Final Misson
அடுத்த நாள் அனைவரும் எழ Gwen உம் robin உம் Crystals ஐ எடுத்து கொண்டு play house கு சென்றனர்.
Mission கு தேவையான அனைத்து பொருட்களையும் தயார் நிலையில் வைத்து கொண்டனர். அனைத்து ஆயத்தங்களையும் செய்த பின் robin play station விளையாட loral புத்தகம் ஒன்றை வாசித்து கொண்டிருந்தாள். அங்கு Gwen milk shake தயாரித்து கொண்டிருக்க danish ஐ காணவில்லை.
மூவரும் சற்று நேரத்தில் தேட அவன் exercise செய்து கொண்டிருந்தனான். "என்னடா பண்ணுற?" என robin கேட்க " warmup டா. சுரங்கத்துல நிறைய ஆபத்துக்கள் இருக்குமே அதுக்கு முன்னாயத்தம்! வேணும்னா நீங்களும் வாங்க சொல்லி தாறேன்." என danish exercise ஐ serious ஆக செய்து கொண்டிருந்தான்.
மூவரும் சிரித்து கொண்டு சற்று நேரம் கழித்து நால்வரும் Mr Volter ன் வீட்டுக்கு புறப்பட்டனர்.
அங்கு அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது robin " Mr Gold Smith எப்படி இவ்வளவு பணக்காரன் ஆகினாரு???" என வினவ " Mr Gold Smith நாங்க crystals ஐ கொடுக்க முடியாது என்று சொன்னதுடன் எங்கட friendship முறிஞ்சுறிச்சு.
தன் சுயநலத்துக்காக நாம exploring ஆக பண்ண அவ்வளவு இடத்துக்கும் போய் Treasure hunting பண்ணி தான் அவனுக்கு இவ்வளவு பணம். அத பல வழிகளில் investment பண்ணி இப்போ அந்த பணம் பலமடங்காக பெருகிரிச்சு.
ஆனால் மக்களுக்கு அதில் சிறிய பங்க கொடுத்து மக்களிடத்துல நல்ல பெயரோட வாழ்றான். ஆனால் அது தங்களோட நகரத்தோட சொத்த தான் கொள்ளையடிக்கிறான் என்று அவங்களுக்கு தெரியாது." என விளக்கமளித்தார் Mr Volter.
இப்படியே நேரம் செல்ல அனைவரும் 7 மணியளவில் museum நோக்கி புறப்பட்டனர்.
Peter Mr Volter கு Mr Gold Smith தனது instrument ஐ சரி செய்ததாகவும் இன்னும் 1/2 hours ல் அதனை on செய்வதாகவும் கூறினார்.
"நாம கொஞ்சம் அவசரமாக செயற்பட வேண்டும் " என Mr Volter நால்வருக்கும் கூறி Mr Sebastian உட்பட அனைவரும் museum ல் இருந்து வெளியேறியவுடன் உள்ளே சென்றனர். Guard ஐ திசை திருப்ப robin அருகில் உள்ள கற்களை தூக்கி அவர்களின் எதிர்திசையில் எறிய அவரோ அத்திசையில் யாராவது நடமாடுகிறார்கள் என எண்ணி அத்திசையில் சென்றார். அவர் சென்ற அந்த கணமே இவர்கள் museum ல் நுழைந்தனர்.
Robin torch light ஐ பிடிக்க Mr Volter museum ன் முடிவிடத்தை வந்தடைந்தார். " வழி இதோட முடியுதே! " என gwen ஆச்சரியமாக கேட்க அங்கு உள்ள ஒரு சிலையின் தலையை Mr Volter அழுத்தினார். சுவர் அசையும் சத்தம் கேட்க முன்னே உள்ள சுவர் அசைந்து நீண்ட அறை ஒன்றை காட்டியது.
ஆனால் முடிவடையும் இடம் கண்ணுக்கு விளங்கவில்லை. Danish அருகில் உள்ள தீ பந்தத்தை ஏற்ற அவ்வறையில் உள்ள 10m கு இடைப்பட்ட தீப் பந்தங்கள் தானாக ஒளிர்ந்தது. அனைவரும் முன்னோக்கி நகர " Hey guys, don't move...this a trap" என்று சுவரில் பூட்டப்பட்ட laser guns ஐ காட்டினாள் loral. Guns மாத்திரம் இவர்களின் பார்வைக்கு விளங்க laser light எது வரை செல்கிறது என்பது விளங்கவில்லை. ஆகவே robin " Gwen, give me ur powder " என கேட்க அனைவரும் திகைத்து நின்றனர். " என்ன அப்படி பார்க்குறீங்க? " என மீண்டும் வினவ gwen powder ஐ கொடுத்தாள். அவன் அதை எடுத்து ஊத powder ஆனது அறை முழுவதும் பரவியது. இதனால் laser light தெளிவாக பார்க்கக் கூடியதாக இருந்தது. அவை பல கோணங்களில் காணப்பட்டது.
"Hey guys இதுல நம்ம உடம்புல ஒரு துண்டு பட்டா போதும் நாம on the spot தான் " என்றான் danish. " Yaah guys, so be careful...laser light கண்ணுக்கு தெரிற படியால கவனமா கடந்து போகனும்; அதோட அங்க பாருங்க..." என 20 m தூரத்தில் உள்ள button ஐ காட்டி " அது தான் laser light அ off பண்ண ஒரே வழி so நான் போய் off பண்ணுறேன். பிறகு நீங்க வாங்க" என கூறி robin செல்ல முற்பட மற்ற மூன்று நண்பர்களும் robin தங்கள் பக்கம் திரும்ப loral " U r taking a risk robin. I believe that u can do this..." என கூற மற்ற இருவரும் " நாம உன்னோட எப்பவும் இருப்போம்...you can" என கூறி மூவரும் robin ஐ அணைத்து கொண்டனர்.
" ok guys...என்னை விடுங்க! இன்னும் நம்ம Misson முடியல...மூச்சு தட்டுது...விடுங்க டா" என கூறினான். அவனை விடுவிக்க Mr Volter ஐ பார்த்தான். அவர் கண்களால் u can do it என கூற முன்னோக்கி நகர்ந்தான்.
" Hey ur shoe lace; robin ur hair ; rubber band ur hand " என robin laser light உடன் உரசப்படும் தருணத்தில் அவனது நண்பர்கள் காப்பாற்றினர். 10 நிமிட கடின பயணத்தில் robin தன்னை விட தன் நண்பர்களின் உற்சாகத்திலும் உதவியிலுமே வெற்றி கண்டான்.
Laser light button ஐ off செய்ய நால்வரும் அவனை நோக்கி ஓடினர். "நீ சாதிச்சிட" என Mr Volter கூற " welldone robin " என gwen உம் loral உம் புகழ்ந்தனர். " Excuse me ladies, நான் என் friend கிட்ட பேச விட்றீங்களா? " என danish robin னின் தோல் மேல் கை போட்டு " கலக்கிட்ட! உண்மைய சொல்லனும்டா நீ இத செய்வ என்டு எனக்கு முதல்லயே தெரியும் " என்றான் கண்ணடித்துக் கொண்டு.
நேராக செல்ல முன்னே சுவருடன் கீழே கற்செதுக்கல் ஒன்றும் இருந்தது. "Ok guys, நாம வந்துட்டோம்."என Mr Volter கூற " நான் இத விட நிறைய traps இருக்கும் என்று எதிர்பார்த்தேன்! அடுத்த trap ல இருந்து உங்கள நான் காப்பாத்துறதா இருந்தனே! என்ட chance போச்சே! " என danish புலம்ப gwen danish ன் தலையில் குட்டு ஒன்று போட்டாள்.
"This is the place " என கற்செதுக்கத்தில் ஓர் இடத்தை Mr Volter காட்ட "crystals ஐ எந்த order ல வைக்கிறது? " என danish வினவினான்." VIBGYOR " என gwen உம் loral உம் கூற robin உம் Mr Volter blue, green, orange & red order ல் வைத்து சுரங்கம் உடைந்து விழும் என்று சற்று தள்ளி நின்றனர்.
1 நிமிடம் வரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஏமாற்றம் மாத்திரமே எஞ்சியது. கை தட்டல்கள் அவர்களின் பின்னால் கேட்க அனைவரும் திரும்பி பார்க்க அதிர்ந்து நின்றனர்.
Mr Gold smith உம் அவருடைய full black colour dress code ஐ அணிந்த அடியாட்களும் இவர்களை சுற்றி வளைத்து இருந்தனர். "Welldone சின்ன பசங்க! நான் உங்கள குறைவா எடைபோட்டுட்டேன்...but நான் 5 years ஆக தேடியும் கிடைக்காத Green crystal உம் மற்ற 3 crystals உம் ஓரே இடத்துல பார்க்கும் போது ரொம்ப சந்தோசம். எனக்கு தான் இந்த மொத்த Treasure உம்" என Mr Gold Smith சத்தமாக சிரிக்க " நீ உன் தொழிலையும் புனித உறவான நட்பையும் இழிவுபடுத்திடாய்...எங்களோட இருக்கும் போது நல்லா தானே இருந்த...இப்ப இப்படி மாறிட???" என Mr Volter கவலையாக கேட்டார்.
"Hey stop it!!! எப்ப பாரு friendship அ பத்தி சொல்லிகிட்டு... இந்த உலகத்துல பணம் , Gold, silver மாதிரி பெறுமதியானது ஒன்னும் இல்ல. உலகத்துல இருக்கிற மனிதனுக்கே விலை பேசுற காலம் இது..." என Mr Volter ன் கருத்துக்களை மறுத்தார் Mr Gold Smith.
" இவர்கள பிடிங்க. இப்பதே சிறையில் அடைக்க வேண்டாம். நான் Treasure அ எடுக்குறத இவனுங்க கண்ணால பார்த்து பொறாமைபடனும்" என கூறி 4 crystals ஐயும் எடுத்தார் Mr Gold Smith. "அத பண்ணாத... Treasure எடுத்தா இந்த town அழியும். Please don't do that!" என Mr Volter கெஞ்ச அவரோ " எனக்கு ஒன்னும் town அ பத்தி கவலை இல்லை. Treasure எடுத்தமா போனமா என்று இரிக்கனும். " என விரக்தியில் கூறினார் Mr Gold Smith.
அவரின் அடியாட்கள் மூலம் Crystals ஐ சரியாக square shape ல் வைக்க சுரங்கம் திறப்பட Treasure வெளிப்பட்டது. அனைவரினதும் கண்கள் விரிய சத்தமாக Mr Gold Smith " I got it!!! I got it " என சிரித்து கொண்டு கூறினார்.
Thanks for the votes & comments .
Keep supporting.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro