Found the crystals
Scientist உள்ளே வர அவர் நேராக Ultrasonic instrument ஐ நோக்கி நடக்க அங்கே யாராவது இருக்கிறார்களா??? என பார்த்தார்.
அருகில் உள்ள table ன் கீழ் மறைந்திருந்த robin உம் loral உம் scientist அங்கிருந்து சென்றவுடன் இவர்களும் அவ்வறையை விட்டு வெளியேறினர். அங்கிருந்த gwen யும் danish யும் தேட அவர்கள் அங்கு இருக்கவில்லை. சிறிது தூரம் சென்றதும் யாரோ தன் வாயை மூட loral தடுமாறினாள்.
Robin யாரென்று அறியாது பின்னால் திரும்பிப் அடிக்க செல்ல "calm down! அடிச்சிடாத நாங்க தான்" என்றான் danish loral ஐ விட்டவாறு. "இவருக்கு hero என்டு நினைப்பு " என gwen கிண்டலடிக்க " loose ஆ நீங்க இரண்டு பேரும். விளையாட இடம் தெரியாம விளையாடுறீங்க. யாரும் கண்டா நாம அவ்வளவு தான். Loral programme complete ஆகிட்ட? " என danish கும் gwen கும் திட்டி கொண்டே கேட்டான். robin.
" Yaah completed.நாங்க அங்க கொஞ்ச நேரம் இருந்ததால complete ஆகிடுச்சு. அந்த பக்கமா Crystals இருக்கிற மாதிரி காட்டுது. Let's move " என கூறி கொண்டு யாருக்கும் தெரியாமல் ஒளிந்து ஒளிந்து சென்றனர்.
ஒருவாறு Private room ; Do not entry என குறிப்பிடப்பட்ட room னுள் signal காட்டியது. யாரும் இல்லாத நேரத்தில் நால்வரும் அவ்வறைனுள் நுழைந்தனர். அங்கு ஒரு glass box னுள் 3 crystals உம் வைக்கப்பட " We found the crystals. " என robin சந்தோசத்தில் கூற மற்ற மூவரும் அதனை எடுக்க சென்றனர்.
Robin glass box ஐ திறக்க மற்ற மூவரும் Crystals ஐ எடுக்கும் போது அவர்கள் நின்று இருக்கும் தரை கீழே சென்றது. "This is a trap guys" என robin கூற நால்வரும் ஒரு இரும்பு கூடு ஒன்றில் மாட்டிக் கொண்டனர். "Oh no, இப்ப நாம என்ன செய்ய போறோம்? " என gwen வினவ " Wait, let's phone to Mr Volter & ask help from him" என robin கூறி phone எடுத்து பார்க்க அதில் out of the service area என காட்டியது.
"Cartoons ல காட்டுற மாதிரி lock அ hairpin ஆல திறந்து பார்ப்பம். Hey any ladies can u give me a hair pin?" என danish கையை நீட்ட " sorry cartoon crazy. இது normal lock இல்லை. Fingers print lock. So நாம மாட்டிக்கிட்டோம்" என்றாள் loral.
" Cartoons ல இத மாதிரி situation ல super powers உள்ள ஆள்கள் வந்து காப்பாற்றுவாங்க! நம்மல காப்பாற்ற superman, spiderman, Ironman, batman or at least ant man மாதிரி எந்த man சரி வந்து காப்பாற்றங்க!" என danish சிறிது சத்தமாக கூறி ஏதோ ஒன்றை யோசித்து " நம்ம Harshini ஓட story ல நம்ம தான் heroes சே... I forgot it" என கூறினான்.
Loral இவனின் கதையை கேட்டு தாங்காமல் அவளுடைய bag லிருந்து sellotape ஐ எடுக்க அவன் தன் கைகளாளே வாயை மூடிக் கொண்டான்.
" Gwen நீ என்ன நேரம் தெரியாம makeup things எடுக்குற?" என robin வினவ " சாகுற நேரத்துல கூட அழகா இரிக்கனும்..." என்றாள் gwen.
"அப்போ நாம சாவ போறமா??? Robin உன் கிட்ட ஒன்னு சொல்லனும். இத சொன்னேன் என்டா நிம்மதியா போய் சேருவேன் டா.im really sorry டா. நான் நினைச்சி பண்ணல்ல டா" என கவலையுடன் கூற robin பதறிப்போனான்.
" சரி சொல்லு டா. Sorry எல்லாம் கேக்காத நாம friends." என robin கூற loral உம் என்ன என்று பதட்டத்துடன் நின்றாள். " ஏசாத டா! உங்க வீட்டுல இருந்து fantastic 4 cd ய கொண்டு போனேன் தானே! அத நான் இன்னுமொரு friend அ குடுத்தா சொன்னேன். But அது பொய்! அந்த cd ய என் தம்பி உடைச்சுடான் டா" என danish robin ஐ கட்டி அணைத்து அழுவதை போல பாசாங்கு காட்ட robin உம் அவனை தேற்றுவது போல பாசாங்கு காட்டினான்.
" இங்க நாம மாட்டிக்கிட்டோம். அத பத்தி கவலையே இல்லாம இருக்குற இவன்களோட சேர்ந்தா நானும் loose ஆகிடுவேன்" என கூறி கொண்டே gwen அருகே சென்று " நீ என்ன பண்ணுற?" என கேட்க bag லிருந்து powder ஐயும் plaster ஒன்றையும் loral ன் கையில் கொடுத்தாள். " என்னடி பண்ணுற?" என மீண்டும் கேட்க " Wait & watch" என்று fingerprint lock ன் மேல் powder ஐ brush ஆல் தடவி பின் அதன் மேல் plaster ஐ ஒட்டினாள். பார்த்து கொண்டிருந்த loral ஐ பார்த்து "இப்போ அத press பண்ணு" என்றாள் gwen. Loral உம் press பண்ண அக்கூடு திறப்பட்டு இருவரும் வெளியே வர robin danish ஐ தேற்றி கொண்டு இருந்தான்.
" நீங்க இரண்டு பேரும் கொஞ்சி முடிச்சா வெளிய வரலாம்" என gwen கூற இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். "எப்படி திறந்த?" என robin கேட்க loral உம் கூறினாள். "Smart girl u r gwen " என robin புகழ " எனக்கும் இந்த trick தெரியும். நான் என்ட chance அ gwen கு கொடுத்தேன்." என danish கூற gwen முறைத்தாள்.
சிரித்து கொண்டே robin "நாம போலாம்" என கூறி அவ் அறையை விட்டு வெளியே வர Peter அவர்களை short cut ஐ காட்ட நால்வரும் வெளியேறினர்.
Mr Volter ன் வாகனத்தை அடைந்து நடந்ததை கூறி Crystals யும் காட்டினர். " welldone guys! நல்ல வேலை பண்ணிக்கிறீங்க. உங்களாள இந்த Mini town காப்பற்றபடுது" என Mr Volter கூற " அப்போ நாம super heroes ஆ " என danish கேட்டான். " இல்லை super zeroes " என்றாள் gwen.
" இந்த Crystals உங்கள மாதிரி, friends 4 பேரும் சேர்ந்தா பெரிசா ஒன்ன சாதிக்கலாம். ஆனால் ஒருவர் சரி இல்லாமல் போனா மற்ற மூவராலும் தனி தனியே சாதிப்பது கடினம் , that's friendship. Good friends are like four leaf clover; Hard to find & lucky to have" என்று தத்துவத்துடன் முடித்தார். " ஆமா நானும் கேட்டுக்கறேன் rainbows முடிவடைற இடத்துல four leaf clover இருந்தா அங்கு treasure உம் அத பாதுகாக்க குள்ள மனிதனும் இருப்பானாம்" என danish கூற
" Hey danish பொய் சொல்லாத science படி rainbow is a circle " என்றாள் loral. இவ்வாறு செல்ல சண்டைகளும் அரட்டைகளும் செல்ல Mr Volter "இப்போ ரொம்ப இருட்டுரிச்சி so நாம நாளை museum 7 மணிக்கு close பண்ணதோட நாம சுரங்கத்துக்குள்ள போம். Mr Gold smith அதுக்குள்ள crystals அ கண்டுபிடிச்சு விடாம இருக்க Peter அந்த instrument programme குள்ள virus ஒன்ன போட்டுட்டான். So பயப்பட தேவையில்லை. Meet u all tomorrow for the mission" என கூறி அவரவர் வீட்டில் இறக்கி விட்டார்.
வீட்டுக்கு சென்றதும் phone ஐ robin பார்க்க தாத்தாவிடம் இருந்து message ஒன்று வந்திருந்தது. அதில் தான் போன வேலை இன்னும் முடியவில்லை எனவும் நாளை வீட்டுக்கு வருவதாகவும் next home aunt உணவுகளை செய்து தருவதாகவும் கூறியதாக கூறியிருந்தார்.
இருவரும் refresh ஆகி விட்டு dinner யும் உண்டனர்.
இன்று tired ஆகியதால் gwen உறங்க சென்றாள். Robin Crystals ஐ பத்திரமாக cupboard ல் எடுத்து வைத்து விட்டு calendar ஐ பார்க்க அதில் one day more to Christmas ஆக காட்டியது. Robin தனது பெற்றோர்களின் நினைவுடன் உறங்க Mr Volter உட்பட மற்றவர்கள் நாளை என்ன நடக்கும் என்ற பயத்துடன் உறங்கினர்.
Dear readers,
Story mudiya pohuthu 😊.
Thanks for the votes & comments .
Keep supporting.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro