Stranger
Loral & Danish இடம் horror movie பார்க்கும் idea ஐ கூற Danish கு சந்தோசத்தில் குதித்தான்." இதை நானே சொல்ல இருந்தேன் நீ சொல்லிட, ok என்ன பார்ப்போம்? " என்று யோசிக்க " Anebella or IT or Balloon or NUN or...."என்று சொல்லி கொண்டே போக loral இடைமறித்து "வீட்டுல கேட்கணும். Wednesday? What about Wednesday night? கு ok என்றால் Godzilla பார்ப்போம்" Robin உம் அதற்கு உடன்பட popcorn, soft drinks & snacks என்று மூவரும் எடுத்து வருவதாக கூறினர்.
Wednesday வரும் வரை மூவரும் பொறுமையின்றி காத்திருந்தனர்.
loral இன் வீட்டினர் danish & robin தனது பிள்ளைகளாகவே பார்ப்பதால் Wednesday 10 மணி வரை robin இன் வீட்டில் விட அனுமதித்தனர்.
Wednesday night 8 கு plan பண்ண படி Danish Godzilla cd ஐ கொண்டு வந்தான்.தாத்தா "இவர்கள் சேர்ந்து விளையாடினாலே வீடு இரண்டா பிளக்கும், இப்போ horror movie பார்க்க போறாங்க! நான் தூங்கின மாதிரி தான்" என எண்ணி ear protector ஐ போட்டு கொண்டு தன் வேலையை செய்தார்.
அங்கோ மூவரும் இணைந்து முன் hall ஐ இருட்டாக்க curtains ஆல் யன்னல்களை மூடி கொண்டு வந்த உணவுகளுடன் sofa ல் உட்கார்ந்து movie ஐ பார்க்க ஆரம்பித்தனர்.இடையில் Danish "நான் பார்த்த சில cartoons ல இப்பிடி friends horror movie பார்க்கறப்ப movie ல வார horrible creatures வீட்டு bell அ அடிக்க, அதுல வார hero கதவ திறக்க...." என பயந்ததை மேலும் மெழுகூட்டி விட்டு இருவரின் முகத்தை பார்த்து
"Hey guys just for kiiiiiiddddddiii...." என்று சொல்லி முடிப்பதற்குள் Danish கூறியபடி robin ன் bell ring ஆகியது.
loral "நீ தானே பயம் காட்டின நீயே போய் திற" என கூறி danish ஐ இரண்டு அடி தள்ளிவிட்டாள்.
"கொஞ்சமாச்சும் கருணை காட்டுங்ப்பா!!!" என robin ன் பின் ஒளிந்து கொண்டான் danish. Danish ன் தைரியத்தை பாராட்ட வார்த்தைகளை தேடிக் கொண்டிருந்தாள் Loral.
Robin "ok மூன்று பேரும் சேர்ந்து போய் பார்ப்போம்" என கூறி கதவை திறக்க, அங்கு white colour dress அணிந்து பின்புறம் திரும்பி இருந்து உருவமே விளங்கியது.
"யார் இது" என்று மூவரும் ஒரே முறையில் கேட்க, Danish ஓ இருக்கும் இக்கட்டான சூழ்நிலையில் "3 பேரும் at the same time ல ஒரே மாதிரி சொன்னோம் so இன்று யாரோ வீட்டுக்கு வரப்போறாங்க" என serious ஆக கூறினான்.
Robin " இவன....." என்று இழுக்க அந்த உருவமோ " அது யாரும் இல்ல நான் தான் " என்றது. முகம் முன் touch light ஐ பிடித்தவாறு நீண்ட நகத்தை காட்டிய அவ் உருவத்தை கண்டு மூவரும் பயத்தில் கத்த உள்ளே நுழைந்த உருவம் மூவரின் நிலையை கண்டு சிரித்தது.
வெளிச்சத்தில் உருவத்தை கண்ட Robin " Hey Gwen! Are you crazy? கொஞ்சம் கூட மூளை இல்ல? என்ட வீட்டுக்கு வந்ததே தப்பு.அதுல பயம் வேற காட்றியா?உன்னை..." என்று முடிக்கும் முன்பே தாத்தா washroom கு செல்ல வர Gwen வந்திருப்பதை காண்டார்.
" Hi my sweety, வந்ததும் வராததுமா start பண்ணிடீங்களா உங்க யுத்தத்தை?" என்றார்.
" Hi grand pa.நான் ஒன்னும் பண்ணல்ல. இந்த Robin கிட்ட என் bags அ கொஞ்சம் உள்ள கொண்டு வர சொன்னத்துக்கு திட்ரான்" என கூறி பாவமாக முகத்தை வைத்து கொண்டான்.
(Gwen, story ல இன்னுமொரு முக்கிய கதாபாத்திரம்.self confidence, புத்தி கூர்மை உள்ள makeup sense கொஞ்சம் கூடுதலாக உள்ள Robin ன் cousin. Robin உம் Gwen உம் ஒன்றாக இருக்கும் போது எப்போதுமே கலவரம் தான்.சுருக்க கூறினால் Tom and jerry போல)
"உன்ன அப்பறம் பார்த்து கொள்கிறேன்" என கூறி Robin bags ஐ எடுக்க சென்றான்.
கதவருகே உள்ள basement ல் ஏதோ சத்தம் கேட்க, Robin சற்று எட்டிப் பார்த்து விட்டு கற்பனையே என்று விட்டு விட்டான்.
Bags ஐ கொண்டு வர, தாத்தா gwen னிடம் robin ன் friends ஐ அறிமுகம் செய்து வைத்தார்.
இருவரும் (Loral & Danish ) நடந்தவைகளை கண்டு சற்று அதிர்ந்து இருக்க தாத்தா " இவங்க 2 பேரும் இப்படி தான்.I hope four of you gonna be a good friends. Do you know? Friends are just like flowers; they bring colour to ur world" என்று தத்துவத்துடன் முடித்து கொண்டார்.
gwen ஐ fresh ஆகி விட்டு வர மேல்மாடிக்கு கூட்டிச் சென்றார்.
fresh ஆகி வந்த gwen மீண்டும் robin ஐ பயமுறுத்த அவன் பின்னே சென்றாள். இதனை கண்ட Loral "இப்ப என்ன பண்ண பார்க்குற?" என ஒற்றை புருவத்தை உயர்த்த "கண்டுபிடிச்சிடியா" என கண்ணடித்தாள் Gwen.
" பபரவாயில்லையே Rubber band என்னை போலவே ஒரு friend பிடிச்சிருக்க.let's be a good friend" என்று loral உடன் கை குலுக்கினாள் gwen.
"அது சரி யார் அந்த Rubber band?" என loral வினவ "Gweneeee அதையும் சொல்லிடியா? உன்ன என்ன பண்ணுறேன் பாரு!" என robin gwen ஐ துரத்த, Gwen முன் smart boy போல கெத்துடன் வந்த நின்றான் Danish.
" I'm Danish. உன்னை பற்றி robin எங்கிட்ட சொன்னதில்லை but பார்க்க நீ good girl மாதிரி தான் இருக்கிற. அவன் பொறாமைல தான் சொல்ல இல்ல போல.its ok.என் கூட friend புடிக்க பலருக்கு ஆசை but நான் select பண்ணி தான் friend பிடிப்பேன்....நீ வேணும்னா என்ட best friend ஆகலாம். Are you ok with it?" முடிக்க Gwen "Hey rubber band இவன் loose ஆ இல்ல loose போல நடிக்கிறானா???என வினவ,
Robin " "மெட்டி"( this is the word that's using in sinhala language.meaning idiot- female; மெட்டா for male) என் friend கு loose சொல்லாத அதோட என் பெயர் rubber band இல்ல.mind it " என பொறிய " இது மாதிரியே Ben 10 லயும் Ben உம் Gwen உம் அடிச்சாலும் சண்டை புடிச்சாலும் சண்டை" என Danish கூறினான்.
இருக்கும் கடுப்பில் Loral "யேன்டா cartoon அ சொல்லி சூடேத்துற?" என கூற "அப்போ இவன் cartoon பைத்தியமா??" என gwen கூறி முடிப்பதற்குள் "do you know எவ்வளவு general knowledge cartoons ல இருக்கிது என்று?
Can Anyone tell what is night howler??"என வினவ தெரியாது என்று மூவரும் தலை அசைத்தனர்.
"zoodopia movie ல twist ஏ அதுதான் rabbits மாதிரியான சாதுவான மிருகம் night howler என்ற பூக்கள் அ நுகரும் போது காட்டு மிராண்டி தனமா மாறும். That flower is super poisonous & highly toxic"
என மூச்சு விடாமல் கூறி முடிக்க Loral " ok ok we got it.finally you won, இப்ப சரி movie அ continue பண்ணலாமா?" என்று கூற அனைவரும் அமர்ந்து snacks popcorn அரித்து கொண்டே movie பார்க்க தொடங்கினர்.
சற்று நேரத்தில் மீண்டும் ஆரம்பித்த Danish "சில cartoons ல horror movie பார்க்கறப்ப திடீரென electricity cut ஆகும்...."என்று முடிக்கும் முன்பே robin வீட்டிலும் electricity off ஆக முழு வீடும் இருட்டியது.
Robin " Danish நீ சாஸ்திரம் சரி பார்த்தயா??சொல்ரது எல்லாமே நடக்குது. Grand pa ட சொல்லி light அ போட சொல்லுவம்" என அனைவரும் தாத்தாவை அழைக்க அவருக்கு அது நடுநிசியாக இருந்தது.
Loral "ஒரு வேளை இந்த area கே current supply இல்ல போல" என curtains அ அகற்ற செல்ல, danish "இதே மாதிரி தான் cartoon ல curtains அ side பண்ண அங்க...." என முடிக்கும் முன்பே " வாய மூடுடா " என மூவரும் கத்தினர்.
Robin ன் வீட்டில் மட்டும் இருட்டாக இருந்ததால் main switch off ஆகி இருக்க வேண்டும் என்று ஊகித்தனர்.main switch home basement ல் இருப்பதாகவும் ஒருநாளும் அங்கு சென்றதில்லை எனவும் robin கூறினான்.ஆகவே அனைவரும் இணைந்து செல்ல முடிவெடுத்தனர்.
Danish basement னுல் நுழையும் போது அருகில் உள்ளவர் யார் என்று அறியாமல் பயத்தில் கை பிடிக்க, அங்கு Gwen யாரோ கைப்பிடித்து இருக்க பயத்தில் danish என்று அறியாமல் தள்ளி விட்டாள். Loral torch light உடன் Robin கு உதவ Robin main switch ஐ on செய்தான்.
திரும்பி பார்க்க danish கீழே விழுந்து அங்குள்ள பொருட்கள் பரம்பிக் காணப்பட்டது. தாத்தாவின் சில bottles உம் உடைந்திருந்தன. Gwen " பாரு எங்க smart boy அ! பயந்து girl ட கைய புடிக்கிறான்."என்று சிரிக்க robin danish எழும்ப உதவி செய்ய எழுந்தவாறே danish "உனக்கு பயம் என்று தான் கை புடிச்சேன்" என கூற loral " guys....இங்க பாருங்க......" என கத்தினாள்.
அங்கு black colour கால் வரை நீண்ட ஆடை அணிந்து face mask போட்டு ஒருவன் இவர்களின் வருகையை எதிர்ப்பார்க்காது அதிர்ந்து நிற்க நால்வரும் பயத்தில் அதிர்ந்து நின்றனர்.
அவனோ இவர்கள் கதவை மறைத்திருக்க, அவர்களை தள்ளி விட்டு மின்னல் வேகத்தில் ஓடினான்.எழுந்து பின் தொடர்ந்த robin கு வீட்டுக்கு வெளியே ஓடியவனை கண்டுபிடிக்க முடியவில்லை.
மூவரும் பின் தொடர்ந்து வர loral ஒரு crystal ஐ காட்டி அவன் தள்ளி விடும் போது விழுந்து இருக்க வேண்டும் என robin ன் கையில் கொடுத்தாள்.
அது Red colour round shape ல் இருந்தது. Danish "யார் அது?எப்படி robin ன் வீட்டில? இந்த Crystal? எதுக்காக?" என கேள்வி அடுக்கிக் கொண்டு செல்ல யாரும் விடை அறிந்திருக்கவில்லை. "இன்னும் ஒரு கேள்வி மீதி" என்று gwen கூறி கையில் உள்ள scorpion designed ring ஒன்றை robin ன் கையில் கொடுத்தாள்.
Crystal ஐ பற்றி ஆராயும் போது loral ன் வீட்டினர் அவளையும் danish உம் robin gwen இடம் விடை பெற்றுச் சென்றனர்.அடுத்த நாள் காலையில் Crystal ஐ ஆராய நினைத்து அனைவரும் தூக்க செல்ல, நால்வரினதும் phone கு message ஒன்று வர அதனை கண்டு திகைத்து நின்றனர்.
Thanks for the votes & comments. Keep supporting.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro