IDHAYATHIN SARALAAI NEE
ஹாய் மக்களே இதோ இன்னும் ஒரு புதியே கதை உடன் உங்கள் அனைவரையும்... மண்டை காயே விட வந்துட்டேன்... " இதயத்தின் சாரலாய் நீ "
தேவா ...எம் .பி..எ படித்து முடித்து விட்டு.... ஒரு தனியார் நிறுவனத்தில்.. மேனேஜர் வேலை பார்த்து வர.. . அக்கா ஓட அன்பு சுமையே சுமப்பதிற்க்காக. தன்னோட காதலை விட்டுவிட்டு . மொத்த பெண் இனைத்தையும் வெறுத்து ஒதுக்குபவன் ...
வீனுஸ்ரீ ..." பூ என்னும் புயல் ... தன்னை சுற்றி இருப்பவர்கள் இடம்.. கூட அதிர்ந்து பேச தெரியாதவள்...அவ்வளோ மென்மையான உள்ளம் படைத்தவள்.. அந்த மென்மையும் ... ஒருவன் கசிக்கி.. பிழிந்து விட்டான்.......
தேவன்.... வீணு... இருவரும் இணைவார்களா... அல்லது...???
இது தான் கதையின் கரு... வாங்கோ.. கதைக்குள்ள போகலாம்....
எழுதிவிட்ட சிறு கதையில்
எழுத்து பிழைகள் இருக்கிறதே
காலம் போடும் விடுகதையில்
விடைகள் மறைந்து கிடக்கிறதே
விடை தெரிந்தாலும் என் அன்பே
வார்த்தை இன்றி ஊமை ஆகின்றேன் #SONG
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro