!!7!!
காலையில் வேலை பரபரப்பாக செல்ல.. விஸ்மாயா தனது எல்லா வேலையும் முடித்து கொண்டு அன்னை இடம் வெளியே ப்ராஜெக்ட் விசையமாக போவதாக சொல்லிக்கொண்டு. நந்தினி தனக்கு மெச்செஜ் செய்த இடத்திற்கு சென்றாள்
இங்கே கார்த்திக், தான் என்றைக்கும் இல்லாமல் கோபத்தின் உச்சியில் இருந்தான் எங்கே நந்தினியே தாமே கொன்று விடுவோமோ என்கிற பயத்தில் அறையே விட்டு அவன் வெளியே வரவே இல்லை மனதுக்குள் நேற்று இரவு வேதாசலம் பேசியது ஞாபகத்தில் ஓடியது...
இரவி பால்கனி எங்கையோ.. பார்வை பார்த்த படி கார்த்திக் நின்று கொண்டு இருந்தான்
அதை பார்த்து வேதாசலம் அவன் அருகில் சென்று " கார்த்திக் " என்று அழைத்தார்..
அழைத்தவரை திரும்பி பார்க்காமல்.. எனக்கு மட்டும் ஏன் தாத்தா இப்பிடி நடக்குது காதல் தான் கை கூடலைனா என்ன இப்பிடி பொம்மை மாதிரி ஆடி வச்சா என்ன அர்த்தம் எனக்குன்னு மனசு ஒன்னு கிடையாதா,"
அவனின் வேதனையே பார்த்து பெரியவரும் " பொறுமை கார்த்திக் எல்லாம் நீயே தானே இழுத்துகிட்டது, அவளையும் அவள் குணத்தையும் பற்றி தெரிஞ்சு இருந்தும் நீ கவனம் இல்லாமல் இருந்தது உன் தப்பு தானே " என அவன் செய்த தவறை அவர் சுட்டி காட்டினார் "
" என்ன தாத்தா குத்தி காட்டுறிங்களா. "வேதனையுடன் அவன் கேட்க
" ஹ்ம்மும்..என மறுத்தவர் குத்தி காட்டாள ப்பா நீ நடந்துகிட்டத உனக்கு ஞாபகம் படுத்துறேன்.. அவ்வளோதான் "
அவன் திரும்பி அவரை அடிப்பட்ட பார்வை பார்த்து.. ஒத்துக்கிறேன்.. தாத்தா அவ திருந்தி என் மனச புரிஞ்சுப்பா நினைச்சது எல்லாம் என் தப்பு தான் நீங்க எதையாவுது செய்து இந்த கல்யாணம் பேச்சை நிருந்துங்களேன்.. எனக்கு முடியல தாத்தா,எனக்கு நெஞ்சே அடைக்கிற மாதிரி இருக்கு அதுவும் ஒரு பெண்ணை இப்பிடி ஏமாத்துறது.. அவளை நீங்க பார்த்தீங்கன்னா உங்களுக்கே புரியும் அவ்வளோ அப்பாவியா இருக்கா அவளை போய் நான் .... என அவர் கை பிடித்து அவன் கெஞ்ச..
" அது முடியாது கார்த்திக்.. நான் இப்போ நந்தினியே நிறுத்தினா அவ வேற ஒரு குறுக்கு வழியே.. தேர்ந்து எடுப்பா.. இப்போ இருக்கிற நிலைமைல. உன் அப்பா அதான் என் புள்ள முகத்துல கூட பார்க்க முடியாம குற்ற உணர்வுல இருக்கேன் இதுல நான் இன்னும் புதுசா ஏதும் செய்தா நம்ம குடும்ப மானம் காத்துல பறக்கும் அதுக்கு நான் ஒரு காலம் சம்மதிக்க மாட்டேன் என அவர் உறுதியாக சொல்லிவிட."
கார்த்திக் தலையே பிடித்து கொண்டு இனி ஒண்ணுமே செய்யே முடியாத என்கிற எண்ணத்தில் தொப் என்று அங்கே இருந்த சேரில் விழுந்தான். " அவன் இருக்கும் நிலைமையில் விட்டா கண்காணா தேசத்திற்கு ஓடிவிடுவான் ஆனால் முடியாதே அடுத்து என்ன பெரியவரை பார்த்து இப்போ நான் என்னதான் செய்யனும் சொல்ல வரிங்க தாத்தா."
" நான் என்னத்த சொல்ல நீ அந்த புள்ளையே தான் கல்யாணம் செய்துக்க வேண்டி இருக்கும்.."
" தாத்தா. "
" ஏன் ப்பா வசதி கம்மியா இருக்கேன்னு பார்க்குறியா "" என்ன தாத்தா இப்பிடி பேசுறிங்க.. அந்த பொண்ணு.. ஓட இயலாமையே...பயன் படுத்தி எனக்கு குளிர் காயே இஷ்டம் இல்லை.."" அப்போ வேற பொண்ணு பார்கலாமா.."[ பேரனுக்கு நல்ல ஒரு வாழ்வை அமைந்துவிட வேண்டும் என்கிற ஆசையில் கேட்டார் ]" என்ன தாத்தா நீங்க இப்பிடி கேட்டா நான் என்ன பதில் சொல்லுறது. நான் நந்தினியே கல்யாணம் பண்ணிகிறது காக. இன்னொரு.. உயிரை epidi பலி கொடுக்குறது அப்புறம் காசிக்கு போனாலும் அந்த பாவம் போகாது தாத்தா.."
"நீ இந்த பொண்ண வேணாம் சொன்னா அவ வேற பொண்ண பார்பாலே.." அவர் நந்தியின் எண்ணத்தை போட்டு போட்டு வைக்க " தாத்தா நான் வேணும்னா பேசாம திரும்பி மும்பை.. போயிட்டுறேனே ." என கார்த்தி சொல்ல அதை கேட்ட வேதாசலம். . " இப்போ கூட உனக்கு உன் பெற்றொர பத்தி அக்கறை.. இல்லையா "
" தாத்தா .. அதுக்காக.. "
" நாம அந்த பொண்ணு கிட்ட பேசிட்டு ஒரு முடிவுக்கு வரலாம் ப்பா "
" தாத்தா.. ?? "அவர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் என கார்த்திக்குக்கு புரிந்து போனது
" இப்போ பேசாம தூங்கு நாம பிறகு பேசலாம்.. என்று.. சொல்லிவிட்டு.. அவன் உறங்கும்.. வரை.. கார்த்திக்.. அருகிலே.. அமர்ந்து இருந்த.. வேதாசலம்.. மேலும் சில முடிவுகளை எடுத்தார்.." இவ்வாறு தன்னிடம்.. பேசியதை நினைத்து பார்த்தவனுக்கு மனம் வெறுத்து போய்விட்டது இனி என்ன செய்வது.. என அவன் மனம் இருதலை கொள்ளியாய் தவித்து கொண்டு இருந்தது.."
இதோ அவன் வேண்டாம் வேண்டாம் என்று நினைத்த விடியலும் விடிந்து விட்டது.. நந்தினி.. வீட்டை.. இரண்டு படுத்தி கொண்டு இருந்தால்.. வேதாசலம்.. இடம் வந்து.. தாத்தா நேரம் ஆச்சு.. கிளம்பலாம என அவசர படுத்தினால்.."
அவரோ மனதுக்குள்.. உன் அவசரம் உனக்கு.. என நினைத்த படி.. பொருமா கார்த்திக்.. வரட்டும்.."
" அய்யோ.. அவர் வரும் போது வரட்டும் தாத்தா வாங்க நாம கிளம்பலாம்.. விஸ்மாயா இந்நேரம் கிளம்பி இருப்பா.."அப்போது தான் கீழே எந்திரமாய் கார்த்திக்.. வந்து கொண்டு இருந்தான்.."
அவனை கண்டதும். நந்தினி.. சந்தோஷத்தில்.. குதித்தாள் " தாத்தா பாருங்க கார்த்திக் வந்தாச்சு வாங்க கிளம்பலாம் இப்போ.."கார்த்திக்கின் சோர்ந்து போன.. முகத்தை. கண்டு.. ராஜி மனம் தாளாமல்.. பூஜை அறைக்கு சென்றுவிட்டார்..."
கார்த்திக் அவள் பேசியதை.. கவனிக்காமல். டைன்னிங் ஹால் சென்றுவிட்டான்..அவன் பின்னால் சென்ற நந்தினி.. கார்த்திக் இடம் ரொம்ப சந்தோசமா இருக்கு கார்த்திக் உன் முடிவ மாத்தினதுக்கு.. இனி பாரு நம்மக்கு எல்லாமே நல்லது தான் நடக்க போகுது.. என பெருமை பேச..கார்த்திக் அவளை கோபமாய் முறைத்து.. எதோ பேச போக..வேதாசலம்.இவ அடங்கவே மாட்டாளா என நொந்து கொண்டு . . நிலைமை மோசமாய் மாருவதுகுள்.. நந்தினியே.. பார்த்து நீ மொதல சாப்பிட உட்காரு நமக்கு நேரம் ஆச்சு என அவசர படுத்தினார்.கார்த்திக்.. மனதுக்குள் இனி ஒன்றுமே செய்யே முடியாது நடப்பது எல்லாம்.. நாராயணன் செயல் என அவர்களுடன் கிளம்பி சென்றான்...
ஹோட்டல் தமிழ்நாடு..
விஸ்மாயா நந்தினி புக் செய்து வைத்து இருந்த டேபிள் பற்றி விசாரித்து அங்கே சென்று அமர்ந்தால்.. ஒரு வித பதத்துடன் ..அமர்ந்து இருந்தவள் சும்மா இருக்காமல் கையில் கந்த சஷ்டி கவசம் எடுத்து படித்து கொண்டு அவர்கள் காக காத்து இருந்தால்..சரியாக.. அரைமணி நேரம் கழித்து நந்தினி கார்த்திக் மற்றும்.. வேதாசலம்... வந்து சேர்த்தார்கள்..வரும் போதே நந்தினி பெரியவர் இடம். அதோ விஸ்மாயா உட்காந்து இருக்கா பாருங்க தாத்தா. எப்பிடி செலேக்சன். என கேட்க..
வேதாசலம்..மாயாவை பார்த்து.. ஹ்ம்ம் இவள் தான் நம்ம கார்த்திக்கு சரியான பொண்ணு... என முடிவு செய்துவிட்டார்...கார்த்திக்கோ , இவள போயா ஏமாற்ற போறேன்.. என மீண்டும் தனக்கு தானே நொந்த படி அவர்கள் உடன் சென்றான்..ஹாய் மாயா . என அழைத்து படி நந்தினி வர.மாயா . திரும்பி பார்க்க.. அங்கே அவள் பின்னால் கார்த்திக் மற்றும் பெரியவர் வர.. மாயா எழுந்து பெரியவரை பார்த்து வணக்கம் தாத்தா.. வாங்க சார் என இருவரையும் அழைத்தால்..
இருக்கட்டும்மா உட்காரு.. என அவர் சொல்ல.தாத்தா இது தான் மாயா .. கார்த்திக் உங்களுக்கு தான் இவள முன்னவே தெரியுமே..
சரி நாம பேசுறதுக்கு முன்னாடி எதாவுது ஆர்டர் பண்ணிடலாம் சாப்டுடே பேசலாம் என நந்தினி அங்கே இருந்த மெனு கார்டை எடுத்து மாயாவை பார்த்து. சொல்லு மாயா உனக்கு என்ன வேணும்என்னது எனக்கா., ஐயோ வேண்டாம்.. எனக்கு வெளியே சாப்படா எல்லாம் சேராது.. நீங்க சாப்பிடுங்க.. என அவள் சொல்ல.."கார்த்திக் உங்களுக்கு.. என நந்தினி கேட்க
" இப்போ தானே. சாப்படு வந்தோம். நீயே கொட்டிகோ என அவன் வெடுக்கென பேச. "
அது எல்லாம் கண்டுகொள்ளாமல்.. அவள் அடுத்து வேதாசலம் இடம் தாத்தா உங்களுக்குஎனக்கும் ஏதும் வேண்டாம் நந்தினிஅப்போ சரி என தனக்கு மட்டும்.. உணவை ஆர்டர் செய்துவிட்டு.. மாயாவின் பக்கம். திரும்பி...இதோ பாரு மாயா.. உன் பிரச்சனைக்கு. ஒரே வழி நான் அப்போ சொன்ன மாதிரி கல்யாணம் தான்....என்ன நந்தினி சொல்லுற.. நான் ஒரு கேன்சர் பேஷண்ட் எனக்கு எப்போ என்ன நடுக்கும்னே தெரியாது.. இதுல கல்யாணமா . இத சொல்ல தான் நீ என்ன இங்க வர சொன்னியா நீ..என அவள் கோபமாய் கேட்க..ஹே கூல் கூல்.. நான் சொல்லுறத நீ நான் ஒத்துகிறேன் ஆனா உன் நிலைமையே புரிஞ்சு இருக்கிற மாதிரி. ஒருத்தர் வந்த நீ சம்மதிப்ப தானே" என் நிலைமையே . புரிஞ்சுகிட்டு குட் ஜோக் நந்து யாரவுது நாளைக்கு சாக பொரவல ஏன் கல்யாணம் பண்ணிக்க நினைக்கணும்.. இதுனால அந்த யாருக்கு என்ன லாபம்.. "நந்தினி மனதுக்குள்.. " பாவி கண்டுபிடிச்சுடாலே ஆன்னாலும் இவ இவ்வளோ விவரமா இருக்க கூடாது.. என நினைத்த படி..யாருக்கும் லாபம் இல்லை மாயா. உனக்கு உதவும் எண்ணத்துல தான்.. இப்போ சொல்லு .. சம்மதிப்பியா நீ "
" என்னமோ ஆள் பார்த்து வச்ச மாதிரி பேசுறியே நந்தினி.."
" பின்ன உனக்கு ஒண்ணுனு சொன்னா . நான் செய்ய மாட்டேனா."இவளது பேச்சை கேட்ட பெரியவர் மற்றும் . கார்த்திக்.. இவ இவ்வளோ பெரியா ஆளா இருக்காளே என்று நினைத்தார்கள்..மாயா அவளது பேச்சை கேட்டு குழம்பி போய் " நீ என்ன சொல்லுற நந்தினி.."
" சரி சரி ரொம்ப குழப்பிக்காதே நானே சொல்லுறேன்.. எங்க பிரச்சனைக்கு இப்போ ஒரு ஆள் தேவை.. உன் பிரச்சனையும் தீரனும்.. என இழுக்க."
" அதுக்கு.. ? "
" நீ ஏன் கார்த்திக்கை கல்யாணம் பண்ணிக்க கூடாது. "நாம சரியா தான் கேட்டோமா என்கிற எண்ணத்தில் மாயா மீண்டும் " என்ன சொன்ன என்று கேட்க "
" மாயா நீ எங்க கார்த்திகை கல்யாணம் செய்துக்கணும்..என்று நந்தினி சொல்லி முடித்தாள்.."" என்னது... நான்.. என அதிர்ந்து போய் எழுந்து நின்றே விட்டால்.. . உனக்கு என்ன.. பைத்தியமா பிடிச்சு இருக்கு...பிறகு கார்த்திக் இடம் ஏன் சார்.. இவ தான் ஏதோ உளறா நீங்க இதுக்கு எப்பிடி சம்மதிச்சிங்க..என்ன சொல்லுவான் இவன்.. அவளது கேள்விக்கு என்று அவன் தலை குனிந்த படி.. அமர்ந்து விட.பெரியவர் தான்.. ஏதோ சொல்ல போக.. அதற்குள்.. நந்தினி முந்தி கொண்டு.. உனக்கு என் மேல அக்கறையே இல்லையா.. மாயா அப்போ நான் எப்பிடி போனாலும் உனக்கு சந்தோசமா.. என நந்தினி சரியான இடத்தில அடித்து விட..மாயா.. " நந்தினி.."
" ஆமாண்டி .. ப்ரெண்டுனு தானே உன் கிட்ட உதவி கேட்குறேன்.. ஆனா நீ இப்பிடி பேசுறியே.. "
" நீ தான் என் நிலைமையே புரிஞ்சிக்காம பேசுற நந்தினி. நான் கல்யாணம் வெறும்.. வெளையாட்டுக்கு பண்ண முடியாது இதுல என் குடும்ப மானம் மரியாதையை எல்லாம் அடங்கி கிடக்கு.. இதுல கொஞ்சம் தப்பு ஆனாலும், எங்க அப்பா உயிரை விட்டுர்வார் டி.. அதுனால தான் நானே என்ன பண்ணுறது தெரியாம.. தவிக்கிறேன் இதுல நீ இப்பிடி பேசினா நான் என்ன பண்ணுவேன்.."
ஒ கோட்.. இது தான் உன் பிரச்சனையா. அப்போ எல்லாம் முறை படி பெரியவங்க சம்மதத்தோட நடந்த உனக்கு ஒகே தானே.. மாயா. என அவள்.. ஆர்வத்தோட கேட்க.."
அது... இல்லை நந்து இது எல்லாம் சரியா வராது.நந்தினி அவள் கையே எடுத்து தன் கையில் வைத்து கொண்டு.. இங்க பாரு மாயா எல்லாம் சரியா வரும்.. இது நாள ரெண்டு உயிர் தப்பிக இருக்கே..உன் ட்ரீட்மென்ட் கூட நடக்குமே..
அவளது வார்த்தையில்.. மாயா வெடுக்கென தன் கையே உருவி கொண்டால்.. " போதும் நந்து.. என்ன விலை பேசுற மாதிரி இருக்கு.. என்றால் கோபத்துடன்..
அவளது பேச்சில் பெரியவர் பதறி. அம்மாடி அப்பிடி எல்லாம் பேசாதே ம்மா நந்தினி ஏதோ பேச தெரியாம பேசிட்டா. எப்பிடியும் நீயும் கல்யாணம் பண்ணிக்கிற நிலைமைல இருக்குற அதுக்கு அப்பிடி சொல்லிட்டா..
அதுக்குன்னு தாத்தா. என் நால பொம்மை கல்யாணம் மாதிரி செய்துக்க முடியாது தாத்தா.. இது ரெண்டு பேரோட வாழ்கை.. அப்புறம் என் மானம் என் குடும்ப கௌரவம் எல்லாம் அடங்கி இருக்கு.. என்னக்கு எங்க அப்பா-அம்மா ரொம்ப முக்கியம்
நடந்து கொண்டு இருக்கும் பேச்சு வார்த்தையே ஒன்று விடாமல் கேட்டுக்கொண்டு இருந்த கார்த்திக். ஒரு முடிவுடன் . அப்பிடி ஏதும் நடக்காது மாயா நீங்க சரின்னு சொல்லுங்க மத்த எல்லாத்தையும் நான் பார்த்துகிறேன்.. யாரும் உங்கள கேள்வி கேட்க மாட்டாங்க.. அதுக்கு நான் பொறுப்பு. அவன் சம்மதம் சொல்லிவிட்டான் என நந்தினி ஆச்சரியத்துடன் பார்க்க பெரியவரோ அவனை அறத்துடன் பார்த்தார்..மாயாவோ அவனை கலக்கத்துடன் பார்த்த படி.. அமர்ந்து இருந்தாள் இனி..........................................
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro