Saved the town
Mr Gold Smith treasure கண்டு ஆனந்தத்தில் குதித்தான். தன் அடியாட்களிடத்தில் அவற்றை அனைத்தையும் ஒன்று விடாமல் எடுக்க சொல்ல அனைவரும் வேலையில் இறங்கினர்.
நண்பர்கள் உட்பட Mr Volter யும் 5 அடியாட்கள் இறுக்கி பிடித்திருக்க அனைவரும் தப்பிக்க முயன்றும் முடியவில்லை. இறுதியில் என்ன செய்யலாம் என்று மட்டும் எண்ணிக் கொண்டிருந்தனர்.
"ஆமா நாம Crystals அ straight ஆ வைக்கும் போது மட்டும் ஏன் ஒன்னும் நடக்கல்ல?Mr Gold Smith எப்படி இங்க வந்தாரு? நாம இன்னக்கி night தான் அதுவும் இப்போ தான் museum கு வருவோம் என்று எப்படி தெரியும்? " என gwen Mr Volter ரிடம் கேள்விகளை அடுக்க அதற்கு பதில் தெரியாமல் நின்றார் Mr Volter.
" அதுக்கு எல்லாம் நான் பதில் சொல்றேன்." என்றவாறு ஐவரினதும் அருகில் வந்து " முதல்ல இருந்து start பண்ணுறேன். நான் crystal அ கண்டுபிடிச்சு வந்ததும் Mr Robert எழுதின book அ முழுமையாக படிச்சேன். அதிலிருந்து அவர் town காக அவர்ட சொத்துல 3/4 பங்கு தியாகம் பண்ணதா இருந்தது. So அத நான் எடுத்தா என் 5 பரம்பரை போதுமானது என எண்ணி அத எடுக்க திட்டமிட்டு உங்கள் கிட்ட Treasure hunting அ பத்தி சொன்னேன் but அதுக்கு நீங்க ஒத்துகொள்ள இல்லை. நானும் அது தப்பானது என நான் திருந்திட்டதா உங்கள் கிட்ட நடிச்சு Crystals அ பத்தின research ல பொய்யான கட்டுகதைகளை உங்க 3 பேருக்கும் தெரியாம include பண்ணேன். அதுல ஒன்னு தான் இந்த Crystals அ straight ஆ வெச்சா இந்த சுரங்கம் மொத்தமா மூடிபடும் என்பது. இது ஒருநாளைக்கு தேவைபடும் என எண்ணி Lula ட handwriting ல include பண்ணேன்... அத நம்பி ஒருநாளைக்கு 4 crystals உம் இங்க வரும் வரை காத்திருந்தேன்.
அது நடந்துரிச்சு. Sofia வ நான் தான் கொன்றேன். அதோட Green crystal அ தேடி Lula ட funeral கு போனேன். But கிடைக்கல்ல என்ட luck க்கு Lula ட husband உம் Grand child உம் இங்க வந்ததால Crystal அ தேடி அவனுங்க வீட்டுக்கு போனேன். ஆனால் இந்த பசங்களாள Crystal ஆ கண்டுபிடிக்க முடியல்ல. அதோட என்ட இருந்த Crystal யும் தொலைச்சுட்டேன்.
தொலச்சது robin வீட்டுல என்று தெரிய வந்ததும் அவனுங்க phone க்கு மட்டும் technology ய use பண்ணி message பண்ணினோம். மீண்டும் என் பக்கம் காற்று வீச robin என் கைக்கே Crystal ஐ கொண்டு வந்து தந்தான். அதோட நேற்று இரவு என் வீட்டுக்கு Crystals அ திருட வந்ததும் எனக்கு தெரியும். நான் CCTV ல பார்த்து கொண்டு தான் இருந்தேன். Green crystal உங்கள்ட இருப்பதாகவும் Mr Volter ஓட கூட்டணி சேர்ந்தாகவும் today உங்கட final Misson அ செய்ய போறதாவும் Mr Peter கிட்ட இருந்து தான் தகவல் எடுத்தோம். சற்று விட்டு பிடிப்போம் என்று தான் அன்று உங்கள பிடிக்கல்ல" என கூற " Peter அ என்ன பண்ண? " என Mr Volter பதட்டத்துடன் கேட்டார்.
" நம்ம தகவல்களை வெளிய விட்ட துரோகிய கூட்டி வாங்க!" என Mr Volter கூற பலத்த அடிகளை வாங்கி பல இடங்களில் இரத்த காயங்களுடன் Peter ஐ கைதியாக கூட்டி வந்தார்கள்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்க danish robin ஐ தட்டினான். அவனோ Mr Gold Smith ன் கதையில் மூழ்கி இருக்க அவனுக்கு danish தட்டியது விளங்கவில்லை.
மீண்டும் தட்ட மீண்டும் response வரவில்லை. "இவன!!!" என எண்ணி கொண்டே robin ன் காலை மிதிக்க " ஆய்! அம்மா " என்று கத்த அனைவரும் அவனை பார்க்க " ஒன்னும் இல்ல, எறும்பு கடிச்சுறிசச்சு.." என கூறினான். மீண்டும் Mr Gold Smith கதையை தொடங்க robin danish னிடம் " என்னடா கால் அ மிதிச்ச? "என வினவ " என்னடா நீ girl அ sight அடிக்கிற மாதிரி Mr Gold Smith அ sight அடிக்கிற??? அவர் ஆம்புளடா!!! " என்றான் danish serious ஆக.
"Hey danish, உண்மையில robin கு girl friend யாராவது இருக்கிறா டா?" என ஆர்வமாக gwen கேட்க " ரொம்ப முக்கியம் இப்ப அது தான்" என கோவத்துடன் கூறினான் robin.
"நான் உன்னட சொல்லாமலயா my best friend?பிறகு சொல்றேன்...இந்த இடத்த விட்டு போன பல பிறகு... நான் சொல்லவந்ததையே மறந்துட்டேன்! Robin அங்க பாரு Treasure அ எடுக்க எடுக்க நீர் மட்டம் உயருது" என danish அவ்விடத்தை காட்ட உண்மையில் அவ் ஊற்று மீண்டும் தோன்றியது.
சற்று நேரத்தில் அனைவரும் இதை அவதானிக்க Mr Gold Smith treasure எடுப்பதை அவசரப்படுத்தினார். இதை எப்படி தடுப்பது என யோசித்த robin கு idea ஒன்று வர அவனை பிடித்து கொண்டிருந்த அடியாளின் தொடை கால் பகுதிக்கு தன் முழங்காலால் பலத்த ஒரு அடி அடிக்க அந்த நபர் வலியினால் அவனது பிடியை தளர்த்தினான்.
Robin அவனது பிடியில் இருந்து தப்பி Crystals ஐ நோக்கி ஓடினான். நண்பர்கள் உட்பட Mr Volter உம் robin ன் சைகையில் குழம்பிபோனார்கள்.
Crystals நோக்கி வந்த robin கு அதில் ஒன்றை மாத்திரமே எடுக்கக் கூடியதாக இருந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த Mr Gold Smith உம் அடியாட்களும் அவனை நோக்கி வர " இந்த Crystals எங்கள மாதிரி, friends 4 பேரும் சேர்ந்தா பெரிசா ஒன்ன சாதிக்கலாம். ஆனால் ஒருவர் சரி இல்லாமல் போனா மற்ற மூவராலும் தனி தனியே சாதிப்பது கடினம் , that's friendship. என்று Mr Volter சொன்னாறு...friendship அ நீங்க இழிவுபடுத்துனீங்க...town மக்கள ஏமாத்தனீங்க...சொத்துகளை கொள்ளையடிச்சீங்க...தொழில் என்ற பெயர்ல மோசடி பண்ணுனீங்க...அப்பாவி sofia aunt அ பணத்தாசைக்காக கொன்றீங்க...யாரும் பிறக்கும் போது கெட்டவனா பிறக்குற இல்ல ஆனால் அவனது சூழ்நிலை தான் அப்படி மாற்றும் என்றதுக்கு நீங்களே ஒரு example...உங்க பணத்தாசை உங்களையே ஒரு நாள் அழிக்கும்... இது போதும்... இப்போ நாம இத முடிவுக்கு கொண்டு வருவோம்...." என கூறியவுடன் தன் கையில் இருந்த Crystal தூக்கி அருகில் உள்ள பாறை மேல் வீச அது தூள் தூள் ஆனது.
தூளாகும் போது வந்த பலத்த வெளிச்சம் robin ஐ பல meter தூரத்துக்கு வீசியது. அனைவரும் வெளிச்சம் கண்ணை குருடாக்காமல் இருக்க கண்களை மூடிக் கொண்டனர்.
திடீரென அச் சுரங்கம் அதிர்வடைந்தது. மற்ற Crystals ஐ எடுத்து கொண்டு வெளியேற எண்ணி அதனை நோக்கி Mr Gold Smith நடக்க அந்த Crystals ஓ வெறும் பாறாங்கல் ஆக மாறி இருந்தது. அச்சுரங்கத்தில் உள்ள பாறைகள் இடிந்து விழ அனைவரும் வெளியே ஓடினர். Mr Volter robin ஐ தூக்கி கொண்டு museum ஐ விட்டு வெளியேற அச் சுரங்கம் கற்களால் முழுமையாக முடிக் கொண்டது.
Mr Gold smith கு ஒரு நாணயம் கூட எடுக்க முடியாமல் போனது. வெளியே வர Mr Gold Smith உட்பட அடியாட்களை mini town police officers arrest பண்ணினர். அவர்கள் திகைக்க அதில் ஒரு police officer phone ஐ காட்ட Mr Volter secret camera வில் அனைத்தையும் live telecast பண்ணது விளங்கியது. பல குற்றச்சாட்டுகளில் Mr Gold Smith arrest பண்ணப்பட்டார்.
இங்கோ robin இன்னும் மயக்கத்தில் இருந்து விழிக்கவில்லை. Mr Volter தண்ணீர் தெளித்தும் அவன் விழிக்காததால் நண்பர்கள் பயந்து போனர்.
அப்போதே அவ்விடத்தை நோக்கி வந்த robin ன் பெற்றோர் Mr & Mrs oliver உம் தாத்தா robin ன் நிலையை கண்டு பதறிப்போனார்கள். அவர்களும் live telecast ஐ பார்த்திருந்ததால் அனைத்தும் அறிந்திருந்தனர். Robin ஐ அவசரமாக hospital கு அழைத்து சென்றனர்.
ஆயினும் அவன் விழிக்கவில்லை. Robin ன் பெற்றோர் அவனின் நிலையை கண்டு தம்மால் தான் இந்த நிலை என்று வருந்தி கொண்டிருக்க தாத்தா அவர்களை தேற்றி கொண்டிருந்தார். நண்பர்கள் மூவரும் robin அருகே இருந்து அவனை விழிக்க வைக்க பெரும்பாடுபட்டனர்.
" Hey robin please கண்ண திற டா! இனிமே நான் உன்ன rubber band என்று சொல்ல மாட்டான் டா... அதோட அந்த video யும் delete பண்ணுறேன் டா...please கண்ண திற டா..." Gwen அழுகையுடன் அவனிடம் கெஞ்ச " Hey robin... u r my best friend டா. எனக்கு life கிடச்ச a good friend. நாம சந்தோசமா இருந்த நாட்கள் கொஞ்சம் டா...அந்த நாட்கள் திரும்ப வேணும்டா... we need u...come on robin open ur eyes..." என கெஞ்சினாள் loral....
Thanks for the votes & comments.
Keep supporting.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro