Story descriptions
Edward என்பவன் ஒரு ஆராய்ச்சியில் அமர்த்தப்படுகிறான். அதன் பிரதிபலனாக அவனுக்கு தான் தொடும் பொருட்களை எல்லாம் platinum ஆக மாற்றும் சக்தியை பெறுகிறான்.
இது அவனுக்கு அரிய வரமாக அமைந்தது போலவே பல கஷ்டங்களுக்கும் இட்டு சென்றது.
ஒரு நாள் தனது girl friend Lucy உட்பட Adrian ன் அப்பாவையும் platinum சிலையாக மாற்றுகிறான்.
அப்பாவை எப்படியாவது பழைய நிலைக்கு கொண்டு வர, Adrian உம் அவனது நண்பனும் அந்த ஆராய்ச்சியாளரை தேடி செல்ல தயாராகின்றனர்.
இதற்கிடையில் இவர்கள் Kate யும் அவளது நண்பியையும் சந்திக்கின்றனர்.
நால்வரும் இணைந்து புறப்படும் பயணத்தை Black magic ஐ பயன்படுத்தும் மந்திரகாரன் தடுக்கின்றான்.
Grand circus குழுவிலிருந்து விரப்பட்ட மந்திரகாரனை பிடிப்பதற்காக detective Mr Christopher நண்பர்களுடன் இணைந்து பயணத்தை தொடர்கிறார்.
எப்படி Adrian ன் அப்பா சிலையாக மாற்றப்படுகிறார்?
அவருக்கும் Edward கும் என்ன தொடர்பு?
Kate ன் சந்திப்பு தற்செயலானதா?
ஏன் மந்திரவாதி Adrian ஐ பின் தொடர்கின்றான்?
மந்திரவாதி நல்லவனா? அல்லது கெட்டவனா?
Detective Christopher சுயநலவாதியா?
இன்னும் எத்தனை முக்கிய கதாப்பாத்திரங்கள் இக் கதையில் வர இருக்கும்?
ஆராச்சியாளரின் சந்திப்பு திருப்தியளிக்க கூடியதாக அமையுமா?
Edward ன் நிலை எப்படியாக போகிறது?
ஆகவே இக்கேள்விகளுக்கு பதிலளிக்கும் இப்பயணம் எப்படி அமைய போகிறது என்பது தான் இக்கதை!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro