Green crystal
"ஒருவரும் நான்காவது Crystal ஐ கண்டு பிடிக்கவில்லை என்றால் Treasure பாதுகாப்பாக தானே இருக்கும். & இந்த city கு பாதிப்பு ஏற்படாதே!" என மீண்டும் loral கேட்ட கேள்வியை கேட்டான் robin.
மீண்டும் Mr Volter ன் விடை இல்லை என்பதே! "அப்போ என்ன சொல்ல வாரீங்க?" என gwen கேட்க " Mr Gold Smith நல்லவன் இல்லை. நட்பு எனும் புனிதமான உறவையே அவன் பணத்துக்காக Gold க்காக அறுத்தவன். Sofia America சென்றபின் அவளோட பின்னாடி சென்று பல பொய் கதைகளை கூறி பணத்தின் மேல் ஆசையையும் காட்டி Crystal அ எடுக்க பார்த்தான். அதனை சொந்த தேவைக்கு பயன்படுத்த மாட்டேன் என்டு உறுதியாக நின்றாள். ஆகவே வேறு வழியில்லாமல் அவளிடம் வேலை செய்யும் waiter மூலமாக அவள்ட உணவு poison கலந்து கொடுத்தான். அவன் பெரிய பணக்காரன் என்பதால இச்சம்பவத்தை மக்கள் பார்வைக்கு தற்கொலையாக பதிவேற்றினான்..." என Mr Volter கூற
" Harry Potter ல வார Voltermote அ விட பயங்கரமான ஆளா Mr Gold Smith? " என serious ஆன கட்டத்தில் milk shake ஐ உறிஞ்சி கொண்டு கேட்டான் danish. " இவன் திருந்தவே மாட்டான்..." என அருகில் இருந்த Loral ஐ பார்த்து gwen கூற அவளும் ஆம் என்றாள்.
" இதுக்கும் Grand ma கண்டுபிடிச்ச crystal கும் என்ன சம்பந்தம்? " என robin கேட்க மீண்டும் Mr Volter தொடர்ந்தார் " Sofia இறந்ததுக்கு பின் crystal அ நேரடியாக தன்வசமாக்காம mini town museum கு Inform பண்ணி ancient crystal ஒன்ட sponsor பண்ணுறதா சொல்லி அவங்க கிட்ட ஒப்படச்ச because அது தன்ட இருக்கிறத விட safe என்டு...மத்த 2 crystals உம் கைக்கு கிடைச்ச பிறகு Mr Gold Smith எப்படியும் museum ல உள்ள Crystal அ திருடிடுவான்...2 years கு முன் உன் grand ma ட funeral கு Mr Gold Smith வந்தாலும் crystal அ பத்தின details கிடைக்கல்ல.
அதோட நீங்க north England ல இருந்து transfer ஆகினது அவனுக்கு இன்னும் கஷ்டமாகிச்சு...நீங்க இங்க வந்த பிறகு உன் grand pa வ எப்படியோ identifie பண்ணி தான் அன்று உன் வீட்டுக்கு திருடனாக அவன் வந்தான். அப்போ தான் அவன்ட இருந்த orange crystal உன் வீட்டுல விழ நீங்களே அவன் கைல போய் ஒப்படச்சிடீங்க... & அதுக்கு அப்புறம் நீங்க நால்வரும் என் வீட்டுக்கு வந்தபோ உங்க பின்னாலயே Mr Gold Smith ஆள்கள அனுப்பி watch பண்ணின சமயம் அவனுங்க luck கு நீங்க அவங்ககிட்டயே police officers என்று நினைச்சு crystal அ கொடுத்துடீங்க... அவனுங்களுக்கு என்னை தெரியும் என்பதால தான் நான் ஒளிச்சு இருந்து பார்த்துட்டு இருந்தேன்..." என இவ்வளவு நாளா நால்வரினதும் மனதில் உள்ள அனைத்து கேள்விக்கும் பதில் அளித்தார்.
"அப்போ நாம தான் தப்பு பண்ணிடோம். நாம அநியாயமாக உங்கட மேல சந்தேகமப்பட்டுடோம்...really sorry Sir. We r really sorry...இப்போ நம்மலால இந்த Mini town க்கு ஏதாவது பிரச்சினை வந்தா என்ன பண்ணுறது??? இதுக்கு வேறு ஏதாவது solution இருக்குதா Mr Volter? " என robin வினவ " there is only one way...we need to find green crystal as soon as possible because crystal அ கண்டுபிடிக்க Mr Gold Smith Ultrasonic rays அ பயன்படுத்தும் ஒரு instrument அ உருவாக்கி கொண்டு இருக்கிறான். அவனுக்கு மொதல நாம அத கண்டுபிடிக்கனும். அந்த 3 crystals யும் அவன் கிட்ட இருந்து எடுத்து அந்த சுரங்க கற்செதுக்கத்துல Blue, Green , Orange & Red என்ற order ல வெச்சா இதுக்கு பிறகு Crystal யும் Treasure யும் யாராலும் தொட நினைக்கவும் முடியாத படி அந்த சுரங்கம் full அ ஒரு எறும்பு கூட புகாத படி மூடிக் கொள்ளும். இது நம்ம சென்ச research படி சாத்தியம் " என தீர்வை கூறினார் Mr Volter. "Blue , green, orange & red இது rainbow colours ல வார VIBGYOR order தானே" என loral கூற "U r correct loral " என்றாள் gwen.
"Grand ma இத பற்றி ஒன்னுமே சொல்லி இல்லையே! But நாம தான் அறியாம mini town அ இந்தளவு பெரிய பிரச்சினைல மாட்டி விட்டோம்.இதால முழு town உம் அழிவடைய வாய்ப்பு இருக்கு so Mr Volter we promise u to find that greeny crystal & save our mini town. " என உறுதியாக கூறினான் robin. "Yaah Mr Volter we will do...we must" என மற்ற மூவரும் கூற " I'm really proud about u guys...! நானும் உங்களுக்கு help பண்ணுறேன்.இவ்வளவு விஷயம் Mr Gold Smith கு தெரியாம collect பண்ணது போல இதுக்கு பிறகு கிடைக்கிற information அ உங்களுக்கு உடனே அறிவிக்கிறேன். I want to say one more thing. Don't break ur friendship for anything & anyone...time & good friends are two things that become more valuable the older you get..." என தத்துவத்துடன் முடித்தார் Mr Volter.
எப்படியாவது green crystals ஐ கண்டு பிடித்து town ஐ காப்பாற்றும் நோக்கத்துடன் நால்வரும் Mr Volter ரிடம் விடைப்பெற்று சென்றனர்.
போகும் வழியில் danish "இப்பிடி தான்டா cartoons ல heroes எல்லாம் mission கு போகுறப்ப slow motion ல காட்டுவாங்க. அதே feeling டா!!!" என்றான்." இவனோட இவன போல இருக்கிற ஆள்கள் தான் பேசனும்" என பொறிந்தாள் gwen. "எனக்கு இப்ப அப்படி தான் Feel ஆகுது..." என danish உடன் partnership சேர்ந்தான் robin.
நாளை காலையில் Green crystal ஐ தேடுவோம் என கூறி நால்வரும் அவரவர் வீட்டுக்கு சென்றனர். தாத்தா களைப்பில் உறங்குவதால் gwen உம் robin உம் சத்தம் செய்யாது இரவு உணவை எடுத்து விட்டு தமது room ற்கு சென்றனர். Gwen கு எவ்வளவு முயற்சி செய்தும் தூக்கம் செல்லவில்லை. ஆகவே robin னை வம்பிழுக்க சென்றாள். " Hey rubber band நம்ம ஒரு video பார்ப்பமா??? செம்ம video!!!" என வினவ robin " முதல்ல rubber band சொல்றத நிறுத்து..." என்றான் robin கோபமாக. " Ok உனக்கு வேணாடாடி போ! நான் தனியா enjoy பண்ணுறேன்" என கூறி video ஐ பார்த்து விழுந்து விழுந்து சிரிக்க robin கோ என்ன என்று பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவனோ எட்டிப் பார்க்க gwen மறைத்து கொண்டாள். " sorry sorry நானும் வாறன் பார்க்க எனக்கும் காட்டு" என robin கூறி gwen அருகில் அமர்ந்து video ஐ பார்த்தான். Video ஐ பார்த்த robin கோபத்தின் உச்சிக்கு போக " மரியாதையா video வ delete பண்ணு Gweneeee. " என Henry robin கு செய்த prank ஐ பார்த்து சிரித்து கொண்டிருந்த gwen கு கூற " முடியாது உன்ன blackmail பண்ண என்கிட்ட இருக்கிற ஒரே ஆயுதம்..." என கூறி சிரித்தாள் gwen." இந்த video???" என robin கேட்க " Scropion hitter" என உடனே கூற play house ல் வைத்து தான் upload பண்ணிறுப்பாள் என்று robin கு விளங்கியது. " நான் delete பண்ணுறன் " robin gwen ன் கையில் உள்ள phone பறித்து கொண்டு ஓட gwen னும் பின்னால் ஓடினாள். ஓடி கொண்டிருக்கும் போது gwen அருகில் உள்ள திறந்து இருக்கும் cupboard ல் அறியாமல் மோத cupboard ல் இருந்த பொருட்களுடன் அவளும் விழுந்தால் " ஆ!!! கால் உடச்சுறிச்சு போல....வலிக்கிதே!! அம்மா " என அலற robin அவள் அருகே சென்று " Hey r u ok gwen??? Let me help to get up" என கூறி எழுப்பாட்ட அவளோ அவன் கையில் இருந்த phone ஐ பறித்து ஓடினாள். " இது எல்லாம் நடிப்பா??? உன்ன நம்பி help பண்ண வந்தேன் பாரு என்னை செருப்பால அடிக்கணும் " என திட்டிக்கொண்டே விழுந்த பொருட்களை எடுக்க அவளோ " இது எவ்வளவு value ஆன video... ok I gonna sleep now. " என்று கூறிக்கொண்டு செல்ல " Hey Gwen...I found something" என robin அழைத்தான். " பொய் சொல்லாத phone அ பறிக்க தானே கூப்புடற" என வினவ " அத எப்போவோ மறந்துட்டேன். நீ அத வெச்சி என்ன சரி பண்ணு...உனக்கு இது ஞாபகம் இருக்கா? " என Grand ma தந்த locket ஐ காட்டி கேட்டான். " Grand ma ட locket" என gwen கூற " ஆமா Grand ma இறக்கும் போது என்ட தந்தாங்க..." என்றான் robin. "Grand ma உன்னோட தானே ரொம்ப இரக்கம். ஆமா locket ஓட இருக்கிற key எதோடது??? புதையல் சரி Grand ma தந்தாங்களா???" என கூறும் போதே இருவரும் "Green crystal " என்றனர். " Mr Volter சொன்னபடி ஒரு box ல தான் Crystal அ grand ma போட்டு இருந்தாங்க என்டா இது key ஆக இருக்கலாம்... u r great மெட்டி " என robin கூற " நான் ஒன்னுமே பண்ணல்லயே...பரவல்ல புகழட்டும்." என தனக்குள்ளே கூறிக் கொண்டாள் gwen. " நாம box எங்க தேடுவோம் " என யோசிக்க " தூக்கம் வருது டா...நாளைக்கு பார்ப்போம் டா" என கூறி கொண்டே தன் room கு gwen செல்ல " Let's find in basement first" என்று robin gwen ஐ இழுத்து கொண்டு சென்றான். " R u fool? இந்த நேரத்துல basement கு போக? போன 2 தடவையும் போகுறப்ப..." முடிப்பதற்குள் " பயமா?" என கேட்டான் robin. "சீ இல்ல" என கூறினாலும் பயத்துடனே உள்ளே நுழைந்தாள்.
1/2 hours தேடலில் பின்னும் ஒன்றுமே கிடைக்காது போக " rubber band என்னால நிற்க கூட முடியல்ல அவ்வளோ தூக்கம்.நான் போறேன். நீ மோகினியோட தேடு " என போக முற்பட " நில்லு நானும் வாறன் " என robin உம் செல்ல " பயம் தானே!!!!" என நக்கலடித்தாள் gwen. இருந்த tired ல் gwen கிண்டலடிக்க robin கு சூடேறி அருகில் உள்ள தடியை எடுக்க அதனுடன் சமநிலையில் இருந்த ஏதோ ஒன்று கீழே விழுந்தது. "Hey robin see that" என கூற தன்னை ஏமாற்ற தான் பார்க்கிறாள் என்று நினைத்தும் கீழே பார்க்க அங்கு box ஒன்று இருந்தது.
இருவரும் எடுத்து கொண்டு room ற்கு சென்று robin key ஐ போட gwen பதற்றத்துடன் பார்த்து கொண்டிருந்தாள்." Hey key lock உடன் பொருந்துது..." என திறக்க இருவரின் கண்களும் விரிந்தன.
Thanks for the votes & comments. Keep supporting.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro