளும் வந்தனர்.
அவர்களுடன் சேர்ந்து இளவர்சர்களுடன் கதைத்து கொண்டு வந்த gentle man royal Stephen, lady royal Alisa ன் அருகில் வந்தார்.
தலையை உயர்த்தி அவரை பார்த்த Princess Helena கோ மீண்டும் அதே கனவுகள் கண் முன்னே ஓட தொடங்கியது. தலையை பிடித்துக் கொள்ள, அதனை கண்ட lady royal Alisa "ஏன் Princess?" என கேட்டாள்.
Princess Helena கூற வாய் எடுக்க, அங்கே வந்த lady royal Elena "lady royal! உன்னை lady high royal கூப்பிடுறாங்க! அவசரமாக வர சொல்லறாங்க." என கூறி gentle man royal Stephen ன் அருகில் போய் இருந்தாள்.
"இந்த பசு தோல் போர்த்திய சிங்கம் ஏன் என்கிட்ட வந்து நிற்கிறது?" என gentle man royal Stephen யோசிக்க, "I'll be back soon Princess. கவனமாக இரு!" என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு நகன்றார் lady royal Alisa.
"Alisa!" என அவரின் பின்னால் gentle man royal Stephen ஓட முனைய, அவரை நிறுத்திய lady royal Elena "உங்களோட கொஞ்சம் பேசனும்!" என்றாள்.
"Umm! இந்த பேச்சு எத்தனை hour நீளுமோ தெரியாது. Escape ஆகுறதுக்கு வழி யோசி டா! மண்டை குடைந்து யோசி! யோசி!" என தன் மண்டைக்கே குட்டு போட, "ஏன் தலை வலிக்குதா?" என்று பாசம் வடிய கேட்டாள் lady royal Elena.
"Umm...அப்படி ஒன்றும் இல்லை." என சுற்றி வர நோட்டமிட, அவரின் கண்ணில் பட்டார் gentle man royal Jackson. உடனே "Hey Jackson! நான் உன்னை பார்க்கனும் என்று இருந்தேன். அந்த விஷயம்...அந்த..அந்த விஷயம்...குதிரை...lesson..." என கூற முளித்து கொண்டிருந்தான் gentle man royal Jackson.
இது தான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்து gentle man royal Jackson ன் தோல் மேல் கை போட்டு மெதுவாக escape ஆகினார் gentle man royal Stephen.
.
.
.
போகும் வழியில் Princess Helena கு கொடுக்குமாறு lime juice with mint syrup ஐ எடுத்து servant ஒருவனின் கையில் கொடுத்தார் lady royal Alisa.
இதனை பார்த்து கொண்டிருந்த Princess rouqelle அதே servant ஐ அழைத்து "Excuse me! நீங்க இதை Princess Helena கு தானே கொண்டு போறிங்க. இதுல இருக்கிறது lime juice with mint syrup! சரி தானே!" என கூற அவனும் ஆம் ஆம் என்று தலை அசைத்தான்.
"அவள் என்னுடைய நண்பி தான். அவளுக்கு mint என்றால் allergy. இது lady royal Alisa கு தெரியாது. So இந்த juice ஐ கொடுங்க. இது mango juice with vanilla syrup!" என tray லிருந்து Princess rouqelle ஏ அதனை எடுத்து மேசையில் வைத்து விட்டு அவளின் கையில் உள்ளதை tray ல் வைத்து விட்டாள்.
அவன் சில அடிகள் சென்றதன் பின் மூவரும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர். "இப்போ அதை Princess Helena குடித்தால் இரவு பகலாக மூன்று நாளைக்கு bathroom ல தான் இருப்பா! என்னுடைய portion ட power அ பாருங்க இன்னும் சற்று நேரத்தில்!" என மீண்டும் சிரிக்க ஆரம்பித்தாள் Princess rouqelle.
இதனை பார்த்து கொண்டிருந்த ஒரு சோடி கண்கள் அந்த servant ஐ தேடியது. அவனோ Princess Helena கு அந்த பானத்தை கொடுக்க அடி எடுத்து வைத்து கொண்டிருந்தான்.
விரைவாக செயற்பட்ட அந்த ஒரு சோடி கண்ணுக்கு சொந்தகாரன் அருகில் வைக்கப்பட்டிருந்த skate board ல் ஏறி விரைவாக மிதித்தான்.
வேகத்தை அதிகரித்து கொண்டே அவ்விடத்தை அடைய, அந்த servant ஐயும் மோதி அருகில் இருந்த சனக்கூட்டத்தினுள் நுழைந்தான் அந்த நபர்.
அவன் மோதியதில் கையில் இருந்த glass கீழே விழுந்து உடைந்தது. Princess Helena ஓ திடீரென கண் முன்னே நடந்தவைகளை கண்டு கண் மூடாமல் பார்த்து கொண்டிருந்தாள்.
சத்தம் கேட்ட அவ்விடத்திற்கு விரைந்து வந்த lady royal Alisa "Princess உனக்கு ஒன்றுமில்லையே!" என கேட்க, "I'm alright lady royal!" என குறையாத அதிர்ச்சியில் கூறினாள் Princess Helena.
பின்னர் lady high royal வர, party தொடர்ந்தது. அனைவரும் நன்றாக enjoy பண்ணிவிட்டு தங்களது அறைகளுக்கு சென்றனர்.
அடுத்த நாள் காலையில் முதல் பாடமாக குதிரை லயத்திற்கு வருமாறு gentle man royal Jackson பணிக்க, அனைவரும் அங்கு விரைந்தனர்.
முதலாவது முந்திய தினம் சொல்லி கொடுத்ததன் படி குதிரைகளை பெரும்பாலானோர் நண்பனாக்கி கொண்டனர். மற்றவர்கள் பலகை வேலிக்கு பின்னால் நின்று கொண்டிருந்தனர்.
Princess Helena சுற்று முற்றும் பார்த்து Princess rouqelle இல்லாததை உறுதி செய்ததன் பின்னர் தனது குதிரையின் முன்னால் போய் நின்று அதனை தனது நண்பனாக்கி கொண்டாள்.
பின்னால் இருந்து "Welldone Princess!" என குரல் கேட்க திரும்பிய Princess Helena, gentle man royal Jackson ஐ கண்டு நன்றி செலுத்தும் முகமாக சிரித்தாள்.
"Good job! பெரும்பாலானோர் first lesson ஐ complete ஆக்கி விட்டீர்கள். மற்றவர்கள் தினம் தினம் காலை 5 மணிக்கு வந்து lesson continue பண்ண வேண்டும்!" என்றதும் காலை 5 மணியை நினைத்து கலங்கி போனர் சிலர்.
"இப்போ குதிரைகளோடு இருக்கிறவங்க முன்னால் வாங்க! இன்றைய பாடம் குதிரையின் மீது ஏறுவதாகும். முதல்ல குதிரை மீது flap எனப்படும் புடைவை போடப்படும் அது நீங்கள் வழுக்கி விழுவதில் இருந்து பாதுக்காக்க படும், next அதுக்கு மேலால் seat வைக்கப்பட்டு அதனை குதிரையின் வயிற்றின் அடியில் பொருத்தப்படும்.
Leathers எனப்படும் கால் வைக்க பயன்படும் பகுதியும் அவற்றுடன் தொடர்பில் இருக்கும். Reins தான் குதிரையை கைகளால் இயக்க பயன்படும் இந்த belt. அது nose band உடன் தொடர்பில் இருக்கும்.
That's all for now! Princes and princesses give a try!" என்றதும் Princess Helena seat ஐ குதிரையின் மேல் seat போட்டு கட்டி கொண்டிருக்க, அவளின் boot ல் ஏதோ இருப்பதாக உணர்ந்தாள், அதனை பார்ப்பதற்காக மரத்தடிக்கு சென்றாள்.
இது தான் தக்க சமயம் என்று நினைத்த Princess rouqelle Princess Helena ன் குதிரையின் அருகில் சென்று seat கட்டப்படிருந்ததை அவிழ்த்து விட்டு அப்படியே குதிரை மீது வைத்து விட்டாள்.
குதிரையோ தன்னருகில் வழக்கமான Helena ஐ தவிர வேறு யாரோ வந்திருப்பதை கண்டு பின்னால் இரு கால்களையும் உயர்த்தி உதை விட்டது. Princess rouqelle ன் நல்ல காலமோ ஏதோ விலா எலும்புகள் உடையாது வைக்கோல் குவியலில் போய் விழுந்தாள்.
First aid service ஆல் இருவர் வந்து அவளை தூக்கி கொண்டு Royal hospital கு சென்றனர்.
மற்றவர்கள் வேடிக்கை பார்க்க, gentle man royal Jackson மீண்டும் பாடத்தை ஆரம்பித்தார்.
Princess Helena குதிரையின் அருகில் வந்து "ஏன் அப்படி பண்ண? அவள் ஏதாவது பண்ணாலா உனக்கு?" என கூறி குதிரையை தடவி விட, அதுவும் ஆம் என்றவாறு கனைத்தது.
"அவள் அப்படி தான்! இப்போ நான் உன் மேல ஏற போகிறேன் கீழே விழ தட்டிவிடாதே!" என்று கூறி அதன் மீது ஏறினாள்.
Princess rouqelle ன் plan படி seat அவிழ்ந்து இருக்க, Princess Helena குதிரையின் மீதிருந்து வழுக்கி கீழே விழுந்து விட்டாள்.
இதனை கண்டு Princess rouqelle ன் நண்பிகள் இருவரும் சிரிக்க, அவளை ஏன் குதிரை உதைத்து இருக்கும் என்று ஊகித்து கொண்டாள்.
எழுந்து நிற்க முயற்சிக்க, அவள் அருகே ஒரு கை நீண்டு கொண்டிருந்தது. கையை பிடித்து எழுந்து நின்ற Princess Helena "Thank you Prince...." என பெயர் தெரியாமல் நீட்டினாள்.
"I'm Prince Frederick. Call me as Fred! I'm from grand rainbow island" என கூற,
"I'm Princess Helena. Call me as Helen or Helena. I'm from Western silver island!" என அறிமுகப்படுத்தி கொண்டாள்.
"Wow! எனக்கு ஆசையான island அது! அங்கு தானே கோழியின் மாமிசத்தை தேனில் ஊற வைத்து மிளகாய் போட்டு தட்டி cheery காய் உடன் சாப்பிட கொடுக்கிற இடம் இருக்கு! நீ சாப்பிட்டு இருக்கிறியா? சொல்லும் போதே எச்சில் ஊறுது!" என கூற, அவனின் பேச்சில் சிரிப்பு வந்தது Princess Helena கு!
.
.
.
அரசனின் முன்னால் சற்று தைரியமற்று வந்து நின்றான் அவனின் மந்திரி ஒருவன்.
"அரசனே! நம்மால்... இந்த....இந்த... யுத்தத்தில் வெல்ல முடியாது..." என்று இழுக்கும் போதே, அரண்மனைக்குள் நுழைந்தான் வயோதிபன் ஒருவன்.
"இந்த ஒரு நாட்டை அல்ல. இங்கிருந்து 1000 மைல்கள் தூரத்தில் இருக்கும் நாட்டையும் ஆட்சி செய்ய முடியும்...."
Princess Helena ஐ தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த ஒரு சோடி கண்கள் யாருக்கு சொந்தம்?
Princess Helena ஐ party ல் வைத்து காப்பாற்றியது Prince Frederick ஆ?
இருண்ட நாட்டில் நடக்கின்ற விடயங்கள் இறந்த காலத்தில் நடந்ததா? Or இப்போது நடந்து கொண்டிருக்கிறதா?
Thanks for the votes and comments.
Keep supporting.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro