சாரல் - 4
குழந்தை இனி தன் பொறுப்பு என்று சொல்லும் வரை பொறுமையாக கேட்டு கொண்டு இருந்த அகிலா மெதுவாக இது , சரியா வருமா தேவ் உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை
அவளின் இந்த கேள்வியே சற்றும் எதிர்பார்க்காத தேவ் மேலும் மனதளவில் நொறுங்கி விட. ஒருவித இறுக்கத்துடன்... இப்போ நீ என்ன சொல்ல வர அகிலா"
இல்ல தேவ் அதாவுது, உனக்கு குழந்தையே பார்த்துக்க சரியா வருமா, இதுனால நம்மக்குள்ள பிரிவு வந்தா நீ என்ன செய்யவ, எமோசனல் ப்ளேக் மெயில் பண்ணினாள் அவளுக்கு. எப்பிடியாவுது அந்த குழந்தையே அவனிடம் இருந்து அப்புறபடுத்த வேண்டும் என்கிற வெறி.
"ஓ , அப்போ குழந்தை நால நமக்கு தொல்லை சாரி உனக்கு தொல்லைன்னு சொல்லுரியா நம்ம பிரியே வேண்டியது வரும்னு மிரட்டல் வேற "அவன் நக்கலாக கேட்க
"தேவ் பார்த்து பேசு நான் சொன்னத்துல என்ன தப்பு இருக்கு "
"குழந்தையால் உனக்கு என்ன பிரச்சனை வந்துற போகுது , அகிலா "
"நம்ம ப்ரைவசி கேடாதா "
" நம்ம குழந்தை நினைச்சா அப்பிடி எல்லாம் உனக்கு தோன்றாது "என தேவன் அவளுக்கு புரியே வைக்க முயல..
"நான் ஏன் நினைக்கணும் , யாரோ . என மேலும் சில தகாத வார்த்தையே அகிலா பேச " கொஞ்சம் மலை இறங்கி. இருந்தவன் அவளது.. பேச்சில் மீண்டும்.. கோபம் தலைக்கு ஏற..
" போதும் அகிலா இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினேன் மரியாதை கேட்டதும் பார்த்துக்கோ
"தேவ், மைண்ட் யுவர் வேர்ட்ஸ் நீ இப்பிடி தான் தெரிஞ்சும் நீ தான் வேணும் உன் பின்னாடி சுத்துறேன் ல அதன் நீ இன்னும் பேசுவ , எங்க அப்பா அம்மா அப்போவே சொன்னாங்க நீ எனக்கு சரி பட்டு வரமாட்டேன்னு இப்போ தன் எனக்கு புரியுது
"அவளின் ஒவ்வரு வார்த்தை அவனை கொல்ல ஒரு கட்டத்திற்கு மெல் பொறுக்க முடியாமல் தேவ் கத்தியே விட்டான் " போதும் மிஸ் அகிலா உங்க தகுதி ஏற்ற பையன பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருங்க நானும் என் பிள்ளையும் உங்கள தொந்தரவு பண்ண மாட்டோம் . என போனை அனைத்து தூக்கி வீசிவிட்டான் .
அவன் போட்ட சத்தத்தில் உறங்கி கொண்டு இருந்த குழந்தை வீல் என்று அழ . ஆரம்பிக்க.
தேவ் வேகமாய் சென்று குழந்தையே தூக்கி வைத்து கொண்டு அவன் முதுகில் மெல்ல தட்டி கொடுக்க அதில் குழந்தை அழுகையே நிறுத்த... அப்போதுதான் அரவிந்தும் வந்து சேர்ந்தான்... " ஏன் டா இப்போ இந்த பையன் அழறான்.. .. என்கிற கேள்வி உடன் .. .. "
ஆனால் பதில் சொல்ல வேண்டியவனோ... குழந்தையே வைத்து கொண்டு எங்கையோ வெறித்து பார்த்த படி நின்று இருந்தான்.. ..
என்ன பேச்சை காணோம்.. என அரவிந்த் திரும்பி பார்க்க அங்கே தேவ் .. நின்று இருந்த விதம் பார்த்து.. . " என்ன இவன் இப்பிடி நிக்கிறான்.. சரி இல்லையே.. ஒரு வேலை.. அகிலா போன் பண்ணிருப்பாளோ.. .. என அந்த அறையே சுற்றி பார்த்தவன்.. அங்கே சோபாவில் கிடந்த போனை வேகமாய் சென்று.. எடுத்து.. அதில் வந்த கால் லிஸ்டில் பார்த்தவனுக்கு.. தான் யூகித்து சரிதான்..
மச்சி.. என அரவிந்த் அழைக்க.. அவ்வளோ நேரம் தனக்குள் போராடி கொண்டு இருந்தவன்.. அரவிந்தனின் அழைப்ப கேட்டவுடன்.. அவனை அணைத்து கதறி விட்டான்......"
தேவன் அழுவதை பார்த்து
அரவிந்த் தான் பயந்து போனான் பதட்டத்துடன் .. " ஹே என்ன டா ஆச்சு இப்போ எதுக்கு இந்த அழுகை விடுறா.. அவளை பத்தி உனக்கு தெரியாதா என்ன.. "
முடியல டா அரவிந்தா... எப்பிடி பேசிட்டா தெரியுமா உனக்கு.. நான் மட்டும் வேணுமா . ஆனா என் குடும்பம் வேணாமா. இதோ இந்த குழந்தை.. என்ன டா பாவம் பண்ணிச்சு.அத போய் பாரம் சொல்லுறாளே.. .அது தான் என் நால தாங்கிக்கவே முடியல.. இத்தனை.. வருசத்துல என்ன நிறையா பேசிருக்கா தான் அது.. எல்லாம் எனக்கு கஷ்டமா இருந்தாலும் எல்லாம் என் மேல இருக்கிற.. காதல தான் நினைச்சேன் ஆனா இப்போ தான் எனக்கு புரியுது.. அவள் கால் கீழ கிடைக்க ஒரு நாயே தேடி இருக்கான்னு..
" டேய் என்ன இப்பிடி எல்லாம் பேசுற.. விடு..நான் அப்போவே சொன்னேன்ல அவ உனக்கு சரி பட்டு வர மாட்டான்னு.. எதோ நடந்தது நடந்துருச்சு.. விடு.. இனி ஆக வேண்டியதை பார்ப்போம் வா ஆபீஸ் கிளம்பலாம்.. .. "
" இல்லடா நான் இன்னைக்கு... ஆபீஸ் வரல..இதை மனநிலைமை அங்கே வந்து வேலை பார்க்க முடியும் தோணல.. நீ கிளம்பு.. "
" சரி விடு.. ரெண்டு பேருக்கு சேர்த்து லீவு சொல்லிடுறேன்.. இப்போ வா சாப்பிட்றதுக்கு.."
"இல்லடா நீ போய். சாப்பிட்டு. எனக்கு பசி இல்லை..
என்னது. பசி இல்லையா. இத. நான் நம்பனும் ஒழுங்கு மரியாதையா வந்துட்டு இல்ல அவ்வளோ தான். என அரவிந்த் மிரட்ட
" என்ன டா .." என அரவிந்தை தேவ் பார்க்க..
" என்ன என்னடா. வா பசிக்குது. எனக்கு என தேவ்வை அழைத்துக்கொண்டு. சாப்பிட சென்றான்."
இதோ குழந்தை வந்து இரண்டு வாரம் ஓடி விட தேவ் மற்றும் அரவிந்த் சிறுவனை பார்த்து. கொண்டார்கள் இருவருக்குமே ஒரு. புது. அனுபவமாக இருந்தது இதற்க்கு இடையில் தேவ் அகிலாவை சுத்தமாக. மறந்தே போய் விட்டான் என்றே சொல்லலாம் .. வேலை விட்டால் குழந்தை என அவன் உலகம் மாறிவிட நண்பனும் வேறு பெண்கள் உடன் பேச சென்றாலும் அவனை திட்டி. ஒரு வழி செய்து விடுவான் "
அரவிந்த் ." என்ன இவன் இப்பிடி மாறிட்டான் . பாவி. நீயும். செட்டில் ஆக மாட்ட என்னையும் செட் பண்ண விட மாட்டேன்குறியே . கடவுளே இவன் கிட்ட இருந்து என்ன காப்பாத்து.... " என புலம்பினான் ...
.............................
நாட்கள் வேகமாய்.. ஓட .. தேவ் மனதுக்குள் ஒரு விதமாய்.. வெறுப்பின் நெருப்பு எரிந்து கொண்டு இருந்தது.. . அது.. அவனை.. தன்னோட.. தகுதியே.. மேலும் வளர்த்து கொள்ள.. உதவியது.. ஆனால்.. முன்பு போல்.. குழந்தை இடம் நேரம் செலவு செய்யே மறந்தான்.. . எப்போதும் ஓட்டம் ஓட்டம் மட்டும்.. ஆகிவிட..
குழந்தையின்.. பொறுப்பு மொத்தமும்.. அரவிந்த் இடம் மாறியது..
அவனின் ஓட்டத்திற்கு.. பலனும் கிடைத்தது...... ஒரு பெரியே நிறுவனத்தின் . மேனேஜராக பொறுப்பு ஏற்றுவிட்டான் ....
ஒரு நாள் ஞாயிறு காலை.. தேவ் எதோ பையில் பார்த்து கொண்டு இருக்க.. . அரவிந்தன். அவன் அருகில் சென்று.. . அமர்ந்து. . " என்ன சார் இப்போ எல்லாம் ரொம்ப பிஸி ஆகிட்டீங்க போல.. ."
" என்ன டா.. மரியாதையை எல்லாம் புதுசா இருக்கு.. "
" நீயும் தான் இப்போ எல்லாம் புதுசா தெரியுற.. "
" என்ன ஆச்சு அரவிந்த. ."
" இன்னும் என்ன ஆகணும்.. , எதுக்கு டா இப்பிடி.. நேரம் காலம் தெரியாம ஓடி ஓடி வேலை பார்த்துகிட்டு இருக்கிற.. . "
" எதுக்கு வேலை பார்ப்பாங்க .. எல்லாம் பணம் தான்.. "
" ஓஹோ.. எப்போ இருந்து டா உனக்கு பண தேவை அதிகம் ஆச்சு.. அகிலா விட்டுட்டு போனதுல இருந்தா.."
" அரவிந்தா... " தேவ் கத்த
"எதுக்கு இப்போ கத்துற உண்மையே சொன்னா கோபம் வருதா உனக்கு "இது அரவிந்தன்
" அவளை பத்தி ஏன் பேசுற நான் அவள பார்த்து ரொம்ப நாள் ஆச்சு "
" நாள் ஆச்சா ... அதான் நேத்து மால்ல பார்த்தேனே . "என மீண்டும் அதே நக்கல் குரலில் அரவிந்தன் கேட்க
" அரவிந்த் அப்பிடி சொன்ன உடன் தேவின் தலை தானாக கவிழ்ந்தது ..... "
தேவின் அமைதி அரவிந்தை மேலும் பேச வைத்தது....." ஏன் டா இப்பிடி ஆகிட்டே . அவளை வெறுப்பு ஏத்த... உன்னையே ஏன் கஷ்ட படுத்திக்கிற ... இதுல . நீ தான் உன் நிம்மதியை தொலைச்சுக்கிட்டு இருக்க அது உனக்கு புரியுதா இல்லையா "
" அப்பிடி இல்லடா .. இந்த பணம் தான் .. இந்த பணத்தால் தான் . எங்க அக்காவ இழந்தேன் .இப்போ .... இதே பணம் நால தான் இன்னைக்கு ... இவ என்ன வேண்டாம் சொல்லிட்டா .. அப்போ பணம் இருந்தா தானே எல்லாம் அத அடையாம நானும் விட போறது இல்லை... இவ்வளோ பேசியே இவளும் .. என்னைக்கும் எனக்கு தேவையில்லை .
" அதுக்காக இப்பிடியா " என நண்பனை நினைத்து கவலையாக அரவிதன் கேட்க
" என்ன ஏதும் கேட்க்காத அரவிந்த் . என்ன இப்பிடியே விட்டுரு ...என்று சொல்லிவிட்டு.. அவன் சென்று விட .. "
அரவிந்த் தான் தேவ்வை பற்றி நினைத்து நொந்து. போய்விட்டான் ..... மனதுக்குள் ... இது எல்லாம் எங்க போய் முடியும்னே தெரியலையே இப்பிடி பேசிட்டு போறான் ... என. அவன் சென்ற திசையே பார்த்த படி இவனும் நின்றுவிட்டான்...
......
hai friends eppdi irukinga ellarum , romba naal appuram epi poduren romba workload aagiruchu , please pacha mannu enna mannichurnga epi padichu eppdi irukkunu sollunga
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro