Thanks For Support
Hello Friends,
Hope you all good and safe.
உங்கள்ல பல பேரோட ஆதரவால கதைகளில் தொடங்கிய என்னுடைய பயணம் அடுத்த கட்டத்திற்கும் சென்றுகொண்டிருக்கிறது. JUST SMILE - youtube சேனலில்
https://www.youtube.com/channel/UCdolAD1u-pvJCoKAsDzEvaA
கதைகள், சரித்திர நாவல், மற்றும் என்னுடைய கதைகளும் பதிவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே subscribe செய்து எனக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கு மிக்க நன்றி. புதிதாக வருபவர்களும் தங்களின் ஆதரவை அளிக்க வேண்டுகிறேன். நேரமின்மை காரணாமாக சிலர்க்கு நாவல்கள் படிக்க சிரமம் இருக்கும். அவர்களுக்கு இந்த ஆடியோ பதிவு நிச்சயம் ஏற்புடையதாக இருக்கும் என நம்புகிறேன்.
இப்போது வரை கல்கியின் சோலைமலை இளவரசி, சக்ஸஸ் டிப்ஸ் மற்றும் நான் எழுதிய கதைகளில் இருந்து
1. மீண்டும் வருவாயா?
2. வழியில் வந்தாய் வரமென அமைந்தாய்
3. சுடும் பனிமலரே
ஆகியவை பதிவிடப்பட்டுள்ளது. இப்போது "உன்னை அறிந்தேன் என்னை உணர்ந்தேன்" தொடர் சென்றுகொண்டிருக்கிறது.
அனைவரும் கேட்டு ஏதேனும் நிறை குறைகள் இருப்பின் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.
என்னுடைய அடுத்த கதை "என்னை வருடும் தென்றலே" - அமேசான் கிண்டலில் உள்ளது. https://www.amazon.com/dp/B08D943NWY.
19.9.2020 - 12PM முதல் 20.9.2020 - 12PM வரை free read offer உள்ளது. படித்து மகிழுங்கள்.
அடுத்து சேனலில் எந்த கதை பதிவிடலாம் என தங்களின் விருப்பத்தையும் ஆலோசனையும் வழங்கலாம்.
எனது அடுத்த கதை "வஞ்சம் தீர்க்க வாராயோ" கூடிய விரைவில் பதிவிட உள்ளேன். தங்களின் தொடர் ஆதரவிற்கு மிக்க நன்றி.
Keep On Smiling :)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro