சாரல்-1
அதிகாலை இருள் ... இன்னும் விலகாத நிலையில் இருக்க...
குடும்பத்தை சேர்ந்த... அனைவரும் ஒரு வித பதட்டத்துடன் அந்த லேபர் வார்டு முன்னாடி.. நின்று கொண்டு இருந்தார்கள்
சாந்திதேவி.. தன் கணவர் இடம் என்னங்க... என்ன டாக்டர் இன்னும் ஏதும் சொல்லாம இருக்காங்களே...
மனைவியின் பயம் புரிந்து கொண்ட சங்கர்....." கொஞ்சம் பொறு தேவி... " சமாதனம் படுத்தினார்
" எனக்கு பயமா இருக்குங்க.. "
" ஏய் சும்மா இருடி.. .. நேரம் காலம் தெரியாமல் புழம்பிக்கிட்டு என எரிச்சல் உடன் சொல்ல "
கணவனின் அதட்டலில் ... அமைதி அடைத்தாலும்... .. சாந்திதேவி.. உள்ளுக்குள்... நடுங்கி கொண்டு இருந்தார்... ( இப்பிடி ஏதும் சொல்லாமல் இந்த புள்ள வேற பதட்டமா போகுதே.. போன நர்ஸை பார்த்து )
பெண்ணுக்கு இது தலை பிரசவம்... ஆனால்... அவளது நிலை பற்றி... இன்னும் ஒரு தகவல் இல்லை........
மாப்பிள்ளை.. வீட்டுக்கு.. தகவல்.. சொல்லியும் அங்கே இருந்து இன்னும் யாரும் வரவில்லை......என்று என்னும் பொது... தேவி.. மேலும்.. கலங்கி தான் போனார்.....
ஊரில் இருக்கும்... அனைத்து தெய்வங்கள் இடம் அந்த தாய் உள்ளம் பிள்ளையின் நலன்னு காக வேண்டியது .
சென்னை மாநகரம் , அந்த அதிகாலை நேரத்திலும் பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது
வாசுதேவனும் தான் வேகமாக கிளம்பி கொண்டு இருந்தான்... அதை கவனித்த......அரவிந்த்...தேவனிடம்.. என்னடா இவ்வளோ சீ க்கிரம் எங்க கிளம்பிட்ட
" இல்லடா இவனே அக்காவ ஹோச்பிட்டல. சேர்த்து இருக்காங்களாம் டா .. நான் உடனே ஊருக்கு கிளம்பனும்... அம்மா வேற போன் ல ஒரே அழுகை... எனக்கு வேற பயமா இருக்கு.... என தன்னோடு உடைகளை ஒரு பேகில் அடிக்கியே படி நிலவரத்தை சொல்லி முடித்தான்...
அட பாவி.. சொல்லவே இல்லை. . இரு நானும் வரேன்..." என அரவிந்தனும் கிளம்ப..
" நீ எதுக்கு டா நானே சமாளிச்சுப்பேன்...
" அது எல்லாம் வேண்டாம் இன்னைக்கும் நாளைக்கும் ஆபீஸ் லீவ் தானே.. ஒன்னும் பிரச்சனை இல்லை இரு.. என்று சொல்லி விட்டு.. அவனும் தேவன் உடன் கிளாம்பினான்...."
பஸ் ஸ்டான்ட் அருகில் இருந்த .எ.டி. எமில் இருந்து தேவையான பணம் எடுத்து கொண்டு.. தேவன்.. அரவிந்த் மதுரை செல்லும்....பஸ்சில் ஏறி அமர்ந்தார்கள்..... " பேருந்தில் கூட்டம் கம்மியா இருக்க இருவருக்கும். எந்த ஒரு கஷ்டம் இல்லாம அமர்வதற்கு இடம் கிடைத்தது..
அரவிந்த்... மெல்ல.. தேவனிடம்... " அகிலா கிட்ட சொல்லிட்டியா தேவா.... "
" இல்லடா அப்புறம் சொல்லிக்கலாம் இருந்தேன்... "
" இப்போவே சொல்லிடு.. அப்புறம் கோவிச்சுக்க போறா... என அரவிந்தன்.. அவளது குணம்
அறிந்து தேவனை அரவிந்த் ....எச்சரித்தான்...."
" சரி டா என தேவன் தனது போனை எடுத்து அகிலாவை அழைக்க.." முதல் ரிங்க்லையே எடுத்தவள்..
" சொல்லு தேவ் என இவ்வளோ காலைல போன் " என அவள் கேட்க..
" எப்பிடி ஆரம்பிப்பது.. என்று சிறிது நேரம் யோசித்து விட்டு.. எப்பிடி நாளும் சொல்லிதானே ஆகணும் என ஆழமாக மூச்சை இழுத்து விட்ட படி.. " அகிலா.. நான் எங்க ஊருக்கு போறேன்......என்று அவன் சொல்லி முடிபதுக்குள்....'
அகிலா பதட்டம் ஆனாள் ..
" ஏன் தேவ் என்ன ஆச்சு.. இப்போ நீ அவசியமா.. அங்க போய் தான் ஆகணுமா..."
" என்ன சொல்லுற அகிலா "
" இல்ல தேவ் இங்க பிரெண்ட்ஸ் எல்லாம் சேர்த்து நமக்கு பார்ட்டி குடுக்குறாங்க தெரியுமா... இந்த நேரம் நீ இங்க இல்லன்னா எவ்வளோ இன்சல்ட் எனக்கு...
" என்ன பேசுற.. அகிலா.... அக்காக்கு... உடம்பு சரி இல்லை நான் அங்கே இருக்க வேண்டாமா."
" என்ன விட... உனக்கு அக்கா முக்கியமா போயிட்டாளா... தேவ்..."
இப்போது தேவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது.. " தன் சகோதரியே.. மரியாதையை குறைவாய்.. பேசுவது... அவன் இருக்கும் இடத்தை உணர்ந்து...அமைதி காத்தான்..
" ஆமா.... அதுக்கு என்ன இப்போ.. " இறுகியே குரலில் அவன் சொல்ல....
அவ்வளோ தான் அகிலா, அவன் பேசியது கேட்டு... " அவனை.. வாய்க்கு வந்த படி திட்டி தீர்த்து கொண்டு இருந்தாள் ... ஒரு கட்டதில் .. உனக்கு உன் அக்கா தான் முக்கியம்னா.. அவளை என அவள் அடுத்த வார்த்தை சொல்லுவதற்க்கு...முன்...
அவள் என்ன சொல்ல போகிறாள் புரிந்து கொண்டு.. " தேவன் ., சத்தமாக...ஏய் போன வைடி இனி ஒரு வார்த்தை ஒரு வார்த்தை பேசின.. கொன்னுடுவேன்.... உன்னை.....பதில் எதிர் பாரமால்... .. போனை வைத்துவிட்டான்..
அவனின் கோபம் பார்த்து அரவிந்தன் பதறி போய்விட்டான்..
" டேய். தேவா. அமைதி டா என்ன சொன்னா .. "
கோபத்தில் தேவன் ' வேண்டாம். அரவிந்த்.. இப்போ அதை பற்றி பேசவேண்டாம்.... .."
" சரி விடு.. " என அவன் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான் இயற்கையே.
தேவன்.. அப்பிடியே.. சீட்டில் சாய்ந்து.. கண் மூடி கொண்டு அகிலாவை சந்தித்த அந்த நாளை , அவள் தன் இடம் சொன்ன காதல்.... அதை கேட்ட அரவிந்தன் அவனை எச்சரித்தது தனது விசயத்தில் இனி தலை இட வேண்டா சொல்லி நண்பன் இடம் சண்டை போட்டது... .. எல்லாம் நினைக்க... தேவனுக்கே.. தன் மேல் இப்போ ஒரு விதமா வெறுப்பு வர தொடங்கியது.. .... இந்த காதல் நமக்கு தேவையா... என்கிற எண்ணத்திற்கு.. வந்துவிட்டான்......
ஆனால்.. அகிலா காலை சுற்றியே பாம்பு என்று அவனுக்கு தெரியவில்லை... அவனை இன்னும் என்னவெல்லாம் பாடாய் படுத்த போகிறாளோ என்று இனி தான் அவனுக்கும் தெரியவரும்... .. அப்பிடி வரும் பொது அவன் நிலை.....
*****************************
குடும்ப நீதி மன்றம் பெங்களுரு
அமீனா வீனுஸ்ரீ – சேகர் என முன்று தடவை.. அழைக்க...
இந்த.. மூன்று மாதமாய்... இது தான் வீனுவா என்று.. அடையாளம் தெரியாது அளவுக்கு.. உரு மாறி போய் இருந்தாள் பெண்ணவள் .. அவள் ..
ஒரு வருடம் முன்பு... ஆசை ஆசையாய்.. ஆயிரம் கனவுகள் உடன்... திருமண வாழ்கையில் அடி எடுத்துவைத்தவள்.... இன்று....
தான் இன்னுமா உயிரோடு ஏன் இருக்கோம் என்கிற நினைப்பில் இருக்க...... அப்போதுதான் அவளை அவர் அழைத்தற்கு...மெல்ல எழுந்து சென்றாள் ...
அங்கே .. அவளை ஒரு கூண்டுக்குல்... ஏற்றி...
ஜட்ஜ் ... ஹ்ம்ம் அவள் இடம் பேரை விசாரித்து.... நடந்ததை கேட்க..
அவர் இடம் எல்லாம் சொன்னாள் ...
அடுத்து.. அவர் சேகரை விசாரிக்க.. அவன் வீனுஸ்ரீயெ ஒரு நக்கலாக ஒரு பார்வை பார்த்துவிட்டு...
ஜட்ஜ் இடம் என் மனைவி..... ஒரு பெண் தானா என்கிற சந்தேகம் மேம்..... அதுவும் இல்லாம.. என அவன் வாய்க்கு வந்த படி... வீனுவை.. மற்றும் அவள் பெண்மையே.. இழிவாய்.. சொல்லி கொண்டே போக..
ஒரு கட்டத்தில்....அவன் சொல்லுவதை..... கேட்க முடியாமல் .
போதும் போதும் நிருந்துங்க...இதுக்கு மேல ஏதும் சொல்லவேண்டாம்... என வீணு கதறியே படி மயங்கி சரிந்தாள் ...
சேகர் அதோடு.. மட்டும்.. இல்லாமல்.. வீனுவால்.. ஒரு பிள்ளை பெற்று தர முடியாது.. அது மட்டும் இல்லை அவள் ஒரு பெண்ணே இல்லை என்று.. கோர்ட்டில் நிரூபிக்க.....
அதை.. சற்று மயக்கம் தேளிந்த நிலை.. பார்த்து கொண்டு இருந்த.... வீணு... இதுக்கு மேல் இவன் தனக்கு வேண்டாம் என்கிற முடிவு ஓடு... விவாகரத்துக்கு ஒத்து கொண்டாள் ... ..
தான் வெற்றி பெற்று விட்டோம் என்கிற மிதப்பில்.. சேகர் மற்றும் அவன் குடுப்பம் முகத்தில் வெற்றி புன்னகை.. தெரியே .. வீணு.. அந்த நிமிடம்.. ச்சீ இவ்வளோ தானா நீ... இனி என்ன ஆகினாலும்.. இவன் முகத்தில் விழிக்க கூடாது.. என கை எழுத்து போட்டு கொடுத்துவிட்டு..அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் ......
கல்லூரி படிப்பை முடித்து விட்டு... எந்த துறைக்கு போக வேண்டும் என்கிற குழப்பம்.. அப்போது தான் வீணுக்கு தோன்றியது...
எல்லா துறையும்.விட.. ஆசிரியர் .. துறை தான் சிறந்தது. என.. அதுவே எடுத்து படித்து நல்ல மதிப்பெண்.. உடன்.. கல்லூரியில் வேலை பார்த்து வந்தாள் ..
கை நிறையே சம்பளம்.. வீடிற்கு.. ஒரே.. பெண்.... .. குட்டி ராணியாய் வளம் வந்தாள் .. தனது வீட்டில்..... மற்றும்
கல்லூரியிலும்.. அப்பிடி தான்.. எல்லா மாணவ மாணவியருக்கும்... பிடித்தமான.. ஆசிரியர் என்றால் அது இவள் தான்.. அன்பு கலந்த கண்டிப்பு உடன் பிள்ளைகள் உடன் பழகும் குணம்.. தெரியாதவரை கூட.... கேட்டு.. உதவி செய்யும்...பண்பு.. இவள் உடையுது.....
அப்பிடி பட்டவள்.. இவள் சீக்கிரம்...ஒரு கையவன் இடம் சிக்கி.. சின்னா.. பின்னா.. ஆகியதும் இல்லாமல் அவளை மானம் பங்கம் சேர்த்து செய்துவிட்டான்..... இதோ அவளை நடை பிணமாகவும் ஆகிவிட்டான்... எப்பிடி வீடு வந்து சேர்ந்தாள் என்று அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்... .....
வீட்டுக்கு வந்தவள்.. உறவினரின் பார்வைக்கு.. கேலி பொருளாய்.. மாறி போனாள் . ஆளுக்கு ஒரு யோசனை சொல்லி அவளை.. கேலி பேச. சில பேரு பரிதாப படுவது போல் அவளின் ரணத்தை கிளறி விட.. எதற்கும் பதில் பேசாமல் வீட்டின் தூணில் சாய்ந்து.. கண் மூடி அமர்ந்து இருக்க. ...
அந்த கூட்டதில்.. ஒருத்தி.... என்ன சிறப்பா செஞ்சு என்ன புண்ணியம் அது எல்லாம் நிலைகிரவங்களுக்கு தான் நிலைக்கும்.. எல்லாருக்கும் நிலைக்கும்..என சொல்ல...
அவளின் பேச்சை கேட்டு, வீணு.... வேகமாய்.. தனது அறைக்குள் சென்று மறைந்துகொண்டாள் ...
*************************
ஹாய் பிரெண்ட்ஸ் இதோஅடுத்த எபி போட்டேன் படிச்சு எப்பிடி இருக்குனு சொல்லுங்க
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro