A book about the crystals
Robin loral ன் play house கு வர அங்கு மூவரும் மும்முரமாக Book ஐ படித்து கொண்டிருந்தனர். "Hey guys" என உள்ளே வர "எப்படி இருக்க " என loral வினவினாள்." I'm ok loral...everything is fine.அது சரி gwen, நீ எப்படி இங்க வந்த??? உன்ன கூட்டி போக car வந்துச்சு தானே!!!" என வினவ " நீ ரொம்ப feel பண்ணத்தால போகல்ல " என கவலையாக இருப்பது போல் கூறினாள் gwen.
" நீ நல்லா act பண்ணுற Oscar விருது தரமுடியும்.உண்மைய சொல்லு நீ என்ன சொல்லி வீட்டுல சமாளிச்ச???" என robin serious ஆக வினவ " car ல சின்ன கோளாரு என்று அரைவாசி தூரம் போய் திரும்பி வந்த என்டு சொல்வாறு.பொய் சொல்ரது தப்பு தான் ஆனால் நான் இப்ப என்ன சொன்னாலும் கேட்க மாட்டாங்க... அது தான் இப்போதைக்கு இப்படி சொன்னேன். Grand pa எல்லாதயும் handle பண்ணுறதா சொன்னாறு" என கூறினாள்.
" அப்போ grand pa கு நீ போகல்ல என்று முதல்லே தெரியுமா??" என கேட்க ஆம் என்று தலை அசைத்தாள். "நல்ல வேலை செய்றீங்க... Danish நீ எப்படி வந்த" என robin danish இடம் கேட்க அவனும் கூற loral இடம் திரும்பி " loral நீ என்ன 2 நாட்களா பண்ண??" என வினவினான்.
" சொல்லவே இருந்தேன்...Mr Volter வீட்டுல இருந்து வரும் போது இந்த Book யும் எடுத்துட்டு வந்தேன்" என robin னிடம் புத்தகத்தை நீட்டி அவளே தொடர்ந்தாள்."2 நாட்களா வீட்டுக்குள்ளே இருந்ததால அத கொஞ்சம் படிச்சேன். அதுல இருக்கிற சில விஷயங்கள் மட்டும் தான் விளங்கியது அந்த Book அ யாரும் படிக்க கூடாது என்பதற்காக secret codes ல நிறைய details அ எழுதி இருக்கிறாங்க..." என்றாள் loral.
"அப்போ உனக்கு விளங்கியது???" என danish கேட்க " இதுல Crystal அ பத்தி சொல்லி இருக்குறாங்க. 4 crystals என்று இதுல சொல்லி இருந்தது. Red crystal, orange crystal, blue crystal & Green crystal.." என கூற " Red orange blue crystals அ நாங்க கண்டோம். But மற்ற green crystal??அதுவும் இந்த mini town ல தான் இருக்குமா? " என robin கேட்டான்.
" அது தெரியாது...but இந்த 4 crystals யும் உலகத்துல 4 places ல ஒழிக்கப்பட்டதாகவும் சொல்லிருச்சி. Red crystal in the mountains ontake volcano, Orange crystal in the sahara desert, Blue crystal in Arctic ocean & Green crystal in amazon forest." என புத்தகத்தில் இருந்ததாக கூறினாள்." Hey guys, Mr Volter வீட்டுல இருந்த map ல யும் இத தான் Mark பண்ணி இருந்தாங்க..." என gwen கூற " Yaah I also think so...Amazon forest அ Brazil யும் danish சொன்னது போல japan ல volcano யும் Africa ல sahara desert யும் finally Arctic ocean யும் தான் mark பண்ணி இருந்திச்சு" என யோசித்து கொண்டே robin கூறினான்.
" அதுல 4 arrows ஆல mini town அ connect பண்ணி இருந்தாங்க அப்படி என்டா 4 crystals யகும் mini town கும் ஏதோ ஒரு சம்மந்தம் இரிக்கனும்" என danish கூற " இன்னக்கி தான் உருப்படியா ஒன்னு சொல்லிருக்க" என கின்டலடித்தாள் gwen."Hey serious அ பேசறப்போ joke அடிக்காத" என கடுப்பாகினான் danish.
"ரொம்ப கோவப்படாத quick ஆ வயசு போகும்" என கூறி கண்ணடித்தாள் gwen."இப்போ உங்க சண்டை முடிவுக்கு வந்தா இன்னுமொரு important point ஒன்று சொல்லவா?" என loral கேட்க அவ்விடம் அமைதியானது.
" Mini town ல treasure இருப்பதாகவும் அந்த treasure அ எடுக்குறத்தால mini town நீரில் மூழ்கி அழிவையும் என்றும் இந்த Book ல warn பண்ணிருக்கிறாங்க" என கூற " இது என்னா புது கதை???இவ்வளவு காலமும் நாங்க இருக்குறோம் இப்படி ஒரு கதையை கேட்டதே இல்லையே " என danish கூற " ஒருவேளை இதுவும் secret ஆ இருக்கலாம் because ஊர் ஆட்கள் or கெட்டவங்க இத தெரிஞ்சா treasure hunt பண்ணுவாங்க என்டும் நம்பலாம்" என robin கூறினான்." Treasure hunt என்டா?" என loral வினவ " பொதுவா treasure அ தேடி அது கண்டுபிடிச்சி research பண்ணுறவங்கள Areologist என்று சொல்லுவோம் இவங்க explore பண்ணுவாங்க அதாவது unknown places or an area or countries கு போய் ஆராய்ச்சிகள் நடாத்தி அவ்விடத்தில் treasure காணப்படுற reasons அவ்விடத்துல உள்ள தனித்துவம் எல்லாம் கண்டு பிடித்து அதிலிருந்து learn பண்ணுவாங்க. But areologist என்ட பெயர்கள சில பேர் treasure, ancient பொருட்கள திருடி சுய தேவைக்கு use பண்ணுவாங்க இது treasure hunting என்று சொல்லுவோம். Explore is good but treasure hunt is bad."என Danish விளக்கமளிக்க "இவ்வளவு தெரிஞ்சி வைச்சிருக்க " என புகழ்ந்தாள் loral.
" ரொம்ப புகழாத...எனக்கு புகழ் பிடிக்காது. Dora cartoon பார்த்து தான் தெரிஞ்சிகிட்டேன் " என பெருமையாக கூறினான் danish."அது தானே பார்த்தேன்.என்னடா இன்னம் ஒரு cartoon example சரி சொல்லலயே என்டு...anyhow you are great " என புகழ்ந்தாள் gwen.
"Superb danish...இந்த Crystals, mini town, treasure இதுக்கு எல்லாம் என்ன சம்பந்தம்??" என loral வினவ " அது தானே, தலைசுற்றுது..." என்றாள் gwen." Red crystal திருடன் ட இருந்தது அத நாம Mr Gold Smith ட museum ல வைக்க சொல்லி கொடுத்தோம் but அது museum ட இல்ல என்டு Mr Sebastian சொன்னாரு. Orange crystal museum ல இருக்கு. Blue crystal Mr Volter ட இருந்தது. Last Crystal எங்க என்று தெரியல" என danish கூற "இவங்களுக்கிடையே உள்ள சம்மந்தம் என்ன???" என robin கேள்வி எழுப்பி தொடர்ந்தான் "grand pa சொன்னபடி Mr Volter புதிசா தான் mini town கு வந்திருக்கிறாரு" என நிறுத்த "அப்போ இதுக்கு பின்னாடி Mr Volter தான் இருக்கிறாரு என்று சொல்ல வாரியா? " என loral கேட்டாள்.
"அப்படி இல்ல சந்தேகம் தான் நம்மல police officers பிடிச்சிட்டு போற வழில அவர நான் கண்டேன் அவர் ஒழித்து நின்று பார்த்துட்டு இருந்தாரு..." என robin கூற "அவருக்கு நாம அவர் வீட்டுக்கு போனது தெரிஞ்சி இருக்கிது" என்றாள் gwen." Robin உன் கிட்ட கேட்கனும்டு இருந்தேன் gwen Crystal அ எடுக்கும் போது நீ எத box ல வைச்ச?" என danish கேட்க "அன்று வீட்டுல திருடன் கைல இருந்த ring அ தான்...வேற ஒன்னும் என்ட இரிக்கல்ல" என்றான் robin. "அந்த scorpion designed ring "என gwen உம் loral உம் ஒரே நேரத்தில் கூற gwen "நம்மல வீட்டுல விட்ட police officers ட கைல அதே ring அ நான் கண்டேன்...எங்கள வீட்டுல விட்டதும் அதுல ஒரு police officer phone ல யாரு கூடவோ பேசிட்டு இருந்தாரு." என முடிக்க "நானும் note பண்ணேன் அங்க இருந்த police officers அவ்வளவு பேர் ட கையிலும் same ring இருந்துச்சு "என loral உம் கூறினாள்.
"அப்போ இது ஒரு group or gang ட அடையாளம்...something scorpion தான் அவங்கட symbol" என robin கூற "Yaah robin, you are correct..நிறைய...." என Danish கூறும் போதே "cartoons ல அப்படி தான் " என மூவரும் கூறி முடித்தனர். "Friend அ நல்லா புரிஞ்சி வைச்சிருக்க " என்றான் danish.
"Let's find in this " என mini town ன் details அடங்கிய website னுள் loral சென்று அதில் scorpion என்று type பண்ணும் போதே scorpion hunters, scorpion hitters என வந்தது. Scorpion hitters னுள் செல்ல அது Henry ன் page ஆகவும் அதில் மற்றவர்களுக்கு செய்த pranks உம் காணப்பட்டது.
"இவ்வளவு மொக்கயா பெயர் இருக்கும் போதுதே நெனச்சேன் ஒரு loose ட page ஆ தான் இறிக்கும் என்டு" என தலையில் அடித்து கொண்டான் danish. "இவனுக்கு செய்றேன் ஒரு நல்ல வேளை " என loral கூறி கொண்டே page னுள் trick ஆக நுழைந்து எல்லா videos யும் delete செய்து விட்டு மீண்டும் videos upload பண்ணும் போது auto delete ஆகும்படி செய்தாள்.
" You are a smart girl, loral" என்றான் robin.அவ்வளோ புன்னகைத்து விட்டு வேலையை தொடர்ந்தாள். Gwen மெதுவாக robin ன் prank video ஐ தனக்கு எப்போது சரி தேவைபடும் என எண்ணி தனது phone கு upload பண்ணினாள்.
Scorpion hunters னுள் செல்ல அது Mr Gold Smith ன் page ஆக இருந்தது.அதில் Mr Gold Smith கோடீஸ்வரனாக இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. Mini town கு பல உதவிகளை செய்வதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. நண்பர்கள் தேடியவாறு Crystal ஐ பற்றி ஒன்றும் கிடைக்கவில்லை.
robin கு இன்னும் பல சந்தேகங்கள் அதிகரிக்க அவன் மீண்டும் Mr Volter ன் வீட்டுக்கு செல்ல முடிவெடுத்தான். நண்பர்கள் அவனோடு வர "please நான் மட்டும் போய் வாறன்.last time மாதிரி உங்க எல்லாரயும் பிரச்சினைல மாட்டி விட விரும்பவில்ல so please" என robin கூற " Hey, we are friends தெரியாமலேயே நாம இந்த பிரச்சினைல எல்லாரும் சிக்கிடோம்.
So இத முடிக்க வேண்டியதும் சேர்ந்து தான். நம்மலால இந்த town கு ஒரு பிரச்சினையும் வரக்கூடாது." என உறுதியாக கூறினாள் loral. "அது சரி நாங்களும் கூடவே வாறோம்" என gwen கூற நால்வரும் எந்த சூழ்நிலையிலும் ஒருவரை ஒருவர் விட்டு கொடுப்பதில்லை என promise பண்ணிக்கொண்டனர்.
"நம்ம gang உம் name ஒன்று வைப்போம்" என்றான் danish.
மூவரும் தலையில் அடித்து கொண்டு Mr Volter ன் வீடு நோக்கி புறப்பட்டனர்.
Thanks for the votes & comments.
Keep supporting.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro