!!17!!
விடிந்ததும் . இப்போது மையூவை எப்பிடி ஹாஸ்பிடல் அழைத்து செல்லலாம் என கார்த்திக் யோசிக்க ஆரம்பித்தான் அப்போதுதான் ரகு.. ..... அவனை அழைத்து. . "கார்த்தி... ஆபீஸ்ல . எதோ சிஸ்டம் பிரோப்ளேம் சொல்லுறாங்க. நீ ஒரு எட்டு என்னனு போய் பார்த்துட்டுவந்துரு, அவர் சொன்னதும் தந்தையே நன்றியுடன் பார்த்து சரிப்பா இப்போவே கிளம்புறேன் ..மையூவையும் அழைச்சுட்டு போ கார்த்தி.. அங்கே அந்த புள்ளையோட ஓட உதவி உனக்கு தேவை படலாம் என சொன்ன உடன்.. கார்த்திக் . தனக்கு நேரம் மிகவும் குறைவாக இருக்கிறது என்று மையூவை தன்னோடு அழைத்து கிளம்பி விட்டான்..இதை பார்த்துக்கொண்டு இருந்த கௌசல்யா தன் மகள் இடம்....ஏண்டி நீ அவன் கூட போகல . பாரு.. ஆபீஸ்க்கு அவளை அழைச்சுட்டு போறான்... ஏற்க்கனவே இங்க நடக்குற ஏதும் எனக்கு பிடிக்கல இதுல.. இதும் சேர்த்து....கௌசி பேசுவதை.கண்டுகொள்ளாமல்..அம்மா எப்போ பாரு டென்ஷன் உனக்கு. இப்போ எங்கே போயிட்டாங்க ரெண்டு பெரும்.. ஆபீஸ் தானே போகட்டுமே நான் அங்க போய் என்ன பண்ண போறேன்.. ரொம்ப யோசிக்காத..எனக்கு பார்லர் போக நேரம் ஆச்சு நீயும் கிளப் கிளம்பு.. நேத்தே என்கிட்ட விமலா ஆண்ட்டி எங்கே நீ கேட்டாங்க.., ஏதோ சொல்லி சமாளிச்சுட்டு வந்தேன்.. இனிமேல் எல்லாம் முடியாது.. என்று தாயின் பதில் எதிர்பார்க்காமல்..அவள் சென்று..விட..கௌசி நிலை தான் பரிதாபமாக போய்விட்டது.. ... மனதுக்குள்.. ஏதோ தவறு நடக்க போவதுபோல் அறிகுறி ... " என்ன இவ இப்பிடி பேசிட்டு போறா... இவளை வச்சு இந்த சொத்தை எப்பிடியாவுது நம்ம பேருக்கு மாற்றிலாம் பார்த்தா இந்த பொண்ணு இப்பிடி பேசிட்டு போறாளே.... கடவுளே இவளுக்கு கொஞ்சம் புத்தியே குடு.... என கௌசல்யாவும் புலம்பியே படி தான் அறையே நோக்கி சென்றாள்....இங்கே சந்தோஷ் தான் படித்த விஷயம் சரிதானா அவளுக்கா இப்பிடி இல்லை வேற யாரோவா.. கடுவுளே. அப்படி இருக்க. கூடாது...அவளா இருக்கவே கூடாது ... என இருக்கிற கடவுளை எல்லாம் வேண்டி கொண்டு.. தனது அறையில்... குறுக்கே நெடுக்கே நடந்து கொண்டு இருந்தான்...நடந்த திருமணம் , அவளின் மருத்துவ குறிப்பு எல்லாவற்றையும் அவன் யோசிச்சு பார்க்க மனதுக்குள் நந்தினியை நினைத்து பார்த்து கோபத்தில் கொந்தளித்து கொண்டு இருந்தான் இதுக்கெல்லாம் பதில் சொல்லியே ஆகாணும் என ஆத்திரத்துடன் மையூ மற்றும் கார்த்திக் காத்து இருந்தான் ரொம்ப நேரமாய் வெளியே வேடிக்கை பார்த்து கொண்டு வந்த விஸ்மையா அப்போது தான்.. கவனித்தாள்....அதாவுது.. அவர்கள் செல்லும் பாதை... ஹோச்பிடல்.. போகும் வழி என்பது... மனதில் தோன்றியதை.. . அப்பிடியே கார்த்திக் இடம் கேட்டும் விட்டாள் ,,...ஏங்க .. இது.. ஆபீஸ் போற வழி மாதிரி இல்லையே.. ஹோச்பிடல் போற வழி மாதிரி இருக்கே...." ஆமா நாம இப்போ ஹோச்பிடல் தான்.. போறோம்...வீட்டுலயே சொல்லி இருந்தேன்னா... நந்து நம்மள இங்க வர விட மாட்டா , அதான்.... . " அவன் சொல்லி முடிக்க.. ஹோச்பிடல் வந்து சேரவும் சரியாக இருந்தது...." அதுக்காக இப்பிடி ... "" ஆல்ரெடி.. நாம லேட் மையூ.. சீக்கிரம் வா.... என அவன் முன்னால் செல்ல..."மையூவும் அவன் பின்ன கிட்டத்தட்ட .. ஓடினாள் .....(கொஞ்சம் மெதுவா தான் போனால் என்ன )அங்கே நர்ஸ் இடம்... கார்த்திக்...." டாக்டர பார்க்கணும்... . அப்பைன்மென்ட் .. வாங்கியாச்சு.. என சொல்ல..." கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்.... பார்த்துட்டு சொல்லுறேன். என்று.. தனது அருகில் இருந்த...கணினியில்... அலைபேசியில்... டாக்டரிடம்.. உங்கள பார்க்க கார்த்திக். வந்து இருக்காரு...... சார்...."" ..............................."" சரிங்க சார்.. " என அவள் கார்த்திக் இடம் திரும்பி. நீங்க போய் டாக்டர பார்க்கலாம்.... அவனுக்கு வழி சொல்லிவிட்டு.. தனது வேளையில் தொடர்ந்தாள் ...கார்த்திக்.. மையூவை.. அழைத்து கொண்டு.. உள்ளே சென்றான்.. அங்கே.. சந்தோஷ் இருப்பதை பார்த்து...மையூ அப்பிடியே நின்றுவிட்டாள் ...கார்த்திக்.. மனதுக்குள்....( இவனா இவன் எங்கே இங்க.....)சந்தோஷ் ..இருவரையும்... பார்த்து.. வாங்க.. ப்ளீஸ் .டேக் யுவர் சீட் ... என சொல்லி கொண்டே.. மையூவை பார்த்து... முறைக்க...அவளோ. அவன் இடம்.. மன்னிப்பை.. வேண்டி.. தலை குனிந்த படி... அமர்ந்து இருந்தாள் ...கார்த்திக்கோ ... சந்தோஷை முறைத்த படி...உட்கார்ந்தான் ( இவன் யாரு என் மையூவ பார்த்து முறைக்க என்கிற கடுப்புடன்......)இருவரையும் மாறி மாறி பார்த்துவிட்டு... சந்தோஷ் நிதானமாக ... மையூவிடம்... .." ரொம்ப பெரியே ஆள் ஆகிடிங்க போல .. இருக்கு..மேடம் . என கேட்க...அவனின் கேலியில் இருந்த கோபத்தை கண்ட மையூ... மெல்ல... " அப்பிடி இல்லை சந்தோஷ்.....என சொல்ல..அவ்வளோ நேரம் அவள் வாய் திறபதர்க்காகவே காத்து இருந்தவன் போல்... அவளை திட்டி தீர்த்துவிட்டான்....." பேசாத... மையூ என்ன காரியம் பண்ணி வச்சு இருக்க... நீ .. இவ்வளோ பெரியே விஷயம்... ஒரு வார்த்தை.. ஒரே ஒரு வார்த்தை... , சொல்ல உனக்கு முடியல..என் கிட்ட கூட மறைச்சுடேள .. சந்தோஷை எதிர்த்து பேசாமல்... மையூ அழுத படி இருக்க.. அதை காண.. சகிக்காமல்.... கார்த்திக்......சந்தோஷ் இடம்... " நீங்க ரொம்ப அதிகமா பேசுறிங்க... "அதை நீங்க சொல்ல கூடாது கார்த்திக்... எவ்வளோ பெரியே ஏமாற்று வேலை , உங்க ரெண்டு பேரு தேவைக்காக இவள யூஸ் பண்ணிர்கிங்க ஏன்னு கேள்வி கேட்டா பெருசா அக்கறை இருக்கிற மாதிரி... பேச்சு...யார் யார் நடிச்சா , என கார்த்திக் கோபமாக கத்த அப்போ நீங்க நடிக்கல அப்பிடித்தானே , எங்க வீட்டு பொண்ண ஏமாற்றி , அவ எப்போடா போய் சேருவா நீ புது மாப்பிள்ளை ஆக காத்திக்கிட்டு இருக்க கேட்டா அப்பிடி இல்ல நோப்பிடி இல்லை சொன்ன நான் நம்பணுமாக்கும் , குட் ஜோக்....மிஸ்டர் கார்த்திக்,.... எனசந்தோஷ் மற்றும் கார்த்திக் முட்டி கொள்ள... இத பார்க்க சகிக்காமல்... மையூ இருவருக்கும் இடையில் புகுந்து... போதும்...சந்தோஷ்... அவர ஏதும்... சொல்லாத...என தடுக்க.சந்தோஷின்.. மொத்தம் கோபம் மையூவின் பக்கம் திரும்பியது... ஆமா அவன சொல்லகூடாது... உன்ன தான் சொல்லணும்... எவ்வளோ பெரியே முட்டாள் நீ.. உன்ன பலி ஆடு ஆக்கி இருக்காங்க .அத உணராமல்... அவங்களுக்கே சப்போர்ட் பேசுற நீ... தான் செய்வது.. தவறு... என யாராவுது சொல்ல மாட்டாங்கள.. என்று இத்தனை நாளாய்...நினைத்து தவித்து கொண்டு இருந்த மையூவுக்கு .. தன் தோழன்.. அதை சுட்டி காட்டியதில்.. நிம்மதி.அடைந்தாலும்.அவளுக்கு சந்தோஷ் கார்த்திகை.பேசுவது..பொறுத்துக்கொள்ள.முடியவில்லை..( இன்னுமா உனக்கு புரியல )அவர் வேண்டாம் தான் சொன்னார் , ஆனா என் நிலைமையும் அப்பிடி ஆகிடுச்சு.. அவள் சொல்லும் சமாதனம்.. ஏதும்.. சந்தோஷ் இடம் எடுபடாமல்..போக அப்பிடியே அழுதே கரைந்தாள் ...அவள் அழுவதில் அவன் கோபம் காணாமல் போக.. ஆழமாக மூச்சை இழுத்து விட்டவன்.. மருத்துவராக அவளுக்கு நோயின் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கு என்கிற பதட்டம் தோற்றி கொண்டது.. . அது மட்டும் இல்லாமல்..கார்த்தி இடமும் அவனுக்கு பேச வேண்டியது இருந்ததால். மையூவிற்கு எடுக்க வேண்டியே.. டெஸ்ட் எல்லாம்.. எழுதி.. அதை மையூவிடம். கொடுத்து.. இந்த டெஸ்ட் ஒன்னு விடாம எடுத்துட்டு வா என ஒரு நர்ஸ் உடன் அனுப்பிவைத்தான் .....டெஸ்டின் முடிவு என்னவாக இருக்கும் என்று கார்த்திக் தன உயிரே கையில் பிடித்து கொண்டு மையூ சென்ற திசையே பார்த்து கொண்டு இருக்க......அதை எல்லாம் கண்டுக்காமல்...... சந்தோஷ்......கார்த்திக் இடம்.... அப்புறம்.. பாஸ்... எப்போ உங்க அடுத்த கல்யாணம்... அந்த நந்தினி ஓட.....ஒருவர் பெயரை.. இவ்வளோ வெறுப்புடன்.. சொல்ல முடியுமா.. என்று.. கார்த்திக்.. திரும்பி.. சந்தோஷை.. பார்த்தான்.....அவனது..கேள்வி புரியாமல்.. என்ன சொல்லுரிங்க.. சந்தோஷ்.... ( அவன் மனம் முழுவதும்.. மையூவின் எண்ணம் மட்டும் ஓடிக்கொண்டு இருக்க..இப்போது நந்தினி யார் என்று கேட்டாலும் கேட்டு விடுவான்... அப்பிடி ஒரு நிலையில் இருக்க... அவன் இடம் இப்பிடி கேள்வி கேட்டா அவனும் தான் பாவம்.. என்ன பண்ணுவான்...)ஹ்ம்ம்,, சந்தோஷ் .ப்ளீஸ் இது மாதிரி இனி பேச வேண்டாம்... எனக்கு பிடிக்கல.....வேற எது மாதிரி பேச சொல்லுற....எதுக்கு இந்த நாடகம்...... மையூ அவளோட உயிரை விடுற வரைக்குமா,,போதும் சந்தோஷ் என் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு.. இதுக்கு மேல.. அவளபத்தி..இது மாதிரி பேச வேண்டாம்... அப்புறம் நான் மனுசனவே இருக்கமாட்டேன்......அவ எனக்கு வேணும் சந்தோஷ் ... அட் எனி காஸ்ட் ........ ஆர் யு கேட்டிங் மீ....... சினிமா வசனம் எல்லா பேச விரும்பல..... ஆனா.. இந்த ஜென்மம்.. மையூமட்டும் தான் என் மனைவி... அதுல எந்த மாற்றம்.. இல்லை... என கார்த்திக்கோபமாக .சொல்லி முடிக்க....அப்போ அந்த நந்தினி.....மீண்டும் சந்தோஷ்.. கேட்க..நந்தினி நந்தினி... ஏன் இப்பிடி இந்த பெயரை சொல்லி காட்டியே என்ன .. கொல்லுற .. அவ என் அத்தை பொண்ணு.. சின்ன வயசுல சொல்லி வச்சாங்க.. அதுநால எனக்கு..அவ மேல ஒரு க்ரஷ் இருந்தது.. ஆனா எப்போ அவ என்ன , என் மனசபுரிஞ்சுக்காம .. இப்பிடி ஒரு வேலையே பார்த்தாலோ. அப்போ அப்போவே அவ என்மனசல.ஒரு படி கிழ இறங்கி போயிட்டா சந்தோஷ்.. , உனக்கு ஒரு விஷயம் தெரியுமா... அன்னைக்கு இருந்த நிலைமைல.. நான் தாத்தா கிட்ட நந்தினிக்கு.. வேற பையன பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க சொன்ன எனக்கு மையூவை... சொன்னேன்.... ஆனா.. என் மையூவை யாருக்கும்... எதுக்காகவும் .. விட்டு கொடுக்க முடியாது... அது எமனா இருந்தாலும் கூட ......பிக்காஸ் ஐ லவ் ஹேர் .........சந்தோஷ்....நான்.. இவ்வளோ பொறுமையா.. இருக்கிறதுக்கு காரணம் நந்தினிக்கு எப்பிடியாவுது.. புரியே வச்சு அவளுக்கு நல்லா லைப் அமைச்சு தரனும் தான்...அது மட்டும்.. இல்லாம... மையூவுக்கும்.. என் அன்பை புரியே வைக்க வேண்டாமா... அதுக்கு எனக்கு டைம் வேணும் அதே சமயம் நந்தினி.எங்க வீட்டுல இருக்கணும்... மத்த படி.... நந்தினி...மேல எனக்கு.எந்த ஒரு... இன்ட்ரெஸ்ட் கிடையாது..... இதுல்லாம் நான்ஏன் உன்கிட்ட சொல்லுறேன் இதே இடத்துல.. மாமாவும் அத்தையும் இருந்தாலும்.. என் பதில்...இதுவாக தான் இருக்கும்.. நான் மாமா அத்தை சொன்னது மையூ ஓட..அப்பா அம்மாவை..... என பேசினது போதும் என்று கார்த்திக்.. அமைதியாகி விட்டான்..கார்த்திக்கின் பேச்சை முழுவதும் சந்தோஷால் நம்ப முடியவில்லை இப்பிடி இனிக்க பேசித்தான் பாப்புவை ஏமாத்தி இருப்பாங்களோ ரெண்டும் சேர்ந்து என யோசிக்கவும் தவறவில்லை பிறகு முடிவுடன் மையூவின் ரிபோர்ட்ஸ் காக காத்துஇருந்தான் கார்த்திக்கும் ஒருவித பயத்துடன் தனது கை கடிகாரத்தை மற்றும் அறைவாசலையும் மாறி -மாறி பார்த்த படி இருந்தான் .
hai friends romba sorry exam revision ,paper correction ellam sernthukitta naala episode type pannave mudiyalai ippovum paper correction irukku plus system problem so kuttty epi.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro