Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

The end

Loral உம் Gwen உம் அழுதுக் கொண்டிருக்க danish " Robin நான் இதுக்கு பிறகு cartoon அ பத்தியே பேச மாட்டேன் டா...please open ur eyes டா..." என கெஞ்ச gwen உம் loral உம் danish ஐ விழுங்க போகின்ற மாதிரி பாரத்தனர். "டேய் உண்மையாவா டா!!!" என loral வினவ " Oh my goodness! நிம்மதி" என்றாள் gwen. "Robin, எனக்கு இந்த ladies ஓட தனியா இருக்க முடியாது டா!!! Please help me... இல்லை இந்த ஊர் அ விட்டு கண் காணாத இடத்துக்கு ஓடிடுவேன் டா!!!" என பாவமாக கூற " நீ எங்க ஓடுவ என்று தெரியும்!!! Disney world கு தானே ஓடுவ!!! " என gwen கேட்க கடுப்பாகிய danish " Hey!!! " என கத்த robin மெதுவாக கண்ணை திறந்தான். "உங்க சண்டை முடிச்சா கொஞ்சம் side ஆகுறீங்களா??? காற்று வாரத்துக்கு! " என robin கூற " நீ கொஞ்சம் வாய மூடு rubber band! Danish என்னமோ சொல்ல வாறான்..." என robin விழித்து கூட தெரியாமல் danish உடன் சண்டை பிடித்து கொண்டிருந்தாள் gwen. சற்று நேரத்தில் தான் மூவரும் robin விழித்ததை உணர தாங்கள் இருக்கும் இடத்தையும் உணர்ந்தனர். Gwen robin ன் bed ல் அமர்ந்தபடியும் எதிர்திசையில் இருக்கும் danish robin ன் கையை பிடித்த படியும் loral இருவரை சமாதானப்படுத்த robin தலைக்கு நேராகவும் robin சுற்றி அவனை அசைய கொஞ்சம் கூட இடம் விடாமல் இருந்தனர்.

Robin எழுந்த சந்தோசத்தில் மூவரும் அவனை அணைத்துக் கொண்டனர். நால்வரும் தமது நட்பின் உறுதியை அந்த அணைப்பில் உணர்ந்தனர். நால்வரும் சந்தோசத்தில் கூச்சலிடும் சத்தம் கேட்டு Mr & Mrs oliver உம் தாத்தா உம் தலையை தூக்கி பார்க்க அங்கு robin கண் விழித்து இருந்தான்.அவனிடம் செல்ல "mom dad" என அதற்கு மேல் robin கு சந்தோசத்தில் சொல்ல வார்த்தைகள் வரவில்லை. "செல்லம், we r very sorry... நாம இனியும் உன்ன தனியா விட்டு போக மாட்டோம். எங்களுக்கு பணம் முக்கியமல்ல family தான் முக்கியம் என்டு உணர வெச்ச... we r very sorry my boy..." என இருவரும் robin ஐ ஆரதயழுவிக்கொண்டனர். "I need you two..my mom & dad...only you!!! என்னை விட்டு மீண்டும் போக வேணாம் Mom please " என அழுகையுடன் கூற " Never my boy never" என அவனின் கண்ணீரை துடைத்த வண்ணம் Mr & Mrs oliver கூறினர்.

Mr Volter robin ஐ பார்க்க robin ன் அறைக்கு வந்தார். "U saved this town my hero..." என Mr Volter கூற " No Mr Volter, we saved!!! " என robin பெருமையுடன் கூறினான். "Mr Volter Peter கு இப்ப எப்படி ?" என loral வினவ "He is ok now!!! நம்மக்கு message அனுப்பும் போது தான் அவன் மாட்டிக்கிட்டான். Mr Gold smith என்னட phone அ track பண்ணதால எனக்கு யாரு information கொடுத்த என்று கண்டுபிடிச்சிடான்..." என நடந்ததை கூறினார் Mr Volter. " உங்க friendship தான் இந்த town அ காப்பாத்திச்சு! அதோட robin யும் விழிக்க வைச்ச" என தாத்தா கூற " இல்ல Grand pa இவங்கட சண்டை தான் என்னை விழிக்க வைச்ச" என கூறி சிரித்தான் robin.

அவன் discharge பண்ணி வீட்டுக்கு வர அடுத்த நாள் Christmas ஐ தன் குடும்பம் உட்பட அவனின் நண்பர்களின் குடும்பத்துடனும் கொண்டாடினான். அதுவே அவனின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக அமைந்தது. Mr Volter உம் Peter உம் இவர்களுடன் Christmas ஐ கொண்டாட இணைந்து கொண்டனர். பல வகையான உணவு மற்றும் decoration உடன் robin ன் வீடு ஜொலிக்க மேலும் அதனை வீட்டில் உள்ள நபர்களின் சந்தோசத்தால் மெழுகூட்டப்பட்டது.gwen ன் பொற்றோரும் இவர்களுடன் கலந்து கொள்ள பிள்ளைகளின் சந்தோசத்தில் உச்சி குளிர்ந்தனர். Robin ன் பெற்றோர் மேலும் robin ஐ விட்டு பிரியாமல் இருக்க Mini town கு 1/2 hour தூரத்தில் இருக்கும் university ல் வேலை செய்ய முடிவெடுத்தனர்.

இவ்வாறு 3 நாட்கள் நண்பர்களின் கலகலப்பில் செல்ல Gwen விடைபெறும் நாளும் வந்தது. Robin கு இந்த முறை gwen செல்வது கஷ்டமாக இருந்தது. அவனுக்கு மட்டும் இல்லை loral கும் special ஆ danish கும் தான்.

அவள் Mr & Mrs oliver, தாத்தா , Mr Volter இடம் விடைப்பெற்று நண்பர்களிடம் வர loral ன் கண்கள் கலங்கியது. "Hey loral!!! Don't cry... we are smart girls. Smart girls don't cry... now laugh laugh " என கூற loral உம் சிரித்தாள். பின் robin இடம் வர " good bye rubber band " என rubber band சொல்லை அழுத்தமாக சொல்ல அவனோ பொய்யாக முறைப்பது போல நடித்தான். "Good bye gwen...this time I gonna miss u..." என robin கவலையாக சொல்ல " இது எல்லாம் சுத்தமா உனக்கு set ஆகாது. எப்பவும் போல சண்டை பிடிச்சிட்டு இரு...அந்த Rubber band அ தான் எனக்கு பிடிக்கும் " என்றாள். அடுத்தது danish இடம் வர "என்ன ஆள் silent ல இருக்கிறாரு!!! Robin கு cartoons அ பத்தி சொல்ல மாட்டேன் என்டு வாக்கு குடுத்ததற்காகவா இந்த மௌனம்....?" என கேட்க " இல்ல அப்படி இல்லை. அது எல்லாம் emotion ல வந்தது...அத யாரு நடைமுறைபடுத்துற???anyhow frozen ல வார olaf கு போல happy ending தான் எனக்கும் பிடிக்கும் " என danish கவலையுடன் கூற " இந்த danish அ தான் எனக்கு பிடிக்கும். So happy ending காக நான் promise ஒன்னு பண்ணேன்...hereafter நான் வார ஒவ்வொரு vacation லயும் உங்கள meet பண்ணுவேம்...r u all ok ?" என gwen கூற மூவரும் அவளை அணைத்து கொண்டனர். Gwen உம் பொற்றோரும் விடை பெற்று சென்றனர்...

ஒரு கிழமையின் பின்
Robin ன் வீட்டில் பரபரப்பு. Mr Oliver வேலைக்கு செல்ல தயாராகிக் கொண்டிருக்க robin ன் தாய் உணவுகளை ஆயத்தமாக்கியும் robin ஐ ஆயத்தமாக்கியும் கொண்டிருந்தாள். இதனை கண்ட தாத்தாவுக்கு 1000 எண்ணங்கள் ஓடியது. இது சந்தோசமான எண்ணங்கள்....Mr & Mrs oliver robin யும் பாடசாலைக்கு இறக்கி விட்டு தனது வேலைகளுக்கு கிளம்பினர். School கு சிறிது late ஆக robin ன் தாய் " sorry டா செல்லம்... 1st day னால கொஞ்சம் late ஆகிறிச்சு..." என முத்தம் கொடுக்க " No mom, I'm enjoying this way with u two... bye mom bye dad love you two! " என danish loral ஐ கண்டு விடைப்பெற்று சென்றான். அங்கு பாடசாலையில் என்றும் இல்லாமல் மூவருக்கும் வரவேற்பு ஆரவாரமாக இருந்தது...Emma's gossip channel ல் இவர்களின் சாகசம் ஒளிபரப்பாக்கட danish கோ கொண்டாட்டம்... பலரிடமிருந்து வரும் நல்லவரவேற்புகளை பெறுவதுடன் மட்டுமில்லாமல் நடந்தை கதையாக கூற அவனை சுற்றி மாணவ கும்பல்கள் நிறைந்தது. "இது உனக்கே over ஆ இல்ல. நீ மட்டும் தான் போய் காப்பாற்றின மாய் கதை விட்ற" என loral கேட்க " நான் அங்க இல்லை என்டா என்ன நடந்து இருக்கும் என்டு வந்து சொல்றேன்!" என danish கூற " இல்லை தேவையில்லை. நீ அங்க continue பண்ணு...." என robin சிரித்து கொண்டே கூறினான்.

இவ்வாறு நாட்கள் robin கு தன் நண்பர்களுடனும் பெற்றோர்களுடனும் இனிதாக கடந்தது. Home works ஐ முடித்து விட்டு gwen உடன் மூவரும் video call பண்ணி அரட்டை அடிக்கவும் மறப்பதில்லை.

Family,
Like branches on a tree
We may grow in different directions
Yet our roots remains as one...

The End...

End என்று போட்டதற்கு அங்கு robin உடைத்த Crystal மீண்டும் மின்னியது....

Thanks for the votes & comments....😊

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro