Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

New school

அதிகாலையிலேயே யன்னல் வழியாக வந்த ஒளிக்கதிர்கள் தூங்கிக் கொண்டிருந்த Robinson ன் கனவுகளை கலைத்தது.

தூக்கத்தை விட்டு எழுந்ததும் bed உடன் அடுத்ததாக இருந்த cupboard ஐ கட்டிலில் இருந்த வண்ணமே திறந்தான்.

தனது பாட்டி தந்த locket யும் அதனுடன் கோர்க்கப்பட்ட key யும் கையில் எடுத்து அதனை உரசிக் கொண்டிருக்க, தாத்தா Mr Johnson உள்ளே புகுந்தவாறே "Robin இன்னும் ready ஆகல்லயா???today is your 1st day to the new school.come on my little hero!!!" என robin தூக்கி சென்று washroom ல் போட, robin காலைக்கடன்களை முடித்துவிட்டு வந்தான்.

தாத்தாவிடம் கதை அளந்துக்கொண்டே fresh milk ஐ cornflakes ல் ஊற்றி சாப்பிட்டு கொண்டிருப்பதை பார்த்த Mr Johnson னின் மனதில் 1000 எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது.

Robin அரைவாசி உண்ணும் போதே school Van ன் horn ஒலித்தது.

"good bye & love u grand pa" என robin கூறி தாத்தாவை கட்டியணைக்க, அவர் "all the best for ur first day my hero" என வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

ABC High school mini town லிருந்த புகழ்பெற்ற பாடசாலைக்கு புதியவனாக சென்றான் robin.

தன்னைவிட பத்துமடங்கு உயரமான கட்டிடங்களும் தன்னை ஒரு மாதிரியாகவே பார்க்கும் கண்களை கண்டும் சற்று கதிகலங்கி தான் போனான் robin.

புதிய வகுப்பில் முதல் காலடி எடுத்து வைக்க, உள்ளே ஆசிரியர் ஆசனத்தில் அமர்ந்திருந்த Miss Rosy "students, this is Robinson Oliver & he is our new friend, Come in! Robinson that's your place" என 2nd row ல் யன்னல் அருகே அமர வைத்தார்.

பாடத்தில் கவனம் செலுத்தி கொண்டிருக்க, யன்னல் அருகே உள்ள மரத்திலுள்ள குருவிக்கூட்டில் தாய் குருவி குஞ்சுகளுக்கு பறக்க கற்றுக் கொடுத்து கொண்டிருந்த காட்டசியோ அவனின் உள்ளத்தை ஊசி போல குத்தியது.

இதனை கண்டு கலங்கி கண்களை துடைக்கவும் இடைவெளிக்கான bells உம் ஒலிக்கவும் நேரம் சரியாக இருந்தது.

Robin canteen கு தனியாகவே நடந்து சென்றான். எல்லாம் புதிதாகவே இருக்க, ஆங்காங்கே மாணவர்கள் கூட்டம் சிதறி கிடந்தது. சிலர் தங்கள் நண்பர்களுடன் கூடி கதைத்து கொண்டும், சிலர் சிலரை அதட்டிக் கொண்டும், சிலர் எறும்புகள் போல queue ல் உணவுகளை வாங்குவதற்கும் நின்று கொண்டிருந்தனர்.

யாரும் இல்லாத table ல் சென்று அமர்ந்தான் robin.
Robinson 13 வயதான, வயதுக்கு ஏற்ற உயரமுள்ள Mr & Mrs oliver ன் ஓரே பையன்.அவன் அவர்களின் அன்புக்காக ஏங்குபவன்.அவனுக்கு தாத்தா பாட்டி என்றால் உயிர், அவர்களுக்கும் அவ்வாறே.நல்ல குணம்,helping hands,imagination திறன் உடையவன்.

அவன் அருகே வந்தமர்ந்த Loral (straight hair கொண்ட neat ஆக ஆடை அணியும் 13 வயதுக்கு ஏற்ற அழகுள்ள computer operating ல் சிறந்த, self loving girl) " you are the new one.am I right ?" என கேட்க "I'm always new" என்ற robin ன் பதிலில் அவன் பல schools ல் படித்துள்ளான் என விளங்கியது.

அவனின் personal ஐ கேட்பது சரியில்லை என்று எண்ணி loral லே தொடர்ந்தாள், "Robin, I'm loral. இங்கு Wednesday, Thursday breakfast தர மாட்டாங்க so you need to bring them ; அங்க இருக்கிறானே ( robin ஐ விட உயர்ந்த, எப்போதும் தான்தான் famous, best என்றும் தனக்கு அனைவரும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் எண்ணும் அனைவரையும் pranks செய்து இழிவுபடுத்தி சந்தோசப்படும் ஒருவன்)

அவன் பெயர் Henry plater அவன்கிட்ட கவனமாக நடந்துக்கோ, ஏதாவது செய்து எல்லோரும் முன்னிலையில் அசிங்கப்படுத்த தயங்க மாட்டான்" என கூறி முடிக்க, robin அவனை பார்க்க Henry யும் அவனை பார்த்து மர்ம புன்னகை விட்டான்.

Loral மீண்டும் தொடர்ந்தால் "yellow colour dress பண்ணிருக்கிறாலே, her name is Emma Watson, She is director of Emma's gossip channel" என கூற; robin "what?" என அவள் கூறியது சரியாக விளங்காமல் கேட்டான்.

சிறு புன்னகையுடன் "Yeah, she is a good girl but அவள் இங்கு நடக்குற சில சில விஷயங்கள video பண்ணி canteen tv ல telecast பண்ணுவா, அதுல 3/4 Henry's pranks ஆ தான் இருக்கும். so be careful" என கூறி விளக்க robin ஓ எங்கிருந்தோ வந்து தனக்கு இங்கிருப்பதை எல்லாம் விளக்கும் loral ஐ பார்த்து" why are you telling all these to me?" என கேள்வியாக கேட்க,

இக்கேள்வியை ஏற்கனவே எதிர்ப்பார்த்து போல் loral " இந்த school ல் நிம்மதியா இருக்கனும் என்றால் இது எல்லாம் தெரியனும்; anyhow nice to meet you and good bye" என்று புன்னகைத்து பட்டாம்பூச்சி போல அங்கிருந்து புறப்பட்டாள்.

சிறிது நேரத்தில் loral வந்தமர்ந்த அதே இடத்தில் Danish ( curly hair உடைய, ஓரளவு பயந்த சுபாவம் உடைய, அனைவருடனும் சகஜமாக பழகும் cartoon crazy) robin அருகே வந்து "excuse me, can I sit with you?" Robin "ok" என்று ஒற்றை வார்த்தையில் முடித்தான்.

Danish தொடர்ந்து " By the way I'm Danish. எல்லோருக்கும் என்னை பிடிக்கும். But நான் select பண்ணி தான் friends பிடிப்பேன். So இங்க உள்ள பல பேர் என்கூட jealous, sorry I forgot to ask ur name???" என கேட்க " I'm robin" என கூறி சாப்பிட தொடர்ந்தான்.

அவனின் plate ஐ எட்டி பார்த்த Danish "Hey man! don't eat that greeny green peas sauce , அதை சாப்பிட்டால், zombiea ஆகுவாங்க & also potato chips உம் சாப்பிட வேண்டாம் because எலி கொறிஞ்ச potatoes ஐ தான் use பண்றாங்க அதோட vegetable salad......" என்று முடிக்கும் முன்பே " நான் ஒன்றுமே சாப்பிடல்ல, போதுமா???" என்று plate ஐ அப்புறப்படுத்தும் போது, Danish" Hey, just for kidding man; but அப்பிடி தான் சில பேர் பேசிகொள்ராங்க,!!!" என கண் விரிய சொல்ல, Robin ஓ "இதனால தான் உனக்கு friends இல்ல என்று விளங்குது" என அவன் ஒரு chatterbox என்று மறைமுகமாக கூறினான்.

"Just leave it man, எப்போதுல இருந்து நீ என்னோட பேசினாயோ அப்ப இருந்து we became a goooooood friends." என Danish கூற Robin "என்னமோ சொல்ற, ok fine" என்று கூறி வகுப்புக்கு சென்றான்.

இவ்வாறு இருவர் அறிமுகமான நிலையில் பாடசாலை நிறைவுப் பெற்றது. வீட்டுக்கு வந்த robin க்கு தாத்தா விசேட உணவு சமைத்து வைத்திருந்தார்.

Refresh ஆகி விட்டு உணவை இரசித்து ருசித்து சாப்பிட்டு கொண்டிருந்தான் robin.

தாத்தா "How was the day in your school? Any friend? What about your class teacher?" என கேள்விகளை அடுக்க, அவனோ ஏன் இந்த கேள்வியை கேட்டோம் என்று எண்ணும் அளவுக்கு அடியில் இருந்து நுனி வரை loral & Danish உட்பட அனைத்தையும் கூறி முடித்தான்.

இவ்வாறு அன்றைய தினம் முடிய, அடுத்த நாள் ஏதோ புது உற்சாகத்துடன் robin பாடசாலையிற்கு சென்றான்.

class door கு அருகில் சுற்றி வர 5 பேருடன் இருந்த Henry "Hey new guy, I want to talk with you" எனக் கூற, robin கு loral கூறியது நினைவு வந்து அமைதியாக அவனை தாண்டி சென்றான்.

Robin ஐ போக விடாமல் தடுத்த  Henry, அவனின் தோல் மேல் கை போட்டு " இங்க பார், I'm a decent boy. My father is an owner to Cinomen factory. He is the world best seller.
So நீ என்னோட friend ஆகுறது உனக்கு பெருமை. என்னை பற்றி நிறைய பேர் பொய் வதந்திகளை பரப்புகின்றனர். But i don't care, for our first meeting, today night என்ட வீட்டில வைக்கற Halloween party invitation ஐ தருகிறேன். I hope you will join to this, My new friend" என்று கூறி முடித்து robin இன் பதிலை எதிர்பார்க்காமல் hand shake பண்ணி விட்டு சென்றான்.

அன்றைய நாள் சற்று bore ஆக செல்ல வீட்டுக்கு வந்த robin Halloween party கு போவமா? வானமா??Loral சொன்னது உண்மையா? என குழப்பங்கள் மத்தியில் நின்றிருந்தான்.

அன்பான வார்த்தைகளால் நிறைய முறை ஏமாந்த robin கு Loral சொன்னவை பொய் என்றேபட்டது.

தாத்தாவிடம் சென்று Halloween party கு தன் நண்பன் ஒருவன் அழைத்ததாக கூற, தாத்தா robin ன் அப்பா சிறு வயதில் அணிந்த white colour monster costume ஐ அணிவித்து அனுப்பி வைத்தார்.

This is my first story. This is just like children movie so kojam different ah irikum endu nenkiren.i hope u all enjoy it.edavathu pilaihal irundal tharalamaha sollalam...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro