Ultrasonic instrument
Box னுள் இருந்த green crystal ஐ கண்டு கண்கள் விரிய இருவரும் ஆனந்தத்தில் குதித்தனர். "We made it...we found it..." என சந்தோசத்தில் gwen கத்த " Hey, grand pa தூக்கம் so don't shout. Let's phone to danish & loral" என இருவரும் முதலில் loral கு எடுக்க அவள் phone ஐ silent ல் போட்டு தூங்க இவர்களின் call கு answer பண்ணவில்லை.
மீண்டும் danish கு phone பண்ண அவனோ answer செய்து " Elsa அந்த voice அ கண்டுபிடிச்சிடியா? " என வினவ gwen உம் robin உம் முளித்தனர். " என்னடா உளற???" என gwen கத்த " நீ என்ன இவ்வளோ tension ஆகுற???" என robin கேள்விப் பார்வையுடன் கேட்டான்.
Gwen கத்தியதில் தூக்கம் கலைய " என்னடா இந்த 3 மணிக்கு call பண்ணி கொல்ற???" என danish கேட்க " முதல்ல அந்த Elsa யாருடா?" என கோபத்தில் கேட்டாள் gwen.
"Elsa வா?" என மீண்டும் danish தலையை சொரிந்து கொண்டு கேட்டான். " இப்போ தானே சொன்ன!!!" என gwen கேட்க "எனக்கு தெரியாம என்ன நடக்குது இங்க???" என குழம்பி போனான் robin. "ஆ Elsa வா! நான் Frozen 2 பார்த்துட்டு தான் படுத்தேன் அதுதான் dream ல வந்து இருக்கும்...அது சரி ஏன் call பண்ணடா???" என danish வினவ இவனுக்கு dreams ல யும் cartoon அ என்று தலையில் அடித்து கொண்டனர். " அந்த கதையையே மறந்துடோம்...green crystal கிடச்சுறிச்சி டா" என கண்டுபிடித்த கதையை robin உம் Gwen உம் மாறி மாறி கூற இறுதியில் danish ன் பக்கத்தில் இருந்து குறட்டை சத்தம் மட்டும் கேட்டது. இருவருக்கும் அழுவதா சிரிப்பதா என்று விளங்கவில்லை.
" சரி அப்போ நானும் போய் தூங்குறேன்" என கூறி கொண்டே gwen bedroom கு சென்றாள்.
காலையில் loral உம் danish உம் robin வீட்டுக்கு வர அவர்களோ ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். ஆகவே play house ல் இருவரையும் சந்திப்பதாக கூறி விடைப்பெற்றனர்.
இருவரும் 11 மணிக்கு எழும்ப தாத்தா fridge ன் மேல் ஒரு காகிதத்தில் அவசர வேலையாக வெளியே செல்வதாகவும் வர இரவாகும் எனவும் குறிப்பிட்டிருந்தார். Breakfast ஐ எடுத்து விட்டு play house கு செல்ல இருவரும் கோபத்தில் இருந்தனர்.
இவர்களை சமாளிக்க வழியை robin தேடிக் கொண்டிருக்க gwen நடந்தவற்றை ஒன்றுவிடாமல் கூறி முடித்தாள். இருவரும் ஒருவாறு சமாதானம் ஆக " நீ கோப பட்றதுல நியாயமே இல்லை. நானும் gwen உம் கஷ்டப்பட்டு கதை சொன்னா நீ Elsa வ பத்தி பேசுற? " என robin கேட்க " oops sorry நான் தூக்கதுல பேசிடேன்.
அதுக்கு ஏன் இரண்டு பேரும் இவ்வளவு tension ஆகுறீங்க?" என தன்பக்கம் நியாயத்தை கூறினான் danish.
இவர்கள் அரட்டை அடித்து கொண்டே Mr Volter ன் வீட்டுக்கு சென்று நடந்தவற்றை கூறி Crystal யும் காட்டினான் robin. இவர்களை Mr Volter பாராட்டி; Crystal ஐ பத்திரமாக அதே box னுள் பூட்டி விட்டு; museum நோக்கி அனைவரும் சென்றனர்.
அங்கோ இவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. police vehicles உட்பட ambulance உம் museum முன்நிறுத்தப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்க்க அங்கு Orange crystal காணாமல் போய் இருந்தது. Mr Sebastian னிடம் என்ன ஏது என்று விசாரிக்க, அவரோ " இரவில் museum மூடி விட்டு வீட்டுக்கு வரும் போது தான் வீட்டு key ஐ museum ல் வைத்து விட்டு வந்தது நினைவுக்கு வர மீண்டும் museum கு சென்ற போது யாரோ ஒருவன் Crystal ஐ எடுப்பதை கண்டேன். Full black colour dress code ல வந்திருந்தான் but அவன் முகம் இருட்டில் விளங்கவில்லை. அதோட police கு Inform பண்ணினோம். " என திருடன் தனக்கு அடித்ததாகவும் அதனால் ஏற்பட்ட காயங்களையும் காட்டினார்.
இங்கு பேசுவது பயனில்லை என எண்ணி அனைவரும் robin ன் வீட்டுக்கு சென்றனர். " இப்போ எப்படி மத்த Crystals அ எடுக்குற?" என gwen கேட்க " எனக்கு கிடைத்த news படி Mr Gold Smith Ultrasonic instrument அ செய்துட்டான். So today is our last day." என கூறி plan ஐயும் கூறினார்.
"அது ok எப்படி வீட்டுக்குள்ள நுழைற???" என danish கேட்க " I have an idea! See this. Today evening Mr Gold Smith வீட்டுல party ஒன்னு இருக்கிது. So ஆள்களோட ஆள்களா போம்" என Mr Gold Smith ன் Web page னை பார்த்து கொண்டு loral கூறினாள்.
நால்வரும் play house ற்கு சென்று தேவையான பொருட்களை எடுக்க gwen makeup sets யும் எடுத்தாள்."மெட்டி make up things அ எடுக்குற!!! நாங்க ஒன்னும் function அ enjoy பண்ண போகல" என்றான் robin. "நீ என்னடா அவளுக்கு திட்டிடே இருக்க? " என danish கேட்க " உனக்கு என்னடா ஆச்சு? அவளுக்கு திட்டினா உனக்கு வலிக்குது! " என robin வினவ மற்றைய இருவரும் danish யே பார்த்து கொண்டிருந்தனர். "அதுவும் சரிதான்! எனக்கு வலிக்கவே இல்லையே! " என தனக்குள்ளே கூறிக் கொண்டே " ok fine! உங்க சண்டைய continue பண்ணலாம்." என்று கூறி இருவரின் சண்டைக்காக காத்திருந்தான்.
"போலாமா" என Mr Volter கீழே இருந்த கத்த நால்வரும் இறங்கி சென்றனர். Mr Volter Mr Gold Smith ன் வீடு வரை அவரின் வாகனத்தில் கூட்டி செல்ல "ok Sir நாம போறோம்..." என robin கூற " நமக்கு ஒரு பிரச்சினை " என்று main gate ஐ காட்டி danish தொடர்ந்தான் " invitation இல்லாம உள்ள போக முடியாது. Check பண்ணி தான் அனுப்புறாங்க." " I got an idea. Mr Volter நமக்கு உதவி தேவைப்படுது..." என robin கூற " Yaah sure" என்றார் Mr Volter.
அனைவரும் வாகனத்தை விட்டு இறங்கினர். சற்று தொலைவில் party காக கொண்டுவரப்பட்ட பெறுமதியான wine பெரிய barrels ல் இருந்து சிறிய barrels கு ஊற்றி தள்ளு வண்டிகள் மூலம் Mr Gold Smith ன் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.
Robin ன் plan படி 4 சிறிய empty barrels ல் போட்டு Mr Volter முகம் தெரியாத வண்ணம் cap ஐ முகத்தை மூடிப்போட்டு தள்ளு வண்டியில் இன்னும் 2 wine barrels உடன் இவர்களையும் ஏற்றினார்.
Main gate ஐ கடக்கும் போது guard ஒருவன் Mr Volter ஐ நிறுத்தி "what is this??? We need to check out" என்றதும் Mr Volter உட்பட நால்வரும் பயத்தில் கண்களை மூடிக் கொண்டனர். அதிஷ்டவசமாக guard திறந்த barrel ல் wine இருக்க உள்ளே செல்ல அனுமதித்தனர். உள்ளே சென்று சற்று நேரத்தில் மீண்டும் ஒரு guard " Hey man, Hey man " என கூப்பிட Mr Volter சற்று நேரத்தின் பின் திரும்பினார். "இப்போ என்ன" என்றவாறு நால்வரும் அவர் பேசும் வரை வாய்களை மூடிக் கொண்டனர்.
" இந்த wine barrels அ kitchen பக்கம் கொண்டு போங்க" என்றார். ஐவரும் பெருமூச்சு விட அந்த guard "Mr Volter நான் கொண்டு போறேன்" என கூற ஐவரும் அதிர்ந்தனர்.
Mr Volter அதிர்ந்து இருப்பதை கண்டு இலேசாக cap ஐ கழற்ற, அப்போது தான் தெரிந்தது இவ்வளவு காலமும் Mr Gold Smith ஐ பற்றி தகவல்களை தந்த 25 வயதான Peter என்று. கண்களால் நன்றி கூறி விட்டு நால்வரிடமும் தனக்கு தெரிந்தவர் என்றும் பயப்பட வேண்டாம் என்றும் கூறி வெளியேறினார்.
Kitchen னுள் செல்ல Peter அவர்களை வெளியே எடுத்து ஏனையோருக்கு சந்தேகம் ஏற்படாதவாறு waiters ன் ஆடைகளை கொடுக்க அவர்களும் அணிந்தனர்.
Ultrasonic rays instrument இருக்கும் இடத்தை சொல்ல நால்வரும் அதை நோக்கி சென்றனர். Keep out என symbol உள்ள room னுள் செல்ல கதவை மூடி விட்டு யாராவது வரும் போது signal தர danish உம் Gwen உம் இருக்க loral உம் robin உம் உள்ளே சென்றனர்.
அது பெரிய அறை என்பதால் Ultrasonic instrument ஐ தேட சற்று நேரம் எடுத்தது.
Robin அதை கண்டு பிடிக்க loral அதில் உள்ள programme ஐ தன் tab ல் load செய்து கொண்டிருந்தாள். Robin அவசரப்படுத்த அவள் " Just 50 percentage " என்றாள் tab ஐ பார்த்து.
அங்கு ஒரு scientist உள்ளே வர danish signal காட்ட robin " loral, now we want to leave..." என loral கை பிடித்து இழுக்க அவளின் மற்ற கையிலுள்ள tab ல் 98 percentage ஆக காட்டியது. " Just wait" என கூறும் போதே scientist உள்ளே நுழைந்தார்.
Thanks for the votes & comments.
Keep supporting.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro